Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. {#1மிகாயா ஆகாபை எச்சரித்தது } PSஅடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது.
1. And they continued H3427 three H7969 years H8141 without H369 war H4421 between H996 Syria H758 and Israel H3478 .
2. மூன்றாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேலின் அரசனான ஆகாபைப் பார்க்கப் போனான். PE
2. And it came to pass H1961 in the third H7992 year H8141 , that Jehoshaphat H3092 the king H4428 of Judah H3063 came down H3381 to H413 the king H4428 of Israel H3478 .
3. PSஅப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் அரசன் கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான்.
3. And the king H4428 of Israel H3478 said H559 unto H413 his servants H5650 , Know H3045 ye that H3588 Ramoth in Gilead H7433 is ours , and we H587 be still H2814 , and take H4480 H3947 it not out of the hand H4480 H3027 of the king H4428 of Syria H758 ?
4. எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான். PEPSஅதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார்.
4. And he said H559 unto H413 Jehoshaphat H3092 , Wilt thou go H1980 with H854 me to battle H4421 to Ramoth H7433 -gilead? And Jehoshaphat H3092 said H559 to H413 the king H4428 of Israel H3478 , I am as thou art , my people H5971 as thy people H5971 , my horses H5483 as thy horses H5483 .
5. ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான். PE
5. And Jehoshaphat H3092 said H559 unto H413 the king H4428 of Israel H3478 , Inquire H1875 , I pray thee H4994 , at H853 the word H1697 of the LORD H3068 today H3117 .
6. PSஎனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான். PEPSஅதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள். PE
6. Then the king H4428 of Israel H3478 gathered the prophets together H6908 H853 H5030 , about four H702 hundred H3967 men H376 , and said H559 unto H413 them , Shall I go H1980 against H5921 Ramoth H7433 -gilead to battle H4421 , or H518 shall I forbear H2308 ? And they said H559 , Go up H5927 ; for the Lord H136 shall deliver H5414 it into the hand H3027 of the king H4428 .
7. PSயோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான். PE
7. And Jehoshaphat H3092 said H559 , Is there not H369 here H6311 a prophet H5030 of the LORD H3068 besides H5750 , that we might inquire H1875 of H4480 H854 him?
8. PSஅதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் மகனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான். PEPSயோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான். PE
8. And the king H4428 of Israel H3478 said H559 unto H413 Jehoshaphat H3092 , There is yet H5750 one H259 man H376 , Micaiah H4321 the son H1121 of Imlah H3229 , by H4480 H854 whom we may inquire H1875 of H853 the LORD H3068 : but I H589 hate H8130 him; for H3588 he doth not H3808 prophesy H5012 good H2896 concerning H5921 me, but H3588 H518 evil H7451 . And Jehoshaphat H3092 said H559 , Let not H408 the king H4428 say H559 so H3651 .
9. PSஎனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான். PE
9. Then the king H4428 of Israel H3478 called H7121 H413 an H259 officer H5631 , and said H559 , Hasten H4116 hither Micaiah H4321 the son H1121 of Imlah H3229 .
10. PSஅப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
10. And the king H4428 of Israel H3478 and Jehoshaphat H3092 the king H4428 of Judah H3063 sat H3427 each H376 on H5921 his throne H3678 , having put on H3847 their robes H899 , in a void place H1637 in the entrance H6607 of the gate H8179 of Samaria H8111 ; and all H3605 the prophets H5030 prophesied H5012 before H6440 them.
11. அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் மகன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான்.
11. And Zedekiah H6667 the son H1121 of Chenaanah H3668 made H6213 him horns H7161 of iron H1270 : and he said H559 , Thus H3541 saith H559 the LORD H3068 , With these H428 shalt thou push H5055 H853 the Syrians H758 , until H5704 thou have consumed H3615 them.
12. மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர். PE
12. And all H3605 the prophets H5030 prophesied H5012 so H3651 , saying H559 , Go up H5927 to Ramoth H7433 -gilead , and prosper H6743 : for the LORD H3068 shall deliver H5414 it into the king H4428 's hand H3027 .
13. PSஇது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான். PE
13. And the messenger H4397 that H834 was gone H1980 to call H7121 Micaiah H4321 spoke H1696 unto H413 him, saying H559 , Behold H2009 now H4994 , the words H1697 of the prophets H5030 declare good H2896 unto H413 the king H4428 with one H259 mouth H6310 : let thy word H1697 , I pray thee H4994 , be H1961 like the word H1697 of one H259 of them H4480 , and speak H1696 that which is good H2896 .
14. PSஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான். PE
14. And Micaiah H4321 said H559 , As the LORD H3068 liveth H2416 , what H834 the LORD H3068 saith H559 unto H413 me , that will I speak H1696 .
15. PSபிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான். PEPSஅதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான். PE
15. So he came H935 to H413 the king H4428 . And the king H4428 said H559 unto H413 him, Micaiah H4321 , shall we go H1980 against H413 Ramoth H7433 -gilead to battle H4421 , or H518 shall we forbear H2308 ? And he answered H559 H413 him, Go H5927 , and prosper H6743 : for the LORD H3068 shall deliver H5414 it into the hand H3027 of the king H4428 .
16. PSஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான். PE
16. And the king H4428 said H559 unto H413 him, How H5704 many H4100 times H6471 shall I H589 adjure H7650 thee that H834 thou tell H1696 H413 me nothing H3808 but H7535 that which is true H571 in the name H8034 of the LORD H3068 ?
17. PSஅதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான். PE
17. And he said H559 , I saw H7200 H853 all H3605 Israel H3478 scattered H6327 upon H413 the hills H2022 , as sheep H6629 that H834 have not H369 a shepherd H7462 : and the LORD H3068 said H559 , These H428 have no H3808 master H113 : let them return H7725 every man H376 to his house H1004 in peace H7965 .
18. PSஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான். PE
18. And the king H4428 of Israel H3478 said H559 unto H413 Jehoshaphat H3092 , Did I not H3808 tell H559 H413 thee that he would prophesy H5012 no H3808 good H2896 concerning H5921 me, but H3588 H518 evil H7451 ?
19. PSஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர்.
19. And he said H559 , Hear H8085 thou therefore H3651 the word H1697 of the LORD H3068 : I saw H7200 H853 the LORD H3068 sitting H3427 on H5921 his throne H3678 , and all H3605 the host H6635 of heaven H8064 standing H5975 by H5921 him on his right hand H4480 H3225 and on his left H4480 H8040 .
20. கர்த்தர், ‘உங்களில் யாரேனும் அரசன் ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை.
20. And the LORD H3068 said H559 , Who H4310 shall persuade H6601 H853 Ahab H256 , that he may go up H5927 and fall H5307 at Ramoth H7433 -gilead? And one H2088 said H559 on this manner H3541 , and another H2088 said H559 on that manner H3541 .
21. இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’
21. And there came forth H3318 a spirit H7307 , and stood H5975 before H6440 the LORD H3068 , and said H559 , I H589 will persuade H6601 him.
22. கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவது, ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான். PE
22. And the LORD H3068 said H559 unto H413 him, Wherewith H4100 ? And he said H559 , I will go forth H3318 , and I will be H1961 a lying H8267 spirit H7307 in the mouth H6310 of all H3605 his prophets H5030 . And he said H559 , Thou shalt persuade H6601 him , and prevail H3201 also H1571 : go forth H3318 , and do H6213 so H3651 .
23. PSமிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான். PE
23. Now H6258 therefore, behold H2009 , the LORD H3068 hath put H5414 a lying H8267 spirit H7307 in the mouth H6310 of all H3605 these H428 thy prophets H5030 , and the LORD H3068 hath spoken H1696 evil H7451 concerning H5921 thee.
24. PSபிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான். PE
24. But Zedekiah H6667 the son H1121 of Chenaanah H3668 went near H5066 , and smote H5221 H853 Micaiah H4321 on H5921 the cheek H3895 , and said H559 , Which H335 way H2088 went H5674 the Spirit H7307 of the LORD H3068 from H4480 H854 me to speak H1696 unto H854 thee?
25. PSஅதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான். PE
25. And Micaiah H4321 said H559 , Behold H2009 , thou shalt see H7200 in that H1931 day H3117 , when H834 thou shalt go into H935 an inner H2315 chamber H2315 to hide thyself H2247 .
26. PSமிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் அரசன், “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள்.
26. And the king H4428 of Israel H3478 said H559 , Take H3947 H853 Micaiah H4321 , and carry him back H7725 unto H413 Amon H526 the governor H8269 of the city H5892 , and to H413 Joash H3101 the king H4428 's son H1121 ;
27. நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான். PE
27. And say H559 , Thus H3541 saith H559 the king H4428 , Put H7760 H853 this H2088 fellow in the prison H1004 H3608 , and feed H398 him with bread H3899 of affliction H3906 and with water H4325 of affliction H3906 , until H5704 I come H935 in peace H7965 .
28. PSஅதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான். PE
28. And Micaiah H4321 said H559 , If H518 thou return at all H7725 H7725 in peace H7965 , the LORD H3068 hath not H3808 spoken H1696 by me . And he said H559 , Hearken H8085 , O people H5971 , every H3605 one of you.
29. PSபிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது.
29. So the king H4428 of Israel H3478 and Jehoshaphat H3092 the king H4428 of Judah H3063 went up H5927 to Ramoth H7433 -gilead.
30. ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் அரசன் என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான். PE
30. And the king H4428 of Israel H3478 said H559 unto H413 Jehoshaphat H3092 , I will disguise myself H2664 , and enter H935 into the battle H4421 ; but put H3847 thou H859 on thy robes H899 . And the king H4428 of Israel H3478 disguised himself H2664 , and went H935 into the battle H4421 .
31. PSசீரியா அரசனுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் அரசனைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். அரசனைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான்.
31. But the king H4428 of Syria H758 commanded H6680 H853 his H834 thirty H7970 and two H8147 captains that had rule over H8269 his H834 chariots H7393 , saying H559 , Fight H3898 neither H3808 with H854 small H6996 nor great H1419 , save H3588 H518 only H905 with H854 the king H4428 of Israel H3478 .
32. போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் அரசன் என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான்.
32. And it came to pass H1961 , when the captains H8269 of the chariots H7393 saw H7200 H853 Jehoshaphat H3092 , that they H1992 said H559 , Surely H389 it H1931 is the king H4428 of Israel H3478 . And they turned aside H5493 to fight H3898 against H5921 him : and Jehoshaphat H3092 cried out H2199 .
33. ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்து கொல்லாமல் விட்டுவிட்டனர். PE
33. And it came to pass H1961 , when the captains H8269 of the chariots H7393 perceived H7200 that H3588 it H1931 was not H3808 the king H4428 of Israel H3478 , that they turned back H7725 from pursuing H4480 H310 him.
34. PSஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும். அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான். PE
34. And a certain man H376 drew H4900 a bow H7198 at a venture H8537 , and smote H5221 H853 the king H4428 of Israel H3478 between H996 the joints H1694 of the harness H8302 : wherefore he said H559 unto the driver of his chariot H7395 , Turn H2015 thine hand H3027 , and carry me out H3318 of H4480 the host H4264 ; for H3588 I am wounded H2470 .
35. PSபடைகள் தொடர்ந்து போரிட்டன. அரசன் தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே,
35. And the battle H4421 increased H5927 that H1931 day H3117 : and the king H4428 was H1961 stayed up H5975 in his chariot H4818 against H5227 the Syrians H758 , and died H4191 at even H6153 : and the blood H1818 ran out H3332 of the wound H4347 into H413 the midst H2436 of the chariot H7393 .
36. படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர். PE
36. And there went H5674 a proclamation H7440 throughout the host H4264 about the going down H935 of the sun H8121 , saying H559 , Every man H376 to H413 his city H5892 , and every man H376 to H413 his own country H776 .
37. PSஇவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர்.
37. So the king H4428 died H4191 , and was brought H935 to Samaria H8111 ; and they buried H6912 H853 the king H4428 in Samaria H8111 .
38. அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி மகள்கள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது. PE
38. And one washed H7857 H853 the chariot H7393 in H5921 the pool H1295 of Samaria H8111 ; and the dogs H3611 licked up H3952 H853 his blood H1818 ; and they washed H7364 his armor H2185 ; according unto the word H1697 of the LORD H3068 which H834 he spoke H1696 .
39. PSBKSஇஸ்ரவேல் அரசர்களின் வரலாறு BKE என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
39. Now the rest H3499 of the acts H1697 of Ahab H256 , and all H3605 that H834 he did H6213 , and the ivory H8127 house H1004 which H834 he made H1129 , and all H3605 the cities H5892 that H834 he built H1129 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
40. ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் மகன் அகசியா, அரசன் ஆனான். PE
40. So Ahab H256 slept H7901 with H5973 his fathers H1 ; and Ahaziah H274 his son H1121 reigned H4427 in his stead H8478 .
41. {#1யூதாவின் அரசனான யோசபாத் } PSஇஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன்
41. And Jehoshaphat H3092 the son H1121 of Asa H609 began to reign H4427 over H5921 Judah H3063 in the fourth H702 year H8141 of Ahab H256 king H4428 of Israel H3478 .
42. யோசபாத் அரசனாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் மகள்.
42. Jehoshaphat H3092 was thirty H7970 and five H2568 years H8141 old H1121 when he began to reign H4427 ; and he reigned H4427 twenty H6242 and five H2568 years H8141 in Jerusalem H3389 . And his mother H517 's name H8034 was Azubah H5806 the daughter H1323 of Shilhi H7977 .
43. யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர். PE
43. And he walked H1980 in all H3605 the ways H1870 of Asa H609 his father H1 ; he turned not aside H3808 H5493 from H4480 it, doing H6213 that which was right H3477 in the eyes H5869 of the LORD H3068 : nevertheless H389 the high places H1116 were not H3808 taken away H5493 ; for the people H5971 offered H2076 and burnt incense H6999 yet H5750 in the high places H1116 .
44. PSயோசபாத் இஸ்ரவேல் அரசனோடு ஒரு சமா தான ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.
44. And Jehoshaphat H3092 made peace H7999 with H5973 the king H4428 of Israel H3478 .
45. இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் BKSயூதா அரசர்களின் வரலாற்றில் BKE எழுதப்பட்டுள்ளது. PE
45. Now the rest H3499 of the acts H1697 of Jehoshaphat H3092 , and his might H1369 that H834 he showed H6213 , and how H834 he warred H3898 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Judah H3063 ?
46. PSதன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள். PE
46. And the remnant H3499 of the sodomites H6945 , which H834 remained H7604 in the days H3117 of his father H1 Asa H609 , he took H1197 out of H4480 the land H776 .
47. PSஅப்போது, ஏதோமில் அரசன் இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா அரசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். PE
47. There was then no H369 king H4428 in Edom H123 : a deputy H5324 was king H4428 .
48. PSஇவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின.
48. Jehoshaphat H3092 made H6213 ships H591 of Tharshish H8659 to go H1980 to Ophir H211 for gold H2091 : but they went H1980 not H3808 ; for H3588 the ships H591 were broken H7665 at Ezion H6100 -geber.
49. இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை. PE
49. Then H227 said H559 Ahaziah H274 the son H1121 of Ahab H256 unto H413 Jehoshaphat H3092 , Let my servants H5650 go H1980 with H5973 thy servants H5650 in the ships H591 . But Jehoshaphat H3092 would H14 not H3808 .
50. PSயோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது மகன் யோராம் அரசன் ஆனான். PE
50. And Jehoshaphat H3092 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 with H5973 his fathers H1 in the city H5892 of David H1732 his father H1 : and Jehoram H3088 his son H1121 reigned H4427 in his stead H8478 .
51. {#1இஸ்ரவேலின் அரசனான அகசியா } PSஆகாபின் அரசனான அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் அரசன் ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான்.
51. Ahaziah H274 the son H1121 of Ahab H256 began to reign H4427 over H5921 Israel H3478 in Samaria H8111 the seventeenth H7651 H6240 year H8141 of Jehoshaphat H3092 king H4428 of Judah H3063 , and reigned H4427 two years H8141 over H5921 Israel H3478 .
52. அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் மகனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர்.
52. And he did H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , and walked H1980 in the way H1870 of his father H1 , and in the way H1870 of his mother H517 , and in the way H1870 of Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 , who H834 made Israel to sin H2398 H853 H3478 :
53. அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார். PE
53. For he served H5647 H853 Baal H1168 , and worshiped H7812 him , and provoked to anger H3707 H853 the LORD H3068 God H430 of Israel H3478 , according to all H3605 that H834 his father H1 had done H6213 .