Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. {#1தேவன் சாமுவேலை அழைக்கிறார் } PSசிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே PEPSகர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன. PE
1. And the child H5288 Samuel H8050 ministered H8334 unto H853 the LORD H3068 before H6440 Eli H5941 . And the word H1697 of the LORD H3068 was H1961 precious H3368 in those H1992 days H3117 ; there was no H369 open H6555 vision H2377 .
2. PSஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான்.
2. And it came to pass H1961 at that time H3117 , when H1931 Eli H5941 was laid down H7901 in his place H4725 , and his eyes H5869 began H2490 to wax dim H3544 , that he could H3201 not H3808 see H7200 ;
3. சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக் கொண்டிருந்தது.
3. And ere H2962 the lamp H5216 of God H430 went out H3518 in the temple H1964 of the LORD H3068 , where H834 H8033 the ark H727 of God H430 was , and Samuel H8050 was laid down H7901 to sleep ;
4. கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
4. That the LORD H3068 called H7121 H413 Samuel H8050 : and he answered H559 , Here H2009 am I.
5. ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான். PEPSஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். PEPSசாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான்.
5. And he ran H7323 unto H413 Eli H5941 , and said H559 , Here H2009 am I; for H3588 thou calledst H7121 me . And he said H559 , I called H7121 not H3808 ; lie down H7901 again H7725 . And he went H1980 and lay down H7901 .
6. மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான். PEPSஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். PE
6. And the LORD H3068 called H7121 yet H5750 again H3254 , Samuel H8050 . And Samuel H8050 arose H6965 and went H1980 to H413 Eli H5941 , and said H559 , Here H2009 am I; for H3588 thou didst call H7121 me . And he answered H559 , I called H7121 not H3808 , my son H1121 ; lie down H7901 again H7725 .
7. PSசாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை. PE
7. Now Samuel H8050 did not yet H2962 know H3045 H853 the LORD H3068 , neither was the word H1697 of the LORD H3068 yet H2962 revealed H1540 unto H413 him.
8. PSகர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான். PEPSபின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான்.
8. And the LORD H3068 called H7121 Samuel H8050 again H3254 the third H7992 time . And he arose H6965 and went H1980 to H413 Eli H5941 , and said H559 , Here H2009 am I; for H3588 thou didst call H7121 me . And Eli H5941 perceived H995 that H3588 the LORD H3068 had called H7121 the child H5288 .
9. ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். PEPSஎனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான்.
9. Therefore Eli H5941 said H559 unto Samuel H8050 , Go H1980 , lie down H7901 : and it shall be H1961 , if H518 he call H7121 H413 thee , that thou shalt say H559 , Speak H1696 , LORD H3068 ; for H3588 thy servant H5650 heareth H8085 . So Samuel H8050 went H1980 and lay down H7901 in his place H4725 .
10. கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார். PEPSசாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான். PE
10. And the LORD H3068 came H935 , and stood H3320 , and called H7121 as at other times H6471 H6471 , Samuel H8050 , Samuel H8050 . Then Samuel H8050 answered H559 , Speak H1696 ; for H3588 thy servant H5650 heareth H8085 .
11. PSகர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன் அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
11. And the LORD H3068 said H559 to H413 Samuel H8050 , Behold H2009 , I H595 will do H6213 a thing H1697 in Israel H3478 , at which H834 both H8147 the ears H241 of every one H3605 that heareth H8085 it shall tingle H6750 .
12. நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன்.
12. In that H1931 day H3117 I will perform H6965 against H413 Eli H5941 H853 all H3605 things which H834 I have spoken H1696 concerning H413 his house H1004 : when I begin H2490 , I will also make an end H3615 .
13. நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான்.
13. For I have told H5046 him that H3588 I H589 will judge H8199 H853 his house H1004 forever H5704 H5769 for the iniquity H5771 which H834 he knoweth H3045 ; because H3588 his sons H1121 made themselves vile H7043 , and he restrained H3543 them not H3808 .
14. அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார். PE
14. And therefore H3651 I have sworn H7650 unto the house H1004 of Eli H5941 , that the iniquity H5771 of Eli H5941 's house H1004 shall not H518 be purged H3722 with sacrifice H2077 nor offering H4503 forever H5704 H5769 .
15. PSவிடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான். PE
15. And Samuel H8050 lay H7901 until H5704 the morning H1242 , and opened H6605 H853 the doors H1817 of the house H1004 of the LORD H3068 . And Samuel H8050 feared H3372 to show H4480 H5046 H413 Eli H5941 H853 the vision H4759 .
16. PSஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான். PE
16. Then Eli H5941 called H7121 H853 Samuel H8050 , and said H559 , Samuel H8050 , my son H1121 . And he answered H559 , Here H2009 am I.
17. PSஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான். PE
17. And he said H559 , What H4100 is the thing H1697 that H834 the LORD hath said H1696 unto H413 thee? I pray thee H4994 hide H3582 it not H408 from H4480 me: God H430 do H6213 so H3541 to thee , and more H3254 also H3541 , if H518 thou hide H3582 any thing H1697 from H4480 me of all H4480 H3605 the things H1697 that H834 he said H1696 unto H413 thee.
18. PSஅதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை. PEPSஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான். PE
18. And Samuel H8050 told H5046 him H853 every H3605 whit H1697 , and hid H3582 nothing H3808 from H4480 him . And he said H559 , It H1931 is the LORD H3068 : let him do H6213 what seemeth H5869 him good H2896 .
19. PSசாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை.
19. And Samuel H8050 grew H1431 , and the LORD H3068 was H1961 with H5973 him , and did let none H3808 H4480 H3605 of his words H1697 fall H5307 to the ground H776 .
20. பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள்.
20. And all H3605 Israel H3478 from Dan H4480 H1835 even to H5704 Beer H884 -sheba knew H3045 that H3588 Samuel H8050 was established H539 to be a prophet H5030 of the LORD H3068 .
21. சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார். PE
21. And the LORD H3068 appeared H7200 again H3254 in Shiloh H7887 : for H3588 the LORD H3068 revealed himself H1540 to H413 Samuel H8050 in Shiloh H7887 by the word H1697 of the LORD H3068 .