Bible Language
Easy to Read version in Tamil Language

5
:

1. {#1கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள் } PSசகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை.
1. But G1161 of G4012 the G3588 times G5550 and G2532 the G3588 seasons G2540 , brethren G80 , ye have G2192 no G3756 need G5532 that I write G1125 unto you G5213 .
2. கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
2. For G1063 yourselves G846 know G1492 perfectly G199 that G3754 the G3588 day G2250 of the Lord G2962 so G3779 cometh G2064 as G5613 a thief G2812 in G1722 the night G3571 .
3. “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது. PE
3. For G1063 when G3752 they shall say G3004 , Peace G1515 and G2532 safety G803 ; then G5119 sudden G160 destruction G3639 cometh upon G2186 them G846 , as G5618 travail G5604 upon a woman with child G2192 G1722 G1064 ; and G2532 they shall not G3364 escape G1628 .
4. PSஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது.
4. But G1161 ye G5210 , brethren G80 , are G2075 not G3756 in G1722 darkness G4655 , that G2443 that day G2250 should overtake G2638 you G5209 as G5613 a thief G2812 .
5. நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை.
5. Ye G5210 are G2075 all G3956 the children G5207 of light G5457 , and G2532 the children G5207 of the day G2250 : we are G2070 not G3756 of the night G3571 , nor G3761 of darkness G4655 .
6. எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும்.
6. Therefore G686 G3767 let us not G3361 sleep G2518 , as G5613 do G2532 others G3062 ; but G235 let us watch G1127 and G2532 be sober G3525 .
7. தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள்.
7. For G1063 they that sleep G2518 sleep G2518 in the night G3571 ; and G2532 they that be drunken G3182 are drunken G3184 in the night G3571 .
8. ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும். PE
8. But G1161 let us G2249 , who are G5607 of the day G2250 , be sober G3525 , putting on G1746 the breastplate G2382 of faith G4102 and G2532 love G26 ; and G2532 for a helmet G4030 , the hope G1680 of salvation G4991 .
9. PSதேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார்.
9. For G3754 God G2316 hath not G3756 appointed G5087 us G2248 to G1519 wrath G3709 , but G235 to obtain G1519 G4047 salvation G4991 by G1223 our G2257 Lord G2962 Jesus G2424 Christ G5547 ,
10. அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை.
10. Who died G599 for G5228 us G2257 , that G2443 , whether G1535 we wake G1127 or G1535 sleep G2518 , we should live G2198 together G260 with G4862 him G846 .
11. எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள். PE
11. Wherefore G1352 comfort G3870 yourselves together G240 , and G2532 edify G3618 one another G1520 G1520 , even as G2531 also G2532 ye do G4160 .
12. {#1இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும் } PSசகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
12. And G1161 we beseech G2065 you G5209 , brethren G80 , to know G1492 them which labor G2872 among G1722 you G5213 , and G2532 are over G4291 you G5216 in G1722 the Lord G2962 , and G2532 admonish G3560 you G5209 ;
13. அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள். PEPSஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள்.
13. And G2532 to esteem G2233 them G846 very highly G5228 G1537 G4053 in G1722 love G26 for their work's sake G1223 G846 G2041 . And be at peace G1514 among G1722 yourselves G1438 .
14. சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்.
14. Now G1161 we exhort G3870 you G5209 , brethren G80 , warn G3560 them that are unruly G813 , comfort G3888 the G3588 feebleminded G3642 , support G472 the G3588 weak G772 , be patient G3114 toward G4314 all G3956 men.
15. ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள். PE
15. See G3708 that none G5100 G3361 render G591 evil G2556 for G473 evil G2556 unto any G5100 man ; but G235 ever G3842 follow G1377 that which is good G18 , both G2532 among G1519 yourselves G240 , and G2532 to G1519 all G3956 men.
16. PSஎப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
16. Rejoice G5463 evermore G3842 .
17. பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
17. Pray G4336 without ceasing G89 .
18. தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார். PE
18. In G1722 every thing G3956 give thanks G2168 : for G1063 this G5124 is the will G2307 of God G2316 in G1722 Christ G5547 Jesus G2424 concerning G1519 you G5209 .
19. PSபரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள்.
19. Quench G4570 not G3361 the G3588 Spirit G4151 .
20. தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள்.
20. Despise G1848 not G3361 prophesyings G4394 .
21. ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.
21. Prove G1381 all things G3956 ; hold fast G2722 that which is good G2570 .
22. எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள். PE
22. Abstain G567 from G575 all G3956 appearance G1491 of evil G4190 .
23. PSசமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக.
23. And G1161 the G3588 very G846 God G2316 of peace G1515 sanctify G37 you G5209 wholly G3651 ; and G2532 I pray God your G5216 whole G3648 spirit G4151 and G2532 soul G5590 and G2532 body G4983 be preserved G5083 blameless G274 unto G1722 the G3588 coming G3952 of our G2257 Lord G2962 Jesus G2424 Christ G5547 .
24. உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள். PE
24. Faithful G4103 is he that calleth G2564 you G5209 , who G3739 also G2532 will do G4160 it.
25. PSசகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
25. Brethren G80 , pray G4336 for G4012 us G2257 .
26. நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள்
26. Greet G782 all G3956 the G3588 brethren G80 with G1722 a holy G40 kiss G5370 .
27. அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன்.
27. I charge G3726 you G5209 by the G3588 Lord G2962 that this epistle G1992 be read G314 unto all G3956 the G3588 holy G40 brethren G80 .
28. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக! PE
28. The G3588 grace G5485 of our G2257 Lord G2962 Jesus G2424 Christ G5547 be with G3326 you G5216 . Amen G281 .