Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. {#1யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான் } PSயோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள்.
1. Joash H3101 was seven H7651 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 forty H705 years H8141 in Jerusalem H3389 . His mother H517 's name H8034 also was Zibiah H6645 of Beer H4480 H884 -sheba.
2. யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான்.
2. And Joash H3077 did H6213 that which was right H3477 in the sight H5869 of the LORD H3068 all H3605 the days H3117 of Jehoiada H3077 the priest H3548 .
3. யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர். PE
3. And Jehoiada H3077 took H5375 for him two H8147 wives H802 ; and he begot H3205 sons H1121 and daughters H1323 .
4. PSபின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான்.
4. And it came to pass H1961 after H310 this H3651 , that Joash H3101 was H1961 minded H5973 H3820 to repair H2318 H853 the house H1004 of the LORD H3068 .
5. யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை. PE
5. And he gathered together H6908 H853 the priests H3548 and the Levites H3881 , and said H559 to them , Go out H3318 unto the cities H5892 of Judah H3063 , and gather H6908 of all H4480 H3605 Israel H3478 money H3701 to repair H2388 H853 the house H1004 of your God H430 from H4480 H1767 year H8141 to year H8141 , and see that ye H859 hasten H4116 the matter H1697 . Howbeit the Levites H3881 hastened H4116 it not H3808 .
6. PSஎனவே, அரசன் தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் அரசன், “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான். PE
6. And the king H4428 called H7121 for Jehoiada H3077 the chief H7218 , and said H559 unto him, Why H4069 hast thou not H3808 required H1875 of H5921 the Levites H3881 to bring in H935 out of Judah H4480 H3063 and out of Jerusalem H4480 H3389 H853 the collection H4864 , according to the commandment of Moses H4872 the servant H5650 of the LORD H3068 , and of the congregation H6951 of Israel H3478 , for the tabernacle H168 of witness H5715 ?
7. PSமுற்காலத்தில் அத்தாலியாளின் மகன்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண். PE
7. For H3588 the sons H1121 of Athaliah H6271 , that wicked woman H4849 , had broken up H6555 H853 the house H1004 of God H430 ; and also H1571 all H3605 the dedicated things H6944 of the house H1004 of the LORD H3068 did they bestow H6213 upon Baalim H1168 .
8. PSஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் அரசன் கட்டளையிட்டான்.
8. And at the king H4428 's commandment H559 they made H6213 a H259 chest H727 , and set H5414 it without H2351 at the gate H8179 of the house H1004 of the LORD H3068 .
9. பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும்.
9. And they made H5414 a proclamation H6963 through Judah H3063 and Jerusalem H3389 , to bring in H935 to the LORD H3068 the collection H4864 that Moses H4872 the servant H5650 of God H430 laid upon H5921 Israel H3478 in the wilderness H4057 .
10. அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர்.
10. And all H3605 the princes H8269 and all H3605 the people H5971 rejoiced H8055 , and brought in H935 , and cast H7993 into the chest H727 , until H5704 they had made an end H3615 .
11. பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.
11. Now it came to pass H1961 , that at what time H6256 H853 the chest H727 was brought H935 unto H413 the king H4428 's office H6486 by the hand H3027 of the Levites H3881 , and when they saw H7200 that H3588 there was much H7227 money H3701 , the king H4428 's scribe H5608 and the high H7218 priest H3548 's officer H6496 came H935 and emptied H6168 H853 the chest H727 , and took H5375 it , and carried H7725 it to H413 his place H4725 again. Thus H3541 they did H6213 day H3117 by day H3117 , and gathered H622 money H3701 in abundance H7230 .
12. பிறகு யோவாஸ் அரசனும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திற மைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். PE
12. And the king H4428 and Jehoiada H3077 gave H5414 it to H413 such as did H6213 the work H4399 of the service H5656 of the house H1004 of the LORD H3068 , and hired H1961 H7936 masons H2672 and carpenters H2796 to repair H2318 the house H1004 of the LORD H3068 , and also H1571 such as wrought H2796 iron H1270 and brass H5178 to mend H2388 H853 the house H1004 of the LORD H3068 .
13. PSவேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள்.
13. So the workmen H6213 H4399 wrought H6213 , and the work H4399 was perfected H5927 H724 by H3027 them , and they set H5975 H853 the house H1004 of God H430 in H5921 his state H4971 , and strengthened H553 it.
14. எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை அரசனிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். PE
14. And when they had finished H3615 it , they brought H935 H853 the rest H7605 of the money H3701 before H6440 the king H4428 and Jehoiada H3077 , whereof were made H6213 vessels H3627 for the house H1004 of the LORD H3068 , even vessels H3627 to minister H8335 , and to offer H5927 withal , and spoons H3709 , and vessels H3627 of gold H2091 and silver H3701 . And they offered H1961 H5927 burnt offerings H5930 in the house H1004 of the LORD H3068 continually H8548 all H3605 the days H3117 of Jehoiada H3077 .
15. PSயோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது.
15. But Jehoiada H3077 waxed old H2204 , and was full H7646 of days H3117 when he died H4191 ; a hundred H3967 and thirty H7970 years H8141 old H1121 was he when he died H4194 .
16. யோய்தாவை தாவீதின் நகரத்திலே அரசர்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர். PE
16. And they buried H6912 him in the city H5892 of David H1732 among H5973 the kings H4428 , because H3588 he had done H6213 good H2896 in Israel H3478 , both toward H5973 God H430 , and toward his house H1004 .
17. PSயோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான்.
17. Now after H310 the death H4194 of Jehoiada H3077 came H935 the princes H8269 of Judah H3063 , and made obeisance H7812 to the king H4428 . Then H227 the king H4428 hearkened H8085 unto H413 them.
18. அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார்.
18. And they left H5800 H853 the house H1004 of the LORD H3068 God H430 of their fathers H1 , and served H5647 H853 groves H842 and idols H6091 : and wrath H7110 came H1961 upon H5921 Judah H3063 and Jerusalem H3389 for this H2063 their trespass H819 .
19. தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர். PE
19. Yet he sent H7971 prophets H5030 to them , to bring them again H7725 unto H413 the LORD H3068 ; and they testified H5749 against them : but they would not H3808 give ear H238 .
20. PSதேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’ என்றான். PE
20. And the Spirit H7307 of God H430 came upon H3847 H853 Zechariah H2148 the son H1121 of Jehoiada H3077 the priest H3548 , which stood H5975 above H4480 H5921 the people H5971 , and said H559 unto them, Thus H3541 saith H559 God H430 , Why H4100 transgress H5674 ye H859 H853 the commandments H4687 of the LORD H3068 , that ye cannot H3808 prosper H6743 ? because H3588 ye have forsaken H5800 the LORD H3068 , he hath also forsaken H5800 H853 you.
21. PSஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி அரசன் கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர்.
21. And they conspired H7194 against H5921 him , and stoned H7275 him with stones H68 at the commandment H4687 of the king H4428 in the court H2691 of the house H1004 of the LORD H3068 .
22. யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் அரசன் நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் மகனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான். PE
22. Thus Joash H3101 the king H4428 remembered H2142 not H3808 the kindness H2617 which H834 Jehoiada H3077 his father H1 had done H6213 to H5973 him , but slew H2026 H853 his son H1121 . And when he died H4191 , he said H559 , The LORD H3068 look upon H7200 it , and require H1875 it .
23. PSஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு அரசனுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர்.
23. And it came to pass H1961 at the end H8622 of the year H8141 , that the host H2428 of Syria H758 came up H5927 against H5921 him : and they came H935 to H413 Judah H3063 and Jerusalem H3389 , and destroyed H7843 H853 all H3605 the princes H8269 of the people H5971 from among the people H4480 H5971 , and sent H7971 all H3605 the spoil H7998 of them unto the king H4428 of Damascus H1834 .
24. மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான்.
24. For H3588 the army H2428 of the Syrians H758 came H935 with a small company H4705 of men H376 , and the LORD H3068 delivered H5414 a very H3966 great H7230 host H2428 into their hand H3027 , because H3588 they had forsaken H5800 H853 the LORD H3068 God H430 of their fathers H1 . So they executed H6213 judgment H8201 against H854 Joash H3101 .
25. ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் மகனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை. PE
25. And when they were departed H1980 from H4480 him, ( for H3588 they left H5800 him in great H7227 diseases H4251 ,) his own servants H5650 conspired H7194 against H5921 him for the blood H1818 of the sons H1121 of Jehoiada H3077 the priest H3548 , and slew H2026 him on H5921 his bed H4296 , and he died H4191 : and they buried H6912 him in the city H5892 of David H1732 , but they buried H6912 him not H3808 in the sepulchers H6913 of the kings H4428 .
26. PSயோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள்.
26. And these H428 are they that conspired H7194 against H5921 him; Zabad H2066 the son H1121 of Shimeath H8100 an Ammonitess H5984 , and Jehozabad H3075 the son H1121 of Shimrith H8116 a Moabitess H4125 .
27. யோவாசின் மகன்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் BKSஅரசர்களின் சரித்திரம்BKE என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய அரசனானான். அமத்சியா யோவாசின் மகன். PE
27. Now concerning his sons H1121 , and the greatness H7230 of the burdens H4853 laid upon H5921 him , and the repairing H3247 of the house H1004 of God H430 , behold H2009 , they are written H3789 in H5921 the story H4097 of the book H5612 of the kings H4428 . And Amaziah H558 his son H1121 reigned H4427 in his stead H8478 .