|
|
1. {#1ஆசாரியர்களின் அறை } PSபிறகு அம்மனிதன் என்னை வட திசையின் வழியாக வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துப் போனான். தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு மேற்கேயிருந்த அறைக்கும் வடக்கே இருந்த கட்டிடத்திற்கும் போனோம்.
|
1. Then he brought me forth H3318 into H413 the utter H2435 court H2691 , the way H1870 toward H1870 the north H6828 : and he brought H935 me into H413 the chamber H3957 that H834 was over against H5048 the separate place H1508 , and which H834 was before H5048 the building H1146 toward H413 the north H6828 .
|
2. வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது.
|
2. Before H413 H6440 the length H753 of a hundred H3967 cubits H520 was the north H6828 door H6607 , and the breadth H7341 was fifty H2572 cubits H520 .
|
3. இக்கட்டத்தில் மூன்று முன்மண்டபங்களுடைய மேல் மாடிகள் இருந்தன. 20 முழம் அளவுள்ள உள்முற்றம், கட்டிடத்திற்கும் ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. இன்னொரு பக்கம், அறைகள் வெளிமுற்றத்தின் நடைபாதையை நோக்கியிருந்தன.
|
3. Over against H5048 the twenty H6242 cubits which H834 were for the inner H6442 court H2691 , and , over against H5048 the pavement H7531 which H834 was for the utter H2435 court H2691 , was gallery H862 against H413 H6440 gallery H862 in three H7992 stories .
|
4. அறைகளுக்கு முன்னால் ஒருவழி இருந்தது. அது உள்ளே சென்றது. இது 10 முழம் (17’6”) அகலமும் 100 முழம் (175’) நீளமும் உடையதாக இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்கே இருந்தன.
|
4. And before H6440 the chambers H3957 was a walk H4109 of ten H6235 cubits H520 breadth H7341 inward H6442 , a way H1870 of one H259 cubit H520 ; and their doors H6607 toward the north H6828 .
|
5. (5-6)கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன.
|
5. Now the upper H5945 chambers H3957 were shorter H7114 : for H3588 the galleries H862 were higher H3201 than these H4480 H2007 , than the lower H4480 H8481 , and than the middlemost H4480 H8484 of the building H1146 .
|
6.
|
|
7. வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது.
|
7. And the wall H1447 that H834 was without H2351 over against H5980 the chambers H3957 , toward H1870 the utter H2435 court H2691 on H413 the forepart H6440 of the chambers H3957 , the length H753 thereof was fifty H2572 cubits H520 .
|
8. வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது.
|
8. For H3588 the length H753 of the chambers H3957 that H834 were in the utter H2435 court H2691 was fifty H2572 cubits H520 : and, lo H2009 , before H5921 H6440 the temple H1964 were a hundred H3967 cubits H520 .
|
9. கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது.
|
9. And from under H4480 H8478 these H428 chambers H3957 was the entry H3996 on the east side H4480 H6921 , as one goeth H935 into them H2007 from the utter court H2691 H2435 .
|
10. உள்ளே நுழையும் வாசல், முற்றத்தின் பக்கத்திலுள்ள சுவரின் ஆரம்பத்திலிருந்தது. PEPSதடைசெய்யப்பட்ட பரப்பிற்கும் கட்டிடத்திற்கும் தெற்குப் பக்கத்திலும் அறைகள் இருந்தன.
|
10. The chambers H3957 were in the thickness H7341 of the wall H1444 of the court H2691 toward H1870 the east H6921 , over against H413 H6440 the separate place H1508 , and over against H413 H6440 the building H1146 .
|
11. அவைகளுக்கு முன்னால் ஒரு பாதை இருந்தது. அவை வடக்கே உள்ள அறைகள் போன்றவை. அவை அதே நீளமும் அகலமும் கொண்டவையாகவும் அதே மாதிரியான கதவுகளைக்கொண்டவையாகவும் இருந்தன.
|
11. And the way H1870 before H6440 them was like the appearance H4758 of the chambers H3957 which H834 were toward H1870 the north H6828 , as long H753 as they, and as H3651 broad H7341 as they : and all H3605 their goings out H4161 were both according to their fashions H4941 , and according to their doors H6607 .
|
12. கீழ் அறைகளுக்குப் போகும் நுழை வாசல் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியின் கடைசியிலிருந்தது. இதனால் ஜனங்கள் சுவரின் பக்கம் இருந்த பாதையின் முடிவில் திறந்தவழியாகப் போக முடியும். PE
|
12. And according to the doors H6607 of the chambers H3957 that H834 were toward H1870 the south H1864 was a door H6607 in the head H7218 of the way H1870 , even the way H1870 directly H1903 before H6440 the wall H1448 toward H1870 the east H6921 , as one entereth H935 into them.
|
13. PSஅம்மனிதன் என்னிடம், “தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு முன்னிருக்கிற வடபுறமான அறைகளும் தென்புறமான அறைகளும் பரிசுத்தமான அறைகள். இந்த அறைகள் கர்த்தருக்குப் பலிகள் படைக்கிற ஆசாரியர்களுடையவை. அவ்வாசாரியர்கள் இவ்வறைகளில்தான் மிகப் பரிசுத்தமான உணவை உண்பார்கள். அங்குதான் அவர்கள் மிகப் பரிசுத்தமான பலிகளை எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமானது. தானிய காணிக்கை, பாவப்பரிகாரபலி, குற்ற நிவாரண பலி, ஆகியவை மிகப் பரிசுத்தமான காணிக்கைகளாகும்.
|
13. Then said H559 he unto H413 me , The north H6828 chambers H3957 and the south H1864 chambers H3957 , which H834 are before H413 H6440 the separate place H1508 , they H2007 be holy H6944 chambers H3957 , where H834 H8033 the priests H3548 that H834 approach H7138 unto the LORD H3068 shall eat H398 the most holy things H6944 H6944 : there H8033 shall they lay H5117 the most holy things H6944 H6944 , and the meat offering H4503 , and the sin offering H2403 , and the trespass offering H817 ; for H3588 the place H4725 is holy H6918 .
|
14. பரிசுத்தமான பகுதிக்குள் நுழையும் ஆசாரியர்கள் பரிசுத்த இடத்திலிருந்து வெளிப்பிரகாரத்திற்கு வருவதற்கு முன்பே ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வைப்பார்கள். ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஆசாரியர் ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்குப் போக விரும்பினால் வேறு உடைகளை அணிந்து கொண்டு போவார்கள்.” PE
|
14. When the priests H3548 enter H935 therein , then shall they not H3808 go out H3318 of the holy H4480 H6944 place into H413 the utter H2435 court H2691 , but there H8033 they shall lay H5117 their garments H899 wherein H834 they minister H8334 ; for H3588 they H2007 are holy H6944 ; and shall put on H3847 other H312 garments H899 , and shall approach H7126 to H413 those things which H834 are for the people H5971 .
|
15. {#1ஆலயத்தின் வெளிமுற்றம் } PSஅம்மனிதன் ஆலயத்தின் உள்பக்கத்தை அளந்து முடித்த பிறகு அவன் என்னை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக வெளியே அழைத்துக்கொண்டு போனான். அவன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அளந்தான்.
|
15. Now when he had made an end H3615 of H853 measuring H4060 the inner H6442 house H1004 , he brought me forth H3318 toward H1870 the gate H8179 whose H834 prospect H6440 is toward H1870 the east H6921 , and measured H4058 it round about H5439 H5439 .
|
16. அவன் அளவு கோலால் கிழக்குப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) நீளமிருந்தது.
|
16. He measured H4058 the east H6921 side H7307 with the measuring H4060 reed H7070 , five H2568 hundred H3967 reeds H7070 , with the measuring H4060 reed H7070 round about H5439 .
|
17. அவன் வடப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
|
17. He measured H4058 the north H6828 side H7307 , five H2568 hundred H3967 reeds H7070 , with the measuring H4060 reed H7070 round about H5439 .
|
18. அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
|
18. He measured H4058 H853 the south H1864 side H7307 , five H2568 hundred H3967 reeds H7070 , with the measuring H4060 reed H7070 .
|
19. அவன் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்குப் போய் அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது.
|
19. He turned about H5437 to H413 the west H3220 side H7307 , and measured H4058 five H2568 hundred H3967 reeds H7070 with the measuring H4060 reed H7070 .
|
20. அவன் ஆலயத்தின் நான்கு புறங்களையும் அளந்தான். ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர் இருந்தது. அது 500 முழம் நீளமும் 500 முழம் அகலமுமாயிருந்தது. அது பரிசுத்தமற்ற இடத்திலிருந்து அப்பரிசுத்தமான இடத்தைப் பிரித்தது. PE
|
20. He measured H4058 it by the four H702 sides H7307 : it had a wall H2346 round about H5439 H5439 , five H2568 hundred H3967 reeds long H753 , and five H2568 hundred H3967 broad H7341 , to make a separation H914 between H996 the sanctuary H6944 and the profane place H2455 .
|