Bible Language

:

1. {#1தோல் வியாதியைப்பற்றிய விதிகள் } PSகர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 and Aaron H175 , saying H559 ,
2. “ஒரு மனிதனின் தோல்மீது வீக்கமோ அல்லது தடிப்போ, அல்லது வெள்ளைப் புள்ளியோ காணப்படலாம். அவை தொழுநோயின் அறிகுறியாய் இருந்தால் அவனை ஆசாரியனான ஆரோன் அல்லது அவனது மகன்கள் முன்னால் அழைத்துவர வேண்டும்.
2. When H3588 a man H120 shall have H1961 in the skin H5785 of his flesh H1320 a rising H7613 , a scab H5597 , or H176 bright spot H934 , and it be H1961 in the skin H5785 of his flesh H1320 like the plague H5061 of leprosy H6883 ; then he shall be brought H935 unto H413 Aaron H175 the priest H3548 , or H176 unto H413 one H259 of his sons H4480 H1121 the priests H3548 :
3. ஆசாரியன் அவனது தோலில் ஏற்பட்ட நோயைக் கவனித்துப் பார்க்கவேண்டும். நோயுள்ள இடத்தின் முடிகள் வெளுத்திருந்தாலும் நோயுள்ள இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தாலும் அந்நோய் தொழுநோயாக இருக்கும். எனவே ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். PE
3. And the priest H3548 shall look on H7200 H853 the plague H5061 in the skin H5785 of the flesh H1320 : and when the hair H8181 in the plague H5061 is turned H2015 white H3836 , and the plague H5061 in sight H4758 be deeper H6013 than the skin H4480 H5785 of his flesh H1320 , it H1931 is a plague H5061 of leprosy H6883 : and the priest H3548 shall look on H7200 him , and pronounce him unclean H2930 H853 .
4. PS“சில நேரங்களில் நோயாளியின் உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம். ஆனால் அவை தோலின் பரப்பைவிட ஆழமாக இல்லாமல் இருக்கலாம். அப்பகுதியிலுள்ள முடி வெள்ளை ஆகாமல் இருக்கலாம். அப்போது, ஆசாரியன் அந்நோயாளியைத் தனியாக ஏழு நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.
4. If H518 the bright spot H934 be white H3836 in the skin H5785 of his flesh H1320 , and in sight H4758 be not H369 deeper H6013 than H4480 the skin H5785 , and the hair H8181 thereof be not H3808 turned H2015 white H3836 ; then the priest H3548 shall shut up H5462 him that hath H853 the plague H5061 seven H7651 days H3117 :
5. ஏழாவது நாளில் ஆசாரியன் நோயாளியைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அப்போது புண் மாறியிருக்காவிட்டாலோ, தோலில் மேலும் பரவி இருக்காவிட்டாலோ மேலும் ஏழு நாட்களுக்கு அந்நோயாளியைத் தனியே வைத்திருக்க வேண்டும்.
5. And the priest H3548 shall look on H7200 him the seventh H7637 day H3117 : and, behold H2009 , if the plague H5061 in his sight H5869 be at a stay H5975 , and the plague H5061 spread H6581 not H3808 in the skin H5785 ; then the priest H3548 shall shut him up H5462 seven H7651 days H3117 more H8145 :
6. அந்த ஏழு நாட்களும் முடிந்த பிறகு ஆசாரியன் அந்த நோயாளியை மீண்டும் பார்க்கவேண்டும். அப்போது புண்கள் ஆறி இருந்தாலோ, மற்ற பகுதிகளில் பரவாமல் இருந்தாலோ ஆசாரியன் அவன் குணமாகிவிட்டதை அறிவிக்க வேண்டும். அந்தப் புண் வெறும் வடு மட்டுமே. அவன் தன் ஆடைகளைத் தோய்த்து மீண்டும் சுத்தமாக இருக்க வேண்டும். PE
6. And the priest H3548 shall look on H7200 him again H8145 the seventh H7637 day H3117 : and, behold H2009 , if the plague H5061 be somewhat dark H3544 , and the plague H5061 spread H6581 not H3808 in the skin H5785 , the priest H3548 shall pronounce him clean H2891 : it H1931 is but a scab H4556 : and he shall wash H3526 his clothes H899 , and be clean H2891 .
7. PS“நோயாளி தன்னை ஆசாரியனிடம் காட்டி சுத்தமுள்ளவனாகத் தீர்மானித்த பிறகும் ஒரு வேளை வெண்திட்டு உடலில் பரவலாம். அதையும் ஆசாரியனிடம் காட்ட வேண்டும்.
7. But if H518 the scab H4556 spread much abroad H6581 H6581 in the skin H5785 , after that H310 he hath been seen H7200 of H413 the priest H3548 for his cleansing H2893 , he shall be seen H7200 of H413 the priest H3548 again H8145 :
8. அப்பொழுது வெண்திட்டு தோலிலே படர்ந்து வருகிறது என்று ஆசாரியன் கண்டால் அவனைத் தீட்டானவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய் ஆகும். PE
8. And if the priest H3548 see H7200 that, behold H2009 , the scab H4556 spreadeth H6581 in the skin H5785 , then the priest H3548 shall pronounce him unclean H2930 : it H1931 is a leprosy H6883 .
9. PS“ஒருவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டால் அவனை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும்.
9. When H3588 the plague H5061 of leprosy H6883 is H1961 in a man H120 , then he shall be brought H935 unto H413 the priest H3548 ;
10. ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தோலிலே வெள்ளைத் தடிப்புகள் இருந்தாலும், முடி வெண்மையாகியிருந்தாலும், தோலானது கொப்புளங்களில் காய்ந்து இருந்தாலும்
10. And the priest H3548 shall see H7200 him : and, behold H2009 , if the rising H7613 be white H3836 in the skin H5785 , and it H1931 have turned H2015 the hair H8181 white H3836 , and there be quick H4241 raw H2416 flesh H1320 in the rising H7613 ;
11. அது நெடுநாளாகவே அவன் தோலில் உள்ள தொழுநோயாகவே கருதப்பட வேண்டும். ஆசாரியன் உடனே அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அந்நோயாளியை மற்றவர்களிடமிருந்து கொஞ்சக்காலம் தனியே பிரித்துவைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவன் ஏற்கெனவே தீட்டுள்ளவன். PE
11. It H1931 is an old H3462 leprosy H6883 in the skin H5785 of his flesh H1320 , and the priest H3548 shall pronounce him unclean H2930 , and shall not H3808 shut him up H5462 : for H3588 he H1931 is unclean H2931 .
12. PS“சில வேளைகளில் தொழுநோயானது ஒருவனின் உடல் முழுவதும் பரவியிருக்கலாம். தலை முதல் கால்வரை அந்நோய் அவனை மூடி இருக்கலாம். ஆசாரியன் அவனை முழுமையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
12. And if H518 a leprosy H6883 break out abroad H6524 H6524 in the skin H5785 , and the leprosy H6883 cover H3680 H853 all H3605 the skin H5785 of him that hath the plague H5061 from his head H4480 H7218 even to H5704 his foot H7272 , wheresoever H3605 the priest H3548 looketh H4758 H5869 ;
13. அவனது உடல் முழுவதும் வெள்ளையாகியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
13. Then the priest H3548 shall consider H7200 : and, behold H2009 , if the leprosy H6883 have covered H3680 H853 all H3605 his flesh H1320 , he shall pronounce him clean H2891 that hath H853 the plague H5061 : it is all H3605 turned H2015 white H3836 : he H1931 is clean H2889 .
14. எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே.
14. But when H3117 raw H2416 flesh H1320 appeareth H7200 in him , he shall be unclean H2930 .
15. ஆசாரியன் அதனைக் கண்டதும் அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும் புண்நிறைந்த தோல் தீட்டுள்ளது. அது தொழுநோய். PE
15. And the priest H3548 shall see H7200 H853 the raw H2416 flesh H1320 , and pronounce him to be unclean H2930 : for the raw H2416 flesh H1320 is unclean H2931 : it H1931 is a leprosy H6883 .
16. PS“தோலின் நிறம்மாறி வெண்மையானால் பின் அவன் ஆசாரியனிடம் வரவேண்டும்.
16. Or H176 if H3588 the raw H2416 flesh H1320 turn again H7725 , and be changed H2015 unto white H3836 , he shall come H935 unto H413 the priest H3548 ;
17. ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். PE
17. And the priest H3548 shall see H7200 him: and, behold H2009 , if the plague H5061 be turned H2015 into white H3836 ; then the priest H3548 shall pronounce him clean H2891 that hath H853 the plague H5061 : he H1931 is clean H2889 .
18. PS“ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம்.
18. The flesh H1320 also , in which, even in the skin H5785 thereof, was H3588 H1961 a boil H7822 , and is healed H7495 ,
19. அதே புண் பிற்பாடு வெள்ளைத் தடிப்பாகவோ அல்லது சிவந்த நிறத்தில் வெண் புள்ளிகளாகவோ மாறக்கூடும். அப்படி நேரும்போது அப்புண்ணை ஆசாரியனிடத்தில் காட்ட வேண்டும்.
19. And in the place H4725 of the boil H7822 there be H1961 a white H3836 rising H7613 , or H176 a bright spot H934 , white H3836 , and somewhat reddish H125 , and it be showed H7200 to H413 the priest H3548 ;
20. ஆசாரியன் அவற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அப்புண்ணானது தோலின் பரப்பைவிட ஆழமாக இருந்தாலோ, அதிலுள்ள முடிகள் வெண்மையானாலோ அது தொழுநோய் என்றே கருதப்பட வேண்டும். உடனே அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும். அது புண்ணில் ஏற்பட்ட தொழுநோயாகும். தொழுநோயானது அப்புண்ணின் உள்ளிருந்து உருவாகியுள்ளது.
20. And if , when the priest H3548 seeth H7200 it, behold H2009 , it be in sight H4758 lower H8217 than H4480 the skin H5785 , and the hair H8181 thereof be turned H2015 white H3836 ; the priest H3548 shall pronounce him unclean H2930 : it H1931 is a plague H5061 of leprosy H6883 broken out H6524 of the boil H7822 .
21. சோதிப்பின்பொழுது தடிப்பின் மேற் பகுதியில் வெள்ளை முடி இல்லாதிருந்தாலும், தோலில் அவ்வளவு ஆழமற்றதாக ஆனால் வெளுத்து இருந்தாலும், ஆசாரியன் அவனை ஏழு நாட்கள் தனியே பிரித்து வைக்கவேண்டும்.
21. But if H518 the priest H3548 look on H7200 it, and, behold H2009 , there be no H369 white H3836 hairs H8181 therein , and if it be not H369 lower H8217 than H4480 the skin H5785 , but be somewhat dark H3544 ; then the priest H3548 shall shut him up H5462 seven H7651 days H3117 :
22. பின்பு வெள்ளைத் தடிப்பு அதிக அளவில் தோலில் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான்.
22. And if H518 it spread much abroad H6581 H6581 in the skin H5785 , then the priest H3548 shall pronounce him unclean H2930 H853 : it H1931 is a plague H5061 .
23. அந்த வெள்ளைப்படரானது அதிகப்படாமல் பழைய அளவில் நின்றிருக்குமானால் அதுவெறும் புண்ணின் தழும்புதான். எனவே அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்கவேண்டும். PE
23. But if H518 the bright spot H934 stay H5975 in his place H8478 , and spread H6581 not H3808 , it H1931 is a burning H6867 boil H7822 ; and the priest H3548 shall pronounce him clean H2891 .
24. PS(24-25)“ஒருவனது உடம்பின் மேல் நெருப்புப்பட்டு வெந்து அது ஆறிப்போன இடத்தில் தோலில் நிறம் இழந்தோ, அல்லது வெண்மையாகவோ இருக்கலாம். ஆசாரியன் அதனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். வெண்மையான தடிப்பு தோலுக்கு அடியில் ஆழமாக இருந்தாலும் தடிப்பின் மேல் உள்ள முடியின் பரப்பு வெளுத்திருந்தாலும், அதைத் தொழுநோயாகக் கருதலாம். தொழுநோய் வெந்த இடத்தில் வெளிப்பட்டு வளர்ந்து பெருகிவிட்டது. ஆகவே ஆசாரியன் அவனைத் தொழுநோயாளி என்று அறிவிக்கலாம்.
24. Or H176 if H3588 there be H1961 any flesh H1320 , in the skin H5785 whereof there is a hot H784 burning H4348 , and the quick H4241 flesh that burneth H4348 have H1961 a white H3836 bright spot H934 , somewhat reddish H125 , or H176 white H3836 ;
48.
26. ஆசாரியன் சோதித்துப் பார்க்கும்போது, படரிலே வெள்ளை முடி இல்லை என்றாலோ அல்லது படர் மற்றப் பகுதிகளைவிடக் குழியாமல் இருந்தால் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும்.
26. But if H518 the priest H3548 look on H7200 it, and, behold H2009 , there be no H369 white H3836 hair H8181 in the bright spot H934 , and it be no H369 lower H8217 than H4480 the other skin H5785 , but be somewhat dark H3544 ; then the priest H3548 shall shut him up H5462 seven H7651 days H3117 :
27. ஏழாம் நாளில் அவனை மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அது தோலில் அதிகமாகப் பரவியிருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான்.
27. And the priest H3548 shall look upon H7200 him the seventh H7637 day H3117 : and if H518 it be spread much abroad H6581 H6581 in the skin H5785 , then the priest H3548 shall pronounce him unclean H2930 H853 : it H1931 is the plague H5061 of leprosy H6883 .
28. தோலில் படரானது பரவாமல் இருந்தாலோ அல்லது படர் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இல்லாமல் இருந்தாலோ அது வெந்ததால் உண்டான கொப்புளம் என்று எண்ண வேண்டும். அவனை ஆசாரியன் சுத்தமானவன் என்று அறிவிக்க வேண்டும். PE
28. And if H518 the bright spot H934 stay H5975 in his place H8478 , and spread H6581 not H3808 in the skin H5785 , but it H1931 be somewhat dark H3544 ; it H1931 is a rising H7613 of the burning H4348 , and the priest H3548 shall pronounce him clean H2891 : for H3588 it H1931 is an inflammation H6867 of the burning H4348 .
29. PS“ஒருவனுக்குத் தலையில் அல்லது தாடியில் எரிச்சல் உண்டாகலாம்.
29. If H3588 a man H376 or H176 woman H802 have H1961 a plague H5061 upon the head H7218 or H176 the beard H2206 ;
30. ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழுநோய்.
30. Then the priest H3548 shall see H7200 H853 the plague H5061 : and, behold H2009 , if it be in sight H4758 deeper H6013 than H4480 the skin H5785 ; and there be in it a yellow H6669 thin H1851 hair H8181 ; then the priest H3548 shall pronounce him unclean H2930 H853 : it H1931 is a dry scurf H5424 , even a leprosy H6883 upon the head H7218 or H176 beard H2206 .
31. ஆசாரியன் இதனைப் பார்க்கும் போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமை யான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும்.
31. And if H3588 the priest H3548 look on H7200 H853 the plague H5061 of the scurf H5424 , and, behold H2009 , it be not H369 in sight H4758 deeper H6013 than H4480 the skin H5785 , and that there is no H369 black H7838 hair H8181 in it ; then the priest H3548 shall shut up H5462 him that hath H853 the plague H5061 of the scurf H5424 seven H7651 days H3117 :
32. ஏழாவது நாள் அப்புண்ணை ஆசாரியன் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் பரவாமல் இருந்தாலோ அல்லது பொன் நிறமாக முடி மாறாமல் இருந்தாலோ அல்லது நோயுள்ள இடம் மற்ற தோல் பகுதியை விடப் பள்ளம் இல்லாமல் இருந்தாலோ,
32. And in the seventh H7637 day H3117 the priest H3548 shall look on H7200 H853 the plague H5061 : and, behold H2009 , if the scurf H5424 spread H6581 not H3808 , and there be H1961 in it no H3808 yellow H6669 hair H8181 , and the scurf H5424 be not H369 in sight H4758 deeper H6013 than H4480 the skin H5785 ;
33. அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும்.
33. He shall be shaven H1548 , but the scurf H5424 shall he not H3808 shave H1548 ; and the priest H3548 shall shut up H5462 him that hath H853 the scurf H5424 seven H7651 days H3117 more H8145 :
34. ஏழாம் நாளில் ஆசாரியன் மீண்டும் சோதித்து பார்க்கும்போது சொறி பரவாமலும், அவ்விடம் மற்ற இடங்களைவிடப் பள்ளமில்லாமலும் இருந்தால் அவனை ஆசாரியன் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தன் ஆடைகளைத் துவைத்தபின் சுத்தமாய் இருப்பான்.
34. And in the seventh H7637 day H3117 the priest H3548 shall look on H7200 H853 the scurf H5424 : and, behold H2009 , if the scurf H5424 be not H3808 spread H6581 in the skin H5785 , nor H369 be in sight H4758 deeper H6013 than H4480 the skin H5785 ; then the priest H3548 shall pronounce him clean H2891 H853 : and he shall wash H3526 his clothes H899 , and be clean H2891 .
35. ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால்
35. But if H518 the scurf H5424 spread much H6581 H6581 in the skin H5785 after H310 his cleansing H2893 ;
36. மீண்டும் ஆசாரியன் அவனைச் சோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தாலோ, முடியும் பொன் நிறமாகியிருந்தாலோ ஆசாரியன் மறுபடியும் சோதிக்க வேண்டியதில்லை. அவன் தீட்டுள்ளவனே.
36. Then the priest H3548 shall look on H7200 him: and, behold H2009 , if the scurf H5424 be spread H6581 in the skin H5785 , the priest H3548 shall not H3808 seek H1239 for yellow H6669 hair H8181 ; he H1931 is unclean H2931 .
37. அவன் சோதிக்கும்போது சொறி நீங்கியிருந்தால், கறுமையான முடிகள் முளைத்திருந்தால் சொறி குணமாயிற்று என்று பொருள். அவன் சுத்தமானவன். ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். PE
37. But if H518 the scurf H5424 be in his sight H5869 at a stay H5975 , and that there is black H7838 hair H8181 grown up H6779 therein ; the scurf H5424 is healed H7495 , he H1931 is clean H2889 : and the priest H3548 shall pronounce him clean H2891 .
38. PS“யாராவது ஒருவனுக்கு உடல்மீது வெள்ளைப் புள்ளிகள் ஏற்பட்டால்,
38. If H3588 a man H376 also or H176 a woman H802 have H1961 in the skin H5785 of their flesh H1320 bright spots H934 , even white H3836 bright spots H934 ;
39. அதனை ஆசாரியன் சோதித்து பார்க்க வேண்டும். தோலில் மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது அவ்வளவாகப் பாதிப்பற்ற வெள்ளைத் தேமல். அவனும் சுத்தமுள்ளவனே. PE
39. Then the priest H3548 shall look H7200 : and, behold H2009 , if the bright spots H934 in the skin H5785 of their flesh H1320 be darkish H3544 white H3836 ; it H1931 is a freckled spot H933 that groweth H6524 in the skin H5785 ; he H1931 is clean H2889 .
40. PS“ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும்.
40. And the man H376 whose H3588 hair is fallen off H4803 his head H7218 , he H1931 is bald H7142 ; yet is he H1931 clean H2889 .
41. தலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து முடி உதிரக்கூடும். அவனும் சுத்தமானவனே, அதுவும் இன்னொரு வகை வழுக்கை ஆகும்.
41. And he that hath his hair fallen off H4803 from the part H4480 H6285 of his head H7218 toward his face H6440 , he H1931 is forehead bald H1371 : yet is he H1931 clean H2889 .
42. ஆனால் வழுக்கையான இடத்தில் சிவப்பாகவோ அல்லது வெண்மையாகவோ தடிப்புகள் இருக்குமேயானால், அது தோல் வியாதி ஆகும்.
42. And if H3588 there be H1961 in the bald head H7146 , or H176 bald forehead H1372 , a white H3836 reddish H125 sore H5061 ; it H1931 is a leprosy H6883 sprung up H6524 in his bald head H7146 , or H176 his bald forehead H1372 .
43. ஆசாரியன் அதனைச் சோதிக்க வேண்டும். அவனது வழுக்கைத் தலையிலாவது அரை வழுக்கைத் தலையிலாவது மற்ற உறுப்புகளின் மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல் சிவப்பு கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால் அவன் தொழுநோயாளி.
43. Then the priest H3548 shall look upon H7200 it: and, behold H2009 , if the rising H7613 of the sore H5061 be white H3836 reddish H125 in his bald head H7146 , or H176 in his bald forehead H1372 , as the leprosy H6883 appeareth H4758 in the skin H5785 of the flesh H1320 ;
44. அவன் தீட்டுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். அவனது நோய் தலையில் உள்ளது. PE
44. He H1931 is a leprous H6879 man H376 , he H1931 is unclean H2931 : the priest H3548 shall pronounce him utterly unclean H2930 H2930 ; his plague H5061 is in his head H7218 .
45. PS“ஒருவனுக்கு தொழுநோய் இருந்தால் அவன், மற்றவர்களை எச்சரிக்க வேண்டும். அவன் ‘தீட்டு தீட்டு’ என்று கத்த வேண்டும். அவனது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன் தலை முடியை நன்றாக வளர்க்க வேண்டும். அவன் தன் வாயை மூடி மறைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
45. And the leper H6879 in whom H834 the plague H5061 is , his clothes H899 shall be H1961 rent H6533 , and his head H7218 bare H6544 , and he shall put a covering H5844 upon H5921 his upper lip H8222 , and shall cry H7121 , Unclean H2931 , unclean H2931 .
46. அந்நோய் அவனிடம் இருக்கும்வரை அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். எனவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் வீடு கூடாரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். PE
46. All H3605 the days H3117 wherein H834 the plague H5061 shall be in him he shall be defiled H2930 ; he H1931 is unclean H2931 : he shall dwell H3427 alone H910 ; without H4480 H2351 the camp H4264 shall his habitation H4186 be .
47. PS(47-48)“ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும்.
47. The garment H899 also that H3588 the plague H5061 of leprosy H6883 is H1961 in, whether it be a woolen H6785 garment H899 , or H176 a linen H6593 garment H899 ;
49. அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும்.
49. And if the plague H5061 be H1961 greenish H3422 or H176 reddish H125 in the garment H899 , or H176 in the skin H5785 , either H176 in the warp H8359 , or H176 in the woof H6154 , or H176 in any H3605 thing H3627 of skin H5785 ; it H1931 is a plague H5061 of leprosy H6883 , and shall be showed H7200 H853 unto the priest H3548 :
50. ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும்.
50. And the priest H3548 shall look upon H7200 H853 the plague H5061 , and shut up H5462 it that hath H853 the plague H5061 seven H7651 days H3117 :
51. ஏழாம் நாள் ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடையிலாவது பாவிலாவது, தோல் துண்டிலாவது, தோலால் ஆன ஆடையிலாவது அது அதிகப்பட்டிருந்தால் அது அரிக்கிற தொழுநோய் என்று கருதலாம். அது தீட்டு உள்ளது.
51. And he shall look on H7200 H853 the plague H5061 on the seventh H7637 day H3117 : if H3588 the plague H5061 be spread H6581 in the garment H899 , either H176 in the warp H8359 , or H176 in the woof H6154 , or H176 in a skin H5785 , or in any H3605 work H4399 that H834 is made H6213 of skin H5785 ; the plague H5061 is a fretting H3992 leprosy H6883 ; it H1931 is unclean H2931 .
52. அந்த நோய் இருக்கிற மயிராடை, நூலாடை, தோலாடை போன்றவற்றை ஆசாரியன் சுட்டெரிக்க வேண்டும். இது அரிக்கிற தொழுநோய். எனவே அதனை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். PE
52. He shall therefore burn H8313 H853 that garment H899 , whether H176 H853 warp H8359 or H176 H853 woof H6154 , in woolen H6785 or H176 in linen H6593 , or H176 H853 any H3605 thing H3627 of skin H5785 , wherein H834 the plague H5061 is H1961 : for H3588 it H1931 is a fretting H3992 leprosy H6883 ; it shall be burnt H8313 in the fire H784 .
53. PS“ஆசாரியன் சோதிப்பின்போது அரிப்பானது மேலும் பரவவில்லை என்பது உறுதியானால், அந்த ஆடையையோ அல்லது தோலையோ துவைக்க வேண்டும். அது தோலா அல்லது துணியா அல்லது நெய்யப்பட்டதா அல்லது பின்னப்பட்டதா என்பதில் வித்தியாசமில்லை.
53. And if H518 the priest H3548 shall look H7200 , and, behold H2009 , the plague H5061 be not H3808 spread H6581 in the garment H899 , either H176 in the warp H8359 , or H176 in the woof H6154 , or H176 in any H3605 thing H3627 of skin H5785 ;
54. பிறகு தோல் ஆடையை அல்லது துணியைத் துவைக்கும்படி ஆசாரியன் ஜனங்களுக்கு ஆணையிட வேண்டும். பிறகு துணியை ஏழு நாட்களுக்குப் பிரித்துத் தனியே வைக்க வேண்டும்.
54. Then the priest H3548 shall command H6680 that they wash H3526 the thing H853 wherein H834 the plague H5061 is , and he shall shut it up H5462 seven H7651 days H3117 more H8145 :
55. அதற்குப் பின்பு அதை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த அரிப்பானது நிறம் மாறாமல் இருந்தால் அது தீட்டு என எண்ண வேண்டும். அரிப்பு பரவாமல் போனாலும் கூட, அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். PE
55. And the priest H3548 shall look on H7200 H853 the plague H5061 , after that H310 it is washed H3526 : and, behold H2009 , if the plague H5061 have not H3808 changed H2015 H853 his color H5869 , and the plague H5061 be not H3808 spread H6581 ; it H1931 is unclean H2931 ; thou shalt burn H8313 it in the fire H784 ; it H1931 is fret inward H6356 , whether it be bare within H7146 or H176 without H1372 .
56. PS“தோல் ஆடையை அல்லது துணியைப் பார்க்கும்போது அரிப்புப் பகுதி மங்கியிருந்தால், அரித்த பகுதியை மட்டும் தோலாடையில் இருந்தும் அல்லது துணியில் இருந்தும் நெய்யப்பட்ட துணியா அல்லது பின்னப்பட்ட துணியா என்று பாராமல் ஆசாரியன் தனியே வெட்டி எடுக்க வேண்டும்.
56. And if H518 the priest H3548 look H7200 , and, behold H2009 , the plague H5061 be somewhat dark H3544 after H310 the washing H3526 of it ; then he shall rend H7167 it out of H4480 the garment H899 , or H176 out of H4480 the skin H5785 , or H176 out of H4480 the warp H8359 , or H176 out of H4480 the woof H6154 :
57. அரிப்பானது மீண்டும் துணியிலோ அல்லது தோல் ஆடையிலோ வரக் கூடும். அப்போது அத்துணியை அல்லது தோலை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
57. And if H518 it appear H7200 still H5750 in the garment H899 , either H176 in the warp H8359 , or H176 in the woof H6154 , or H176 in any H3605 thing H3627 of skin H5785 ; it H1931 is a spreading H6524 plague : thou shalt burn H8313 H853 that wherein H834 the plague H5061 is with fire H784 .
58. கழுவிய பிறகு அந்நோய் அதைவிட்டு போய்விட்டதென்றால், மீண்டும் கழுவப்பட வேண்டும். அப்போதுதான் அது சுத்தமாகும்” என்றார். PE
58. And the garment H899 , either H176 warp H8359 , or H176 woof H6154 , or H176 whatsoever H3605 thing H3627 of skin H5785 it be , which H834 thou shalt wash H3526 , if the plague H5061 be departed H5493 from H4480 them , then it shall be washed H3526 the second time H8145 , and shall be clean H2891 .
59. PSஇவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார். PE
59. This H2063 is the law H8451 of the plague H5061 of leprosy H6883 in a garment H899 of woolen H6785 or H176 linen H6593 , either H176 in the warp H8359 , or H176 woof H6154 , or H176 any H3605 thing H3627 of skins H5785 , to pronounce it clean H2891 , or H176 to pronounce it unclean H2930 .