Bible Language

Psalms 137:9 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை!
5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், "அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத் தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர் களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
1 By H5921 PREP the rivers H5104 of Babylon H894 LFS , there H8033 ADV we sat down H3427 , yea H1571 CONJ , we wept H1058 , when we remembered H2142 Zion H6726 .
2 We hanged H8518 our harps H3658 upon H5921 PREP the willows H6155 in the midst H8432 thereof .
3 For H3588 CONJ there H8033 ADV they that carried us away captive H7617 required H7592 of us a song H1697 CMP ; and they that wasted H8437 us required of us mirth H8057 , saying , Sing H7891 us one of the songs H7892 of Zion H6726 .
4 How H349 shall we sing H7891 the LORD H3068 EDS \'s song H7892 in H5921 PREP a strange H5236 land H127 ?
5 If H518 PART I forget H7911 thee , O Jerusalem H3389 , let my right hand H3225 forget H7911 her cunning .
6 If H518 PART I do not H3808 NADV remember H2142 thee , let my tongue H3956 CMS-1MS cleave H1692 to the roof of my mouth H2441 ; if H518 PART I prefer H5927 not H3808 NADV Jerusalem H3389 above H5921 PREP my chief H7218 NMS joy H8057 .
7 Remember H2142 VQI2MS , O LORD H3068 EDS , the children H1121 L-CMP of Edom H123 in the day H3117 NMS of Jerusalem H3389 ; who said H559 D-VQPMP , Raze H6168 it , raze H6168 it , even to H5704 PREP the foundation H3247 thereof .
8 O daughter H1323 CFS of Babylon H894 LFS , who art to be destroyed H7703 ; happy H835 CMP shall he be , that rewardeth H7999 thee as thou hast served H7945 us .
9 Happy H835 CMP shall he be , that taketh H270 and dasheth H5310 thy little ones H5768 against H413 PREP the stones H5553 .