Bible Language

:

1. {#1இக்கோனியத்தில் ஊழியம் } PSபவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர்.
1. And G1161 it came to pass G1096 in G1722 Iconium G2430 , that they G846 went G1525 both together G2596 G846 into G1519 the G3588 synagogue G4864 of the G3588 Jews G2453 , and G2532 so G3779 spake G2980 , that G5620 a great G4183 multitude G4128 both G5037 of the Jews G2453 and G2532 also of the Greeks G1672 believed G4100 .
2. ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர். PE
2. But G1161 the G3588 unbelieving G544 Jews G2453 stirred up G1892 the G3588 Gentiles G1484 , and G2532 made their minds evil affected G2559 G5590 against G2596 the G3588 brethren G80 .
3. PSஎனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார்.
3. Long G2425 time G5550 G3303 therefore G3767 abode G1304 they speaking boldly G3955 in G1909 the G3588 Lord G2962 , which G3588 gave testimony G3140 unto the G3588 word G3056 of his G848 grace G5485 , and G2532 granted G1325 signs G4592 and G2532 wonders G5059 to be done G1096 by G1223 their G846 hands G5495 .
4. ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது. PE
4. But G1161 the G3588 multitude G4128 of the G3588 city G4172 was divided G4977 : and G2532 part G3588 G3303 held G2258 with G4862 the G3588 Jews G2453 , and G1161 part G3588 with G4862 the G3588 apostles G652 .
5. PSசில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர்.
5. And G1161 when G5613 there was G1096 an assault G3730 made both G5037 of the G3588 Gentiles G1484 , and G2532 also of the Jews G2453 with G4862 their G846 rulers G758 , to use them despitefully G5195 , and G2532 to stone G3036 them G846 ,
6. பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர்.
6. They were aware of G4894 it, and fled G2703 unto G1519 Lystra G3082 and G2532 Derbe G1191 , cities G4172 of Lycaonia G3071 , and G2532 into the G3588 region that lieth round about G4066 :
7. அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர். PE
7. And there G2546 they preached the gospel G2258 G2097 .
8. {#1லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம் } PSபாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன்.
8. And G2532 there sat G2521 a certain G5100 man G435 at G1722 Lystra G3082 , impotent G102 in his feet G4228 , being G5225 a cripple G5560 from G1537 his G848 mother G3384 's womb G2836 , who G3739 never G3763 had walked G4043 :
9. அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான்.
9. The same G3778 heard G191 Paul G3972 speak G2980 : who G3739 steadfastly beholding G816 him G846 , and G2532 perceiving G1492 that G3754 he had G2192 faith G4102 to be healed G4982 ,
10. எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான். PE
10. Said G2036 with a loud G3173 voice G5456 , Stand G450 upright G3717 on G1909 thy G4675 feet G4228 . And he leaped G242 and G2532 walked G4043 .
11. PSபவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர்.
11. And G1161 when the G3588 people G3793 saw G1492 what G3739 Paul G3972 had done G4160 , they lifted up G1869 their G848 voices G5456 , saying G3004 in the speech of Lycaonia G3072 , The G3588 gods G2316 are come down G2597 to G4314 us G2248 in the likeness G3666 of men G444 .
12. மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர்.
12. And G5037 they called G2564 Barnabas G921 G3303 , Jupiter G2203 ; and G1161 Paul G3972 , Mercurius G2060 , because G1894 he G846 was G2258 the G3588 chief speaker G2233 G3056 .
13. சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர். PE
13. Then G1161 the G3588 priest G2409 of Jupiter G2203 , which was G5607 before G4253 their G846 city G4172 , brought G5342 oxen G5022 and G2532 garlands G4725 unto G1909 the G3588 gates G4440 , and would G2309 have done sacrifice G2380 with G4862 the G3588 people G3793 .
14. PSஅப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர்.* தங்கள் ஆடைகளைக் கிழித்தனர் அவர்கள் கோபத்துடன் உள்ளனர் என்பதற்கான அடையாளம். பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில்,
14. Which when G1161 the G3588 apostles G652 , Barnabas G921 and G2532 Paul G3972 , heard G191 of, they rent G1284 their G848 clothes G2440 , and ran in G1530 among G1519 the G3588 people G3793 , crying out G2896 ,
15. “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர். PE
15. And G2532 saying G3004 , Sirs G435 , why G5101 do G4160 ye these things G5023 ? We G2249 also G2532 are G2070 men G444 of like passions G3663 with you G5213 , and preach G2097 unto you G5209 that ye should turn G1994 from G575 these G5130 vanities G3152 unto G1909 the G3588 living G2198 God G2316 , which G3739 made G4160 heaven G3772 , and G2532 earth G1093 , and G2532 the G3588 sea G2281 , and G2532 all things G3956 that G3588 are therein G1722 G846 :
16. PS“முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார்.
16. Who G3739 in G1722 times G1074 past G3944 suffered G1439 all G3956 nations G1484 to walk G4198 in their own G848 ways G3598 .
17. ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர். PE
17. Nevertheless G2544 he left G863 not G3756 himself G1438 without witness G267 , in that he did good G15 , and gave G1325 us G2254 rain G5205 from heaven G3771 , and G2532 fruitful G2593 seasons G2540 , filling G1705 our G2257 hearts G2588 with food G5160 and G2532 gladness G2167 .
18. PSபவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. PE
18. And G2532 with these G5023 sayings G3004 scarce G3433 restrained G2664 they the G3588 people G3793 , that they had not G3361 done sacrifice G2380 unto them G846 .
19. PSபின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர்.
19. And G1161 there came thither G1904 certain Jews G2453 from G575 Antioch G490 and G2532 Iconium G2430 , who G2532 persuaded G3982 the G3588 people G3793 , and G2532 , having stoned G3034 Paul G3972 , drew G4951 him out G1854 of the G3588 city G4172 , supposing G3543 he G846 had been dead G2348 .
20. இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர். PE
20. Howbeit G1161 , as the G3588 disciples G3101 stood round about G2944 him G846 , he rose up G450 , and came G1525 into G1519 the G3588 city G4172 : and G2532 the G3588 next day G1887 he departed G1831 with G4862 Barnabas G921 to G1519 Derbe G1191 .
21. {#1அந்தியோகியாவுக்குத் திரும்புதல் } PSபவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர்.
21. And G5037 when they had preached the gospel G2097 to that G1565 city G4172 , and G2532 had taught G3100 many G2425 , they returned again G5290 to G1519 Lystra G3082 , and G2532 to Iconium G2430 , and G2532 Antioch G490 ,
22. அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர்.
22. Confirming G1991 the G3588 souls G5590 of the G3588 disciples G3101 , and exhorting G3870 them to continue G1696 in the G3588 faith G4102 , and G2532 that G3754 we G2248 must G1163 through G1223 much G4183 tribulation G2347 enter G1525 into G1519 the G3588 kingdom G932 of God G2316 .
23. பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர். PE
23. And G1161 when they had ordained G5500 them G846 elders G4245 in every church G2596 G1577 , and had prayed G4336 with G3326 fasting G3521 , they commended G3908 them G846 to the G3588 Lord G2962 , on G1519 whom G3739 they believed G4100 .
24. PSபவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர்.
24. And G2532 after they had passed throughout G1330 Pisidia G4099 , they came G2064 to G1519 Pamphylia G3828 .
25. அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர். PE
25. And G2532 when they had preached G2980 the G3588 word G3056 in G1722 Perga G4011 , they went down G2597 into G1519 Attalia G825 :
26. PSஅங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர். PE
26. And thence G2547 sailed G636 to G1519 Antioch G490 , from whence G3606 they had been G2258 recommended G3860 to the G3588 grace G5485 of God G2316 for G1519 the G3588 work G2041 which G3739 they fulfilled G4137 .
27. PSபவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள்.
27. And G1161 when they were come G3854 , and G2532 had gathered the church together G4863 G3588 G1577 , they rehearsed G312 all that G3745 God G2316 had done G4160 with G3326 them G846 , and G2532 how G3754 he had opened G455 the door G2374 of faith G4102 unto the G3588 Gentiles G1484 .
28. கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர். PE
28. And G1161 there G1563 they abode G1304 long G3756 G3641 time G5550 with G4862 the G3588 disciples G3101 .