Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. {சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்} PS “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார்.
1. And it shall come to pass H1961 , if H518 thou shalt hearken diligently H8085 H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to observe H8104 and to do H6213 H853 all H3605 his commandments H4687 which H834 I H595 command H6680 thee this day H3117 , that the LORD H3068 thy God H430 will set H5414 thee on high H5945 above H5921 all H3605 nations H1471 of the earth H776 :
2. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
2. And all H3605 these H428 blessings H1293 shall come H935 on H5921 thee , and overtake H5381 thee, if H3588 thou shalt hearken H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 .
3. “நகரத்திலும் வயலிலும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
3. Blessed H1288 shalt thou H859 be in the city H5892 , and blessed H1288 shalt thou H859 be in the field H7704 .
4. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார்.
அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார்.
அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார்.
அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார்.
அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார்.
அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
4. Blessed H1288 shall be the fruit H6529 of thy body H990 , and the fruit H6529 of thy ground H127 , and the fruit H6529 of thy cattle H929 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 .
5. கர்த்தர் உங்களது கூடைகளையும்,
பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
5. Blessed H1288 shall be thy basket H2935 and thy store H4863 .
6. கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார். PS
6. Blessed H1288 shalt thou H859 be when thou comest in H935 , and blessed H1288 shalt thou H859 be when thou goest out H3318 .
7. “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழுவழிகளில் ஓடுவார்கள். PEPS
7. The LORD H3068 shall cause H5414 H853 thine enemies H341 that rise up H6965 against H5921 thee to be smitten H5062 before thy face H6440 : they shall come out H3318 against H413 thee one H259 way H1870 , and flee H5127 before H6440 thee seven H7651 ways H1870 .
8. “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார்.
8. The LORD H3068 shall command H6680 H853 the blessing H1293 upon H854 thee in thy storehouses H618 , and in all H3605 that thou settest H4916 thine hand H3027 unto ; and he shall bless H1288 thee in the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee.
9. கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார்.
9. The LORD H3068 shall establish H6965 thee a holy H6918 people H5971 unto himself, as H834 he hath sworn H7650 unto thee, if H3588 thou shalt keep H8104 H853 the commandments H4687 of the LORD H3068 thy God H430 , and walk H1980 in his ways H1870 .
10. பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள். PEPS
10. And all H3605 people H5971 of the earth H776 shall see H7200 that H3588 thou art called H7121 by H5921 the name H8034 of the LORD H3068 ; and they shall be afraid H3372 of H4480 thee.
11. “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார்.
11. And the LORD H3068 shall make thee plenteous H3498 in goods H2896 , in the fruit H6529 of thy body H990 , and in the fruit H6529 of thy cattle H929 , and in the fruit H6529 of thy ground H127 , in H5921 the land H127 which H834 the LORD H3068 swore H7650 unto thy fathers H1 to give H5414 thee.
12. கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது.
12. The LORD H3068 shall open H6605 unto thee H853 his good H2896 treasure H214 , H853 the heaven H8064 to give H5414 the rain H4306 unto thy land H776 in his season H6256 , and to bless H1288 H853 all H3605 the work H4639 of thine hand H3027 : and thou shalt lend H3867 unto many H7227 nations H1471 , and thou H859 shalt not H3808 borrow H3867 .
13. கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலா வீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
13. And the LORD H3068 shall make H5414 thee the head H7218 , and not H3808 the tail H2180 ; and thou shalt be H1961 above H4605 only H7535 , and thou shalt not H3808 be H1961 beneath H4295 ; if H3588 that thou hearken H8085 unto H413 the commandments H4687 of the LORD H3068 thy God H430 , which H834 I H595 command H6680 thee this day H3117 , to observe H8104 and to do H6213 them :
14. நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது. PS
14. And thou shalt not H3808 go aside H5493 from any H4480 H3605 of the words H1697 which H834 I H595 command H6680 thee this day H3117 , to the right hand H3225 , or to the left H8040 , to go H1980 after H310 other H312 gods H430 to serve H5647 them.
15. {சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள்} PS “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்:
15. But it shall come to pass H1961 , if H518 thou wilt not H3808 hearken H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to observe H8104 to do H6213 H853 all H3605 his commandments H4687 and his statutes H2708 which H834 I H595 command H6680 thee this day H3117 ; that all H3605 these H428 curses H7045 shall come H935 upon H5921 thee , and overtake H5381 thee:
16. “நகரிலும், வயலிலும்
கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
16. Cursed H779 shalt thou H859 be in the city H5892 , and cursed H779 shalt thou H859 be in the field H7704 .
17. கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார்.
அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
17. Cursed H779 shall be thy basket H2935 and thy store H4863 .
18. கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
உனக்கு அதிகக் குழந்தைகள் இல்லாமல் போகும்.
அவர் உனது நிலத்தைச் சபிப்பார்.
உனக்கு நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும்.
அவர் உனது மிருகங்களைச் சபிப்பார்.
அவை குட்டிகள் அதிகம் இல்லாமல் போகும்.
அவர் உனது எல்லா கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் சபிப்பார்.
18. Cursed H779 shall be the fruit H6529 of thy body H990 , and the fruit H6529 of thy land H127 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 .
19. கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார். PS
19. Cursed H779 shalt thou H859 be when thou comest in H935 , and cursed H779 shalt thou H859 be when thou goest out H3318 .
20. “நீ தீமைசெய்து கர்த்தரை விட்டுவிலகிப் போனால், பிறகு அவர் உனக்கு தீமைகள் ஏற்படும்படிச் செய்வார். நீ செய்கிற எல்லாவற்றிலும் உனக்கு விரக்தியும், கஷ்டமும் ஏற்படும்படிச் செய்வார். நீ விரைவாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். அவர் இதனைச் செய்வார். ஏனென்றால், நீ அவரை விட்டு விலகிப்போனாய்.
20. The LORD H3068 shall send H7971 upon thee H853 cursing H3994 , H853 vexation H4103 , and rebuke H4045 , in all H3605 that thou settest H4916 thine hand H3027 unto for H834 to do H6213 , until H5704 thou be destroyed H8045 , and until H5704 thou perish H6 quickly H4118 ; because H4480 H6440 of the wickedness H7455 of thy doings H4611 , whereby H834 thou hast forsaken H5800 me.
21. நீ பெறப்போகும் நாட்டிலிருந்து நீ அழிந்து முடிந்து போகும்வரை, உனக்குக் கர்த்தர் பயங்கரமான நோய்கள் ஏற்படும்படிச் செய்வார்.
21. The LORD H3068 shall make H853 the pestilence H1698 cleave H1692 unto thee, until H5704 he have consumed H3615 thee from off H4480 H5921 the land H127 , whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it.
22. கர்த்தர் உன்னை நோய்களாலும், காய்ச்சல் மற்றும் வீக்கங்களாலும் தண்டிப்பார். கர்த்தர் உனக்குப் பயங்கரமான வெப்பத்தை அனுப்புவார். உனக்கு மழை இல்லாமல் போகும். உனது பயிர்கள் வெப்பத்தாலும், நோயாலும் பட்டுப் போகும். நீ அழிக்கப்படும்வரை இத்தீமைகள் எல்லாம் நிகழும்.
22. The LORD H3068 shall smite H5221 thee with a consumption H7829 , and with a fever H6920 , and with an inflammation H1816 , and with an extreme burning H2746 , and with the sword H2719 , and with blasting H7711 , and with mildew H3420 ; and they shall pursue H7291 thee until H5704 thou perish H6 .
23. வானத்தில் மேகங்கள் இராது. வானம் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் இருக்கும். உனக்குக் கீழுள்ள பூமியானது கெட்டியான இரும்பைப்போன்று இருக்கும்.
23. And thy heaven H8064 that H834 is over H5921 thy head H7218 shall be H1961 brass H5178 , and the earth H776 that H834 is under H8478 thee shall be iron H1270 .
24. கர்த்தர் மழையை அனுப்பமாட்டார். வானத்திலிருந்து மணலும், புழுதியுமே விழும். நீ அழிகிறவரை இது கீழே வந்து கொண்டிருக்கும். PEPS
24. The LORD H3068 shall make H5414 H853 the rain H4306 of thy land H776 powder H80 and dust H6083 : from H4480 heaven H8064 shall it come down H3381 upon H5921 thee, until H5704 thou be destroyed H8045 .
25. “உனது பகைவர்கள் உன்னைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் செய்வார். உனது பகைவரோடு சண்டையிட நீ ஒரு வழியில் போவாய். ஆனால் நீ வேறுபட்ட ஏழு வழிகளில் தப்பி ஓடுவாய். உனக்கு ஏற்படும் இந்த தீமைகள் எல்லாம் பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் பயப்படுத்தும்.
25. The LORD H3068 shall cause H5414 thee to be smitten H5062 before H6440 thine enemies H341 : thou shalt go out H3318 one H259 way H1870 against H413 them , and flee H5127 seven H7651 ways H1870 before H6440 them : and shalt be H1961 removed H2189 into all H3605 the kingdoms H4467 of the earth H776 .
26. உங்களது மரித்த உடல்கள் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகும். உங்கள் மரித்த உடல்களிலிருந்து அவற்றை எவராலும் பயமுறுத்தி விரட்ட முடியாது. PEPS
26. And thy carcass H5038 shall be H1961 meat H3978 unto all H3605 fowls H5775 of the air H8064 , and unto the beasts H929 of the earth H776 , and no man H369 shall frighten them away H2729 .
27. “கர்த்தர் எகிப்தியர்களுக்கு அனுப்பியது போன்று பருக்களால் உன்னைத் தண்டிப்பார். அவர் உன்னைக் குணமாக்க முடியாதபடியுள்ள மூல வியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் தண்டிப்பார்.
27. The LORD H3068 will smite H5221 thee with the botch H7822 of Egypt H4714 , and with the emerods H2914 , and with the scab H1618 , and with the itch H2775 , whereof H834 thou canst H3201 not H3808 be healed H7495 .
28. கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார்.
28. The LORD H3068 shall smite H5221 thee with madness H7697 , and blindness H5788 , and astonishment H8541 of heart H3824 :
29. பகல் வெளிச் சத்தில், குருடனைப்போல் உனது வழியை தடவிப்பார்த்துச் செல்வாய். நீ செய்கிற எல்லாவற்றிலும் தோற்றுப் போவாய். ஜனங்கள் மீண்டும், மீண்டும் உன்னைத் தாக்கி உன்னிடமுள்ளவற்றைத் திருடிக்கொள்வார்கள். அங்கு எவராலும் உன்னைக் காப்பாற்ற முடியாது. PEPS
29. And thou shalt H1961 grope H4959 at noonday H6672 , as H834 the blind H5787 gropeth H4959 in darkness H653 , and thou shalt not H3808 prosper H6743 H853 in thy ways H1870 : and thou shalt be H1961 only H389 oppressed H6231 and spoiled H1497 evermore H3605 H3117 , and no man H369 shall save H3467 thee .
30. “நீ ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வாய், ஆனால் இன்னொருவன் அவளோடு பாலின உறவுகொள்வான். நீ ஒரு வீட்டைக் கட்டுவாய். ஆனால் அதில் நீ இருக்கமாட்டாய். நீ திராட்சைச் செடிகளைப் பயிர் செய்வாய். ஆனால் அவற்றிலிருந்து எதையும் நீ சேகரிக்கமாட்டாய்.
30. Thou shalt betroth H781 a wife H802 , and another H312 man H376 shall lie with H7901 her : thou shalt build H1129 a house H1004 , and thou shalt not H3808 dwell H3427 therein : thou shalt plant H5193 a vineyard H3754 , and shalt not H3808 gather the grapes H2490 thereof.
31. ஜனங்கள் உனக்கு முன்னாலேயே உனது பசுக்களைக் கொல்வார்கள். ஆனால் அவற்றின் இறைச்சியை நீ தின்னமாட்டாய். ஜனங்கள் உனது கழுதைகளை எடுத்துக்கொள்வார்கள் அவர்கள் அவற்றை உனக்குத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். உனது பகைவர்கள் உனது ஆட்டு மந்தையை எடுத்துக்கொள்வார்கள். அங்கே எவரும் உன்னைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள். PEPS
31. Thine ox H7794 shall be slain H2873 before thine eyes H5869 , and thou shalt not H3808 eat H398 thereof H4480 : thine ass H2543 shall be violently taken away H1497 from before thy face H4480 H6440 , and shall not H3808 be restored H7725 to thee : thy sheep H6629 shall be given H5414 unto thine enemies H341 , and thou shalt have none H369 to rescue H3467 them .
32. “மற்ற ஜனங்கள் உனது மகன்களையும், மகள்களையும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் உனது பிள்ளைகளை எதிர்ப்பார்த்திருப்பாய். உனது கண்கள் பலவீனமாகிக் குருடாகும்வரை நீ பார்த்துக்கொண்டிருப்பாய். ஆனால் உன்னால் அவர்களைக் காணமுடியாது. தேவன் உனக்கு உதவிசெய்யமாட்டார். PEPS
32. Thy sons H1121 and thy daughters H1323 shall be given H5414 unto another H312 people H5971 , and thine eyes H5869 shall look H7200 , and fail H3616 with longing for H413 them all H3605 the day H3117 long : and there shall be no H369 might H410 in thine hand H3027 .
33. “நீ அறிந்திராத நாடு உனது விளைச்சல் எல்லாவற்றையும், மற்றும் நீ உழைத்துப் பெற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். ஜனங்கள் உன்னை மோசமாக நடத்துவார்கள். ஜனங்கள் உன்னைப் பழிப்பார்கள்.
33. The fruit H6529 of thy land H127 , and all H3605 thy labors H3018 , shall a nation H5971 which H834 thou knowest H3045 not H3808 eat up H398 ; and thou shalt be H1961 only H7535 oppressed H6231 and crushed H7533 always H3605 H3117 :
34. நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும்.
34. So that thou shalt be H1961 mad H7696 for the sight H4480 H4758 of thine eyes H5869 which H834 thou shalt see H7200 .
35. கர்த்தர் உன்னைக் குணப்படுத்தமுடியாத கொடிய எரிபந்தப் பருக்களினால் தண்டிப்பார். அப்பருக்கள் உனது முழங்கால்களிலும், கால்களிலும் இருக்கும். அப்பருக்கள் உனது உள்ளங்கால்கள் முதல் உச்சந்தலைவரை உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருக்கும். PEPS
35. The LORD H3068 shall smite H5221 thee in H5921 the knees H1290 , and in H5921 the legs H7785 , with a sore H7451 botch H7822 that H834 cannot H3201 H3808 be healed H7495 , from the sole H4480 H3709 of thy foot H7272 unto H5704 the top of thy head H6936 .
36. “நீ அறிந்திராத நாட்டிற்கு உன்னையும், உனது அரசனையும் கர்த்தர் அனுப்புவார். நீயும் உனது முற்பிதாக்களும் இதற்கு முன்னால் இந்நாட்டைப் பார்த்திருக்கவில்லை. அங்கே நீ பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவை மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்.
36. The LORD H3068 shall bring H1980 thee , and thy king H4428 which H834 thou shalt set H6965 over H5921 thee, unto H413 a nation H1471 which H834 neither H3808 thou H859 nor thy fathers H1 have known H3045 ; and there H8033 shalt thou serve H5647 other H312 gods H430 , wood H6086 and stone H68 .
37. கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள். PS
37. And thou shalt become H1961 an astonishment H8047 , a proverb H4912 , and a byword H8148 , among all H3605 nations H5971 whither H834 H8033 the LORD H3068 shall lead H5090 thee.
38. {தோல்வியின் சாபம்} PS “உங்கள் வயல்கள் ஏராளமாக தானியங்ளை விளைவித்தாலும், உங்களது அறுவடை சிறியதாக இருக்கும். ஏனென்றால், வெட்டுக்கிளிகள் உங்கள் அறுவடையைத் தின்றுவிடும்.
38. Thou shalt carry much seed out H3318 H7227 H2233 into the field H7704 , and shalt gather but little in H622 H4592 ; for H3588 the locust H697 shall consume H2628 it.
39. நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
39. Thou shalt plant H5193 vineyards H3754 , and dress H5647 them , but shalt neither H3808 drink H8354 of the wine H3196 , nor H3808 gather H103 the grapes ; for H3588 the worms H8438 shall eat H398 them.
40. உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும்.
40. Thou shalt have H1961 olive trees H2132 throughout all H3605 thy coasts H1366 , but thou shalt not H3808 anoint H5480 thyself with the oil H8081 ; for H3588 thine olive H2132 shall cast H5394 his fruit .
41. உனக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள்.
41. Thou shalt beget H3205 sons H1121 and daughters H1323 , but thou shalt not H3808 enjoy H1961 them; for H3588 they shall go H1980 into captivity H7628 .
42. வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும்.
42. All H3605 thy trees H6086 and fruit H6529 of thy land H127 shall the locust H6767 consume H3423 .
43. உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும் மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய்.
43. The stranger H1616 that H834 is within H7130 thee shall get up H5927 above H5921 thee very high H4605 H4605 ; and thou H859 shalt come down H3381 very low H4295 H4295 .
44. பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய். PEPS
44. He H1931 shall lend H3867 to thee , and thou H859 shalt not H3808 lend H3867 to him: he H1931 shall be H1961 the head H7218 , and thou H859 shalt be H1961 the tail H2180 .
45. “இந்த சாபங்கள் எல்லாம் உனக்கு வரும். நீ அழியும்வரை இவை உன்னைத் துரத்திப் பிடிக்கும். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. அவர் கொடுத்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீ அடிபணியவில்லை.
45. Moreover all H3605 these H428 curses H7045 shall come H935 upon H5921 thee , and shall pursue H7291 thee , and overtake H5381 thee, till H5704 thou be destroyed H8045 ; because H3588 thou hearkenedst H8085 not H3808 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to keep H8104 his commandments H4687 and his statutes H2708 which H834 he commanded H6680 thee:
46. உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள். PEPS
46. And they shall be H1961 upon thee for a sign H226 and for a wonder H4159 , and upon thy seed H2233 forever H5704 H5769 .
47. “உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை.
47. Because H8478 H834 thou servedst H5647 not H3808 H853 the LORD H3068 thy God H430 with joyfulness H8057 , and with gladness H2898 of heart H3824 , for the abundance H4480 H7230 of all H3605 things ;
48. ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய். PS
48. Therefore shalt thou serve H5647 H853 thine enemies H341 which H834 the LORD H3068 shall send H7971 against thee , in hunger H7458 , and in thirst H6772 , and in nakedness H5903 , and in want H2640 of all H3605 things : and he shall put H5414 a yoke H5923 of iron H1270 upon H5921 thy neck H6677 , until H5704 he have destroyed H8045 thee.
49. {பகை நாட்டிற்குரிய சாபம்} PS “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள்.
49. The LORD H3068 shall bring H5375 a nation H1471 against H5921 thee from far H4480 H7350 , from the end H4480 H7097 of the earth H776 , as swift as H834 the eagle H5404 flieth H1675 ; a nation H1471 whose H834 tongue H3956 thou shalt not H3808 understand H8085 ;
50. அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள்.
50. A nation H1471 of fierce H5794 countenance H6440 , which H834 shall not H3808 regard H5375 the person H6440 of the old H2205 , nor H3808 show favor H2603 to the young H5288 :
51. அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். PEPS
51. And he shall eat H398 the fruit H6529 of thy cattle H929 , and the fruit H6529 of thy land H127 , until H5704 thou be destroyed H8045 : which H834 also shall not H3808 leave H7604 thee either corn H1715 , wine H8492 , or oil H3323 , or the increase H7698 of thy kine H504 , or flocks H6251 of thy sheep H6629 , until H5704 he have destroyed H6 thee.
52. “அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள்.
52. And he shall besiege H6887 thee in all H3605 thy gates H8179 , until H5704 thy high H1364 and fenced H1219 walls H2346 come down H3381 , wherein H834 thou H859 trustedst H982 , throughout all H3605 thy land H776 : and he shall besiege H6887 thee in all H3605 thy gates H8179 throughout all H3605 thy land H776 , which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 thee.
53. நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும். PEPS
53. And thou shalt eat H398 the fruit H6529 of thine own body H990 , the flesh H1320 of thy sons H1121 and of thy daughters H1323 , which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 thee , in the siege H4692 , and in the straitness H4689 , wherewith H834 thine enemies H341 shall distress H6693 thee:
54. “உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான்.
54. So that the man H376 that is tender H7390 among you , and very H3966 delicate H6028 , his eye H5869 shall be evil H7489 toward his brother H251 , and toward the wife H802 of his bosom H2436 , and toward the remnant H3499 of his children H1121 which H834 he shall leave H3498 :
55. அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும். PEPS
55. So that he will not give H4480 H5414 to any H259 of H4480 them of the flesh H4480 H1320 of his children H1121 whom H834 he shall eat H398 : because H4480 H1097 he hath nothing H3605 left H7604 him in the siege H4692 , and in the straitness H4689 , wherewith H834 thine enemies H341 shall distress H6693 thee in all H3605 thy gates H8179 .
56. “உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த மகனுக்கும், மகளுக்கும்கூடக் கொடியவள் ஆவாள்.
56. The tender H7390 and delicate woman H6028 among you, which H834 would not H3808 adventure H5254 to set H3322 the sole H3709 of her foot H7272 upon H5921 the ground H776 for delicateness H4480 H6026 and tenderness H4480 H7391 , her eye H5869 shall be evil H7489 toward the husband H376 of her bosom H2436 , and toward her son H1121 , and toward her daughter H1323 ,
57. அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும். PEPS
57. And toward her young one H7988 that cometh out H3318 from between H4480 H996 her feet H7272 , and toward her children H1121 which H834 she shall bear H3205 : for H3588 she shall eat H398 them for want H2640 of all H3605 things secretly H5643 in the siege H4692 and straitness H4689 , wherewith H834 thine enemy H341 shall distress H6693 thee in thy gates H8179 .
58. “நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு
58. If H518 thou wilt not H3808 observe H8104 to do H6213 H853 all H3605 the words H1697 of this H2063 law H8451 that are written H3789 in this H2088 book H5612 , that thou mayest fear H3372 H853 this H2088 glorious H3513 and fearful H3372 name H8034 , H853 THE LORD H3068 THY GOD H430 ;
59. கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும்.
59. Then the LORD H3068 will make H853 thy plagues H4347 wonderful H6381 , and the plagues H4347 of thy seed H2233 , even great H1419 plagues H4347 , and of long continuance H539 , and sore H7451 sicknesses H2483 , and of long continuance H539 .
60. எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார்.
60. Moreover he will bring H7725 upon thee H853 all H3605 the diseases H4064 of Egypt H4714 , which H834 thou wast afraid H3025 of H4480 H6440 ; and they shall cleave H1692 unto thee.
61. இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார்.
61. Also H1571 every H3605 sickness H2483 , and every H3605 plague H4347 , which H834 is not H3808 written H3789 in the book H5612 of this H2063 law H8451 , them will the LORD H3068 bring H5927 upon H5921 thee, until H5704 thou be destroyed H8045 .
62. நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. PEPS
62. And ye shall be left H7604 few H4592 in number H4962 , whereas H8478 H834 ye were H1961 as the stars H3556 of heaven H8064 for multitude H7230 ; because H3588 thou wouldest not H3808 obey H8085 the voice H6963 of the LORD H3068 thy God H430 .
63. “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள்.
63. And it shall come to pass H1961 , that as H834 the LORD H3068 rejoiced H7797 over H5921 you to do you good H3190 H853 , and to multiply H7235 you; so H3651 the LORD H3068 will rejoice H7797 over H5921 you to destroy H6 you , and to bring you to naught H8045 H853 ; and ye shall be plucked H5255 from off H4480 H5921 the land H127 whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it.
64. கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள். PEPS
64. And the LORD H3068 shall scatter H6327 thee among all H3605 people H5971 , from the one end H4480 H7097 of the earth H776 even unto H5704 the other H7097 H776 ; and there H8033 thou shalt serve H5647 other H312 gods H430 , which H834 neither H3808 thou H859 nor thy fathers H1 have known H3045 , even wood H6086 and stone H68 .
65. “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய்.
65. And among these H1992 nations H1471 shalt thou find no ease H7280 H3808 , neither H3808 shall the sole H3709 of thy foot H7272 have H1961 rest H4494 : but the LORD H3068 shall give H5414 thee there H8033 a trembling H7268 heart H3820 , and failing H3631 of eyes H5869 , and sorrow H1671 of mind H5315 :
66. நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய்.
66. And thy life H2416 shall hang H1961 in doubt H8511 before H4480 H5048 thee ; and thou shalt fear H6342 day H3119 and night H3915 , and shalt have none assurance H539 H3808 of thy life H2416 :
67. காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய்.
67. In the morning H1242 thou shalt say H559 , Would God H4130 H5414 it were even H6153 ! and at even H6153 thou shalt say H559 , Would God H4130 H5414 it were morning H1242 ! for the fear H4480 H6343 of thine heart H3824 wherewith H834 thou shalt fear H6342 , and for the sight H4480 H4758 of thine eyes H5869 which H834 thou shalt see H7200 .
68. கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.” PE
68. And the LORD H3068 shall bring H7725 thee into Egypt H4714 again with ships H591 , by the way H1870 whereof H834 I spoke H559 unto thee , Thou shalt see H7200 it no H3808 more H3254 again H5750 : and there H8033 ye shall be sold H4376 unto your enemies H341 for bondmen H5650 and bondwomen H8198 , and no man H369 shall buy H7069 you .