|
|
1. {ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு} PS நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது. ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
|
1. A good name H8034 is better H2896 than precious H2896 ointment H4480 H8081 ; and the day H3117 of death H4194 than the day H4480 H3117 of one's birth H3205 .
|
2. விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது. ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே. வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
|
2. It is better H2896 to go H1980 to H413 the house H1004 of mourning H60 , than to go H4480 H1980 to H413 the house H1004 of feasting H4960 : for H834 that H1931 is the end H5490 of all H3605 men H120 ; and the living H2416 will lay H5414 it to H413 his heart H3820 .
|
3. சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது. ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
|
3. Sorrow H3708 is better H2896 than laughter H4480 H7814 : for H3588 by the sadness H7455 of the countenance H6440 the heart H3820 is made better H3190 .
|
4. ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
|
4. The heart H3820 of the wise H2450 is in the house H1004 of mourning H60 ; but the heart H3820 of fools H3684 is in the house H1004 of mirth H8057 .
|
5. ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
|
5. It is better H2896 to hear H8085 the rebuke H1606 of the wise H2450 , than for a man H4480 H376 to hear H8085 the song H7892 of fools H3684 .
|
6. அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது. அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது. முட்கள் வேகமாக எரியும், எனவே பானை சூடாகாது.
|
6. For H3588 as the crackling H6963 of thorns H5518 under H8478 a pot H5518 , so H3651 is the laughter H7814 of the fool H3684 : this H2088 also H1571 is vanity H1892 .
|
7. எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார். அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
|
7. Surely H3588 oppression H6233 maketh a wise man H2450 mad H1984 ; and a gift H4979 destroyeth H6 H853 the heart H3820 .
|
8. ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது. ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
|
8. Better H2896 is the end H319 of a thing H1697 than the beginning H4480 H7225 thereof: and the patient H750 in spirit H7307 is better H2896 than the proud H4480 H1362 in spirit H7307 .
|
9. விரைவாகக் கோபம் அடையாதே. ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
|
9. Be not H408 hasty H926 in thy spirit H7307 to be angry H3707 : for H3588 anger H3708 resteth H5117 in the bosom H2436 of fools H3684 .
|
10. “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே. என்ன நடந்தது?” என்று கேட்காதே. அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது. PS
|
10. Say H559 not H408 thou, What H4100 is H1961 the cause that the former days H7945 H3117 H7223 were H1961 better H2896 than these H4480 H428 ? for H3588 thou dost not H3808 inquire H7592 wisely H4480 H2451 concerning H5921 this H2088 .
|
11. உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள்.
|
11. Wisdom H2451 is good H2896 with H5973 an inheritance H5159 : and by it there is profit H3148 to them that see H7200 the sun H8121 .
|
12. ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும். PEPS
|
12. For H3588 wisdom H2451 is a defense H6738 , and money H3701 is a defense H6738 : but the excellency H3504 of knowledge H1847 is, that wisdom H2451 giveth life H2421 to them that have H1167 it.
|
13. தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது.
|
13. Consider H7200 H853 the work H4639 of God H430 : for H3588 who H4310 can H3201 make that straight H8626 , H853 which H834 he hath made crooked H5791 ?
|
14. வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. PS
|
14. In the day H3117 of prosperity H2896 be H1961 joyful H2896 , but in the day H3117 of adversity H7451 consider H7200 : God H430 also H1571 hath set H6213 H853 the one H2088 over against H5980 the other H2088 , to H5921 the end H1700 that man H120 should find H4672 nothing H7945 H3808 H3972 after H310 him.
|
15. {ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது} PS எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன்.
|
15. H853 All H3605 things have I seen H7200 in the days H3117 of my vanity H1892 : there is H3426 a just H6662 man that perisheth H6 in his righteousness H6664 , and there is H3426 a wicked H7563 man that prolongeth H748 his life in his wickedness H7451 .
|
16. (16-17) ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்? PEPS
|
16. Be H1961 not H408 righteous H6662 over much H7235 ; neither H408 make thyself over wise H2449 H3148 : why H4100 shouldest thou destroy thyself H8074 ?
|
28.
|
|
18. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர்.
|
18. It is good H2896 that H834 thou shouldest take hold H270 of this H2088 ; yea, also H1571 from this H4480 H2088 withdraw H5117 not H408 H853 thine hand H3027 : for H3588 he that feareth H3373 God H430 shall come forth H3318 H853 of them all H3605 .
|
19. (19-20) பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக் கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன். PEPS
|
19. Wisdom H2451 strengtheneth H5810 the wise H2450 more than ten H4480 H6235 mighty H7989 men which H834 are H1961 in the city H5892 .
|
21. ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம்.
|
21. Also H1571 take H5414 no H408 heed H3820 unto all H3605 words H1697 that H834 are spoken H1696 ; lest H834 H3808 thou hear H8085 H853 thy servant H5650 curse H7043 thee:
|
22. மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம். PEPS
|
22. For H3588 oftentimes H7227 H6471 also H1571 thine own heart H3820 knoweth H3045 that H834 thou thyself H859 likewise H1571 hast cursed H7043 others H312 .
|
23. நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது.
|
23. All H3605 this H2090 have I proved H5254 by wisdom H2451 : I said H559 , I will be wise H2449 ; but it H1931 was far H7350 from H4480 me.
|
24. ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரிய வில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான்.
|
24. That which is H4100 H7945 H1961 far off H7350 , and exceeding deep H6013 H6013 , who H4310 can find it out H4672 ?
|
25. நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன். PEPS நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான்.
|
25. I H589 applied H5437 mine heart H3820 to know H3045 , and to search H8446 , and to seek out H1245 wisdom H2451 , and the reason H2808 of things , and to know H3045 the wickedness H7562 of folly H3689 , even of foolishness H5531 and madness H1947 :
|
26. சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள் PEPS சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான். PEPS
|
26. And I H589 find H4672 more bitter H4751 than death H4480 H4194 H853 the woman H802 , whose H834 H1931 heart H3820 is snares H4685 and nets H2764 , and her hands H3027 as bands H612 : whoso pleaseth H2896 H6440 God H430 shall escape H4422 from H4480 her ; but the sinner H2398 shall be taken H3920 by her.
|
27. (27-28) பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.” PEPS
|
27. Behold H7200 , this H2088 have I found H4672 , saith H559 the preacher H6953 , counting one H259 by one H259 , to find out H4672 the account H2808 :
|
29. “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான். PE
|
29. Lo H7200 , this H2088 only H905 have I found H4672 , that H834 God H430 hath made H6213 H853 man H120 upright H3477 ; but they H1992 have sought out H1245 many H7227 inventions H2810 .
|