|
|
1. {#1பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும் } PSமோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர். PE
|
1. And afterward H310 Moses H4872 and Aaron H175 went in H935 , and told H559 H413 Pharaoh H6547 , Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 , Let H853 my people H5971 go H7971 , that they may hold a feast H2287 unto me in the wilderness H4057 .
|
2. PSஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான். PE
|
2. And Pharaoh H6547 said H559 , Who H4310 is the LORD H3068 , that H834 I should obey H8085 his voice H6963 to let H853 Israel H3478 go H7971 ? I know H3045 not H3808 H853 the LORD H3068 , neither H1571 H3808 will I let H853 Israel H3478 go H7971 .
|
3. PSஅப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர். PE
|
3. And they said H559 , The God H430 of the Hebrews H5680 hath met H7122 with H5921 us : let us go H1980 , we pray thee H4994 , three H7969 days H3117 ' journey H1870 into the desert H4057 , and sacrifice H2076 unto the LORD H3068 our God H430 ; lest H6435 he fall upon H6293 us with pestilence H1698 , or H176 with the sword H2719 .
|
4. PSஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள்.
|
4. And the king H4428 of Egypt H4714 said H559 unto H413 them, Wherefore H4100 do ye, Moses H4872 and Aaron H175 , let H6544 H853 the people H5971 from their works H4480 H4639 ? get H1980 you unto your burdens H5450 .
|
5. ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான். PE
|
5. And Pharaoh H6547 said H559 , Behold H2005 , the people H5971 of the land H776 now H6258 are many H7227 , and ye make them rest H7673 H853 from their burdens H4480 H5450 .
|
6. {#1பார்வோன் ஜனங்களைத் தண்டித்தல் } PSஅதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப் பவர்களிடமும் பார்வோன்,
|
6. And Pharaoh H6547 commanded H6680 the same H1931 day H3117 H853 the taskmasters H5065 of the people H5971 , and their officers H7860 , saying H559 ,
|
7. “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள்.
|
7. Ye shall no H3808 more H3254 give H5414 the people H5971 straw H8401 to make H3835 brick H3843 , as heretofore H8543 H8032 : let them H1992 go H1980 and gather H7197 straw H8401 for themselves.
|
8. ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள்.
|
8. And the tale H4971 of the bricks H3843 , which H834 they H1992 did make H6213 heretofore H8543 H8032 , ye shall lay H7760 upon H5921 them ; ye shall not H3808 diminish H1639 aught thereof H4480 : for H3588 they H1992 be idle H7503 ; therefore H5921 H3651 they H1992 cry H6817 , saying H559 , Let us go H1980 and sacrifice H2076 to our God H430 .
|
9. எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான். PE
|
9. Let there more work be laid H3513 H5656 upon H5921 the men H376 , that they may labor H6213 therein ; and let them not H408 regard H8159 vain H8267 words H1697 .
|
10. PSஎனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார்.
|
10. And the taskmasters H5065 of the people H5971 went out H3318 , and their officers H7860 , and they spoke H559 to H413 the people H5971 , saying H559 , Thus H3541 saith H559 Pharaoh H6547 , I will not H369 give H5414 you straw H8401 .
|
11. நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள். PE
|
11. Go H1980 ye H859 , get H3947 you straw H8401 where H4480 H834 ye can find H4672 it: yet H3588 not H369 aught H1697 of your work H4480 H5656 shall be diminished H1639 .
|
12. PSவைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள்.
|
12. So the people H5971 were scattered abroad H6327 throughout all H3605 the land H776 of Egypt H4714 to gather H7197 stubble H7179 instead of straw H8401 .
|
13. மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள்.
|
13. And the taskmasters H5065 hasted H213 them , saying H559 , Fulfill H3615 your works H4639 , your daily H3117 H3117 tasks H1697 , as when H834 there was H1961 straw H8401 .
|
14. இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள். PE
|
14. And the officers H7860 of the children H1121 of Israel H3478 , which H834 Pharaoh H6547 's taskmasters H5065 had set H7760 over H5921 them , were beaten H5221 , and demanded H559 , Wherefore H4069 have ye not H3808 fulfilled H3615 your task H2706 in making brick H3835 both H1571 yesterday H8543 and H1571 today H3117 , as heretofore H8543 H8032 ?
|
15. PSஅப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்?
|
15. Then the officers H7860 of the children H1121 of Israel H3478 came H935 and cried H6817 unto H413 Pharaoh H6547 , saying H559 , Wherefore H4100 dealest H6213 thou thus H3541 with thy servants H5650 ?
|
16. எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள். PE
|
16. There is no H369 straw H8401 given H5414 unto thy servants H5650 , and they say H559 to us, Make H6213 brick H3843 : and, behold H2009 , thy servants H5650 are beaten H5221 ; but the fault H2398 is in thine own people H5971 .
|
17. PSபார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள்.
|
17. But he said H559 , Ye H859 are idle H7503 , ye are idle H7503 : therefore H5921 H3651 ye H859 say H559 , Let us go H1980 and do sacrifice H2076 to the LORD H3068 .
|
18. இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான். PE
|
18. Go H1980 therefore now H6258 , and work H5647 ; for there shall no H3808 straw H8401 be given H5414 you , yet shall ye deliver H5414 the tale H8506 of bricks H3843 .
|
19. PSதங்களுக்கத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். PE
|
19. And the officers H7860 of the children H1121 of Israel H3478 did see H7200 that they were in evil H7451 case , after it was said H559 , Ye shall not H3808 minish H1639 aught from your bricks H4480 H3843 of your daily H3117 H3117 task H1697 .
|
20. PSபார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
|
20. And they met H6293 H853 Moses H4872 and Aaron H175 , who stood H5324 in the way H7125 , as they came forth H3318 from H4480 H854 Pharaoh H6547 :
|
21. அவர்கள் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “நம்மைப் போகவிடும்படியாக பார்வோனைக் கேட்டபடியால் நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பார்வோனும், அவரது ஆட்சியாளர்களும் எங்களை வெறுக்கும்படிச் செய்ததால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். எங்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு ஒரு தருணத்தை அளித்திருக்கிறீர்கள்” என்றனர். PE
|
21. And they said H559 unto H413 them , The LORD H3068 look H7200 upon H5921 you , and judge H8199 ; because H834 ye have made H853 our savor H7381 to be abhorred H887 in the eyes H5869 of Pharaoh H6547 , and in the eyes H5869 of his servants H5650 , to put H5414 a sword H2719 in their hand H3027 to slay H2026 us.
|
22. {#1மோசே தேவனிடம் முறையிடுதல் } PSமோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்?
|
22. And Moses H4872 returned H7725 unto H413 the LORD H3068 , and said H559 , Lord H136 , wherefore H4100 hast thou so evil entreated H7489 this H2088 people H5971 ? why H4100 is it H2088 that thou hast sent H7971 me?
|
23. நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான். PE
|
23. For since H4480 H227 I came H935 to H413 Pharaoh H6547 to speak H1696 in thy name H8034 , he hath done evil H7489 to this H2088 people H5971 ; neither H3808 hast thou delivered H5337 H853 thy people H5971 at all H5337 .
|