|
|
1. பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
|
1. Again the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
|
2. “மனுபுத்திரனே, எருசலேம் ஜனங்களிடம் அவர்கள் செய்திருக்கிற வெறுக்கத்தக்க செயல்களைப்பற்றி சொல்.
|
2. Son H1121 of man H120 , cause H853 Jerusalem H3389 to know H3045 H853 her abominations H8441 ,
|
3. நீ சொல்லவேண்டியது, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிற்கு இவற்றைச் சொல்கிறார்; உன் வரலாற்றைப் பார், நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உனது தந்தை எமோரியன்: உனது தாய் எத்தித்தி.
|
3. And say H559 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 unto Jerusalem H3389 ; Thy birth H4351 and thy nativity H4138 is of the land H4480 H776 of Canaan H3669 ; thy father H1 was an Amorite H567 , and thy mother H517 a Hittite H2851 .
|
4. எருசலேமே, உன் பிறந்த நாளில் உன் தொப்புள் கொடியை அறுக்க யாருமில்லை, உன் மீது உப்பினைப் போட்டு உன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திட எவருமில்லை. எவரும் உன்னைத் துணியில் சுற்றவில்லை.
|
4. And as for thy nativity H4138 , in the day H3117 thou wast born H3205 thy navel H8270 was not H3808 cut H3772 , neither H3808 wast thou washed H7364 in water H4325 to supple H4935 thee ; thou wast not H3808 salted at all H4414 H4414 , nor H3808 swaddled at all H2853 H2853 .
|
5. எருசலேமே, நீ தனிமையாக இருந்தாய். உனக்காக எவரும் வருத்தப்படவில்லை. உன்னை ஆதரிக்க எவருமில்லை. எருசலேமே, நீ பிறந்த நாளிலே உன் பெற்றோர் உன்னை வயல்வெளியில் வீசினார்கள். நீ அப்பொழுதும் பிறந்தவுடன் உன்மேலுள்ள இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். PEPS
|
5. None H3808 eye H5869 pitied H2347 H5921 thee , to do H6213 any H259 of these H4480 H428 unto thee , to have compassion H2550 upon H5921 thee ; but thou wast cast out H7993 in H413 the open H6440 field H7704 , to the loathing H1604 of thy person H5315 , in the day H3117 that thou wast born H3205 .
|
6. “ ‘பிறகு நான் (தேவன்) கடந்து போனேன். அங்கே நீ இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். நான் “நீ பிழைத்திரு!” என்றேன். ஆம் நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். ஆனால் நான், “நீ பிழைத்திரு!” என்று சொன்னேன்.
|
6. And when I passed H5674 by H5921 thee , and saw H7200 thee polluted H947 in thine own blood H1818 , I said H559 unto thee when thou wast in thy blood H1818 , Live H2421 ; yea , I said H559 unto thee when thou wast in thy blood H1818 , Live H2421 .
|
7. வயலில் வளரும் செடியைப்போன்று நீ வளர நான் உதவினேன். நீ இளம் பெண்ணானாய். நீ மேலும் மேலும் வளர்ந்தாய். உனது மாதவிலக்குத் தொடங்கியது. உனது மார்புகள் வளர்ந்தன. உனது முடி வளரத்தொடங்கியது. ஆனால் நீ அப்பொழுதும் நிர்வாணமாக இருந்தாய்.
|
7. I have caused H5414 thee to multiply H7233 as the bud H6780 of the field H7704 , and thou hast increased H7235 and waxen great H1431 , and thou art come H935 to excellent H5716 ornaments H5716 : thy breasts H7699 are fashioned H3559 , and thine hair H8181 is grown H6779 , whereas thou H859 wast naked H5903 and bare H6181 .
|
8. நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்:
|
8. Now when I passed H5674 by H5921 thee , and looked upon H7200 thee, behold H2009 , thy time H6256 was the time H6256 of love H1730 ; and I spread H6566 my skirt H3671 over H5921 thee , and covered H3680 thy nakedness H6172 : yea , I swore H7650 unto thee , and entered H935 into a covenant H1285 with H854 thee, saith H5002 the Lord H136 GOD H3069 , and thou becamest H1961 mine.
|
9. “ ‘நான் உன்னை தண்ணீரில் கழுவினேன். நான் உன் இரத்தத்தைக் கழுவினேன். உன் தோல்மீது எண்ணெய் தடவினேன்.
|
9. Then washed H7364 I thee with water H4325 ; yea , I throughly washed away H7857 thy blood H1818 from H4480 H5921 thee , and I anointed H5480 thee with oil H8081 .
|
10. நான் உனக்கு சித்திரத் தையல் வேலை பொருந்திய ஆடையைக் கொடுத்தேன்: மென்மையான தோல் பாதரட்சைகளைக் கொடுத்தேன். நான் உனக்கு மெல்லிய புடவையையும் மூடிக்கொள்ள பட்டுச் சால்வையையும் கொடுத்தேன்.
|
10. I clothed H3847 thee also with embroidered work H7553 , and shod H5274 thee with badgers' skin H8476 , and I girded thee about H2280 with fine linen H8336 , and I covered H3680 thee with silk H4897 .
|
11. பிறகு, நான் உனக்கு சில நகைகளைக் கொடுத்தேன். நான் உனது கைகளில் கையணியையும், கழுத்துக்கு மாலையையும் கொடுத்தேன்.
|
11. I decked H5710 thee also with ornaments H5716 , and I put H5414 bracelets H6781 upon H5921 thy hands H3027 , and a chain H7242 on H5921 thy neck H1627 .
|
12. நான் உனக்கு மூக்கு வளையத்தையும், சில காதணிகளையும், அழகான கிரீடத்தையும் கொடுத்தேன்.
|
12. And I put H5414 a jewel H5141 on H5921 thy forehead H639 , and earrings H5694 in H5921 thine ears H241 , and a beautiful H8597 crown H5850 upon thine head H7218 .
|
13. நீ உனது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் அழகாக இருந்தாய். நீ மெல்லிய புடவையையும் பட்டையும் சித்திர வேலைப்பாடுகளுள்ள ஆடைகளையும் அணிந்தாய். நல்ல உணவினை உண்டாய். நீ மிக மிக அழகுபெற்றாய். நீ அரசி ஆனாய்!
|
13. Thus wast thou decked H5710 with gold H2091 and silver H3701 ; and thy raiment H4403 was of fine linen H8336 , and silk H4897 , and embroidered work H7553 ; thou didst eat H398 fine flour H5560 , and honey H1706 , and oil H8081 : and thou wast exceeding beautiful H3302 H3966 H3966 , and thou didst prosper H6743 into a kingdom H4410 .
|
14. நீ உன் அழகில் புகழ்பெற்றாய். ஏனென்றால், நான் உன்னை அழகாகவும் மகிமையாகவும் ஆக்கியிருந்தேன்!’ ” என கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். Jerusalem, the Unfaithful Bride PS
|
14. And thy renown H8034 went forth H3318 among the heathen H1471 for thy beauty H3308 : for H3588 it H1931 was perfect H3632 through my comeliness H1926 , which H834 I had put H7760 upon H5921 thee, saith H5002 the Lord H136 GOD H3069 .
|
15. தேவன் சொன்னார்: “ஆனால் நீ உனது அழகை நம்பத்தொடங்கினாய். நீ உனது நல்ல பெயரைப் பயன்படுத்தி எனக்கு உண்மையற்றவளாக ஆனாய். உன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் நீ வேசியைப் போன்று நடந்துகொண்டாய். அவர்கள் அனைவருக்கும் நீ உன்னையே கொடுத்தாய்.
|
15. But thou didst trust H982 in thine own beauty H3308 , and playedst the harlot H2181 because H5921 of thy renown H8034 , and pouredst out H8210 H853 thy fornications H8457 on H5921 every one H3605 that passed by H5674 ; his it was H1961 .
|
16. நீ உனது ஆடைகளை எடுத்து தொழுகை இடங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினாய். நீ அந்த இடங்களில் வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அங்கே வரும் அனைவருக்கும் நீ உன்னைக் கொடுத்தாய்!
|
16. And of thy garments H4480 H899 thou didst take H3947 , and deckedst H6213 thy high places H1116 with divers colors H2921 , and playedst the harlot H2181 thereupon H5921 : the like things shall not H3808 come H935 , neither H3808 shall it be H1961 so .
|
17. பிறகு நீ உன் அழகான, நான் கொடுத்த நகைகளை எடுத்து, வெள்ளியாலும் தங்கத்தாலும் ஆன அந்நகைகளை ஆண் உருவங்களைச் செய்யப் பயன்படுத்தினாய். நீ அவர்களோடு பாலின உறவு வைத்துக்கொண்டாய்.
|
17. Thou hast also taken H3947 thy fair H8597 jewels H3627 of my gold H4480 H2091 and of my silver H4480 H3701 , which H834 I had given H5414 thee , and madest H6213 to thyself images H6754 of men H2145 , and didst commit whoredom H2181 with them,
|
18. பிறகு நீ உனது அழகான ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் பயன்படுத்தினாய். நான் உனக்குக் கொடுத்த நறுமணப் பொருட்களையும் தூபவர்க்கத்தையும் அவ்வுருவச் சிலைகளுக்கு முன்னால் வைத்தாய்.
|
18. And tookest H3947 thine embroidered H7553 H853 garments H899 , and coveredst H3680 them : and thou hast set H5414 mine oil H8081 and mine incense H7004 before H6440 them.
|
19. நான் உனக்கு அப்பம், தேன், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன். ஆனால் நீ அவற்றை அந்த விக்கிரகங்களுக்கு கொடுத்தாய். உனது பொய்த் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இனிய மணப்பொருட்களை வழங்கினாய்! அப்பொய்த் தெய்வங்களிடம் நீ ஒரு வேசியைப்போன்று நடந்துகொண்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். PEPS
|
19. My meat H3899 also which H834 I gave H5414 thee , fine flour H5560 , and oil H8081 , and honey H1706 , wherewith I fed H398 thee , thou hast even set H5414 it before H6440 them for a sweet H5207 savor H7381 : and thus it was H1961 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|
20. தேவன் சொன்னார்: “நீ எனக்குப் பெற்ற உன் மகன்களையும், உன் மகள்களையும் எடுத்து, அவர்களைக் கொன்று அப்பொய்த் தெய்வங்களிடம் கொடுத்துவிட்டாய்! ஆனால், நீ என்னை ஏமாற்றிவிட்டு அப்பொய்த் தெய்வங்களிடம் போனபோது நீ செய்த கெட்டக் காரியங்களில் இவைச் சில மாத்திரமே.
|
20. Moreover thou hast taken H3947 H853 thy sons H1121 and thy daughters H1323 , whom H834 thou hast borne H3205 unto me , and these hast thou sacrificed H2076 unto them to be devoured H398 . Is this of H4480 thy whoredoms H8457 a small matter H4592 ,
|
21. நீ எனது மகன்களை நெருப்பின் மூலம் கொன்று அப்பொய்த் தெய்வங்களுக்கு பலியாகக் கொடுத்தாய்.
|
21. That thou hast slain H7819 H853 my children H1121 , and delivered H5414 them to cause them to pass through H5674 the fire for them?
|
22. நீ என்னை விட்டு விலகி பயங்கரமானவற்றைச் செய்தாய். நீ இளமையாக இருந்த காலத்தைப்பற்றி நினைக்கவில்லை. நான் உன்னைக் கண்டபோது, நீ நிர்வாணமாக இரத்தம் படிந்து கிடந்ததை நினைப்பதில்லை. PEPS
|
22. And in all H3605 thine abominations H8441 and thy whoredoms H8457 thou hast not H3808 remembered H2142 H853 the days H3117 of thy youth H5271 , when thou wast H1961 naked H5903 and bare H6181 , and wast H1961 polluted H947 in thy blood H1818 .
|
23. “அனைத்துத் தீய செயல்களுக்கும் பிறகு,… ஓ எருசலேமே, உனக்கு மிகுந்த கேடு வரும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றையெல்லாம் கூறினார்.
|
23. And it came to pass H1961 after H310 all H3605 thy wickedness H7451 , ( woe H188 , woe H188 unto thee! saith H5002 the Lord H136 GOD H3069 ;)
|
24. “அவை அனைத்துக்கும் பிறகு அந்தப் பொய்த் தெய்வத்தை தொழுதுகொள்ள நீ மேடையைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள நீ அவ்விடங்களைக் கட்டினாய்.
|
24. That thou hast also built H1129 unto thee an eminent place H1354 , and hast made H6213 thee a high place H7413 in every H3605 street H7339 .
|
25. ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய்.
|
25. Thou hast built H1129 thy high place H7413 at H413 every H3605 head H7218 of the way H1870 , and hast made H853 thy beauty H3308 to be abhorred H8581 , and hast opened H6589 H853 thy feet H7272 to every one H3605 that passed by H5674 , and multiplied H7235 H853 thy whoredoms H8457 .
|
26. பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய்.
|
26. Thou hast also committed fornication H2181 with H413 the Egyptians H1121 H4714 thy neighbors H7934 , great H1432 of flesh H1320 ; and hast increased H7235 H853 thy whoredoms H8457 , to provoke me to anger H3707 .
|
27. எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள்.
|
27. Behold H2009 , therefore I have stretched out H5186 my hand H3027 over H5921 thee , and have diminished H1639 thine ordinary H2706 food , and delivered H5414 thee unto the will H5315 of them that hate H8130 thee , the daughters H1323 of the Philistines H6430 , which are ashamed H3637 of thy lewd H2154 way H4480 H1870 .
|
28. பிறகு நீ அசீரியாவோடு பாலின உறவு செய்தாய். உனக்குப் போதுமானதை பெற முடியவில்லை, நீ எப்பொழுதும் திருப்திபட்டதில்லை.
|
28. Thou hast played the whore H2181 also with H413 the Assyrians H1121 H804 , because thou wast unsatiable H4480 H1115 H7654 ; yea , thou hast played the harlot H2181 with them , and yet H1571 couldest not H3808 be satisfied H7646 .
|
29. எனவே நீ கானான் பக்கம் திரும்பினாய், பிறகு பாபிலோனில் இருந்தும் நீ திருப்தி அடையவில்லை.
|
29. Thou hast moreover multiplied H7235 H853 thy fornication H8457 in H413 the land H776 of Canaan H3667 unto Chaldea H3778 ; and yet H1571 thou wast not H3808 satisfied H7646 herewith H2063 .
|
30. நீ உன்னுடைய தீய வழிகளினால் பெல வீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப் போலவே நடந்துகொண்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். PEPS
|
30. How H4100 weak H535 is thine heart H3826 , saith H5002 the Lord H136 GOD H3069 , seeing thou doest H6213 H853 all H3605 these H428 things , the work H4639 of an imperious H7986 whorish H2181 woman H802 ;
|
31. தேவன் சொன்னார், “ஆனால் நீ ஒரு சரியான வேசியாக இருக்கவில்லை. ஒவ்வொரு சாலை முனைகளிலும் நீ மேடைகளைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் நீ வழிபடுவதற்கான இடங்களைக் கட்டினாய். நீ அம்மனிதர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாய். ஆனால் நீ வேசியைப் போன்று அவர்களிடம் பணம் கேட்கவில்லை.
|
31. In that thou buildest H1129 thine eminent place H1354 in the head H7218 of every H3605 way H1870 , and makest H6213 thine high place H7413 in every H3605 street H7339 ; and hast not H3808 been H1961 as a harlot H2181 , in that thou scornest H7046 hire H868 ;
|
32. நீ சோரம் போன பெண். நீ உன் சொந்தக் கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆண்களோடு பாலின உறவுகொள்வதை விரும்புகிறவள்.
|
32. But as a wife H802 that committeth adultery H5003 , which taketh H3947 H853 strangers H2114 instead H8478 of her husband H376 !
|
33. பெரும்பாலான வேசிகள் பாலின உறவுக்காக பணத்தை வற்புறுத்திக் கேட்பார்கள். ஆனால் நீ உனது நேசர்களுக்கு உன்னையே கொடுத்தாய். நீ உன்னுடைய நேசர்களுக்குப் பணத்தைக் கொடுத்து உன்னோடு பாலின உறவுகொள்ள வரும்படி அழைத்தாய்.
|
33. They give H5414 gifts H5078 to all H3605 whores H2181 : but thou H859 givest H5414 H853 thy gifts H5083 to all H3605 thy lovers H157 , and hirest H7809 them , that they may come H935 unto H413 thee on every side H4480 H5439 for thy whoredom H8457 .
|
34. நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.” PEPS
|
34. And the contrary H2016 is H1961 in thee from H4480 other women H802 in thy whoredoms H8457 , whereas none H3808 followeth H310 thee to commit whoredoms H2181 : and in that thou givest H5414 a reward H868 , and no H3808 reward H868 is given H5414 unto thee , therefore thou art H1961 contrary H2016 .
|
35. வேசியே, கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்.
|
35. Wherefore H3651 , O harlot H2181 , hear H8085 the word H1697 of the LORD H3068 :
|
36. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ உனது பணத்தைச் செலவழித்தாய். உன்னை நேசித்தவர்களும் பொய்த் தெய்வங்களும் உனது நிர்வாணத்தைக் காணவும் உன்னோடு பாலின உறவுகொள்ளவும் அனுமதித்தாய். நீ உன் குழந்தைகளைக் கொன்றிருக்கிறாய். அவர்களது இரத்தத்தைச் சிந்தினாய். அப்போலித் தெய்வங்களுக்கு இது நீயளித்த பரிசாகும்.
|
36. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Because H3282 thy filthiness H5178 was poured out H8210 , and thy nakedness H6172 discovered H1540 through thy whoredoms H8457 with H5921 thy lovers H157 , and with H5921 all H3605 the idols H1544 of thy abominations H8441 , and by the blood H1818 of thy children H1121 , which H834 thou didst give H5414 unto them;
|
37. எனவே நான் உன்னை நேசித்த யாவரையும் ஒன்று கூட்டுவேன். உன்னை நேசித்த எல்லா ஆண்களையும், நீ வெறுத்த எல்லா ஆண்களையும் ஒன்று கூட்டுவேன். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி உனது நிர்வாணத்தைப் பார்க்கும்படிச் செய்வேன். அவர்கள் உனது முழு நிர்வாணத்தையும் பார்பார்கள்.
|
37. Behold H2009 , therefore H3651 I will gather H6908 H853 all H3605 thy lovers H157 , with H5921 whom H834 thou hast taken pleasure H6149 , and all H3605 them that H834 thou hast loved H157 , with H5921 all H3605 them that H834 thou hast hated H8130 ; I will even gather H6908 them round about H4480 H5439 against H5921 thee , and will discover H1540 thy nakedness H6172 unto H413 them , that they may see H7200 H853 all H3605 thy nakedness H6172 .
|
38. பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக் காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன்.
|
38. And I will judge H8199 thee , as women that break wedlock H5003 and shed H8210 blood H1818 are judged H4941 ; and I will give H5414 thee blood H1818 in fury H2534 and jealousy H7068 .
|
39. உன்னை நேசித்தவர்களிடம் உன்னை ஒப்படைப்பேன். அவர்கள் உனது மேடைகளை அழிப்பார்கள். அவர்கள் உன்னை தொழுதுகொள்ளும் இடங்களை எரிப்பார்கள், அவர்கள் உன்னுடைய உயர்ந்த ஆராதனை மேடைகளை உடைத்துப்போடுவார்கள். அவர்கள் உனது ஆடைகளை கிழித்தெறிவார்கள். உனது அழகான நகைகளை எடுத்துக்கொள்வார்கள். நான் உன்னை முதலில் பார்த்தபோது இருந்ததைப் போன்று அவர்கள் உன்னை நிர்வாணமாக விட்டு விட்டுப் போவார்கள்.
|
39. And I will also give H5414 thee into their hand H3027 , and they shall throw down H2040 thine eminent place H1354 , and shall break down H5422 thy high places H7413 : they shall strip H6584 thee also of thy clothes H899 , and shall take H3947 thy fair H8597 jewels H3627 , and leave H5117 thee naked H5903 and bare H6181 .
|
40. அவர்கள் ஜனங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உன்மேல் கல்லை எறிந்து கொல்ல முயல்வார்கள், பிறகு அவர்கள் தம் வாள்களால் உன்னைத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள்.
|
40. They shall also bring up H5927 a company H6951 against H5921 thee , and they shall stone H7275 thee with stones H68 , and thrust thee through H1333 with their swords H2719 .
|
41. அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன்.
|
41. And they shall burn H8313 thine houses H1004 with fire H784 , and execute H6213 judgments H8201 upon thee in the sight H5869 of many H7227 women H802 : and I will cause thee to cease H7673 from playing the harlot H4480 H2181 , and thou also H1571 shalt give H5414 no H3808 hire H868 any more H5750 .
|
42. பிறகு நான் கோபமும் பொறாமையும் அடைவதை நிறுத்துவேன். நான் அமைதி அடைவேன். நான் இனிக் கோபங்கொள்ளமாட்டேன்.
|
42. So will I make my fury H2534 toward thee to rest H5117 , and my jealousy H7068 shall depart H5493 from H4480 thee , and I will be quiet H8252 , and will be no H3808 more H5750 angry H3707 .
|
43. ஏன் இவை எல்லாம் நிகழ்கின்றன? நீ இளமையில் எவ்வாறு இருந்தாய் என்பதை நினைக்காததால் இவையெல்லாம் உனக்கு நிகழும். நீ அனைத்து தீயச்செயல்களையும் செய்து என்னைக் கோபமூட்டுகிறாய். அதனால் நான் உன்னைத் தீயச் செயல்களுக்காகத் தண்டித்தேன். ஆனால் நீ இன்னும் பயங்கரமான செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். PEPS
|
43. Because H3282 H834 thou hast not H3808 remembered H2142 H853 the days H3117 of thy youth H5271 , but hast fretted H7264 me in all H3605 these H428 things ; behold H1887 , therefore I H589 also H1571 will recompense H5414 thy way H1870 upon thine head H7218 , saith H5002 the Lord H136 GOD H3069 : and thou shalt not H3808 commit H6213 H853 this lewdness H2154 above H5921 all H3605 thine abominations H8441 .
|
44. “உன்னைப்பற்றி பேசுகிற ஜனங்கள் எல்லாரும் பேச இன்னுமொன்று உள்ளது. அவர்கள், ‘தாயைப் போல மகள்’ என்று சொல்வார்கள்.
|
44. Behold H2009 , every one H3605 that useth proverbs H4911 shall use this proverb H4911 against H5921 thee, saying H559 , As is the mother H517 , so is her daughter H1323 .
|
45. நீ உனது தாயின் மகள். நீ உனது கணவன் அல்லது குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. நீ உனது சகோதரியைப் போன்றிருக்கிறாய். நீங்கள் இருவரும் கணவனையும் குழந்தைகளையும் வெறுத்தீர்கள். நீ உனது பெற்றோர்களைப் போன்றிருக்கிறாய். உனது தாய் ஏத்தித்தி, உன் தகப்பன் எமோரியன்.
|
45. Thou H859 art thy mother H517 's daughter H1323 , that loatheth H1602 her husband H376 and her children H1121 ; and thou H859 art the sister H269 of thy sisters H269 , which H834 loathed H1602 their husbands H376 and their children H1121 : your mother H517 was a Hittite H2851 , and your father H1 an Amorite H567 .
|
46. உனது மூத்த சகோதரி சமாரியா. அவள் உனது வட புறத்தில் தன் மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். உன் இளைய சகோதரி சோதோம். அவள் உனது தென்புறத்தில் தனது மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள்.
|
46. And thine elder H1419 sister H269 is Samaria H8111 , she H1931 and her daughters H1323 that dwell H3427 at H5921 thy left hand H8040 : and thy younger H6996 sister H269 , that dwelleth H3427 at thy right hand H4480 H3225 , is Sodom H5467 and her daughters H1323 .
|
47. அவர்கள் செய்த அனைத்து பயங்கரங்களையும் நீயும் செய்தாய். ஆனால் நீ அவற்றை விடவும் மோசமாகச் செய்தாய்.
|
47. Yet hast thou not H3808 walked H1980 after their ways H1870 , nor done H6213 after their abominations H8441 : but , as if that were a very H6985 little H4592 thing , thou wast corrupted H7843 more than H4480 they in all H3605 thy ways H1870 .
|
48. நானே கர்த்தரும், ஆண்டவரும் ஆவேன். நான் உயிரோடு இருக்கிறேன். என் உயிரைக்கொண்டு நான் வாக்குரைக்கிறேன். உன் சகோதரி சோதோமும் அவளது மகள்களும் நீயும் உனது மகள்களும் செய்ததுபோன்று அவ்வளவு தீயச்செயல்களைச் செய்யவில்லை.” PEPS
|
48. As I H589 live H2416 , saith H5002 the Lord H136 GOD H3069 , Sodom H5467 thy sister H269 hath not H518 done H6213 , she H1931 nor her daughters H1323 , as H834 thou hast done H6213 , thou H859 and thy daughters H1323 .
|
49. தேவன் சொன்னார்: “உனது சகோதரி சோதோமும் அவளது மகள்களும் தற்பெருமை கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக உண்டார்கள். அதிகமான நேரத்தை வீணாக செலவழித்தனர். அவர்கள் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவவில்லை.
|
49. Behold H2009 , this H2088 was H1961 the iniquity H5771 of thy sister H269 Sodom H5467 , pride H1347 , fullness H7653 of bread H3899 , and abundance H7962 of idleness H8252 was H1961 in her and in her daughters H1323 , neither H3808 did she strengthen H2388 the hand H3027 of the poor H6041 and needy H34 .
|
50. சோதோமும் அவளது மகள்களும் மிகவும் தற்பெருமை கொண்டவர்களாகி எனக்கு முன்னால் தீமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைச் செய்வதைக் கண்டபோதெல்லாம் நான் தண்டித்தேன்.” PEPS
|
50. And they were haughty H1361 , and committed H6213 abomination H8441 before H6440 me : therefore I took them away H5493 H853 as H834 I saw H7200 good .
|
51. தேவன் சொன்னார்: “நீ செய்த தீயச் செயல்களில் பாதி அளவுக்கூட சமாரியா செய்யவில்லை. நீ சமாரியாவை விடப் பல மடங்கு தீமைகளைச் செய்திருக்கிறாய். நீ உன் சகோதரிகளை விடப் பல மடங்கு பாவங்களைச் செய்திருக்கிறாய். சோதோமும் சமாரியாவும் உன்னோடு ஒப்பிடும்போது நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள்.
|
51. Neither H3808 hath Samaria H8111 committed H2398 half H2677 of thy sins H2403 ; but thou hast multiplied H7235 H853 thine abominations H8441 more than H4480 they , and hast justified H6663 H853 thy sisters H269 in all H3605 thine abominations H8441 which H834 thou hast done H6213 .
|
52. எனவே, உனது அவமானத்தை நீ தாங்கிக்கொள்ள வேண்டும். உன்னோடு ஒப்பிடும்போது உனது சகோதரிகளை நீ நல்லவர்கள் ஆக்கிவிடுகிறாய். நீ பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறாய். எனவே, நீ அவமானப்படவேண்டும்.” PEPS
|
52. Thou H859 also H1571 , which H834 hast judged H6419 thy sisters H269 , bear H5375 thine own shame H3639 for thy sins H2403 that H834 thou hast committed more abominable H8581 than H4480 they : they are more righteous H6663 than H4480 thou: yea , be thou confounded H954 H859 also H1571 , and bear H5375 thy shame H3639 , in that thou hast justified H6663 thy sisters H269 .
|
53. தேவன் சொன்னார்: “நான் சோதோமையும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தேன். நான் சமாரியாவையும் அதனைச் சுற்றியுள்ளவற்றையும் அழித்தேன். எருசலேமே, உன்னையும் நான் அழிப்பேன். ஆனால் அந்நகரங்களை நான் மீண்டும் கட்டுவேன். எருசலேமே உன்னையும் நான் கட்டுவேன்.
|
53. When I shall bring again H7725 H853 their captivity H7622 , H853 the captivity H7622 of Sodom H5467 and her daughters H1323 , and the captivity H7622 of Samaria H8111 and her daughters H1323 , then will I bring again the captivity H7622 of thy captives H7622 in the midst H8432 of them:
|
54. நான் உனக்கு ஆறுதல் அளிப்பேன். பிறகு நீ செய்த பயங்கரமான காரியங்களை நினைவுபடுத்துவாய். நீ அதற்கு அவமானப்படுவாய்.
|
54. That H4616 thou mayest bear H5375 thine own shame H3639 , and mayest be confounded H3637 in all H4480 H3605 that H834 thou hast done H6213 , in that thou art a comfort H5162 unto them.
|
55. எனவே, நீயும் உன் சகோதரிகளும் மீண்டும் கட்டப்படுவீர்கள். சோதோமும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் சமரியாவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும், நீயும் உன்னைச் சுற்றியுள்ள நகரங்களும், மீண்டும் கட்டப்படுவீர்கள்.” PEPS
|
55. When thy sisters H269 , Sodom H5467 and her daughters H1323 , shall return H7725 to their former estate H6927 , and Samaria H8111 and her daughters H1323 shall return H7725 to their former estate H6927 , then thou H859 and thy daughters H1323 shall return H7725 to your former estate H6927 .
|
56. தேவன் சொன்னார், “முன்பு, நீ தற்பெருமை கொண்டு சோதோமைக் கேலி செய்தாய். ஆனால் நீ அவற்றை மீண்டும் செய்யமாட்டாய்.
|
56. For thy sister H269 Sodom H5467 was H1961 not H3808 mentioned H8052 by thy mouth H6310 in the day H3117 of thy pride H1347 ,
|
57. நீ தண்டிக்கப்படுவதற்கு முன்பும் உனது அயலவர்கள் உன்னைக் கேலிசெய்வதற்கு முன்பும் நீ அவற்றைச் செய்தாய். ஏதோமின் மகள்களும் (நகரங்கள்) பெலிஸ்தியாவும் உன்னை இப்போது கேலி செய்கிறார்கள்.
|
57. Before H2962 thy wickedness H7451 was discovered H1540 , as at H3644 the time H6256 of thy reproach H2781 of the daughters H1323 of Syria H758 , and all H3605 that are round about H5439 her , the daughters H1323 of the Philistines H6430 , which despise H7590 thee round about H4480 H5439 .
|
58. இப்பொழுது நீ செய்த பயங்கரச் செயல்களுக்காக வருத்தப்படவேண்டும்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார். God Remains Faithful PS
|
58. Thou H859 hast borne H5375 H853 thy lewdness H2154 and thine abominations H8441 , saith H5002 the LORD H3068 .
|
59. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார், “நீ என்னை நடத்தின வண்ணம் நான் உன்னை நடத்துவேன்! நீ உனது திருமண உடன்படிக்கையை உடைத்தாய். நீ நமது உடன்படிக்கையை மதிக்கவில்லை.
|
59. For H3588 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; I will even deal H6213 with H854 thee as H834 thou hast done H6213 , which H834 hast despised H959 the oath H423 in breaking H6565 the covenant H1285 .
|
60. ஆனால் நான் உனது இளமையில் செய்த உடன்படிக்கையை ஞாபகப்படுத்திக்கொள்வேன். நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கை உன்னோடு செய்தேன்!
|
60. Nevertheless I H589 will remember H2142 H853 my covenant H1285 with H854 thee with thee in the days H3117 of thy youth H5271 , and I will establish H6965 unto thee an everlasting H5769 covenant H1285 .
|
61. நான் உன் சகோதரிகளை உன்னிடம் அழைத்து வந்தேன். நான் அவர்களை உனது மகள்களாக ஆக்குவேன். அது நமது உடன்படிக்கையில் இல்லை. ஆனால் அதனை உனக்காகச் செய்வேன். பிறகு நீ உனது தீய வழிகளை நினைத்து அதற்காக அவமானமடைவாய்.
|
61. Then thou shalt remember H2142 H853 thy ways H1870 , and be ashamed H3637 , when thou shalt receive H3947 H853 thy sisters H269 , thine elder H1419 and thy younger H6996 : and I will give H5414 them unto thee for daughters H1323 , but not H3808 by thy covenant H4480 H1285 .
|
62. எனவே நான் எனது உடன்படிக்கையை உன்னுடன் செய்வேன். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.
|
62. And I H589 will establish H6965 H853 my covenant H1285 with H854 thee ; and thou shalt know H3045 that H3588 I H589 am the LORD H3068 :
|
63. நான் உன்னிடம் நல்லபடி இருப்பேன். எனவே என்னை நீ நினைவுகொள்வாய். நீ செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவாய். உன்னால் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் நான் உன்னை தூய்மையாக்குவேன். நீ மீண்டும் வெட்கமடையமாட்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். PE
|
63. That H4616 thou mayest remember H2142 , and be confounded H954 , and never H3808 open H6610 thy mouth H6310 any more H5750 because H4480 H6440 of thy shame H3639 , when I am pacified H3722 toward thee for all H3605 that H834 thou hast done H6213 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|