Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. PSஎனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
2. “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு.
2. Son H1121 of man H120 , set H7760 thy face H6440 toward H413 Jerusalem H3389 , and drop H5197 thy word toward H413 the holy places H4720 , and prophesy H5012 against H413 the land H127 of Israel H3478 ,
3. இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன்.
3. And say H559 to the land H127 of Israel H3478 , Thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , I am against H413 thee , and will draw forth H3318 my sword H2719 out of his sheath H4480 H8593 , and will cut off H3772 from H4480 thee the righteous H6662 and the wicked H7563 .
4. நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன்.
4. Seeing then H3282 that H834 I will cut off H3772 from H4480 thee the righteous H6662 and the wicked H7563 , therefore H3651 shall my sword H2719 go forth H3318 out of his sheath H4480 H8593 against H413 all H3605 flesh H1320 from the south H4480 H5045 to the north H6828 :
5. பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’ PE
5. That all H3605 flesh H1320 may know H3045 that H3588 I H589 the LORD H3068 have drawn forth H3318 my sword H2719 out of his sheath H4480 H8593 : it shall not H3808 return H7725 any more H5750 .
6. PSதேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு.
6. Sigh H584 therefore, thou H859 son H1121 of man H120 , with the breaking H7670 of thy loins H4975 ; and with bitterness H4814 sigh H584 before their eyes H5869 .
7. பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். PE
7. And it shall be H1961 , when H3588 they say H559 unto H413 thee, Wherefore H5921 H4100 sighest H584 thou H859 ? that thou shalt answer H559 , For H413 the tidings H8052 ; because H3588 it cometh H935 : and every H3605 heart H3820 shall melt H4549 , and all H3605 hands H3027 shall be feeble H7503 , and every H3605 spirit H7307 shall faint H3543 , and all H3605 knees H1290 shall be weak H1980 as water H4325 : behold H2009 , it cometh H935 , and shall be brought to pass H1961 , saith H5002 the Lord H136 GOD H3069 .
8. {#1வாள் தயாராயிருக்கிறது } PSகர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
8. Again the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
9. “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: PEPBR QS ‘பார், ஒரு வாள், கூர்மையான வாள், QEQS2அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது. QE
9. Son H1121 of man H120 , prophesy H5012 , and say H559 , Thus H3541 saith H559 the LORD H136 ; Say H559 , A sword H2719 , a sword H2719 is sharpened H2300 , and also H1571 furbished H4803 :
10. QSவாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. QEQS2இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. QEQSஎன் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய். QEQS2அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய். QE
10. It is sharpened H2300 to H4616 make a sore slaughter H2873 H2874 ; it is furbished H4803 that H4616 it may glitter H1961 H1300 : should we then H176 make mirth H7797 ? it contemneth H3988 the rod H7626 of my son H1121 , as every H3605 tree H6086 .
11. QSஎனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. QEQS2இப்போது இதனைப் பயன்படுத்த முடியும். QEQSவாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. QEQS2இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. QEPBR
11. And he hath given H5414 it to be furbished H4803 , that it may be handled H8610 H3709 : this H1931 sword H2719 is sharpened H2300 , and it H1931 is furbished H4803 , to give H5414 it into the hand H3027 of the slayer H2026 .
12. PS ‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு!
12. Cry H2199 and howl H3213 , son H1121 of man H120 : for H3588 it H1931 shall be H1961 upon my people H5971 , it H1931 shall be upon all H3605 the princes H5387 of Israel H3478 : terrors H4048 by reason of H413 the sword H2719 shall be H1961 upon H854 my people H5971 : smite H5606 therefore H3651 upon H413 thy thigh H3409 .
13. எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். PEPBR
13. Because H3588 it is a trial H974 , and what H4100 if H518 the sword contemn H3988 even H1571 the rod H7626 ? it shall be H1961 no H3808 more , saith H5002 the Lord H136 GOD H3069 .
14. QSதேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு. QEQS2எனக்காக ஜனங்களிடம் பேசு. QEQSஇந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும். QEQS2இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது! QEQSஇந்த வாள் பெருங் கொலைக்குரியது. QEQS2இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது. QE
14. Thou H859 therefore, son H1121 of man H120 , prophesy H5012 , and smite thine hands together H5221 H3709 H413 H3709 , and let the sword H2719 be doubled H3717 the third time H7992 , the sword H2719 of the slain H2491 : it H1931 is the sword H2719 of the great H1419 men that are slain H2491 , which entereth into their privy chambers H2314 .
15. QSஅவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும். QEQS2மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள். QEQSநகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும். QEQS2ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும். QEQS2இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது! QE
15. I have set H5414 the point H19 of the sword H2719 against H5921 all H3605 their gates H8179 , that H4616 their heart H3820 may faint H4127 , and their ruins H4383 be multiplied H7235 : ah H253 ! it is made bright H6213 H1300 , it is wrapped up H4593 for the slaughter H2874 .
16. QSவாளே, கூர்மையாக இரு! QEQS2வலது பக்கத்தை வெட்டு. QEQS2நேராக மேலே வெட்டு. QEQS2இடது பக்கத்தை வெட்டு. QEQSஉனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ! QEPBR
16. Go thee one way or other H258 , either on the right hand H3231 , or on the left H8041 , whithersoever H575 thy face H6440 is set H3259 .
17. QS“பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன். QEQS2என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன். QEQSகர்த்தராகிய நான் பேசினேன்!” QE
17. I H589 will also H1571 smite H5221 mine hands together H3709 H413 H3709 , and I will cause my fury H2534 to rest H5117 : I H589 the LORD H3068 have said H1696 it .
18. PSகர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
18. The word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me again, saying H559 ,
19. “மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது.
19. Also, thou H859 son H1121 of man H120 , appoint H7760 thee two H8147 ways H1870 , that the sword H2719 of the king H4428 of Babylon H894 may come H935 : both twain H8147 shall come forth H3318 out of one land H4480 H776 H259 : and choose H1254 thou a place H3027 , choose H1254 it at the head H7218 of the way H1870 to the city H5892 .
20. அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்!
20. Appoint H7760 a way H1870 , that the sword H2719 may come H935 to H854 Rabbath H7237 of the Ammonites H1121 H5983 , and to H854 Judah H3063 in Jerusalem H3389 the defensed H1219 .
21. பாபிலோனிய அரசன் தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் அரசன் இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் அரசன் எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான். PE
21. For H3588 the king H4428 of Babylon H894 stood H5975 at H413 the parting H517 of the way H1870 , at the head H7218 of the two H8147 ways H1870 , to use H7080 divination H7081 : he made his arrows bright H7043 H2671 , he consulted H7592 with images H8655 , he looked H7200 in the liver H3516 .
22. PS“அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள்.
22. At his right hand H3225 was H1961 the divination H7081 for Jerusalem H3389 , to appoint H7760 captains H3733 , to open H6605 the mouth H6310 in the slaughter H7524 , to lift up H7311 the voice H6963 with shouting H8643 , to appoint H7760 battering rams H3733 against H5921 the gates H8179 , to cast H8210 a mount H5550 , and to build H1129 a fort H1785 .
23. அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.” PE
23. And it shall be H1961 unto them as a false H7723 divination H7080 in their sight H5869 , to them that have sworn H7650 oaths H7621 : but he H1931 will call to remembrance H2142 the iniquity H5771 , that they may be taken H8610 .
24. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான்.
24. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Because H3282 ye have made your iniquity H5771 to be remembered H2142 , in that your transgressions H6588 are discovered H1540 , so that in all H3605 your doings H5949 your sins H2403 do appear H7200 ; because H3282 , I say , that ye are come to remembrance H2142 , ye shall be taken H8610 with the hand H3709 .
25. இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!” PE
25. And thou H859 , profane H2491 wicked H7563 prince H5387 of Israel H3478 , whose H834 day H3117 is come H935 , when H6256 iniquity H5771 shall have an end H7093 ,
26. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள்.
26. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Remove H5493 the diadem H4701 , and take off H7311 the crown H5850 : this H2063 shall not H3808 be the same H2063 : exalt H1361 him that is low H8217 , and abase H8213 him that is high H1364 .
27. நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய அரசன் ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் அரசனை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.” PE
27. I will H7760 overturn H5754 , overturn H5754 , overturn H5754 , it: and H1571 it H2063 shall be H1961 no H3808 more , until H5704 he come H935 whose H834 right H4941 it is ; and I will give H5414 it him .
28. {#1அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் } PSதேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்: PEPBR QS ‘பார், ஒரு வாள்! QEQS2வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது. QEQS2வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது! QEQSவாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது. QEQS2இது மின்னலைப் போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது! QEPBR
28. And thou H859 , son H1121 of man H120 , prophesy H5012 and say H559 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 concerning H413 the Ammonites H1121 H5983 , and concerning H413 their reproach H2781 ; even say H559 thou , The sword H2719 , the sword H2719 is drawn H6605 : for the slaughter H2874 it is furbished H4803 , to consume H3557 because of H4616 the glittering H1300 :
29. QS ‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை, QEQS2உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே. QEQSஇவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது. QEQS2அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள். QEQSஅவர்களின் நேரம் வந்திருக்கிறது. QEQS2அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது. QE
29. While they see H2372 vanity H7723 unto thee , while they divine H7080 a lie H3577 unto thee , to bring H5414 thee upon H413 the necks H6677 of them that are slain H2491 , of the wicked H7563 , whose H834 day H3119 is come H935 , when H6256 their iniquity H5771 shall have an end H7093 .
30. {#1பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் } PS ‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன்.
30. Shall I cause it to return H7725 into H413 his sheath H8593 ? I will judge H8199 thee in the place H4725 where H834 thou wast created H1254 , in the land H776 of thy nativity H4351 .
31. எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள்.
31. And I will pour out H8210 mine indignation H2195 upon H5921 thee , I will blow H6315 against H5921 thee in the fire H784 of my wrath H5678 , and deliver H5414 thee into the hand H3027 of brutish H1197 men H376 , and skillful H2796 to destroy H4889 .
32. நீங்கள் நெருப்புக்கான எண்ணெயைப் போன்றவர்கள். உங்கள் இரத்தம் பூமியின் ஆழம்வரை பாயும். ஜனங்கள் உன்னை மீண்டும் நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய நான் பேசினேன்!’ PE
32. Thou shalt be H1961 for fuel H402 to the fire H784 ; thy blood H1818 shall be H1961 in the midst H8432 of the land H776 ; thou shalt be no H3808 more remembered H2142 : for H3588 I H589 the LORD H3068 have spoken H1696 it .