|
|
1. {இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குரிய நிலம்} PS (1-7) “வடக்கெல்லையானது, மத்தியதரைக் கடலிலிருந்து கிழக்கு நோக்கி எத்லோன் வழியாக ஆமாத்துக்குப் போகும். பிறகு அது ஆத்சார் ஏனானுக்குப் போகும். இது தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள எல்லை. கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைவரை இத்தேசம் கோத்திரங்களுக்கு உரியதாகும். வடக்கிலிருந்து தெற்கு வரை இப்பகுதி தாண், ஆசேர், நப்தலி, மனாசே, எப்பிராயீம், ரூபன், யூதா ஆகிய கோத்திரங்களுக்குரியதாகும். PS
|
1. Now these H428 are the names H8034 of the tribes H7626 . From the north H6828 end H4480 H7097 to H413 the coast H3027 of the way H1870 of Hethlon H2855 , as one goeth H935 to Hamath H2574 , Hazar H2704 -enan , the border H1366 of Damascus H1834 northward H6828 , to H413 the coast H3027 of Hamath H2574 ; for these are H1961 his sides H6285 east H6921 and west H3220 ; a H259 portion for Dan H1835 .
|
27.
|
|
8. {தேசத்தின் சிறப்பான பகுதி} PS “தேசத்தின் அடுத்த பகுதியானது சிறப்புப் பயன்பாட்டுக்கு உரியதாகும். இது யூதா நிலத்தின் தென்பகுதியாகும். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடக்கிலிருந்து தெற்குவரை உள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக இருக்கிற பங்குகளில் மற்றக் கோத்திரங்களுக்குச் சொந்தமான நிலத்தின் அகல அளவே இருக்கும். இந்தப் பகுதியின் நடுவில் ஆலயம் இருக்க வேண்டும்.
|
8. And by H5921 the border H1366 of Judah H3063 , from the east H6921 side H4480 H6285 unto H5704 the west H3220 side H6285 , shall be H1961 the offering H8641 which H834 ye shall offer H7311 of five H2568 and twenty H6242 thousand H505 reeds in breadth H7341 , and in length H753 as one H259 of the other parts H2506 , from the east H6921 side H4480 H6285 unto H5704 the west H3220 side H6285 : and the sanctuary H4720 shall be H1961 in the midst H8432 of it.
|
9. நீங்கள் இந்தப் பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும்.
|
9. The oblation H8641 that H834 ye shall offer H7311 unto the LORD H3068 shall be of five H2568 and twenty H6242 thousand H505 in length H753 , and of ten H6235 thousand H505 in breadth H7341 .
|
10. இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும். PEPS “ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும்.
|
10. And for them H428 , even for the priests H3548 , shall be H1961 this holy H6944 oblation H8641 ; toward the north H6828 five H2568 and twenty H6242 thousand H505 in length , and toward the west H3220 ten H6235 thousand H505 in breadth H7341 , and toward the east H6921 ten H6235 thousand H505 in breadth H7341 , and toward the south H5045 five H2568 and twenty H6242 thousand H505 in length H753 : and the sanctuary H4720 of the LORD H3068 shall be H1961 in the midst H8432 thereof.
|
11. இப்பகுதி சாதோக்கின் சந்ததிகளான ஆசாரியர்களுக்கு உரியது. இவர்கள் எனது பரிசுத்தமான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ஜனங்கள் வழி தப்பிப்போகையில், லேவியர் வழி தப்பிப்போனது போன்று சாதோக்கின் குடும்பம் போகவில்லை.
|
11. It shall be for the priests H3548 that are sanctified H6942 of the sons H4480 H1121 of Zadok H6659 ; which H834 have kept H8104 my charge H4931 , which H834 went not astray H8582 H3808 when the children H1121 of Israel H3478 went astray H8582 , as H834 the Levites H3881 went astray H8582 .
|
12. நிலத்தின் இந்தப் பரிசுத்தமான பகுதியிலிருக்கும் இந்தச் சிறப்பான பங்கானது ஆசாரியர்களுக்குரியது. இது லேவியரின் நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும். PEPS
|
12. And this oblation H8642 of the land H776 that is offered H4480 H8641 shall be H1961 unto them a thing most holy H6944 H6944 by H413 the border H1366 of the Levites H3881 .
|
13. “ஆசாரியர்களின் பங்குக்கு அடுத்து லேவியரின் பங்கு இருக்கும். அது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையது. அவர்கள் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6. மைல்) அகலமும் உடைய முழு நீளமும் அகலமும் உள்ள நிலத்தைப் பெறுவார்கள்.
|
13. And over against H5980 the border H1366 of the priests H3548 the Levites H3881 shall have five H2568 and twenty H6242 thousand H505 in length H753 , and ten H6235 thousand H505 in breadth H7341 : all H3605 the length H753 shall be five H2568 and twenty H6242 thousand H505 , and the breadth H7341 ten H6235 thousand H505 .
|
14. லேவியர்கள் இந்தப் பங்கை விற்கவோ மாற்றவோ முடியாது. அவர்கள் இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாது! ஏனென்றால், இப்பகுதி கர்த்தருக்குரியது. இது தனிச் சிறப்புடையது. இது தேசத்தின் சிறந்த பகுதியாக இருக்கும். PS
|
14. And they shall not H3808 sell H4376 of H4480 it, neither H3808 exchange H4171 , nor H3808 alienate H5674 the firstfruits H7225 of the land H776 : for H3588 it is holy H6944 unto the LORD H3068 .
|
15. {நகரச் சொத்திற்குப் பங்குகள்} PS “5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட நிலப்பகுதி ஆசாரியர்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் கொடுத்த நிலத்தின் மீதியாகும். இது நகரத்துக்கும் மிருகங்களின் மேய்ச்சலுக்கும் வீடுகள் கட்டுவதற்கும் உதவும் போது ஜனங்கள் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மத்தியில் நகரம் அமையும்.
|
15. And the five H2568 thousand H505 , that are left H3498 in the breadth H7341 over against H5921 H6440 the five H2568 and twenty H6242 thousand H505 , shall be a profane H2455 place for the city H5892 , for dwelling H4186 , and for suburbs H4054 : and the city H5892 shall be H1961 in the midst H8432 thereof.
|
16. இவை தான் நகரத்தின் அளவுகள்: வடப்பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). தென் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). கிழக்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). மேற்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்).
|
16. And these H428 shall be the measures H4060 thereof ; the north H6828 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 , and the south H5045 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 , and on the east H6921 side H4480 H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 , and the west H3220 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 .
|
17. நகரத்தில் புல்வெளி இருக்கும். இது 250 முழம் (437’6”) வடக்கு பக்கத்திலும், 250 முழம் (437’6”) தெற்குப் பக்கத்திலும், 250 முழம் (437’6”) கிழக்குப் பக்கத்திலும் 250 முழம் (437’6”) மேற்குப் பக்கத்திலும் இருக்கும்.
|
17. And the suburbs H4054 of the city H5892 shall be H1961 toward the north H6828 two hundred H3967 and fifty H2572 , and toward the south H5045 two hundred H3967 and fifty H2572 , and toward the east H6921 two hundred H3967 and fifty H2572 , and toward the west H3220 two hundred H3967 and fifty H2572 .
|
18. பரிசுத்தமான பரப்பிற்குப் பக்கம் ஓடும் நீள அளவு எவ்வளவு விடப்பட்டிருக்கிறதோ அது 10,000 முழம் (3.3 மைல்) கிழக்கிலும் 10,000 முழம் (3.3 மைல்) மேற்கிலும் இருக்கும். இது பரிசுத்தமான பரப்பிற்கு பக்கவாட்டிலிருக்கும். இந்நிலத்தில் நகர வேலைக்காரர்களுக்காக உணவு விளையும்.
|
18. And the residue H3498 in length H753 over against H5980 the oblation H8641 of the holy H6944 portion shall be ten H6235 thousand H505 eastward H6921 , and ten H6235 thousand H505 westward H3220 : and it shall be H1961 over against H5980 the oblation H8641 of the holy H6944 portion ; and the increase H8393 thereof shall be H1961 for food H3899 unto them that serve H5647 the city H5892 .
|
19. நகர வேலைக்காரர்களுக்காக இந்த நிலத்தை உழுவார்கள். அவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் இருப்பார்கள். PEPS
|
19. And they that serve H5647 the city H5892 shall serve H5647 it out of all H4480 H3605 the tribes H7626 of Israel H3478 .
|
20. “இத்தனிச் சிறப்புகுரிய பகுதி சதுரமாக இருக்கும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 25,000 முழம் (8.3 மைல்) அகலமும் உடையது. இதன் ஒரு பகுதி ஆசாரியர்களுக்கும் இன்னொரு பகுதி லேவியர்களுக்கும் உரியதாகும். ஒரு பகுதி நகரத்திற்குரியது. PEPS
|
20. All H3605 the oblation H8641 shall be five H2568 and twenty H6242 thousand H505 by five H2568 and twenty H6242 thousand H505 : ye shall offer H7311 H853 the holy H6944 oblation H8641 foursquare H7243 , with H413 the possession H272 of the city H5892 .
|
21. (21-22) “ஒரு பகுதி அதிபதிக்குரியது. அது சதுரமாயிருக்கும் 25,000 முழம் நீளமும் 25,000 முழம் அகலமுமானது. சிறப்பான நிலத்தின் ஒரு பகுதி. ஆசாரியருக்குரியதும், ஒரு பகுதி லேவியருக்குமாகும். இப்பரப்பின் நடுவில் ஆலயம் இருக்கிறது. மீதியுள்ள நிலப்பகுதி நாட்டின் அதிபதிக்கு உரியதாகும். அதிபதி பென்யமீனின் நிலத்திற்கும் யூதா நிலத்திற்கும் இடைப்பட்ட பகுதியைப் பெற்றுக்கொள்வான். PEPS
|
21. And the residue H3498 shall be for the prince H5387 , on the one side H4480 H2088 and on the other H4480 H2088 of the holy H6944 oblation H8641 , and of the possession H272 of the city H5892 , over against H413 H6440 the five H2568 and twenty H6242 thousand H505 of the oblation H8641 toward H5704 the east H6921 border H1366 , and westward H3220 over against H5921 H6440 the five H2568 and twenty H6242 thousand H505 toward H5921 the west H3220 border H1366 , over against H5980 the portions H2506 for the prince H5387 : and it shall be H1961 the holy H6944 oblation H8641 ; and the sanctuary H4720 of the house H1004 shall be in the midst H8432 thereof.
|
23. (23-27) “சிறப்பான பகுதிக்குத் தெற்கே உள்ள பகுதி யோர்தான் ஆற்றுக்கு கிழக்குப் பகுதியில் வாழும் கோத்திரங்களுக்கு உரியதாகும். ஒவ்வொரு கோத்திரமும் கிழக்கு எல்லையிலிருந்து மத்தியதரைக் கடல்வரைக்கும் வடக்கும் தெற்கும் உள்ள பகுதியில் தம் பிரிவைப் பெறுவார்கள். பென்யமீன், சிமியோன், இசக்கார், செபுலோன், காத் ஆகியோர் வடக்கிலிருந்து தெற்குவரையுள்ள கோத்திரங்களாவார்கள். PEPS
|
23. As for the rest H3499 of the tribes H7626 , from the east H6921 side H4480 H6285 unto H5704 the west H3220 side H6285 , Benjamin H1144 shall have a H259 portion .
|
28. “காத்தின் நிலப்பகுதிக்கு தெற்கு எல்லையானது தாமாரில் தொடங்கி மெரிபா-காதேஷ் பாலைவனச் சோலை வழியாக எகிப்தின் சிற்றாறு வழியாக மத்தியதரைக் கடல்வரை போகும்.
|
28. And by H5921 the border H1366 of Gad H1410 , at H413 the south H5045 side H6285 southward H8486 , the border H1366 shall be H1961 even from Tamar H4480 H8559 unto the waters H4325 of strife H4808 in Kadesh H6946 , and to the river H5158 toward H5921 the great H1419 sea H3220 .
|
29. அந்த நிலப்பகுதிதான் இஸ்ரவேலின் கோத்திரங்களாகிய நீங்கள் பங்கிடப் போகும் பகுதி. ஒவ்வொரு கோத்திரமும் பெறப்போகும் பகுதியும் இதுதான்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்! PS
|
29. This H2063 is the land H776 which H834 ye shall divide by lot H5307 unto the tribes H7626 of Israel H3478 for inheritance H4480 H5159 , and these H428 are their portions H4256 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|
30. {நகரத்தின் வாசல்கள்} PS “இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும். PEPS “நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது.
|
30. And these H428 are the goings out H8444 of the city H5892 on the north H6828 side H4480 H6285 , four H702 thousand H505 and five H2568 hundred H3967 measures H4060 .
|
31. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை ரூபனின் வாசல், யூதாவின் வாசல், லேவியின் வாசல். PEPS
|
31. And the gates H8179 of the city H5892 shall be after H5921 the names H8034 of the tribes H7626 of Israel H3478 : three H7969 gates H8179 northward H6828 ; one H259 gate H8179 of Reuben H7205 , one H259 gate H8179 of Judah H3063 , one H259 gate H8179 of Levi H3878 .
|
32. “நகரத்தின் கிழக்குப் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை யோசேப்பின் வாசல், பென்யமீனின் வாசல், தாணின் வாசல். PEPS
|
32. And at H413 the east H6921 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 : and three H7969 gates H8179 ; and one H259 gate H8179 of Joseph H3130 , one H259 gate H8179 of Benjamin H1144 , one H259 gate H8179 of Dan H1835 .
|
33. “நகரத்தின் தென் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: சிமியோனின் வாசல், இசக்காரின் வாசல், செபுலோனின் வாசல். PEPS
|
33. And at the south H5045 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 measures H4060 : and three H7969 gates H8179 ; one H259 gate H8179 of Simeon H8095 , one H259 gate H8179 of Issachar H3485 , one H259 gate H8179 of Zebulun H2074 .
|
34. “நகரத்தின் மேற்கு பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: காத்தின் வாசல், ஆசோரின் வாசல், நப்தலியின் வாசல். PEPS
|
34. At the west H3220 side H6285 four H702 thousand H505 and five H2568 hundred H3967 , with their three H7969 gates H8179 ; one H259 gate H8179 of Gad H1410 , one H259 gate H8179 of Asher H836 , one H259 gate H8179 of Naphtali H5321 .
|
35. “நகரத்தைச் சுற்றிலும் உள்ள அளவானது 18,000 முழம் (6 மைல்) ஆகும். இப்போதிருந்து அந்த நகரத்தின் பெயர்: கர்த்தர் அங்கே இருக்கிறார்.” PE
|
35. It was round about H5439 eighteen H8083 H6240 thousand H505 measures : and the name H8034 of the city H5892 from that day H4480 H3117 shall be , The LORD H3068 is there H8033 .
|