Bible Language

7
:

1. {#1எஸ்றா எருசலேமிற்கு வருகிறான் } PSபெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா PEPSஅரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் மகன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசீரியாவின் மகன், அசீரியா இல்க்கியாவின் மகன்,
1. Now after H310 these H428 things H1697 , in the reign H4438 of Artaxerxes H783 king H4428 of Persia H6539 , Ezra H5830 the son H1121 of Seraiah H8304 , the son H1121 of Azariah H5838 , the son H1121 of Hilkiah H2518 ,
2. இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
2. The son H1121 of Shallum H7967 , the son H1121 of Zadok H6659 , the son H1121 of Ahitub H285 ,
3. அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோதின் மகன்,
3. The son H1121 of Amariah H568 , the son H1121 of Azariah H5838 , the son H1121 of Meraioth H4812 ,
4. மெராயோத் சேராகியாவின் மகன்,சேராகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்.
4. The son H1121 of Zerahiah H2228 , the son H1121 of Uzzi H5813 , the son H1121 of Bukki H1231 ,
5. புக்கி அபிசுவாவின் மகன், அபிசுவா பினெகாசின் மகன், பினெகாசு எலெயாசாரின் மகன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் மகன்.
5. The son H1121 of Abishua H50 , the son H1121 of Phinehas H6372 , the son H1121 of Eleazar H499 , the son H1121 of Aaron H175 the chief H7218 priest H3548 :
6. எஸ்றா எருசலேமிற்குப் பாபிலோனில் இருந்து வந்தான். எஸ்றா ஒரு போதகன். அவனுக்கு மோசேயின் சட்டங்கள் நன்றாகத் தெரியும். மோசேயின் சட்டங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்டவை. அரசனான அர்தசஷ்டா எஸ்றா கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். ஏனென்றால், கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார்.
6. This H1931 Ezra H5830 went up H5927 from Babylon H4480 H894 ; and he H1931 was a ready H4106 scribe H5608 in the law H8451 of Moses H4872 , which H834 the LORD H3068 God H430 of Israel H3478 had given H5414 : and the king H4428 granted H5414 him all H3605 his request H1246 , according to the hand H3027 of the LORD H3068 his God H430 upon H5921 him.
7. ஏராளமானவர்கள் எஸ்றாவோடு வந்தனர். அவர்கள் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள் ஆவார்கள். இந்த இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிற்கு அரசன் அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டில் வந்தனர்.
7. And there went up H5927 some of the children H4480 H1121 of Israel H3478 , and of H4480 the priests H3548 , and the Levites H3881 , and the singers H7891 , and the porters H7778 , and the Nethinims H5411 , unto H413 Jerusalem H3389 , in the seventh H7651 year H8141 of Artaxerxes H783 the king H4428 .
8. அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தில் எஸ்றா எருசலேமிற்கு வந்தான்.
8. And he came H935 to Jerusalem H3389 in the fifth H2549 month H2320 , which H1931 was in the seventh H7637 year H8141 of the king H4428 .
9. எஸ்றாவும் அவனது குழுவும் முதல் மாதத்தின் முதல் நாளில் பாபிலோனை விட்டு நீங்கினார்கள். அவன் எருசலேமிற்கு ஐந்தாம் மாதத்தின் முதல் நாளில் வந்துசேர்ந்தான். தேவனாகிய கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார்.
9. For H3588 upon the first H259 day of the first H7223 month H2320 began H3246 he H1931 to go up H4609 from Babylon H4480 H894 , and on the first H259 day of the fifth H2549 month H2320 came H935 he to H413 Jerusalem H3389 , according to the good H2896 hand H3027 of his God H430 upon H5921 him.
10. எஸ்றா எப்பொழுதும் கர்த்தருடையச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலும் கற்பதிலும் கவனம் செலுத்திவந்தான். எஸ்றா இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய கட்டளைகளையும் விதிகளையும் கற்றுத்தர விரும்பினான். அச்சட்டங்களைப் பின்பற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவும் விரும்பினான். PE
10. For H3588 Ezra H5830 had prepared H3559 his heart H3824 to seek H1875 H853 the law H8451 of the LORD H3068 , and to do H6213 it , and to teach H3925 in Israel H3478 statutes H2706 and judgments H4941 .
11. {#1அர்தசஷ்டா எஸ்றாவிற்கு எழுதிய கடிதம் } PSஎஸ்றா ஒரு ஆசாரியனும், போதிக்கிறவனுமாய் இருந்தான். இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். அர்தசஷ்டா அரசன் ஆசாரியனான எஸ்றாவிற்குக் கொடுத்த கடிதத்தின் செய்தி இதுதான்: PEPBR
11. Now this H2088 is the copy H6572 of the letter H5406 that H834 the king H4428 Artaxerxes H783 gave H5414 unto Ezra H5830 the priest H3548 , the scribe H5608 , even a scribe H5608 of the words H1697 of the commandments H4687 of the LORD H3068 , and of his statutes H2706 to H5921 Israel H3478 .
12. MIS அர்தசஷ்டா அரசனிடமிருந்து, ஆசாரியனும், பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களின் போதகனுமான எஸ்றாவுக்கு, வாழ்த்துக்கள்! MIEPBR
12. Artaxerxes H783 , king H4430 of kings H4430 , unto Ezra H5831 the priest H3549 , a scribe H5613 of the law H1882 of H1768 the God H426 of heaven H8065 , perfect H1585 peace , and at such a time H3706 .
13. PIS நான் பின்வருமாறு கட்டளையிடுகிறேன். எந்த ஒரு மனிதனோ, ஆசாரியனோ, அல்லது அரசாங்கத்திற்குள் வாழும் லேவியர்களில் யாராயினும், எஸ்றாவோடு எருசலேம் போக விரும்பினால், போகலாம். PIE
13. I make H7761 a decree H2942 , that H1768 all H3606 they of H4481 the people H5972 of Israel H3479 , and of his priests H3549 and Levites H3879 , in my realm H4437 , which are minded of their own freewill H5069 to go up H1946 to Jerusalem H3390 , go H1946 with H5974 thee.
14. PIS எஸ்றா, நானும் எனது 7 ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். நீ யூதாவிற்கும் எருசலேமிற்கும் போக வேண்டும். உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கு உங்கள் ஜனங்கள் எவ்வாறு கீழ்ப்படிகிறார்கள் என்பதைப் பார். உன்னோடு அந்தச் சட்டங்கள் உள்ளன. PIE
14. Forasmuch H3606 H6903 H1768 as thou art sent H7972 of H4481 H6925 the king H4430 , and of his seven H7655 counselors H3272 , to inquire H1240 concerning H5922 Judah H3061 and Jerusalem H3390 , according to the law H1882 of thy God H426 which H1768 is in thine hand H3028 ;
15. PIS நானும் எனது ஆலோசகர்களும் பொன்னும், வெள்ளியும் இஸ்ரவேலின் தேவனுக்குக் கொடுக்கிறோம். தேவன் எருசலேமில் வசிக்கிறார். இந்தப் பொன்னையும் வெள்ளியையும் நீ எடுத்துச் செல்லவேண்டும்.
15. And to carry H2987 the silver H3702 and gold H1722 , which H1768 the king H4430 and his counselors H3272 have freely offered H5069 unto the God H426 of Israel H3479 , whose H1768 habitation H4907 is in Jerusalem H3390 ,
16. பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை. PIE
16. And all H3606 the silver H3702 and gold H1722 that H1768 thou canst find H7912 in all H3606 the province H4083 of Babylon H895 , with H5974 the freewill offering H5069 of the people H5974 , and of the priests H3549 , offering willingly H5069 for the house H1005 of their God H426 which H1768 is in Jerusalem H3390 :
17. PIS இப்பணத்தால் காளைகள், ஆட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றை வாங்குங்கள். தானியக் காணிக்கைகளையும், பானங்களின் காணிக்கைகளையும் வாங்கி மற்ற பலிகளோடுக் கொடுங்கள். எருசலேமில் உள்ள உங்கள் தேவனுடைய ஆலயப் பலிபீடத்தில் அவற்றைப் பலியிடுங்கள்.
17. That H3606 H6903 H1836 thou mayest buy H7066 speedily H629 with this H1836 money H3702 bullocks H8450 , rams H1798 , lambs H563 , with their meat offerings H4504 and their drink offerings H5261 , and offer H7127 them H1994 upon H5922 the altar H4056 of H1768 the house H1005 of your God H426 which H1768 is in Jerusalem H3390 .
18. இதில் மிச்சமுள்ள பொன்னையும் வெள்ளியையும், நீயும் மற்ற யூதர்களும் உங்கள் விருப்பம் போல் செய்யலாம். உங்கள் தேவனுக்கு விருப்பமானபடி அவற்றைச் செலவு செய்யலாம்.
18. And whatsoever H4101 H1768 shall seem good H3191 to H5922 thee , and to H5922 thy brethren H252 , to do H5648 with the rest H7606 of the silver H3702 and the gold H1722 , that do H5648 after the will H7470 of your God H426 .
19. இவை எல்லாவற்றையும் எருசலேமின் தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். இவை அனைத்தும் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆராதனைக்கு உரியவை.
19. The vessels H3984 also that H1768 are given H3052 thee for the service H6402 of the house H1005 of thy God H426 , those deliver H8000 thou before H6925 the God H426 of Jerusalem H3390 .
20. உங்கள் தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான வேறு எதையும் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உனக்குத் தேவையான எதையும் வாங்கிக் கொள்ள அரண்மனை கருவூலத்திலுள்ள பணத்தைப் பயன்படுத்தலாம். PIEPBR
20. And whatsoever more H7606 shall be needful H2819 for the house H1005 of thy God H426 , which H1768 thou shalt have occasion H5308 to bestow H5415 , bestow H5415 it out of H4481 the king H4430 's treasure H1596 house H1005 .
21. PIS இப்போது, அரசனாகிய அர்தசஷ்டா, இந்த கட்டளையைத் தருகிறேன்: ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில், அரசப் பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறேன். எஸ்றா கேட்பவற்றைக் கொடுங்கள். எஸ்றா ஒரு ஆசாரியன், அதோடு பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களைக் கற்பிக்கும் போதகன். இதனை விரைவாகவும் முழுமையாகவும் செய்க.
21. And I, even I H576 Artaxerxes H783 the king H4430 , do make H7761 a decree H2942 to all H3606 the treasurers H1490 which H1768 are beyond H5675 the river H5103 , that H1768 whatsoever H3606 H1768 Ezra H5831 the priest H3549 , the scribe H5613 of the law H1882 of H1768 the God H426 of heaven H8065 , shall require H7593 of you , it be done H5648 speedily H629 ,
22. எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள்.
22. Unto H5705 a hundred H3969 talents H3604 of silver H3702 , and to H5705 a hundred H3969 measures H3734 of wheat H2591 , and to H5705 a hundred H3969 baths H1325 of wine H2562 , and to H5705 a hundred H3969 baths H1325 of oil H4887 , and salt H4416 without H1768 H3809 prescribing H3792 how much .
23. எஸ்றா அடையவேண்டுமென்று பரலோகத்தின் தேவன் கட்டளையிட்ட எதையும், நீங்கள் எஸ்றாவிற்கு விரைவாகவும், முழுவதுமாகவும் கொடுக்கவேண்டும். இதனை பரலேகத்தின் தேவனுடைய ஆலயத்திற்காகச் செய்யுங்கள். எனது அரசின் மீதோ, என் மகன்களின் மீதோ தேவன் கோபமுறுவதை நான் விரும்பவில்லை. PIE
23. Whatsoever H3606 H1768 is commanded H2941 by H4481 the God H426 of heaven H8065 , let it be diligently H149 done H5648 for the house H1005 of the God H426 of heaven H8065 : for H1768 why H4101 should there be H1934 wrath H7109 against H5922 the realm H4437 of the king H4430 and his sons H1123 ?
24. PIS ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. அரசனைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை.
24. Also we certify H3046 you, that H1768 touching any H3606 of the priests H3549 and Levites H3879 , singers H2171 , porters H8652 , Nethinims H5412 , or ministers H6399 of this H1836 house H1005 of God H426 , it shall not H3809 be lawful H7990 to impose H7412 toll H4061 , tribute H1093 , or custom H1983 , upon H5922 them.
25. எஸ்றா, நீ தேவன் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்திப் பொதுத்துறை நீதிபதிகளையும், மத நீதிபதிகளையும் தேர்ந்தெடுக்கிற அதிகாரத்தை உனக்குத் தருகிறேன். இவர்கள் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் புறத்தில் வாழுகின்ற ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் தேவனுடைய சட்டங்களைத் தெரிந்த அனைவருக்கும் நியாயம் தீர்க்கவேண்டும். எவருக்காவது அந்தச் சட்டங்கள் தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு இந்த நீதிபதிகள் அவற்றைக் கற்பிக்கவேண்டும்.
25. And thou H607 , Ezra H5831 , after the wisdom H2452 of thy God H426 , that H1768 is in thine hand H3028 , set H4483 magistrates H8200 and judges H1782 , which H1768 may H1934 judge H1780 all H3606 the people H5972 that H1768 are beyond H5675 the river H5103 , all H3606 such as know H3046 the laws H1882 of thy God H426 ; and teach H3046 ye them that H1768 know H3046 them not H3809 .
26. எவராவது உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கோ, அரசரின் சட்டங்களுக்கோ கீழ்ப்படியாமல் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரணதண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல், சிறையிடுதல் போன்றவைத் தரப்படும். PIE
26. And whosoever H3606 H1768 will H1934 not H3809 do H5648 the law H1882 of H1768 thy God H426 , and the law H1882 of H1768 the king H4430 , let H1934 judgment H1780 be executed H5648 speedily H629 upon H4481 him, whether H2006 it be unto death H4193 , or H2006 to banishment H8332 , or H2006 to confiscation H6065 of goods H5232 , or to imprisonment H613 .
27. {#1எஸ்றா தேவனைத் துதிக்கிறான் } PSகர்த்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர், நமது முற்பிதாக்களின் தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவர். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பெருமைப்படுத்தும் எண்ணத்தை அரசனின் மனத்தில் உருவாக்கியவர் தேவன்.
27. Blessed H1288 be the LORD H3068 God H430 of our fathers H1 , which H834 hath put H5414 such a thing as this H2063 in the king H4428 's heart H3820 , to beautify H6286 H853 the house H1004 of the LORD H3068 which H834 is in Jerusalem H3389 :
28. என் மீது கர்த்தர் தனது மெய்யான அன்பை அரசனின் முன்பும், ஆலோசகர்கள் முன்பும் காட்டினார். தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்தார், எனவே நான் தையரியமாக இருந்தேன். எருசலேமிற்கு என்னோடு வர இஸ்ரவேல் தலைவர்களை நான் கூட்டினேன். PE
28. And hath extended H5186 mercy H2617 unto H5921 me before H6440 the king H4428 , and his counselors H3289 , and before all H3605 the king H4428 's mighty H1368 princes H8269 . And I H589 was strengthened H2388 as the hand H3027 of the LORD H3068 my God H430 was upon H5921 me , and I gathered together H6908 out of Israel H4480 H3478 chief men H7218 to go up H5927 with H5973 me.