Bible Language

:

1. PSஆமோத்சின் மகனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான். PE
1. The vision H2377 of Isaiah H3470 the son H1121 of Amoz H531 , which H834 he saw H2372 concerning H5921 Judah H3063 and Jerusalem H3389 in the days H3117 of Uzziah H5818 , Jotham H3147 , Ahaz H271 , and Hezekiah H3169 , kings H4428 of Judah H3063 .
2. {#1தன் ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய வழக்கு } PSபரலோகமே, பூமியே, கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள்! கர்த்தர் கூறுகிறார்: PEPBR QS“நான் எனது பிள்ளைகளை வளர்த்தேன். QEQS2நான் எனது பிள்ளைகள் வளர உதவினேன். QEQS2ஆனால் எனது பிள்ளைகள் எனக்கு எதிரானார்கள். QE
2. Hear H8085 , O heavens H8064 , and give ear H238 , O earth H776 : for H3588 the LORD H3068 hath spoken H1696 , I have nourished H1431 and brought up H7311 children H1121 , and they H1992 have rebelled H6586 against me.
3. QSஒரு பசு தன் எஜமானனை அறியும். QEQS2ஒரு கழுதை தன் எஜமானன் தனக்கு உணவிடும் இடத்தையும் அறியும். QEQSஆனால் எனது இஸ்ரவேல் ஜனங்கள் என்னை அறியார்கள். QEQS2என் ஜனங்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை”. QEPBR
3. The ox H7794 knoweth H3045 his owner H7069 , and the ass H2543 his master H1167 's crib H18 : but Israel H3478 doth not H3808 know H3045 , my people H5971 doth not H3808 consider H995 .
4. PSஇஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள். PE
4. Ah H1945 sinful H2398 nation H1471 , a people H5971 laden H3515 with iniquity H5771 , a seed H2233 of evildoers H7489 , children H1121 that are corrupters H7843 : they have forsaken H5800 H853 the LORD H3068 , they have provoked H5006 H853 the Holy One H6918 of Israel H3478 unto anger , they are gone away H2114 backward H268 .
5. PSதேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது.
5. Why H5921 H4100 should ye be stricken H5221 any more H5750 ? ye will revolt H5627 more and more H3254 : the whole H3605 head H7218 is sick H2483 , and the whole H3605 heart H3824 faint H1742 .
6. உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை. PE
6. From the sole H4480 H3709 of the foot H7272 even unto H5704 the head H7218 there is no H369 soundness H4974 in it; but wounds H6482 , and bruises H2250 , and putrefying H2961 sores H4347 : they have not H3808 been closed H2115 , neither H3808 bound up H2280 , neither H3808 mollified H7401 with ointment H8081 .
7. PSஉங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. PE
7. Your country H776 is desolate H8077 , your cities H5892 are burned H8313 with fire H784 : your land H127 , strangers H2114 devour H398 it in your presence H5048 , and it is desolate H8077 , as overthrown H4114 by strangers H2114 .
8. PSசீயோனின் மகள் (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது. PE
8. And the daughter H1323 of Zion H6726 is left H3498 as a cottage H5521 in a vineyard H3754 , as a lodge H4412 in a garden of cucumbers H4750 , as a besieged H5341 city H5892 .
9. PSஇது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோரா போல முழுவதுமாக அழிக்கப்படவில்லை. PE
9. Except H3884 the LORD H3068 of hosts H6635 had left H3498 unto us a very small H4592 remnant H8300 , we should have been H1961 as Sodom H5467 , and we should have been like H1819 unto Gomorrah H6017 .
10. PSசோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள்.
10. Hear H8085 the word H1697 of the LORD H3068 , ye rulers H7101 of Sodom H5467 ; give ear H238 unto the law H8451 of our God H430 , ye people H5971 of Gomorrah H6017 .
11. தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன்.
11. To what H4100 purpose is the multitude H7230 of your sacrifices H2077 unto me? saith H559 the LORD H3068 : I am full H7646 of the burnt offerings H5930 of rams H352 , and the fat H2459 of fed beasts H4806 ; and I delight H2654 not H3808 in the blood H1818 of bullocks H6499 , or of lambs H3532 , or of he goats H6260 .
12. என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்? PE
12. When H3588 ye come H935 to appear H7200 before H6440 me, who H4310 hath required H1245 this H2063 at your hand H4480 H3027 , to tread H7429 my courts H2691 ?
13. PS“தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன்.
13. Bring H935 no H3808 more H3254 vain H7723 oblations H4503 ; incense H7004 is an abomination H8441 unto me ; the new moons H2320 and sabbaths H7676 , the calling H7121 of assemblies H4744 , I cannot H3808 H3201 away with; it is iniquity H205 , even the solemn meeting H6116 .
14. நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன். PE
14. Your new moons H2320 and your appointed feasts H4150 my soul H5315 hateth H8130 : they are H1961 a trouble H2960 unto me H5921 ; I am weary H3811 to bear H5375 them .
15. PS“நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன. PE
15. And when ye spread forth H6566 your hands H3709 , I will hide H5956 mine eyes H5869 from H4480 you: yea H1571 , when H3588 ye make many H7235 prayers H8605 , I will not H369 hear H8085 : your hands H3027 are full H4390 of blood H1818 .
16. PS“உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்!
16. Wash H7364 you , make you clean H2135 ; put away H5493 the evil H7455 of your doings H4611 from before H4480 H5048 mine eyes H5869 ; cease H2308 to do evil H7489 ;
17. நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்”. PE
17. Learn H3925 to do well H3190 ; seek H1875 judgment H4941 , relieve H833 the oppressed H2541 , judge H8199 the fatherless H3490 , plead H7378 for the widow H490 .
18. PSகர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும். PE
18. Come H1980 now H4994 , and let us reason together H3198 , saith H559 the LORD H3068 : though H518 your sins H2399 be H1961 as scarlet H8144 , they shall be as white H3835 as snow H7950 ; though H518 they be red H119 like crimson H8438 , they shall be H1961 as wool H6785 .
19. PS“நான் சொல்கிறவற்றை நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்நாட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள்.
19. If H518 ye be willing H14 and obedient H8085 , ye shall eat H398 the good H2898 of the land H776 :
20. ஆனால் நீங்கள் கவனிக்க மறுத்தால் எனக்கு எதிராவீர்கள். உங்கள் பகைவர்கள் உங்களை அழிப்பார்கள்” என்றார். கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார். PE
20. But if H518 ye refuse H3985 and rebel H4784 , ye shall be devoured H398 with the sword H2719 : for H3588 the mouth H6310 of the LORD H3068 hath spoken H1696 it .
21. {#1எருசலேம் தேவனுக்கு உண்மையாக இல்லை } PS“தேவன் கூறுகிறார். எருசலேமைப் பாருங்கள். அது என்னை நம்பி என்னைப் பின்பற்றிய நகரமாக இருந்தது. அது இன்று ஒரு வேசியைப்போன்று மாறக் காரணம் என்ன? இப்போது அவள் என்னைப் பினபற்றவில்லை. எருசலேம் முழுவதும் நீதி குடியிருந்தது. எருசலேமில் வாழ்கின்ற ஜனங்கள் தேவனுடைய விருப்பம்போல வாழவேண்டும். ஆனால் இப்போது, அதில் கொலைக்காரர்கள் வாழ்கிறார்கள்.” PE
21. How H349 is the faithful H539 city H7151 become H1961 a harlot H2181 ! it was full H4392 of judgment H4941 ; righteousness H6664 lodged H3885 in it ; but now H6258 murderers H7523 .
22. PSநன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்ற தாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சை ரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று.
22. Thy silver H3701 is become H1961 dross H5509 , thy wine H5435 mixed H4107 with water H4325 :
23. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கலகக்காரர்களாகவும் கள்ளர்களின் நண்பர்களாகவும் இருக்கின்றனர். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் இலஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர். தீமை செய்வதற்குப் பணம் பெறுகிறார்கள். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வதில்லை. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கணவனை இழந்த விதவைகளின் தேவைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. PE
23. Thy princes H8269 are rebellious H5637 , and companions H2270 of thieves H1590 : every one H3605 loveth H157 gifts H7810 , and followeth after H7291 rewards H8021 : they judge H8199 not H3808 the fatherless H3490 , neither H3808 doth the cause H7379 of the widow H490 come H935 unto H413 them.
24. PSஇத்தனையும் செய்ததால் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், இஸ்ரவேலின் வல்லமை மிக்க தேவன் கூறுகிறதாவது: “என் பகைவர்களே, உங்களைத் தண்டிப்பேன். உங்களால் எனக்குத் தொல்லை கொடுக்கமுடியாது.
24. Therefore H3651 saith H5002 the Lord H113 , the LORD H3068 of hosts H6635 , the mighty One H46 of Israel H3478 , Ah H1945 , I will ease H5162 me of mine adversaries H4480 H6862 , and avenge H5358 me of mine enemies H4480 H341 :
25. ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன்.
25. And I will turn H7725 my hand H3027 upon H5921 thee , and purely H1252 purge away H6884 thy dross H5509 , and take away H5493 all H3605 thy tin H913 :
26. ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப் போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்” என்றார். PE
26. And I will restore H7725 thy judges H8199 as at the first H7223 , and thy counselors H3289 as at the beginning H8462 : afterward H310 H3651 thou shalt be called H7121 , The city H5892 of righteousness H6664 , the faithful H539 city H7151 .
27. PSதேவன் நல்லவர். அவர் நீதியானவற்றை மட்டுமே செய்வார். அவர் சீயோனையும் அதற்குத் திரும்பி வருகிறவர்களையும் மீட்பார். PE
27. Zion H6726 shall be redeemed H6299 with judgment H4941 , and her converts H7725 with righteousness H6666 .
28. PSஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.) PE
28. And the destruction H7667 of the transgressors H6586 and of the sinners H2400 shall be together H3162 , and they that forsake H5800 the LORD H3068 shall be consumed H3615 .
29. PSநீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள்.
29. For H3588 they shall be ashamed H954 of the oaks H4480 H352 which H834 ye have desired H2530 , and ye shall be confounded H2659 for the gardens H4480 H1593 that H834 ye have chosen H977 .
30. இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள்.
30. For H3588 ye shall be H1961 as an oak H424 whose leaf H5929 fadeth H5034 , and as a garden H1593 that H834 hath no H369 water H4325 .
31. வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப் போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது. PE
31. And the strong H2634 shall be H1961 as tow H5296 , and the maker H6467 of it as a spark H5213 , and they shall both H8147 burn H1197 together H3162 , and none H369 shall quench H3518 them .