Bible Language

:

1. {#1இஸ்ரவேல் எகிப்தையல்ல, தேவனை நம்பவேண்டும் } PSகர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப் போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.
1. Woe H1945 to the rebellious H5637 children H1121 , saith H5002 the LORD H3068 , that take H6213 counsel H6098 , but not H3808 of H4480 me ; and that cover H5258 with a covering H4541 , but not H3808 of my spirit H7307 , that H4616 they may add H5595 sin H2403 to H5921 sin H2403 :
2. இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள். PE
2. That walk H1980 to go down H3381 into Egypt H4714 , and have not H3808 asked H7592 at my mouth H6310 ; to strengthen H5810 themselves in the strength H4581 of Pharaoh H6547 , and to trust H2620 in the shadow H6738 of Egypt H4714 !
3. PS“ஆனால், எகிப்தில் ஒளிந்துக்கொள்வது உங்களுக்கு உதவாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். எகிப்தால் உங்களைக் காப்பாற்ற இயலாது.
3. Therefore shall the strength H4581 of Pharaoh H6547 be H1961 your shame H1322 , and the trust H2622 in the shadow H6738 of Egypt H4714 your confusion H3639 .
4. உங்கள் தலைவர்கள் சோவானுக்குப் போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப் போயிருக்கிறார்கள்.
4. For H3588 his princes H8269 were H1961 at Zoan H6814 , and his ambassadors H4397 came H5060 to Hanes H2609 .
5. ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார். PE
5. They were all H3605 ashamed H954 of H5921 a people H5971 that could not H3808 profit H3276 them, nor H3808 be a help H5828 nor H3808 profit H3276 , but H3588 a shame H1322 , and also H1571 a reproach H2781 .
6. {#1யூதாவிற்கு தேவனுடைய செய்தி } PSவனாந்திரத்தில் உள்ள மிருகங்களைப் பற்றிய துக்க செய்தி: PEPSவனாந்திரம் ஒரு ஆபத்தான இடம். இப்பூமியில் சிங்கங்களும் விஷப் பாம்புகளும் வேகமாகச் செல்லும் பாம்புகளும் நிறைந்துள்ளன. ஆனால் சில ஜனங்கள் எகிப்துக்குப் போகிறவர்கள் இதின் வழியாகப் பயணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் செல்வங்களைக் கழுதையின் முதுகில் ஏற்றிக் கொண்டுசெல்வார்கள். ஒட்டகங்களின் முதுகில் தங்கள் பொக்கிஷங்களை வைத்திருப்பார்கள். இதற்குப் பொருள், ஜனங்கள் தமக்கு உதவ முடியாத ஜனத்தையே சார்ந்துகொண்டிருக்கிறார்கள்.
6. The burden H4853 of the beasts H929 of the south H5045 : into the land H776 of trouble H6869 and anguish H6695 , from H4480 whence come the young H3833 and old lion H3918 , the viper H660 and fiery flying serpent H8314 H5774 , they will carry H5375 their riches H2428 upon H5921 the shoulders H3802 of young asses H5895 , and their treasures H214 upon H5921 the bunches H1707 of camels H1581 , to H5921 a people H5971 that shall not H3808 profit H3276 them .
7. அந்தப் பயனற்ற நாடு தான் எகிப்து. எகிப்தின் உதவி எதற்கும் பயனற்றது. எனவே, நான் எகிப்தை, “எதுவும் செய்யாத அரக்கன்” என்று அழைப்பேன். PE
7. For the Egyptians H4714 shall help H5826 in vain H1892 , and to no purpose H7385 : therefore H3651 have I cried H7121 concerning this H2063 , Their strength H7293 is to sit still H7674 .
8. PSஇப்பொழுது, இதை அடையாளத்தின் மேல் எழுது. எல்லா ஜனங்களும் இதனைப் பார்க்க முடியும். இதனை ஒரு புத்தகத்தில் எழுது. இறுதி நாட்களுக்காக இவற்றை எழுது. இது நீண்ட காலத்துக்குப்பின் எதிர்காலத்தில் இருக்கும். PEPBR
8. Now H6258 go H935 , write H3789 it before H854 them in H5921 a table H3871 , and note H2710 it in H5921 a book H5612 , that it may be H1961 for the time H3117 to come H314 forever H5703 and ever H5704 H5769 :
9. PIS இந்த ஜனங்கள் தம் பெற்றோருக்கு அடிபணிய மறுக்கும் பிள்ளைகளைப் போன்றுள்ளனர். கர்த்தருடைய போதனைகளைக் கேட்க அவர்கள் மறுத்துப் பொய் சொல்கிறார்கள்.
9. That H3588 this H1931 is a rebellious H4805 people H5971 , lying H3586 children H1121 , children H1121 that will H14 not H3808 hear H8085 the law H8451 of the LORD H3068 :
10. “நாம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி கனவுகளைக் காணாதீர்கள். எங்களிடம் உண்மைகளைச் சொல்லாதீர்கள். எங்களுக்கு நலமானவற்றை மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கு நல்லுணர்வை உண்டாக்குங்கள். எங்களுக்காக நல்லவற்றை மட்டும் பாருங்கள்.
10. Which H834 say H559 to the seers H7200 , See H7200 not H3808 ; and to the prophets H2374 , Prophesy H2372 not H3808 unto us right things H5229 , speak H1696 unto us smooth things H2513 , prophesy H2372 deceits H4123 :
11. உண்மையில் நிகழப்போவதைக் காணுவதை நிறுத்துங்கள். எங்கள் வழியில் இருந்து வெளியேறுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பற்றி எங்களுக்குக் கூறுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் கூறுகிறார்கள். PIE
11. Get H5493 you out of H4480 the way H1870 , turn aside H5186 out of H4480 the path H734 , cause H853 the Holy One H6918 of Israel H3478 to cease H7673 from before H4480 H6440 us.
12. {#1தேவனிடமிருந்து மட்டுமே யூதாவிற்கு உதவி வருகிறது } PSஇஸ்ரவேலின் பரிசுத்தர் கூறுகிறார், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள். சண்டையும், பொய்யும் உங்களுக்கு உதவும் என்று அதனைச் சார்ந்து இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
12. Wherefore H3651 thus H3541 saith H559 the Holy One H6918 of Israel H3478 , Because H3282 ye despise H3988 this H2088 word H1697 , and trust H982 in oppression H6233 and perverseness H3868 , and stay H8172 thereon H5921 :
13. நீங்கள் இவற்றைப்பற்றிய குற்றம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் விரிசல்களையுடைய உயரமான சுவர்களைப்போல இருக்கிறீர்கள். அந்தச் சுவர் விழுந்து சிறு துண்டுகளாக உடையும்.
13. Therefore H3651 this H2088 iniquity H5771 shall be H1961 to you as a breach H6556 ready to fall H5307 , swelling out H1158 in a high H7682 wall H2346 , whose H834 breaking H7667 cometh H935 suddenly H6597 at an instant H6621 .
14. நீங்கள் பெரிய களிமண் ஜாடி உடைந்து பற்பல சிறு துண்டுகளாக உடைந்ததைப் போல இருக்கிறீர்கள். அந்தத் துண்டுகள் பயனற்றவை. நீங்கள் அதைக்கொண்டு நெருப்பிலிருந்து எரியும் கரித்துண்டை வெளியே எடுக்கவோ, குளத்திலே தண்ணீர் எடுக்கவோ முடியாது”. PE
14. And he shall break H7665 it as the breaking H7667 of the potter H3335 's vessel H5035 that is broken in pieces H3807 ; he shall not H3808 spare H2550 : so that there shall not H3808 be found H4672 in the bursting H4386 of it a shard H2789 to take H2846 fire H784 from the hearth H4480 H3344 , or to take H2834 water H4325 withal out of the pit H4480 H1360 .
15. PSஇஸ்ரவேலில் பரிசுத்தராயிருக்கிற, கர்த்தராகிய எனது ஆண்டவர் சொல்கிறார், “என்னிடம் நீங்கள் திரும்பி வந்தால் பாதுகாக்கப்படுவீர்கள். என்னை நம்பினால் அது உங்களுக்கு வரப்போகிற உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்கிறார். PEPSஆனால் நீங்கள் அவற்றைச் செய்ய விரும்பவில்லை.
15. For H3588 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 , the Holy One H6918 of Israel H3478 ; In returning H7729 and rest H5183 shall ye be saved H3467 ; in quietness H8252 and in confidence H985 shall be H1961 your strength H1369 : and ye would H14 not H3808 .
16. “இல்லை எங்களுக்கு ஓடிப்போகக் குதிரைகள் வேண்டும்!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் குதிரைகள் மேலேறி ஓடுவீர்கள். ஆனால் பகைவர்கள் உங்களைத் துரத்துவார்கள். அவர்கள் உங்கள் குதிரைகளை விட வேகமாக இருப்பார்கள். PE
16. But ye said H559 , No H3808 ; for H3588 we will flee H5127 upon H5921 horses H5483 ; therefore H5921 H3651 shall ye flee H5127 : and , We will ride H7392 upon H5921 the swift H7031 ; therefore H5921 H3651 shall they that pursue H7291 you be swift H7043 .
17. PSஒரு பகைவன் பயங்காட்டுவான். உங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சி ஓடுவார்கள். ஐந்து பகைவர்கள் பயங்காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் அவர்களை விட்டு ஓடிவிடுவீர்கள். மலையின் மேல் உள்ள கொடிக் கம்பம் மட்டுமே உங்கள் சேனையில் விடப்பட்டிருக்கும். PE
17. One H259 thousand H505 shall flee at H4480 H6440 the rebuke H1606 of one H259 ; at H4480 H6440 the rebuke H1606 of five H2568 shall ye flee H5127 : till H5704 H518 ye be left H3498 as a beacon H8650 upon H5921 the top H7218 of a mountain H2022 , and as an ensign H5251 on H5921 a hill H1389 .
18. {#1தேவன் அவரது ஜனங்களுக்கு உதவுவார் } PSகர்த்தர் அவரது இரக்கத்தை உங்கள்மீது காட்ட விரும்புகிறார். கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் எழுந்து உங்களுக்கு ஆறுதல் செய்ய விரும்புகிறார். தேவனாகிய கர்த்தர் நீதி செய்கிறார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். PE
18. And therefore H3651 will the LORD H3068 wait H2442 , that he may be gracious H2603 unto you , and therefore H3651 will he be exalted H7311 , that he may have mercy H7355 upon you: for H3588 the LORD H3068 is a God H430 of judgment H4941 : blessed H835 are all H3605 they that wait H2442 for him.
19. PSசீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார். PE
19. For H3588 the people H5971 shall dwell H3427 in Zion H6726 at Jerusalem H3389 : thou shalt weep no more H1058 H1058 H3808 : he will be very gracious H2603 H2603 unto thee at the voice H6963 of thy cry H2199 ; when he shall hear H8085 it , he will answer H6030 thee.
20. PSகடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம்.
20. And though the Lord H136 give H5414 you the bread H3899 of adversity H6862 , and the water H4325 of affliction H3906 , yet shall not H3808 thy teachers H3384 be removed into a corner H3670 any more H5750 , but thine eyes H5869 shall H1961 see H7200 H853 thy teachers H3384 :
21. பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய். PE
21. And thine ears H241 shall hear H8085 a word H1697 behind H4480 H310 thee, saying H559 , This H2088 is the way H1870 , walk H1980 ye in it, when H3588 ye turn to the right hand H541 , and when H3588 ye turn to the left H8041 .
22. PSஉங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய். PE
22. Ye shall defile H2930 also H853 the covering H6826 of thy graven images H6456 of silver H3701 , and the ornament H642 of thy molten images H4541 of gold H2091 : thou shalt cast them away H2219 as H3644 a menstruous cloth H1739 ; thou shalt say H559 unto it , Get thee hence H3318 .
23. PSஅந்தக் காலத்தில், உனக்காகக் கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும்.
23. Then shall he give H5414 the rain H4306 of thy seed H2233 , that H834 thou shalt sow H2232 H853 the ground H127 withal ; and bread H3899 of the increase H8393 of the earth H127 , and it shall be H1961 fat H1879 and plenteous H8082 : in that H1931 day H3117 shall thy cattle H4735 feed H7462 in large H7337 pastures H3733 .
24. உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும்.
24. The oxen H504 likewise and the young asses H5895 that ear H5647 the ground H127 shall eat H398 clean H2548 provender H1098 , which H834 hath been winnowed H2219 with the shovel H7371 and with the fan H4214 .
25. ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும். PE
25. And there shall be H1961 upon H5921 every H3605 high H1364 mountain H2022 , and upon H5921 every H3605 high H5375 hill H1389 , rivers H6388 and streams H2988 of waters H4325 in the day H3117 of the great H7227 slaughter H2027 , when the towers H4026 fall H5307 .
26. PSஅந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும். PE
26. Moreover the light H216 of the moon H3842 shall be H1961 as the light H216 of the sun H2535 , and the light H216 of the sun H2535 shall be H1961 sevenfold H7659 , as the light H216 of seven H7651 days H3117 , in the day H3117 that the LORD H3068 bindeth up H2280 H853 the breach H7667 of his people H5971 , and healeth H7495 the stroke H4273 of their wound H4347 .
27. PSபார்! தொலைவிலிருந்து கர்த்தருடைய நாமம் வந்துகொண்டிருக்கிறது. அவரது கோபம் அடர்ந்த மேகப் புகையோடு நெருப்பு போன்றுள்ளது. கர்த்தருடைய வாய் கோபத்தால் நிறைந்துள்ளது. அவரது நாக்கானது எரிகின்ற நெருப்புபோல் உள்ளது.
27. Behold H2009 , the name H8034 of the LORD H3068 cometh H935 from far H4480 H4801 , burning H1197 with his anger H639 , and the burden H4858 thereof is heavy H3514 : his lips H8193 are full H4390 of indignation H2195 , and his tongue H3956 as a devouring H398 fire H784 :
28. கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப் போன்றுள்ளது. தேசங்களைக் கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது “நாசம் என்னும் சல்லடையில்” தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப் போன்றிருக்கும். PE
28. And his breath H7307 , as an overflowing H7857 stream H5158 , shall reach to the midst H2673 of H5704 the neck H6677 , to sift H5130 the nations H1471 with the sieve H5299 of vanity H7723 : and there shall be a bridle H7448 in H5921 the jaws H3895 of the people H5971 , causing them to err H8582 .
29. PSஅந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப் போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங் குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப் போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். PE
29. Ye shall have H1961 a song H7892 , as in the night H3915 when a holy solemnity is kept H6942 H2282 ; and gladness H8057 of heart H3824 , as when one goeth H1980 with a pipe H2485 to come H935 into the mountain H2022 of the LORD H3068 , to H413 the mighty One H6697 of Israel H3478 .
30. PSகர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும்.
30. And the LORD H3068 shall cause H853 his glorious H1935 voice H6963 to be heard H8085 , and shall show H7200 the lighting down H5183 of his arm H2220 , with the indignation H2197 of his anger H639 , and with the flame H3851 of a devouring H398 fire H784 , with scattering H5311 , and tempest H2230 , and hailstones H68 H1259 .
31. கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார்.
31. For H3588 through the voice H4480 H6963 of the LORD H3068 shall the Assyrian H804 be beaten down H2865 , which smote H5221 with a rod H7626 .
32. கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார். PE
32. And in every place H3605 where the grounded H4145 staff H4294 shall pass H4569 , which H834 the LORD H3068 shall lay H5117 upon H5921 him, it shall be H1961 with tabrets H8596 and harps H3658 : and in battles H4421 of shaking H8573 will he fight H3898 with it.
33. PSதோப்பேத்* தோப்பேத் கெகன்னா, இன்னோம் பள்ளத்தாக்கு. இதில் ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பொய்த் தெய்வங்களைப் பெருமைப்படுத்துவார்கள் ஏற்கெனவே நீண்ட காலத்திற்கு முன்பே தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இது அரசனுக்குத் தயாராக உள்ளது. இது மிக ஆழமாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டது. அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் உள்ளது. கர்த்தருடைய ஆவியானவர் எரியும் கந்தக ஓடைபோல வந்து அதனை எரிப்பார். PE
33. For H3588 Tophet H8613 is ordained H6186 of old H4480 H865 ; yea H1571 , for the king H4428 it H1931 is prepared H3559 ; he hath made it deep H6009 and large H7337 : the pile H4071 thereof is fire H784 and much H7235 wood H6086 ; the breath H5397 of the LORD H3068 , like a stream H5158 of brimstone H1614 , doth kindle H1197 it.