Bible Language

:
11

1. {#1தங்கள் பாவத்திற்காக இஸ்ரவேல் தண்டிக்கப்படுகிறது } QSகர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேல் ஜனங்களே! QEQS2உனது தாயான எருசலேமை விவாகரத்து செய்தேன் என்று நீ சொல்கிறாய். QEQSஆனால், அவளை நான் விவாகரத்து செய்தேன் என்பதை நிரூபிக்கும் பத்திரம் எங்கே உள்ளது? QEQS2எனது பிள்ளைகளே, யாருக்காவது பணம் கடன்பட்டேனா? QEQSஎனது கடனுக்காக உங்களை விற்றேனா? இல்லை. QEQS2நீங்கள் விற்கப்பட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செயல்களைச் செய்தீர்கள். QEQS2நான் உங்கள் தாயை (எருசலேம்) அனுப்பினேன். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செய்களைச் செய்தீர்கள். QE
1. Thus H3541 saith H559 the LORD H3068 , Where H335 is the bill H5612 of your mother H517 's divorcement H3748 , whom H834 I have put away H7971 ? or H176 which H4310 of my creditors H4480 H5383 is it to whom H834 I have sold H4376 you? Behold H2005 , for your iniquities H5771 have ye sold yourselves H4376 , and for your transgressions H6588 is your mother H517 put away H7971 .
2. QSநான் வீட்டிற்கு வந்தேன். QEQS2அங்கே யாருமில்லை. நான் அழைத்து அழைத்துப் பார்த்தேன். QEQSஎவரும் பதில் சொல்லவில்லை. QEQS2நான் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று நினைத்தாயா? QEQSநான் உனது துன்பங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறேன். QEQS2பார், நான் கடலை வற்றிப் போகும்படி கட்டளையிட்டால் பிறகு அது வற்றிப்போகும். QEQSமீன், தண்ணீரில்லாமல் மரிக்கும். QEQS2அவற்றின் உடல் அழுகும். QE
2. Wherefore H4069 , when I came H935 , was there no H369 man H376 ? when I called H7121 , was there none H369 to answer H6030 ? Is my hand H3027 shortened at all H7114 H7114 , that it cannot redeem H4480 H6304 ? or H518 have I no H369 power H3581 to deliver H5337 ? behold H2005 , at my rebuke H1606 I dry up H2717 the sea H3220 , I make H7760 the rivers H5104 a wilderness H4057 : their fish H1710 stinketh H887 , because there is no H4480 H369 water H4325 , and dieth H4191 for thirst H6772 .
3. QSஎன்னால் வானத்தை இருளாக்க முடியும். QEQS2நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்.” QE
3. I clothe H3847 the heavens H8064 with blackness H6940 , and I make H7760 sackcloth H8242 their covering H3682 .
4. {#1தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான் } PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப் போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார்.
4. The Lord H136 GOD H3069 hath given H5414 me the tongue H3956 of the learned H3928 , that I should know H3045 how to speak a word in season H5790 H1697 to H853 him that is weary H3287 : he wakeneth H5782 morning H1242 by morning H1242 , he wakeneth H5782 mine ear H241 to hear H8085 as the learned H3928 .
5. எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை..
5. The Lord H136 GOD H3069 hath opened H6605 mine ear H241 , and I H595 was not H3808 rebellious H4784 , neither H3808 turned away H5472 back H268 .
6. அந்த ஜனங்கள் என்னை அடிக்கும்படிவிடுவேன். எனது தாடியில் உள்ள மயிரைப் பிடித்து அவர்கள் இழுக்கும்படிவிடுவேன். அவர்கள் என்னைப்பற்றி கெட்டதாகப் பேசி என் மீது துப்பும்போது நான் எனது முகத்தை மறைக்கமாட்டேன்.
6. I gave H5414 my back H1460 to the smiters H5221 , and my cheeks H3895 to them that plucked off the hair H4803 : I hid H5641 not H3808 my face H6440 from shame H4480 H3639 and spitting H7536 .
7. எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுவார். அவர்கள் சொல்லும் கெட்டவை என்னைப் பாதிக்காது. நான் பலமுள்ளவனாக இருப்பேன். நான் ஏமாறமாட்டேன் என்று எனக்குத் தெரியும். PE
7. For the Lord H136 GOD H3069 will help H5826 me; therefore H5921 H3651 shall I not H3808 be confounded H3637 : therefore H5921 H3651 have I set H7760 my face H6440 like a flint H2496 , and I know H3045 that H3588 I shall not H3808 be ashamed H954 .
8. PSகர்த்தர் என்னோடு இருக்கிறார். நான் கபடமற்றவன் என்று அவர் காட்டுகிறார். எனவே, எவராலும் என்னைக் குற்றவாளி எனக் காட்ட முடியாது. நான் தவறானவன் என்று எவராவது காட்ட விரும்பினால் அவன் என்னிடம் வரட்டும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்ளாலம்.
8. He is near H7138 that justifieth H6663 me; who H4310 will contend H7378 with H854 me? let us stand H5975 together H3162 : who H4310 is mine adversary H1167 H4941 ? let him come near H5066 to H413 me.
9. ஆனால் பார்! எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுகிறார். எனவே, எவரும் நான் கெட்டவன் என்று காட்டமுடியாது. அவர்கள் அனைவரும் பயனற்ற பழைய ஆடைகளைப்போன்று ஆவார்கள். பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். PE
9. Behold H2005 , the Lord H136 GOD H3069 will help H5826 me; who H4310 is he H1931 that shall condemn H7561 me? lo H2005 , they all H3605 shall wax old H1086 as a garment H899 ; the moth H6211 shall eat them up H398 .
10. PSகர்த்தருக்கு மரியாதை செய்கின்ற ஜனங்கள் அவரது தாசனையும் கவனிப்பார்கள். அந்த தாசன் முழுவதும் தேவனை நம்பி என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்கிறான். அவன் உண்மையில் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைக்கிறான். அந்த தாசன் அவனது தேவனைச் சார்ந்துள்ளான். PE
10. Who H4310 is among you that feareth H3373 the LORD H3068 , that obeyeth H8085 the voice H6963 of his servant H5650 , that H834 walketh H1980 in darkness H2825 , and hath no H369 light H5051 ? let him trust H982 in the name H8034 of the LORD H3068 , and stay H8172 upon his God H430 .
11. PSபார், நீங்கள் உங்களது சொந்த வழியில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் நெருப்பையும் விளக்கையும் நீங்கள் பொருத்துகிறீர்கள். எனவே, உன் சொந்த வழியில் வாழ்வாயாக. ஆனால் நீ தண்டிக்கப்படுவாய். நீங்கள் உங்கள் நெருப்பில் விழுவீர்கள், நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நான் அது நடக்கும்படிச் செய்வேன். PE
11. Behold H2005 , all H3605 ye that kindle H6919 a fire H784 , that compass yourselves about H247 with sparks H2131 : walk H1980 in the light H217 of your fire H784 , and in the sparks H2131 that ye have kindled H1197 . This H2063 shall ye have H1961 of mine hand H4480 H3027 ; ye shall lie down H7901 in sorrow H4620 .