|
|
1. {#1அழிவு நாள் } PSகர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது:
|
1. The word H1697 of the LORD H3068 came H1961 also unto H413 me, saying H559 ,
|
2. “எரேமியா. நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு மகன்களோ, மகள்களோ இருக்க வேண்டாம்.” PE
|
2. Thou shalt not H3808 take H3947 thee a wife H802 , neither H3808 shalt thou have H1961 sons H1121 or daughters H1323 in this H2088 place H4725 .
|
3. PSகர்த்தர், யூதா நாட்டில் பிறந்த மகன்களையும் மகள்களையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்:
|
3. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 concerning H5921 the sons H1121 and concerning H5921 the daughters H1323 that are born H3209 in this H2088 place H4725 , and concerning H5921 their mothers H517 that bore H3205 them , and concerning H5921 their fathers H1 that begot H3205 them in this H2088 land H776 ;
|
4. “அந்த ஜனங்கள் ஒரு பயங்கரமான மரணத்தை அடைவார்கள். அந்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். அவர்களை எவரும் புதைக்கமாட்டார்கள். அவர்களது உடல்கள் தரையில் எருவைப்போன்று கிடக்கும். அந்த ஜனங்கள் பகைவரின் வாளால் மரிப்பார்கள். அவர்கள் பஞ்சத்தால் மரிப்பார்கள். அவர்களது மரித்த உடல்கள், வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.” PE
|
4. They shall die H4191 of grievous H8463 deaths H4463 ; they shall not H3808 be lamented H5594 ; neither H3808 shall they be buried H6912 ; but they shall be as dung H1828 upon H5921 the face H6440 of the earth H127 : and they shall be H1961 consumed H3615 by the sword H2719 , and by famine H7458 ; and their carcasses H5038 shall be meat H3978 for the fowls H5775 of heaven H8064 , and for the beasts H929 of the earth H776 .
|
5. PSஎனவே கர்த்தர், “எரேமியா, மரண உணவு உண்ணும் வீட்டிற்குள் செல்லவேண்டாம். மரித்தவர்களுக்காக அழவும் உனது சோகத்தைக் காட்டவும் நீ போக வேண்டாம். நீ இவற்றை செய்ய வேண்டாம். ஏனென்றால், நான் எனது ஆசீர்வாதத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களிடம் இரக்கமாக இருக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். PE
|
5. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 , Enter H935 not H408 into the house H1004 of mourning H4798 , neither H408 go H1980 to lament H5594 nor H408 bemoan H5110 them: for H3588 I have taken away H622 H853 my peace H7965 from H4480 H854 this H2088 people H5971 , saith H5002 the LORD H3068 , even H853 lovingkindness H2617 and mercies H7356 .
|
6. PS“யூதா நாட்டிலுள்ள முக்கிய ஜனங்களும் பொது ஜனங்களும் மரிப்பார்கள். அந்த ஜனங்களை எவரும் புதைக்கமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும்மாட்டார்கள். அந்த ஜனங்களுக்காக வருத்தம் தெரிவிக்கும்படி எவரும் தம்மைத்தாமே வெட்டிக்கொள்ளவோ, தலையை மொட்டையடித்துக்கொள்ளவோமாட்டார்கள்.
|
6. Both the great H1419 and the small H6996 shall die H4191 in this H2063 land H776 : they shall not H3808 be buried H6912 , neither H3808 shall men lament H5594 for them: nor H3808 cut themselves H1413 , nor H3808 make themselves bald H7139 for them:
|
7. மரித்தவர்களுக்காக அழுகிறவர்களுக்கு எவரும் உணவு கொண்டு வரமாட்டார்கள். தம் தாயையோ தந்தையையோ இழந்தவர்களுக்கு எவரும் ஆறுதல் சொல்லமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகின்றவர்களுக்கு எவரும் குடிக்கவும் கொடுக்கமாட்டார்கள். PE
|
7. Neither H3808 shall men tear H6536 themselves for them in H5921 mourning H60 , to comfort H5162 them for H5921 the dead H4191 ; neither H3808 shall men give them the cup H3563 of consolation H8575 to drink H8248 for H5921 their father H1 or for H5921 their mother H517 .
|
8. PS“எரேமியா, விருந்து நடக்கும் வீடுகளுக்குள் நீ போகாதே. அந்த வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து உண்ணவோ குடிக்கவோ செய்யாதே.
|
8. Thou shalt not H3808 also go H935 into the house H1004 of feasting H4960 , to sit H3427 with H854 them to eat H398 and to drink H8354 .
|
9. நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’ PE
|
9. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Behold H2009 , I will cause to cease H7673 out of H4480 this H2088 place H4725 in your eyes H5869 , and in your days H3117 , the voice H6963 of mirth H8342 , and the voice H6963 of gladness H8057 , the voice H6963 of the bridegroom H2860 , and the voice H6963 of the bride H3618 .
|
10. PS“எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’
|
10. And it shall come to pass H1961 , when H3588 thou shalt show H5046 this H2088 people H5971 H853 all H3605 these H428 words H1697 , and they shall say H559 unto H413 thee, Wherefore H5921 H4100 hath the LORD H3068 pronounced H1696 H853 all H3605 this H2063 great H1419 evil H7451 against H5921 us? or what H4100 is our iniquity H5771 ? or what H4100 is our sin H2403 that H834 we have committed H2398 against the LORD H3068 our God H430 ?
|
11. நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.
|
11. Then shalt thou say H559 unto H413 them, Because H5921 H834 your fathers H1 have forsaken H5800 me, saith H5002 the LORD H3068 , and have walked H1980 after H310 other H312 gods H430 , and have served H5647 them , and have worshiped H7812 them , and have forsaken H5800 me , and have not H3808 kept H8104 my law H8451 ;
|
12. ஆனால் நீங்களோ உங்கள் முற்பிதாக்களை விட மோசமான பாவம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள் நீங்கள் விரும்புவதையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கீழ்ப்படிகிறதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதை மட்டுமே செய்கிறீர்கள்.
|
12. And ye H859 have done H6213 worse H7489 than your fathers H4480 H1 ; for, behold H2009 , ye walk H1980 every one H376 after H310 the imagination H8307 of his evil H7451 heart H3820 , that they may not H1115 hearken H8085 unto H413 me:
|
13. எனவே, நான் உங்களை இந்த நாட்டுக்கு வெளியே எறிவேன். உங்களை அயல் நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்துவேன். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், அறிந்திராத நாட்டிற்குப் போவீர்கள். அந்த நாட்டில் நீங்கள் விரும்பும் அந்நிய தெய்வங்களை இரவும் பகலும் சேவிப்பீர்கள். நான் உங்களுக்கு உதவியோ நன்மையோ செய்யமாட்டேன்.” PE
|
13. Therefore will I cast H2904 you out of H4480 H5921 this H2063 land H776 into H5921 a land H776 that H834 ye know H3045 not H3808 , neither ye H859 nor your fathers H1 ; and there H8033 shall ye serve H5647 H853 other H312 gods H430 day H3119 and night H3915 ; where H834 I will not H3808 show H5414 you favor H2594 .
|
14. PS“ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள்,
|
14. Therefore H3651 , behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that it shall no H3808 more H5750 be said H559 , The LORD H3068 liveth H2416 , that H834 brought up H5927 H853 the children H1121 of Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 ;
|
15. ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன். PE
|
15. But H3588 H518 , The LORD H3068 liveth H2416 , that H834 brought up H5927 H853 the children H1121 of Israel H3478 from the land H4480 H776 of the north H6828 , and from all H4480 H3605 the lands H776 whither H834 H8033 he had driven H5080 them : and I will bring them again H7725 into H5921 their land H127 that H834 I gave H5414 unto their fathers H1 .
|
16. PS“நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர்.
|
16. Behold H2009 , I will send H7971 for many H7227 fishers H1771 , saith H5002 the LORD H3068 , and they shall fish H1770 them ; and after H310 H3651 will I send H7971 for many H7227 hunters H6719 , and they shall hunt H6679 them from H4480 H5921 every H3605 mountain H2022 , and from H4480 H5921 every H3605 hill H1389 , and out of the holes H4480 H5357 of the rocks H5553 .
|
17. அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும்.
|
17. For H3588 mine eyes H5869 are upon H5921 all H3605 their ways H1870 : they are not H3808 hid H5641 from my face H4480 H6440 , neither H3808 is their iniquity H5771 hid H6845 from H4480 H5048 mine eyes H5869 .
|
18. நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.” PEPBR
|
18. And first H7223 I will recompense H7999 their iniquity H5771 and their sin H2403 double H4932 ; because H5921 they have defiled H2490 H853 my land H776 , they have filled H4390 H853 mine inheritance H5159 with the carcasses H5038 of their detestable H8251 and abominable things H8441 .
|
19. QSகர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்! QEQS2நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம். QEQSஉலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும். QEQS2அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர். QEQSஅவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். QEQS2ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள். QE
|
19. O LORD H3068 , my strength H5797 , and my fortress H4581 , and my refuge H4498 in the day H3117 of affliction H6869 , the Gentiles H1471 shall come H935 unto H413 thee from the ends H4480 H657 of the earth H776 , and shall say H559 , Surely H389 our fathers H1 have inherited H5157 lies H8267 , vanity H1892 , and things wherein there is no H369 profit H3276 .
|
20. QSஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா? QEQSஇல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம். QEQSஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை. QEPBR
|
20. Shall a man H120 make H6213 gods H430 unto himself , and they H1992 are no H3808 gods H430 ?
|
21. QSகர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன். QEQS2இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன். QEQSபிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள். QEQS2நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார். QE
|
21. Therefore H3651 , behold H2009 , I will this H2063 once H6471 cause them to know H3045 , I will cause them to know H3045 H853 mine hand H3027 and my might H1369 ; and they shall know H3045 that H3588 my name H8034 is The LORD H3068 .
|