|
|
1. {நம்பிக்கையின் வாக்குறுதிகள்} PS இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை.
|
1. The word H1697 that H834 came H1961 to H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 , saying H559 ,
|
2. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறினார்: “எரேமியா நான் உன்னிடம் பேசியிருக்கின்றவற்றையெல்லாம் நீ புத்தகத்தில் எழுது. இப்புத்தகத்தை உனக்காக எழுது.
|
2. Thus H3541 speaketh H559 the LORD H3068 God H430 of Israel H3478 , saying H559 , Write H3789 thee H853 all H3605 the words H1697 that H834 I have spoken H1696 unto H413 thee in H413 a book H5612 .
|
3. இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.” PEPS
|
3. For H3588 , lo H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that I will bring again H7725 H853 the captivity H7622 of my people H5971 Israel H3478 and Judah H3063 , saith H559 the LORD H3068 : and I will cause them to return H7725 to H413 the land H776 that H834 I gave H5414 to their fathers H1 , and they shall possess H3423 it.
|
4. இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார்.
|
4. And these H428 are the words H1697 that H834 the LORD H3068 spoke H1696 concerning H413 Israel H3478 and concerning H413 Judah H3063 .
|
5. கர்த்தர் கூறியது இதுதான்: நான் ஜனங்கள் பயத்தால் அலறிக்கொண்டிருப்பதைக் கேட்கிறேன்! ஜனங்கள் பயந்திருக்கின்றனர்! சமாதானம் இல்லை!
|
5. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 ; We have heard H8085 a voice H6963 of trembling H2731 , of fear H6343 , and not H369 of peace H7965 .
|
6. “இக்கேள்வியைக் கேள். இதனை சிந்தித்துக்கொள். ஒரு ஆண், குழந்தை பெறமுடியுமா? நிச்சயமாக முடியாது! பிறகு ஏன் ஒவ்வொரு பலமுள்ள ஆணும் தம் கையை வயிற்றில், பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போன்று வைத்திருக்கிறார்கள்? ஏன் ஒவ்வொருவரின் முகமும் மரித்த மனிதனைப் போன்று வெளுப்பாக மாறியுள்ளது? ஏனென்றால், அந்த ஆண்கள் மிகவும் பயந்துள்ளனர்.
|
6. Ask H7592 ye now H4994 , and see H7200 whether H518 a man H2145 doth travail with child H3205 ? wherefore H4069 do I see H7200 every H3605 man H1397 with his hands H3027 on H5921 his loins H2504 , as a woman in travail H3205 , and all H3605 faces H6440 are turned H2015 into paleness H3420 ?
|
7. “இது யாக்கோபுக்கு மிகவும் முக்கியமான நேரம். இது பெருந்துன்பத்திற்கான நேரம். இதுபோல் இன்னொரு நேரம் இராது. ஆனால் யாக்கோபு காப்பாற்றப்படுவான். PS
|
7. Alas H1945 ! for H3588 that H1931 day H3117 is great H1419 , so that none H4480 H369 is like it H3644 : it H1931 is even the time H6256 of Jacob H3290 's trouble H6869 ; but he shall be saved H3467 out of H4480 it.
|
8. “அந்நேரத்தில்”, இந்த வார்த்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் கழுத்தில் உள்ள நுகத்தை உடைப்பேன். உங்களைக் கட்டியுள்ள கயிறுகளை அறுப்பேன். அயல்நாடுகளில் உள்ள ஜனங்கள் எனது ஜனங்களை மீண்டும் அடிமையாகும்படி பலவந்தப்படுத்தமாட்டார்கள்.
|
8. For it shall come to pass H1961 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 of hosts H6635 , that I will break H7665 his yoke H5923 from off H4480 H5921 thy neck H6677 , and will burst H5423 thy bonds H4147 , and strangers H2114 shall no H3808 more H5750 serve H5647 themselves of him:
|
9. இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.
|
9. But they shall serve H5647 H853 the LORD H3068 their God H430 , and David H1732 their king H4428 , whom H834 I will raise up H6965 unto them.
|
10. “எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “இஸ்ரவேலே, பயப்படவேண்டாம். நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன். நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள். ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.
|
10. Therefore fear H3372 thou H859 not H408 , O my servant H5650 Jacob H3290 , saith H5002 the LORD H3068 ; neither H408 be dismayed H2865 , O Israel H3478 : for H3588 , lo H2009 , I will save H3467 thee from afar H4480 H7350 , and thy seed H2233 from the land H4480 H776 of their captivity H7628 ; and Jacob H3290 shall return H7725 , and shall be in rest H8252 , and be quiet H7599 , and none H369 shall make him afraid H2729 .
|
11. இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது “நான் உங்களைக் காப்பேன். நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன். ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன். இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன். ஆனால் உங்களை அழிக்கமாட்டேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”
|
11. For H3588 I H589 am with H854 thee, saith H5002 the LORD H3068 , to save H3467 thee: though H3588 I make H6213 a full end H3617 of all H3605 nations H1471 whither H834 H8033 I have scattered H6327 thee, yet H389 will I not H3808 make H6213 a full end H3617 of thee : but I will correct H3256 thee in measure H4941 , and will not H3808 leave thee altogether unpunished H5352 H5352 .
|
12. கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே! ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
|
12. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 , Thy bruise H7667 is incurable H605 , and thy wound H4347 is grievous H2470 .
|
13. உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை. எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள்.
|
13. There is none H369 to plead H1777 thy cause H1779 , that thou mayest be bound up H4205 : thou hast no H369 healing H8585 medicines H7499 .
|
14. நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள். ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன்.
|
14. All H3605 thy lovers H157 have forgotten H7911 thee ; they seek H1875 thee not H3808 ; for H3588 I have wounded H5221 thee with the wound H4347 of an enemy H341 , with the chastisement H4148 of a cruel H394 one, for H5921 the multitude H7230 of thine iniquity H5771 ; because thy sins H2403 were increased H6105 .
|
15. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்? உங்கள் காயங்கள் வலியுடையன. அவற்றுக்கு மருந்து இல்லை. கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். காரணம் உங்கள் பெரும் குற்றம்தான். உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
|
15. Why H4100 criest H2199 thou for H5921 thine affliction H7667 ? thy sorrow H4341 is incurable H605 for H5921 the multitude H7230 of thine iniquity H5771 : because thy sins H2403 were increased H6105 , I have done H6213 these H428 things unto thee.
|
16. அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.
|
16. Therefore H3651 all H3605 they that devour H398 thee shall be devoured H398 ; and all H3605 thine adversaries H6862 , every one H3605 of them , shall go H1980 into captivity H7628 ; and they that spoil H7601 thee shall be H1961 a spoil H4933 , and all H3605 that prey H962 upon thee will I give H5414 for a prey H957 .
|
17. நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள் ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’ ” என்று சொன்னார்கள்.
|
17. For H3588 I will restore H5927 health H724 unto thee , and I will heal H7495 thee of thy wounds H4480 H4347 , saith H5002 the LORD H3068 ; because H3588 they called H7121 thee an Outcast H5080 , saying , This H1931 is Zion H6726 , whom no H369 man seeketh H1875 after.
|
18. கர்த்தர் கூறுகிறார்: “யாக்கோபின் ஜனங்கள் இப்போது சிறையிருப்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப வருவார்கள். யாக்கோபின் வீடுகளில் நான் இரக்கம்கொள்வேன். இப்பொழுது நகரம் காலியான குன்றுபோல அழிந்த கட்டிடங்களோடு இருக்கின்றது. ஆனால் நகரம் மீண்டும் கட்டப்படும். அரசனின் வீடும் மீண்டும் எங்கிருக்க வேண்டுமோ அங்கே கட்டப்படும்.
|
18. Thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , I will bring again H7725 the captivity H7622 of Jacob H3290 's tents H168 , and have mercy H7355 on his dwelling places H4908 ; and the city H5892 shall be built H1129 upon H5921 her own heap H8510 , and the palace H759 shall remain H3427 after H5921 the manner H4941 thereof.
|
19. அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். அங்கே சந்தோஷத்தின் ஆரவார ஓசை இருக்கும். நான் அவர்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பேன். இஸ்ரவேல் மற்றும் யூதா சிறியவை ஆகாது. நான் அவர்களுக்கு மேன்மையை கொண்டுவருவேன். எவரும் அதனை கீழாகப் பார்க்கமுடியாது.
|
19. And out of H4480 them shall proceed H3318 thanksgiving H8426 and the voice H6963 of them that make merry H7832 : and I will multiply H7235 them , and they shall not H3808 be few H4591 ; I will also glorify H3513 them , and they shall not H3808 be small H6819 .
|
20. யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும். நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவை பலமுள்ளதாக்குவேன். அவர்களைப் புண்படுத்தியவர்களை நான் தண்டிப்பேன்.
|
20. Their children H1121 also shall be H1961 as formerly H6924 , and their congregation H5712 shall be established H3559 before H6440 me , and I will punish H6485 H5921 all H3605 that oppress H3905 them.
|
21. அந்த ஜனங்களின் சொந்தத்தில் ஒருவனே அவர்களை வழிநடத்திச் செல்வான். அந்த அரசன் எனது ஜனங்களிடமிருந்து வருவான். ஜனங்களை நான் அழைத்தால் அவர்கள் நெருக்கமாக வரமுடியும். எனவே, நான் அந்தத் தலைவனை என் அருகில் வரச்சொல்லுவேன். அவன் எனக்கு நெருக்கமாக வருவான்.
|
21. And their nobles H117 shall be H1961 of H4480 themselves , and their governor H4910 shall proceed H3318 from the midst H4480 H7130 of them ; and I will cause him to draw near H7126 , and he shall approach H5066 unto H413 me: for H3588 who H4310 is this H2088 that H1931 engaged H6148 H853 his heart H3820 to approach H5066 unto H413 me? saith H5002 the LORD H3068 .
|
22. நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள். நான் உங்களது தேவனாக இருப்பேன்.”
|
22. And ye shall be H1961 my people H5971 , and I H595 will be H1961 your God H430 .
|
23. “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்! அவர் ஜனங்களைத் தண்டித்தார். அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது. அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது.
|
23. Behold H2009 , the whirlwind H5591 of the LORD H3068 goeth forth H3318 with fury H2534 , a continuing H1641 whirlwind H5591 : it shall fall with pain H2342 upon H5921 the head H7218 of the wicked H7563 .
|
24. கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார். கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை அவர் கோபமாக இருப்பார். அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.” PE
|
24. The fierce H2740 anger H639 of the LORD H3068 shall not H3808 return H7725 , until H5704 he have done H6213 it , and until H5704 he have performed H6965 the intents H4209 of his heart H3820 : in the latter H319 days H3117 ye shall consider H995 it.
|