Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. {தேவன் நாதாபையும் அபியூவையும் அழித்தல்} PS பின் ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் பாவம் செய்தனர். ஒவ்வொருவனும் ஒரு நறுமண கலசத்தை எடுத்து, அதில் தேவன் அங்கீகரியாத நெருப்பைப் பயன்படுத்தி அதில் நறுமணப் பொருளைப் போட்டனர். மோசே கட்டளையிட்டுச் சொல்லியிருந்த நெருப்பை அவர்கள் பயன்படுத்தவில்லை.
1. And Nadab H5070 and Abihu H30 , the sons H1121 of Aaron H175 , took H3947 either H376 of them his censer H4289 , and put H5414 fire H784 therein H2004 , and put H7760 incense H7004 thereon H5921 , and offered H7126 strange H2114 fire H784 before H6440 the LORD H3068 , which H834 he commanded H6680 them not H3808 .
2. எனவே கர்த்தரின் சந்நிதியிலிருந்து நெருப்பு கிளம்பி நாதாபையும் அபியூவையும் அழித்தது. அவர்கள் கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போனார்கள். PEPS
2. And there went out H3318 fire H784 from H4480 H6440 the LORD H3068 , and devoured H398 them , and they died H4191 before H6440 the LORD H3068 .
3. பிறகு மோசே ஆரோனிடம், “ ‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் மகன்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை. PEPS
3. Then Moses H4872 said H559 unto H413 Aaron H175 , This H1931 is it that H834 the LORD H3068 spoke H1696 , saying H559 , I will be sanctified H6942 in them that come nigh H7138 me , and before H5921 H6440 all H3605 the people H5971 I will be glorified H3513 . And Aaron H175 held his peace H1826 .
4. ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான். PEPS
4. And Moses H4872 called H7121 H413 Mishael H4332 and Elzaphan H469 , the sons H1121 of Uzziel H5816 the uncle H1730 of Aaron H175 , and said H559 unto H413 them , Come near H7126 , carry H5375 H853 your brethren H251 from H4480 H854 before H6440 the sanctuary H6944 out of H413 H4480 H2351 the camp H4264 .
5. மிஷாயேலும் எல்சாபானும் மோசே சொன்னபடியே அவர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டு போனார்கள். நாதாப், அபியூவின் உடல்களில் ஆசாரியர்களுக்குரிய சிறப்பான உடைகள் இன்னும் இருந்தன. PEPS
5. So they went near H7126 , and carried H5375 them in their coats H3801 out of H413 H4480 H2351 the camp H4264 ; as H834 Moses H4872 had said H1696 .
6. பிறகு மோசே ஆரோனின் வேறு இரு மகன்களான எலெயாசரிடமும், இத்தாமாரிடமும்:, “உங்கள் சோகத்தை வெளியே காண்பிக்கவோ, உங்கள் ஆடைகளை கிழிக்கவோ, உங்கள் தலை முடியை கலைக்கவோ வேண்டாம். அப்பொழுது நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். கர்த்தர் நம் எல்லா ஜனங்கள் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உங்கள் உறவினர். எனவே அவர்கள் நாதாபும் அபியூவும் மரித்ததற்காக அழட்டும்.
6. And Moses H4872 said H559 unto H413 Aaron H175 , and unto Eleazar H499 and unto Ithamar H385 , his sons H1121 , Uncover H6544 not H408 your heads H7218 , neither H3808 rend H6533 your clothes H899 ; lest H3808 ye die H4191 , and lest wrath come H7107 upon H5921 all H3605 the people H5712 : but let your brethren H251 , the whole H3605 house H1004 of Israel H3478 , bewail H1058 H853 the burning H8316 which H834 the LORD H3068 hath kindled H8313 .
7. ஆனால் நீங்கள் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டு கூட வெளியே போகக்கூடாது. நீங்கள் இதைவிட்டுப் போனால் மரித்துப்போவீர்கள். ஏனென்றால் கர்த்தரின் அபிஷேக எண்ணெய் உங்கள் மேல் உள்ளது” என்றான். ஆகவே ஆரோனும், எலெயாசரும், இத்தாமாரும், மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். PEPS
7. And ye shall not H3808 go out H3318 from the door H4480 H6607 of the tabernacle H168 of the congregation H4150 , lest H6435 ye die H4191 : for H3588 the anointing H4888 oil H8081 of the LORD H3068 is upon H5921 you . And they did H6213 according to the word H1697 of Moses H4872 .
8. பிறகு கர்த்தர் ஆரோனிடம்,
8. And the LORD H3068 spoke H1696 unto H413 Aaron H175 , saying H559 ,
9. “நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை ரசத்தையோ அல்லது மதுவையோ அருந்திவிட்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றைக் குடித்தால் மரித்துப்போவீர்கள். இந்தச் சட்டமானது என்றென்றைக்கும் உங்கள் தலைமுறைகளுக்கெல்லாம் தொடரும்.
9. Do not H408 drink H8354 wine H3196 nor strong drink H7941 , thou H859 , nor thy sons H1121 with H854 thee , when ye go H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 , lest H3808 ye die H4191 : it shall be a statute H2708 forever H5769 throughout your generations H1755 :
10. நீங்கள் பரிசுத்தமான பொருட்களுக்கும் பரிசுத்தமற்ற பொருட்களுக்கும், தீட்டுள்ள பொருட்களுக்கும், தீட்டில்லாத பொருட்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க வேண்டும்.
10. And that ye may put difference H914 between H996 holy H6944 and unholy H2455 , and between H996 unclean H2931 and clean H2889 ;
11. கர்த்தர் தம் சட்டங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே அந்த சட்டங்களை ஜனங்களிடம் கொடுத்தான். ஆரோனாகிய நீ ஜனங்களுக்கு அந்த சட்டங்களைக் கற்பிக்க வேண்டும்” என்றார். PEPS
11. And that ye may teach H3384 H853 the children H1121 of Israel H3478 H853 all H3605 the statutes H2706 which H834 the LORD H3068 hath spoken H1696 unto H413 them by the hand H3027 of Moses H4872 .
12. ஆரோனின் மற்ற இரண்டு மகன்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு மகன்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும்.
12. And Moses H4872 spoke H1696 unto H413 Aaron H175 , and unto H413 Eleazar H499 and unto H413 Ithamar H385 , his sons H1121 that were left H3498 , Take H3947 H853 the meat offering H4503 that remaineth H3498 of the offerings of the LORD made by fire H4480 H801 H3068 , and eat H398 it without leaven H4682 beside H681 the altar H4196 : for H3588 it H1931 is most holy H6944 H6944 :
13. இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் மகன்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும். PEPS
13. And ye shall eat H398 it in the holy H6918 place H4725 , because H3588 it is thy due H2706 , and thy sons H1121 ' due H2706 , of the sacrifices of the LORD made by fire H4480 H801 H3068 : for H3588 so H3651 I am commanded H6680 .
14. “நீங்களும் உங்கள் மகன்களும் மகள்களும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனைத் தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது.
14. And the wave H8573 breast H2373 and heave H8641 shoulder H7785 shall ye eat H398 in a clean H2889 place H4725 ; thou H859 , and thy sons H1121 , and thy daughters H1323 with H854 thee: for H3588 they be thy due H2706 , and thy sons H1121 ' due H2706 , which are given H5414 out of the sacrifices H4480 H2077 of peace offerings H8002 of the children H1121 of Israel H3478 .
15. ஜனங்கள் தங்கள் மிருகங்களின் கொழுப்பைப் பலியின் ஒரு பாகமாகக் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். அவர்கள் சமாதானப் பலிக்குரிய தொடையையும் அசைவாட்டும் பலிக்குரிய மார்புக்கண்டத்தையும் கொண்டு வர வேண்டும். அவை கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டப்படும். பின் அவை உங்களுக்கு உரிய பாகமாகக் கருதப்படும். கர்த்தர் சொன்னபடி பலியின் இப்பங்கானது என்றென்றைக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியதாகும்” என்றான். PEPS
15. The heave H8641 shoulder H7785 and the wave H8573 breast H2373 shall they bring H935 with H5921 the offerings made by fire H801 of the fat H2459 , to wave H5130 it for a wave offering H8573 before H6440 the LORD H3068 ; and it shall be H1961 thine , and thy sons H1121 ' with H854 thee , by a statute H2706 forever H5769 ; as H834 the LORD H3068 hath commanded H6680 .
16. மோசே பாவப்பரிகார பலிக்காகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டைத் தேடினான். ஆனால் அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்தது. அதனால் மோசேக்கு ஆரோனின் மகன்கள் எலெயாசரிடமும், இத்தாமாரிடமும் மிகுந்த கோபம் ஏற்பட்டது.
16. And Moses H4872 diligently sought H1875 H1875 the goat H8163 of the sin offering H2403 , and, behold H2009 , it was burnt H8313 : and he was angry H7107 with H5921 Eleazar H499 and Ithamar H385 , the sons H1121 of Aaron H175 which were left H3498 alive , saying H559 ,
17. மோசே, “நீங்கள் அந்த வெள்ளாட்டை பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. ஏன் அதனைக் கர்த்தரின் சந்நிதானத்தில் வைத்து உண்ணாமற் போனீர்கள்? கர்த்தர் அதனை உங்களிடம், ஜனங்களின் குற்றங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப் படுத்துவதற்காகவே கொடுத்துள்ளார்.
17. Wherefore H4069 have ye not H3808 eaten H398 H853 the sin offering H2403 in the holy H6944 place H4725 , seeing H3588 it H1931 is most holy H6944 H6944 , and God hath given H5414 it you to bear H5375 H853 the iniquity H5771 of the congregation H5712 , to make atonement H3722 for H5921 them before H6440 the LORD H3068 ?
18. அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான். PEPS
18. Behold H2005 , H853 the blood H1818 of it was not H3808 brought in H935 within H6441 H413 the holy H6944 place : ye should indeed have eaten H398 H398 it in the holy H6944 place , as H834 I commanded H6680 .
19. ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான். PEPS
19. And Aaron H175 said H1696 unto H413 Moses H4872 , Behold H2005 , this day H3117 have they offered H7126 H853 their sin offering H2403 and their burnt offering H5930 before H6440 the LORD H3068 ; and such things H428 have befallen H7122 me : and if I had eaten H398 the sin offering H2403 today H3117 , should it have been accepted H3190 in the sight H5869 of the LORD H3068 ?
20. மோசே இவற்றைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான். PE
20. And when Moses H4872 heard H8085 that , he was content H3190 H5869 .