Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. PSதேவனாகிய கர்த்தர் மோசேயிடம்,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர்.
2. Speak H1696 unto H413 Aaron H175 and to H413 his sons H1121 , that they separate themselves H5144 from the holy things H4480 H6944 of the children H1121 of Israel H3478 , and that they profane H2490 not H3808 H853 my holy H6944 name H8034 in those things which H834 they H1992 hallow H6942 unto me: I H589 am the LORD H3068 .
3. உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர். PE
3. Say H559 unto H413 them, Whosoever H3605 H376 he be of all H4480 H3605 your seed H2233 among your generations H1755 , that H834 goeth H7126 unto H413 the holy things H6944 , which H834 the children H1121 of Israel H3478 hallow H6942 unto the LORD H3068 , having his uncleanness H2932 upon H5921 him, that H1931 soul H5315 shall be cut off H3772 from my presence H4480 H6440 : I H589 am the LORD H3068 .
4. PS“ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம்.
4. What man soever H376 H376 of the seed H4480 H2233 of Aaron H175 is a leper H6879 , or H176 hath a running issue H2100 ; he shall not H3808 eat H398 of the holy things H6944 , until H5704 H834 he be clean H2891 . And whoso toucheth H5060 any thing H3605 that is unclean H2931 by the dead H5315 , or H176 a man H376 whose H834 seed H7902 H2233 goeth H3318 from H4480 him;
5. தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல.
5. Or H176 whosoever H376 H834 toucheth H5060 any H3605 creeping thing H8318 , whereby H834 he may be made unclean H2930 , or H176 a man H120 of whom H834 he may take uncleanness H2930 , whatsoever H3605 uncleanness H2932 he hath;
6. ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.
6. The soul H5315 which H834 hath touched H5060 any such shall be unclean H2930 until H5704 even H6153 , and shall not H3808 eat H398 of H4480 the holy things H6944 , unless H3588 H518 he wash H7364 his flesh H1320 with water H4325 .
7. சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம். PE
7. And when the sun H8121 is down H935 , he shall be clean H2891 , and shall afterward H310 eat H398 of H4480 the holy things H6944 ; because H3588 it H1931 is his food H3899 .
8. PS“ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர். PE
8. That which dieth of itself H5038 , or is torn H2966 with beasts , he shall not H3808 eat H398 to defile H2930 himself therewith: I H589 am the LORD H3068 .
9. PS“ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன்.
9. They shall therefore keep H8104 H853 mine ordinance H4931 , lest H3808 they bear H5375 sin H2399 for H5921 it , and die H4191 therefore, if H3588 they profane H2490 it: I H589 the LORD H3068 do sanctify H6942 them.
10. ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.
10. There shall no H3808 H3605 stranger H2114 eat H398 of the holy thing H6944 : a sojourner H8453 of the priest H3548 , or a hired servant H7916 , shall not H3808 eat H398 of the holy thing H6944 .
11. ஆனால் ஆசாரியன் தனது சொந்தப் பணத்தின் மூலம் ஒரு அடிமையை வாங்கியிருந்தால், அந்த அடிமை பரிசுத்தமான உணவில் கொஞ்சம் உண்ணலாம். ஆசாரியன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த அடிமைகளும் ஆசாரியனின் உணவை கொஞ்சம் உண்ணலாம்.
11. But if H3588 the priest H3548 buy H7069 any soul H5315 with his money H7075 H3701 , he H1931 shall eat H398 of it , and he that is born H3211 in his house H1004 : they H1992 shall eat H398 of his meat H3899 .
12. ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது.
12. If H3588 the priest H3548 's daughter H1323 also be H1961 married unto a stranger H376 H2114 , she H1931 may not H3808 eat H398 of an offering H8641 of the holy things H6944 .
13. ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும். PE
13. But if H3588 the priest H3548 's daughter H1323 be H1961 a widow H490 , or divorced H1644 , and have no H369 child H2233 , and is returned H7725 unto H413 her father H1 's house H1004 , as in her youth H5271 , she shall eat H398 of her father's meat H4480 H3899 H1 : but there shall no H3605 H3808 stranger H2114 eat H398 thereof.
14. PS“ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும். PE
14. And if H3588 a man H376 eat H398 of the holy thing H6944 unwittingly H7684 , then he shall put H3254 the fifth H2549 part thereof unto H5921 it , and shall give H5414 it unto the priest H3548 H853 with the holy thing H6944 .
15. PS“இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அந்த காணிக்கைகள் பரிசுத்தமானவை. எனவே ஆசாரியர்கள் பரிசுத்தமான அவற்றை அசுத்தமாக்கக் கூடாது.
15. And they shall not H3808 profane H2490 H853 the holy things H6944 of the children H1121 of Israel H3478 , H853 which H834 they offer H7311 unto the LORD H3068 ;
16. ஒருவேளை ஆசாரியர்கள் அவற்றை அசுத்தமாக்கிவிட்டால் அவர்கள் பரிசுத்த உணவை உண்ணும்போது தங்கள் பாவத்தை மிகுதிப்படுத்துகிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களை பரிசுத்தமாக்குவேன்” என்று கூறினார். PE
16. Or suffer them to bear H5375 the iniquity H5771 of trespass H819 , when they eat H398 H853 their holy things H6944 : for H3588 I H589 the LORD H3068 do sanctify H6942 them.
17. PSதேவனாகிய கர்த்தர் மோசேயிடம்,
17. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
18. “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. ஒருவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம்.
18. Speak H1696 unto H413 Aaron H175 , and to H413 his sons H1121 , and unto H413 all H3605 the children H1121 of Israel H3478 , and say H559 unto H413 them, Whatsoever H376 H376 he be of the house H4480 H1004 of Israel H3478 , or of H4480 the strangers H1616 in Israel H3478 , that H834 will offer H7126 his oblation H7133 for all H3605 his vows H5088 , and for all H3605 his freewill offerings H5071 , which H834 they will offer H7126 unto the LORD H3068 for a burnt offering H5930 ;
19. (19-20)அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது. PE
19. Ye shall offer at your own will H7522 a male H2145 without blemish H8549 , of the beefs H1241 , of the sheep H3775 , or of the goats H5795 .
20.
21. PS“ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும்.
21. And whosoever H376 H3588 offereth H7126 a sacrifice H2077 of peace offerings H8002 unto the LORD H3068 to accomplish H6381 his vow H5088 , or H176 a freewill offering H5071 in beefs H1241 or H176 sheep H6629 , it shall be H1961 perfect H8549 to be accepted H7522 ; there shall be H1961 no H3808 H3605 blemish H3971 therein.
22. குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களைக் கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது. PE
22. Blind H5788 , or H176 broken H7665 , or H176 maimed H2782 , or H176 having a wen H2990 , or H176 scurvy H1618 , or H176 scabbed H3217 , ye shall not H3808 offer H7126 these H428 unto the LORD H3068 , nor H3808 make H5414 an offering by fire H801 of H4480 them upon H5921 the altar H4196 unto the LORD H3068 .
23. PS“சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனைக் கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. PE
23. Either a bullock H7794 or a lamb H7716 that hath any thing superfluous H8311 or lacking in his parts H7038 , that mayest thou offer H6213 for a freewill offering H5071 ; but for a vow H5088 it shall not H3808 be accepted H7521 .
24. PS“ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதைக் கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது. PE
24. Ye shall not H3808 offer H7126 unto the LORD H3068 that which is bruised H4600 , or crushed H3807 , or broken H5423 , or cut H3772 ; neither H3808 shall ye make H6213 any offering thereof in your land H776 .
25. PS“நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களைக் கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார். PE
25. Neither H3808 from a stranger's hand H4480 H3027 H1121 H5236 shall ye offer H7126 H853 the bread H3899 of your God H430 of any H4480 H3605 of these H428 ; because H3588 their corruption H4893 is in them, and blemishes H3971 be in them : they shall not H3808 be accepted H7521 for you.
26. PSகர்த்தர் மேலும் மோசேயிடம்,
26. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
27. “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும்.
27. When H3588 a bullock H7794 , or H176 a sheep H3775 , or H176 a goat H5795 , is brought forth H3205 , then it shall be H1961 seven H7651 days H3117 under H8478 the dam H517 ; and from the eighth day H4480 H3117 H8066 and thenceforth H1973 it shall be accepted H7521 for an offering H7133 made by fire H801 unto the LORD H3068 .
28. ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும். PE
28. And whether it be cow H7794 or H176 ewe H7716 , ye shall not H3808 kill H7819 it and her young H1121 both in one H259 day H3117 .
29. PS“நீ நன்றி தெரிவிப்பதற்காகக் கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும்.
29. And when H3588 ye will offer H2076 a sacrifice H2077 of thanksgiving H8426 unto the LORD H3068 , offer H2076 it at your own will H7522 .
30. ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர். PE
30. On the same H1931 day H3117 it shall be eaten up H398 ; ye shall leave H3498 none H3808 of H4480 it until H5704 the morrow H1242 : I H589 am the LORD H3068 .
31. PS“எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர்.
31. Therefore shall ye keep H8104 my commandments H4687 , and do H6213 them: I H589 am the LORD H3068 .
32. எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன்.
32. Neither H3808 shall ye profane H2490 H853 my holy H6944 name H8034 ; but I will be hallowed H6942 among H8432 the children H1121 of Israel H3478 : I H589 am the LORD H3068 which hallow H6942 you,
33. நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். PE
33. That brought you out H3318 H853 of the land H4480 H776 of Egypt H4714 , to be H1961 your God H430 : I H589 am the LORD H3068 .