|
|
1. {#1இயேசுவின் பிறப்பு BR(மத். 1:18-25) } PSஅக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது.
|
1. And G1161 it came to pass G1096 in G1722 those G1565 days G2250 , that there went out G1831 a decree G1378 from G3844 Caesar G2541 Augustus G828 , that all G3956 the G3588 world G3625 should be taxed G583 .
|
2. அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது.
|
2. (And this G3778 taxing G582 was first G4413 made G1096 when Cyrenius G2958 was governor G2230 of Syria G4947 .)
|
3. எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். PE
|
3. And G2532 all G3956 went G4198 to be taxed G583 , every one G1538 into G1519 his own G2398 city G4172 .
|
4. PSகலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான்.
|
4. And G1161 Joseph G2501 also G2532 went up G305 from G575 Galilee G1056 , out of G1537 the city G4172 of Nazareth G3478 , into G1519 Judea G2449 , unto G1519 the city G4172 of David G1138 , which G3748 is called G2564 Bethlehem G965 ; because G1223 ( he G846 was G1511 of G1537 the house G3624 and G2532 lineage G3965 of David G1138 :)
|
5. மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.)
|
5. To be taxed G583 with G4862 Mary G3137 his G846 espoused G3423 wife G1135 , being G5607 great with child G1471 .
|
6. யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது.
|
6. And G1161 so it was G1096 , that , while they G846 were G1511 there G1563 , the G3588 days G2250 were accomplished G4130 that she G846 should be delivered G5088 .
|
7. அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள். PE
|
7. And G2532 she brought forth G5088 her G848 firstborn G4416 son G5207 , and G2532 wrapped him in swaddling clothes G4683 G846 , and G2532 laid G347 him G846 in G1722 a manger G5336 ; because G1360 there was G2258 no G3756 room G5117 for them G846 in G1722 the G3588 inn G2646 .
|
8. {#1மேய்ப்பர்களின் வருகை } PSஅந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
|
8. And G2532 there were G2258 in G1722 the G3588 same G846 country G5561 shepherds G4166 abiding in G63 the field G2532 , keeping G5442 watch G5438 over G1909 their G848 flock G4167 by night G3571 .
|
9. தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர்.
|
9. And G2532 , lo G2400 , the angel G32 of the Lord G2962 came upon G2186 them G846 , and G2532 the glory G1391 of the Lord G2962 shone round about G4034 them G846 : and G2532 they were sore afraid G5399 G3173 G5401 .
|
10. தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
|
10. And G2532 the G3588 angel G32 said G2036 unto them G846 , Fear G5399 not G3361 : for G1063 , behold G2400 , I bring you good tidings G2097 G5213 of great G3173 joy G5479 , which G3748 shall be G2071 to all G3956 people G2992 .
|
11. தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர்.
|
11. For G3754 unto you G5213 is born G5088 this day G4594 in G1722 the city G4172 of David G1138 a Savior G4990 , which G3739 is G2076 Christ G5547 the Lord G2962 .
|
12. ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான். PE
|
12. And G2532 this G5124 shall be a sign G4592 unto you G5213 ; Ye shall find G2147 the babe G1025 wrapped in swaddling clothes G4683 , lying G2749 in G1722 a manger G5336 .
|
13. PSஅதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும், PEPBR
|
13. And G2532 suddenly G1810 there was G1096 with G4862 the G3588 angel G32 a multitude G4128 of the heavenly G3770 host G4756 praising G134 God G2316 , and G2532 saying G3004 ,
|
14. QS“பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். QEQS2பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” QEPBR MSஎன்று சொல்லி தேவனைப் போற்றினார்கள். MEPBR
|
14. Glory G1391 to God G2316 in G1722 the highest G5310 , and G2532 on G1909 earth G1093 peace G1515 , good will G2107 toward G1722 men G444 .
|
15. PSதூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர். PE
|
15. And G2532 it came to pass G1096 , as G5613 the G3588 angels G32 were gone away G565 from G575 them G846 into G1519 heaven G3772 G444 , the G3588 shepherds G4166 said G2036 one to another G240 G4314 , Let us now go G1330 even G1211 unto G2193 Bethlehem G965 , and G2532 see G1492 this G5124 thing G4487 which is come to pass G1096 , which G3739 the G3588 Lord G2962 hath made known G1107 unto us G2254 .
|
16. PSஎனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது.
|
16. And G2532 they came G2064 with haste G4692 , and G2532 found G429 G5037 Mary G3137 , and G2532 Joseph G2501 , and G2532 the G3588 babe G1025 lying G2749 in G1722 a manger G5336 .
|
17. மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள்.
|
17. And G1161 when they had seen G1492 it, they made known G1232 abroad G4012 the G3588 saying G4487 which was told G2980 them G846 concerning G4012 this G5127 child G3813 .
|
18. மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
|
18. And G2532 all G3956 they that heard G191 it wondered G2296 at G4012 those things which were told G2980 them G846 by G5259 the G3588 shepherds G4166 .
|
19. மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
|
19. But G1161 Mary G3137 kept G4933 all G3956 these G5023 things G4487 , and pondered G4820 them in G1722 her G848 heart G2588 .
|
20. தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர். PE
|
20. And G2532 the G3588 shepherds G4166 returned G1994 , glorifying G1392 and G2532 praising G134 God G2316 for G1909 all G3956 the things that G3739 they had heard G191 and G2532 seen G1492 , as G2531 it was told G2980 unto G4314 them G846 .
|
21. PSகுழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும். PE
|
21. And G2532 when G3753 eight G3638 days G2250 were accomplished G4130 for the circumcising G4059 of the G3588 child G3813 G2532 , his G846 name G3686 was called G2564 JESUS G2424 , which was so named G2564 of G5259 the G3588 angel G32 before G4253 he G846 was conceived G4815 in G1722 the G3588 womb G2836 .
|
22. {#1தேவாலயத்தில் இயேசு } PSகுழந்தை பெற்ற பெண் சுத்தமாகும்* சுத்தம் ஒரு யூதப்பெண் குழந்தைபெற்று 40 நாட்களுக்குப்பின் அவள் தன்னை ஒரு சடங்கு மூலமாகச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என மோசேயின் சட்டம் கூறுகிறது. லேவி. 12:2-8. பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர்.
|
22. And G2532 when G3753 the G3588 days G2250 of her G846 purification G2512 according G2596 to the G3588 law G3551 of Moses G3475 were accomplished G4130 , they brought G321 him G846 to G1519 Jerusalem G2414 , to present G3936 him to the G3588 Lord G2962 ;
|
23. தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான மகன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’ ”c
|
23. ( As G2531 it is written G1125 in G1722 the law G3551 of the Lord G2962 , Every G3956 male G730 that openeth G1272 the womb G3388 shall be called G2564 holy G40 to the G3588 Lord G2962 ;)
|
24. “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”d என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர். PE
|
24. And G2532 to offer G1325 a sacrifice G2378 according G2596 to that which is said G2046 in G1722 the law G3551 of the Lord G2962 , A pair G2201 of turtledoves G5167 , or G2228 two G1417 young G3502 pigeons G4058 .
|
25. {#1சிமியோன் இயேசுவைக் காணல் } PSஎருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார்.
|
25. And G2532 , behold G2400 , there was G2258 a man G444 in G1722 Jerusalem G2419 , whose G3739 name G3686 was Simeon G4826 ; and G2532 the same G3778 man G444 was just G1342 and G2532 devout G2126 , waiting for G4327 the consolation G3874 of Israel G2474 : and G2532 the Holy G40 Ghost G4151 was G2258 upon G1909 him G846 .
|
26. கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார்.
|
26. And G2532 it was G2258 revealed G5537 unto him G846 by G5259 the G3588 Holy G40 Ghost G4151 , that he should not G3361 see G1492 death G2288 , before G4250 he had seen G1492 the Lord G2962 's Christ G5547 .
|
27. ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர்.
|
27. And G2532 he came G2064 by G1722 the G3588 Spirit G4151 into G1519 the G3588 temple G2411 : and G2532 when the G3588 parents G1118 brought in G1521 the G3588 child G3813 Jesus G2424 , to do G4160 for G4012 him G846 after G2596 the G3588 custom G1480 of the G3588 law G3551 ,
|
28. சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு, PEPBR
|
28. Then G2532 took he him up G1209 G846 G846 in G1519 his G848 arms G43 , and G2532 blessed G2127 God G2316 , and G2532 said G2036 ,
|
29. QS“ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும். QE
|
29. Lord G1203 , now G3568 lettest thou thy G4675 servant G1401 depart G630 in G1722 peace G1515 , according G2596 to thy G4675 word G4487 :
|
30. QSநீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன். QE
|
30. For G3754 mine G3450 eyes G3778 have seen G1492 thy G4675 salvation G4992 ,
|
QS231. நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர். QE
|
|
32. QSயூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர். QEQS2உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்” QEMSஎன்று தேவனுக்கு நன்றி செலுத்தினான். MEPBR
|
32. A light G5457 to G1519 lighten G602 the Gentiles G1484 , and G2532 the glory G1391 of thy G4675 people G2992 Israel G2474 .
|
33. PSஇயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர்.
|
33. And G2532 Joseph G2501 and G2532 his G846 mother G3384 marveled G2258 G2296 at G1909 those things which were spoken G2980 of G4012 him G846 .
|
34. சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார்.
|
34. And G2532 Simeon G4826 blessed G2127 them G846 , and G2532 said G2036 unto G4314 Mary G3137 his G846 mother G3384 , Behold G2400 , this G3778 child is set G2749 for G1519 the fall G4431 and G2532 rising again G386 of many G4183 in G1722 Israel G2474 ; and G2532 for G1519 a sign G4592 which shall be spoken against G483 ;
|
35. இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான். PE
|
35. ( Yea G1161 , a G846 sword G4501 shall pierce through G1330 thy own G846 soul G5590 also G2532 ,) that G3704 the thoughts G1261 of G1537 many G4183 hearts G2588 may be revealed G601 G302 .
|
36. {#1அன்னாள் இயேசுவைக் காணல் } PSதேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள்.
|
36. And G2532 there was G2258 one Anna G451 , a prophetess G4398 , the daughter G2364 of Phanuel G5323 , of G1537 the tribe G5443 of Asher G768 : she G3778 was of a great age G4260 G1722 G4183 G2250 , and had lived G2198 with G3326 a husband G435 seven G2033 years G2094 from G575 her G848 virginity G3932 ;
|
37. பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள். PE
|
37. And G2532 she G3778 was a widow G5503 of about G5613 fourscore and and four G3589 G5064 years G2094 , which G3739 departed G868 not G3756 from G575 the G3588 temple G2411 , but served G3000 God with fastings G3521 and G2532 prayers G1162 night G3571 and G2532 day G2250 .
|
38. PSதேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள். PE
|
38. And G2532 she G3778 coming G2186 in that instant G846 G5610 gave thanks G437 likewise unto the G3588 Lord G2962 , and G2532 spake G2980 of G4012 him G846 to all G3956 them that looked for G4327 redemption G3085 in G1722 Jerusalem G2419 .
|
39. {#1யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல் } PSதேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர்.
|
39. And G2532 when G5613 they had performed G5055 all things G537 according G2596 to the G3588 law G3551 of the Lord G2962 , they returned G5290 into G1519 Galilee G1056 , to G1519 their own G848 city G4172 Nazareth G3478 .
|
40. சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது. PE
|
40. And G1161 the G3588 child G3813 grew G837 , and G2532 waxed strong G2901 in spirit G4151 , filled G4137 with wisdom G4678 : and G2532 the grace G5485 of God G2316 was G2258 upon G1909 him G846 .
|
41. {#1சிறுவனாக இயேசு } PSஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர்.
|
41. Now G2532 his G846 parents G1118 went G4198 to G1519 Jerusalem G2419 every year G2596 G2094 at the G3588 feast G1859 of the G3588 passover G3957 .
|
42. வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர்.
|
42. And G2532 when G3753 he was G1096 twelve years old G1427 G2094 , they G846 went up G305 to G1519 Jerusalem G2414 after G2596 the G3588 custom G1485 of the G3588 feast G1859 .
|
43. பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.
|
43. And G2532 when they had fulfilled G5048 the G3588 days G2250 , as they G846 returned G5290 , the G3588 child G3816 Jesus G2424 tarried behind G5278 in G1722 Jerusalem G2419 ; and G2532 Joseph G2501 and G2532 his G846 mother G3384 knew G1097 not G3756 of it.
|
44. யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர்.
|
44. But G1161 they, supposing G3543 him G846 to have been G1511 in G1722 the G3588 company G4923 , went G2064 a day G2250 's journey G3598 ; and G2532 they sought G327 him G846 among G1722 their kinsfolk G4773 and G2532 G1722 acquaintance G1110 .
|
45. ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர். PE
|
45. And G2532 when they found G2147 him G846 not G3361 , they turned back again G5290 to G1519 Jerusalem G2419 , seeking G2212 him G846 .
|
46. PSமூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார்.
|
46. And G2532 it came to pass G1096 , that after G3326 three G5140 days G2250 they found G2147 him G846 in G1722 the G3588 temple G2411 , sitting G2516 in G1722 the midst G3319 of the G3588 doctors G1320 , both G2532 hearing G191 them G846 , and G2532 asking them questions G1905 G846 .
|
47. எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர்.
|
47. And G1161 all G3956 that heard G191 him G846 were astonished G1839 at G1909 his G846 understanding G4907 and G2532 answers G612 .
|
48. இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள். PE
|
48. And G2532 when they saw G1492 him G846 , they were amazed G1605 : and G2532 his G846 mother G3384 said G2036 unto G4314 him G846 , Son G5043 , why G5101 hast thou thus G3779 dealt G4160 with us G2254 ? behold G2400 , thy G4675 father G3962 and I G2504 have sought G2212 thee G4571 sorrowing G3600 .
|
49. PSஇயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார்.
|
49. And G2532 he said G2036 unto G4314 them G846 , How G5101 is it that G3754 ye sought G2212 me G3165 ? wist G1492 ye not G3756 that G3754 I G3165 must G1163 be G1511 about G1722 my G3450 Father's business G3588 G3962 ?
|
50. அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. PE
|
50. And G2532 they G846 understood G4920 not G3756 the G3588 saying G4487 which G3739 he spake G2980 unto them G846 .
|
51. PSஇயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
|
51. And G2532 he went down G2597 with G3326 them G846 , and G2532 came G2064 to G1519 Nazareth G3478 , and G2532 was G2258 subject unto G5293 them G846 : but G2532 his G846 mother G3384 kept G1301 all G3956 these G5023 sayings G4487 in G1722 her G848 heart G2588 .
|
52. இயேசு மேலும் மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார். PE
|
52. And G2532 Jesus G2424 increased G4298 in wisdom G4678 and G2532 stature G2244 , and G2532 in favor G5485 with G3844 God G2316 and G2532 man G444 .
|