|
|
1. {#1இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு BR(லூ. 3:23-38) } PSஇயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். PEPBR
|
1. The book G976 of the generation G1078 of Jesus G2424 Christ G5547 , the son G5207 of David G1138 , the son G5207 of Abraham G11 .
|
2. LSஆபிரகாமின் மகன் ஈசாக்கு. LELSஈசாக்கின் மகன் யாக்கோபு. LELSயாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் LELSஅவன் சகோதரர்களும். LE
|
2. Abraham G11 begat G1080 Isaac G2464 ; and G1161 Isaac G2464 begat G1080 Jacob G2384 ; and G1161 Jacob G2384 begat G1080 Judas G2455 and G2532 his G846 brethren G80 ;
|
3. LSயூதாவின் மக்கள் பாரேசும் LELSசாராவும் LELS(அவர்களின் தாய் தாமார்.) LELSபாரேசின் மகன் எஸ்ரோம். LELSஎஸ்ரோமின் மகன் ஆராம். LE
|
3. And G1161 Judas G2455 begat G1080 Phares G5329 and G2532 Zara G2196 of G1537 Tamar G2283 ; and G1161 Phares G5329 begat G1080 Esrom G2074 ; and G1161 Esrom G2074 begat G1080 Aram G689 ;
|
4. LSஆராமின் மகன் அம்மினதாப். LELSஅம்மினதாபின் மகன் நகசோன். LELSநகசோனின் மகன் சல்மோன். LE
|
4. And G1161 Aram G689 begat G1080 Aminadab G284 ; and G1161 Aminadab G284 begat G1080 Naasson G3476 ; and G1161 Naasson G3476 begat G1080 Salmon G4533 ;
|
5. LSசல்மோனின் மகன் போவாஸ். LELS(போவாசின் தாய் ராகாப்.) LELSபோவாசின் மகன் ஓபேத். LELS(ஓபேத்தின் தாய் ரூத்.) LELSஓபேத்தின் மகன் ஈசாய். LE
|
5. And G1161 Salmon G4533 begat G1080 Boaz G1003 of G1537 Rahab G4477 ; and G1161 Boaz G1003 begat G1080 Obed G5601 of G1537 Ruth G4503 ; and G1161 Obed G5601 begat G1080 Jesse G2421 ;
|
6. LSஈசாயின் மகன் அரசனான தாவீது. LELSதாவீதின் மகன் சாலமோன். LELS(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.) LE
|
6. And G1161 Jesse G2421 begat G1080 David G1138 the G3588 king G935 ; and G1161 David G1138 the G3588 king G935 begat G1080 Solomon G4672 of G1537 her G3588 that had been the wife of Uriah G3774 ;
|
7. LSசாலமோனின் மகன் ரெகொபெயாம். LELSரெகொபெயாமின் மகன் அபியா. LELSஅபியாவின் மகன் ஆசா. LE
|
7. And G1161 Solomon G4672 begat G1080 Roboam G4497 ; and G1161 Roboam G4497 begat G1080 Abia G7 ; and G1161 Abia G7 begat G1080 Asa G760 ;
|
8. LSஆசாவின் மகன் யோசபாத். LELSயோசபாத்தின் மகன் யோராம். LELSயோராமின் மகன் உசியா. LE
|
8. And G1161 Asa G760 begat G1080 Jehoshaphat G2498 ; and G1161 Jehoshaphat G2498 begat G1080 Joram G2496 ; and G1161 Joram G2496 begat G1080 Ozias G3604 ;
|
9. LSஉசியாவின் மகன் யோதாம். LELSயோதாமின் மகன் ஆகாஸ். LELSஆகாஸின் மகன் எசேக்கியா. LE
|
9. And G1161 Ozias G3604 begat G1080 Joatham G2488 ; and G1161 Joatham G2488 begat G1080 Achaz G881 ; and G1161 Achaz G881 begat G1080 Ezekias G1478 ;
|
10. LSஎசேக்கியாவின் மகன் மனாசே. LELSமனாசேயின் மகன் ஆமோன். LELSஆமோனின் மகன் யோசியா. LE
|
10. And G1161 Ezekias G1478 begat G1080 Manasses G3128 ; and G1161 Manasses G3128 begat G1080 Amon G300 ; and G1161 Amon G300 begat G1080 Josiah G2502 ;
|
11. LSயோசியாவின் மக்கள் எகொனியாவும் LELSஅவன் சகோதரர்களும். LELS(இக்காலத்தில்தான் யூதர்கள் LELSபாபிலோனுக்கு அடிமைகளாகக் LELSகொண்டு செல்லப்பட்டனர்.) LEPBR
|
11. And G1161 Josiah G2502 begat G1080 Jechoniah G2423 and G2532 his G846 brethren G80 , about G1909 the G3588 time they were carried away G3350 to Babylon G897 :
|
12. LSஅவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்: LELSஎகொனியாவின் மகன் சலாத்தியேல். LELSசலாத்தியேலின் மகன் சொரொபாபேல். LE
|
12. And G1161 after G3326 they G3588 were brought G3350 to Babylon G897 , Jechoniah G2423 begat G1080 Shealtiel G4528 ; and G1161 Shealtiel G4528 begat G1080 Zorobabel G2216 ;
|
13. LSசொரொபாபேலின் மகன் அபியூத். LELSஅபியூத்தின் மகன் எலியாக்கீம். LELSஎலியாக்கீமின் மகன் ஆசோர். LE
|
13. And G1161 Zorobabel G2216 begat G1080 Abiud G10 ; and G1161 Abiud G10 begat G1080 Eliakim G1662 ; and G1161 Eliakim G1662 begat G1080 Azor G107 ;
|
14. LSஆசோரின் மகன் சாதோக். LELSசாதோக்கின் மகன் ஆகீம். LELSஆகீமின் மகன் எலியூத். LE
|
14. And G1161 Azor G107 begat G1080 Sadoc G4524 ; and G1161 Sadoc G4524 begat G1080 Achim G885 ; and G1161 Achim G885 begat G1080 Eliud G1664 ;
|
15. LSஎலியூத்தின் மகன் எலியாசார். LELSஎலியாசாரின் மகன் மாத்தான். LELSமாத்தானின் மகன் யாக்கோபு. LE
|
15. And G1161 Eliud G1664 begat G1080 Eleazar G1648 ; and G1161 Eleazar G1648 begat G1080 Matthan G3157 ; and G1161 Matthan G3157 begat G1080 Jacob G2384 ;
|
16. LSயாக்கோபின் மகன் யோசேப்பு. LELSயோசேப்பின் மனைவி மரியாள். LELSமரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என LELSஅழைக்கப்பட்டவர் இயேசுவே. LEPBR
|
16. And G1161 Jacob G2384 begat G1080 Joseph G2501 the G3588 husband G435 of Mary G3137 , of G1537 whom G3739 was born G1080 Jesus G2424 , who G3588 is called G3004 Christ G5547 .
|
17. PSஎனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள். PE
|
17. So G3767 all G3956 the G3588 generations G1074 from G575 Abraham G11 to G2193 David G1138 are fourteen G1180 generations G1074 ; and G2532 from G575 David G1138 until G2193 the G3588 carrying away G3350 into Babylon G897 are fourteen G1180 generations G1074 ; and G2532 from G575 the G3588 carrying away G3350 into Babylon G897 unto G2193 Christ G5547 are fourteen G1180 generations G1074 .
|
18. {#1இயேசு கிறிஸ்துவின் பிறப்பு BR(லூ. 2:1-7) } PSஇயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள்.
|
18. Now G1161 the G3588 birth G1083 of Jesus G2424 Christ G5547 was G2258 on this wise G3779 : When as G1063 his G846 mother G3384 Mary G3137 was espoused G3423 to Joseph G2501 , before G4250 they G846 came together G4905 , she was found with child G2147 G2192 G1722 G1064 of G1537 the Holy G40 Ghost G4151 .
|
19. மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான். PE
|
19. Then G1161 Joseph G2501 her G846 husband G435 , being G5607 a just G1342 man, and G2532 not G3361 willing G2309 to make her a public example G3856 G846 , was minded G1014 to put her away G630 G846 privily G2977 .
|
20. PSயோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
|
20. But G1161 while he G846 thought G1760 on these things G5023 , behold G2400 , the angel G32 of the Lord G2962 appeared G5316 unto him G846 in G2596 a dream G3677 , saying G3004 , Joseph G2501 , thou son G5207 of David G1138 , fear G5399 not G3361 to take G3880 unto thee Mary G3137 thy G4675 wife G1135 ; for G1063 that which is conceived G1080 in G1722 her G846 is G2076 of G1537 the Holy G40 Ghost G4151 .
|
21. அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு* இயேசு என்ற பெயருக்கு இரட்சிப்பு என்று பொருள். எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான். PE
|
21. And G1161 she shall bring forth G5088 a son G5207 , and G2532 thou shalt call G2564 his G846 name G3686 JESUS G2424 : for G1063 he G846 shall save G4982 his G848 people G2992 from G575 their G846 sins G266 .
|
22. PSஇவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே:
|
22. Now G1161 all G3650 this G5124 was done G1096 , that G2443 it might be fulfilled G4137 which G3588 was spoken G4483 of G5259 the G3588 Lord G2962 by G1223 the G3588 prophet G4396 , saying G3004 ,
|
23. “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.”✡ ஏசாயா 7:14-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.) PE
|
23. Behold G2400 , a virgin G3933 shall be with child G2192 G1722 G1064 , and G2532 shall bring forth G5088 a son G5207 , and G2532 they shall call G2564 his G846 name G3686 Emmanuel G1694 , which G3739 being interpreted G3177 is G2076 , God G2316 with G3326 us G2257 .
|
24. PSவிழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான்.
|
24. Then G1161 Joseph G2501 being raised G1326 from G575 sleep G5258 did G4160 as G5613 the G3588 angel G32 of the Lord G2962 had bidden G4367 him G846 , and G2532 took G3880 unto him his G848 wife G1135 :
|
25. ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு “இயேசு” எனப் பெயரிட்டான். PE
|
25. And G2532 knew G1097 her G846 not G3756 till G2193 she had brought forth G5088 her G848 firstborn G4416 son G5207 : and G2532 he called G2564 his G846 name G3686 JESUS G2424 .
|