Bible Language

12
:

1. {#1ஆசாரியர்களும் லேவியர்களும் } PSயூதா நாட்டிற்குத் திரும்பி வந்த PEPSஆசாரியர்களும் லேவியர்களும் இவர்கள். அவர்கள் செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்தனர். இது தான் அவர்களின் பெயர் பட்டியல்: PEPBR LSசெராயா, எரேமியா, எஸ்றா, LE
1. Now these H428 are the priests H3548 and the Levites H3881 that H834 went up H5927 with H5973 Zerubbabel H2216 the son H1121 of Shealtiel H7597 , and Jeshua H3442 : Seraiah H8304 , Jeremiah H3414 , Ezra H5830 ,
2. LSஅமரியா, மல்லூக், அத்தூஸ், LE
2. Amariah H568 , Malluch H4409 , Hattush H2407 ,
3. LSசெகனியா, ரெகூம், மெரேமோத், LE
3. Shechaniah H7935 , Rehum H7348 , Meremoth H4822 ,
4. LSஇத்தோ, கிநேதோ, அபியா, LE
4. Iddo H5714 , Ginnetho H1599 , Abijah H29 ,
5. LSமியாமின், மாதியா, பில்கா, LE
5. Miamin H4326 , Maadiah H4573 , Bilgah H1083 ,
6. LSசெமாயா, யோயாரிப், யெதாயா, LE
6. Shemaiah H8098 , and Joiarib H3114 , Jedaiah H3048 ,
7. LSசல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா, ஆகியோர். LEPBR MSஇவர்கள் யெசுவாவின் காலத்தில் ஆசாரியருக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாயிருந்தார்கள். ME
7. Sallu H5543 , Amok H5987 , Hilkiah H2518 , Jedaiah H3048 . These H428 were the chief H7218 of the priests H3548 and of their brethren H251 in the days H3117 of Jeshua H3442 .
8. PSலேவியர்களானவர்கள்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா, என்பவர்கள். இவனும் மத்தனியாவின் உறவினர்கள் ஆகியோர் தேவனுக்குத் துதிப்பாடல்களைப் பாடும் பொறுப்புடையவர்களாக இருந்தார்கள்.
8. Moreover the Levites H3881 : Jeshua H3442 , Binnui H1131 , Kadmiel H6934 , Sherebiah H8274 , Judah H3063 , and Mattaniah H4983 , which was over H5921 the thanksgiving H1960 , he H1931 and his brethren H251 .
9. பக்புக்கியா, உன்னியும், லேவியர்களின் உறவினர்கள். அவர்கள் இருவரும் பணியில் அவர்களுக்கு எதிராக நின்றார்கள்.
9. Also Bakbukiah H1229 and Unni H6042 , their brethren H251 , were over against H5048 them in the watches H4931 .
10. யெசுவா யொயகீமின் தந்தை. யொயகீம் எலியாசிபின் தந்தை. எலியாசிப் யொயதாவின் தந்தை.
10. And Jeshua H3442 begot H3205 H853 Joiakim H3113 , Joiakim H3113 also begot H3205 H853 Eliashib H475 , and Eliashib H475 begot H3205 H853 Joiada H3111 ,
11. யொயதா யோனத்தானின் தந்தை. யோனத்தான் யதுவாவின் தந்தை. PE
11. And Joiada H3111 begot H3205 H853 Jonathan H3129 , and Jonathan H3129 begot H3205 H853 Jaddua H3037 .
12. PSயொயகீமின் காலத்திலே ஆசாரியர் குடும்பங்களின் தலைவர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். PEPBR LSசெரோயாவின் குடும்பத்தில் மெராயா தலைவன். LELSஎரேமியாவின் குடும்பத்தில் அனனியா தலைவன். LE
12. And in the days H3117 of Joiakim H3113 were H1961 priests H3548 , the chief H7218 of the fathers H1 : of Seraiah H8304 , Meraiah H4811 ; of Jeremiah H3414 , Hananiah H2608 ;
13. LSஎஸ்றாவின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன். LELSஅமரியாவின் குடும்பத்தில் யோகனான் தலைவன். LE
13. Of Ezra H5830 , Meshullam H4918 ; of Amariah H568 , Jehohanan H3076 ;
14. LSமெலிகுவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன். LELSசெபனியாவின் குடும்பத்தில் யோசேப்பு தலைவன். LE
14. Of Melicu H4409 , Jonathan H3129 ; of Shebaniah H7645 , Joseph H3130 ;
15. LSஅத்னா தலைவன். LELSமெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன். LE
15. Of Harim H2766 , Adna H5733 ; of Meraioth H4812 , Helkai H2517 ;
16. LSஇத்தோவின் குடும்பத்தில் சகரியா தலைவன். LELSகிநெதோனின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன். LE
16. Of Iddo H5714 , Zechariah H2148 ; of Ginnethon H1599 , Meshullam H4918 ;
17. LSஅபியாவின் குடும்பத்தில் சிக்ரி தலைவன். LELSமினியாமீன் மொவதியா என்பவர்களின் குடும்பங்களில் பில்தாய் தலைவன். LE
17. Of Abijah H29 , Zichri H2147 ; of Miniamin H4509 , of Moadiah H4153 , Piltai H6408 ;
18. LSபில்காவின் குடும்பத்தில் சம்முவா தலைவன். LELSசெமாயாவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன். LE
18. Of Bilgah H1083 , Shammua H8051 ; of Shemaiah H8098 , Jehonathan H3083 ;
19. LSயோயரிபின் குடும்பத்தில் மத்தனா தலைவன். LELSயெதாயாவின் குடும்பத்தில் ஊசி தலைவன். LE
19. And of Joiarib H3114 , Mattenai H4982 ; of Jedaiah H3048 , Uzzi H5813 ;
20. LSசல்லாயின் குடும்பத்தில் கல்லாய் தலைவன். LELSஆமோக்கின் குடும்பத்தில் ஏபேர் தலைவன். LE
20. Of Sallai H5543 , Kallai H7040 ; of Amok H5987 , Eber H5677 ;
21. LSஇல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன். LELSயெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர். LEPBR
21. Of Hilkiah H2518 , Hashabiah H2811 ; of Jedaiah H3048 , Nethaneel H5417 .
22. PSஎலியாசிப், யொயதா, யோகனான், யதுவா, ஆகியோரின் காலங்களிலுள்ள லேவியர், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களின் பெயர்கள், பெர்சியா அரசன் தரியுவின் ஆட்சியின்போது எழுதப்பட்டன. பெர்சியனாகிய தரியுவின் இராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டனர்.
22. The Levites H3881 in the days H3117 of Eliashib H475 , Joiada H3111 , and Johanan H3110 , and Jaddua H3037 , were recorded H3789 chief H7218 of the fathers H1 : also the priests H3548 , to H5921 the reign H4438 of Darius H1867 the Persian H6542 .
23. லேவியர்களாகிய சந்ததியின் தலைவன் எலியாசிபின் மகனாகிய யோகனானின் காலம் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
23. The sons H1121 of Levi H3878 , the chief H7218 of the fathers H1 , were written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 , even until H5704 the days H3117 of Johanan H3110 the son H1121 of Eliashib H475 .
24. இவர்கள் லேவியர்களின் தலைவர்கள். அசபியா, செரெபியா கத்மியேலின் மகனான யெசுவாவும் அவர்களின் சகோதரர்களும், அவர்களின் சகோதரர்கள் துதிப்பாட அவர்களுக்கு முன்னால் நின்று தேவனுக்கு மகிமைச் செலுத்தினார்கள். ஒரு குழு இன்னொரு குழுவிற்குப் பதில் சொன்னது. அதுதான் தேவமனிதனான தாவீதால் கட்டளையிடப்பட்டது. PE
24. And the chief H7218 of the Levites H3881 : Hashabiah H2811 , Sherebiah H8274 , and Jeshua H3442 the son H1121 of Kadmiel H6934 , with their brethren H251 over against H5048 them , to praise H1984 and to give thanks H3034 , according to the commandment H4687 of David H1732 the man H376 of God H430 , ward H4929 over against H5980 ward H4929 .
25. PSவாசல்களுக்கு அடுத்துள்ள சேமிப்பு அறைகளைக் காத்து நின்ற வாசல் காவலாளர்கள்: மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்.
25. Mattaniah H4983 , and Bakbukiah H1229 , Obadiah H5662 , Meshullam H4918 , Talmon H2929 , Akkub H6126 , were porters H7778 keeping H8104 the ward H4929 at the thresholds H624 of the gates H8179 .
26. அவ்வாசல் காவலாளர்கள் யொயகீமின் காலத்தில் பணிச்செய்தனர். யொயகீம் யெசுவாவின் மகன். யெசுவா யோத்சதாக்கின் மகன். அந்த வாசல் காவலர்களும் நெகேமியா ஆளுநராயிருந்த காலத்திலும் ஆசாரியனும், வேதபாரகனுமான எஸ்றாவின் காலத்திலும் பணிச்செய்தனர். PE
26. These H428 were in the days H3117 of Joiakim H3113 the son H1121 of Jeshua H3442 , the son H1121 of Jozadak H3136 , and in the days H3117 of Nehemiah H5166 the governor H6346 , and of Ezra H5830 the priest H3548 , the scribe H5608 .
27. {#1எருசலேமின் சுவர் பிரதிஷ்டை } PSஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர். PE
27. And at the dedication H2598 of the wall H2346 of Jerusalem H3389 they sought H1245 H853 the Levites H3881 out of all H4480 H3605 their places H4725 , to bring H935 them to Jerusalem H3389 , to keep H6213 the dedication H2598 with gladness H8057 , both with thanksgivings H8426 , and with singing H7892 , with cymbals H4700 , psalteries H5035 , and with harps H3658 .
28. PS(28-29)அனைத்துப் பாடகர்களும் எருசலேமிற்கு வந்தனர். அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள். பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காக சிறு ஊர்களைக் கட்டியிருந்தனர். PE
28. And the sons H1121 of the singers H7891 gathered themselves together H622 , both out of H4480 the plain country H3603 round about H5439 Jerusalem H3389 , and from H4480 the villages H2691 of Netophathi H5200 ;
29.
30. PSஆசாரியரும் லேவியரும் தங்களை ஒரு சடங்கில் சுத்தம்பண்ணிக்கொண்டனர். பிறகு அவர்கள் ஜனங்கள், வாசல்கள், எருசலேமின் சுவர் ஆகியவற்றை சடங்கில் சுத்தம்பண்ணினார்கள். PE
30. And the priests H3548 and the Levites H3881 purified themselves H2891 , and purified H2891 H853 the people H5971 , and the gates H8179 , and the wall H2346 .
31. PSநான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது பக்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள்.
31. Then I brought up H5927 H853 the princes H8269 of Judah H3063 upon H4480 H5921 the wall H2346 , and appointed H5975 two H8147 great H1419 companies of them that gave thanks H8426 , whereof one H259 went H1980 on the right hand H3225 upon H4480 H5921 the wall H2346 toward the dung H830 gate H8179 :
32. ஒசாயாவும் யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
32. And after H310 them went H1980 Hoshaiah H1955 , and half H2677 of the princes H8269 of Judah H3063 ,
33. அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
33. And Azariah H5838 , Ezra H5830 , and Meshullam H4918 ,
34. யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் பின்தொடர்ந்துச் சென்றனர்.
34. Judah H3063 , and Benjamin H1144 , and Shemaiah H8098 , and Jeremiah H3414 ,
35. ஆசாரியர்களில் சிலர் எக்காளங்களோடு சுவர் வரையிலும் பின்தொடர்ந்துச் சென்றனர். சகரியாவும் பின்தொடர்ந்து சென்றான். (சகரியா யோனத்தானின் மகன். அவன் செமாயாவின் மகன். அவன் மத்தனியாவின் மகன். அவன் மீகாயாவின் மகன். அவன் சக்கூரின் மகன். அவன் அஸ்பாவின் மகன்.)
35. And certain of the priests' sons H4480 H1121 H3548 with trumpets H2689 ; namely , Zechariah H2148 the son H1121 of Jonathan H3129 , the son H1121 of Shemaiah H8098 , the son H1121 of Mattaniah H4983 , the son H1121 of Michaiah H4320 , the son H1121 of Zaccur H2139 , the son H1121 of Asaph H623 :
36. அங்கே அஸ்பாவின் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் போனார்கள். அவர்களிடம் தேவமனிதனான தாவீது செய்த இசைக்கருவிகளும் இருந்தன. போதகனான எஸ்றா அந்த குழுவை நடத்திச் சென்று சுவரைப் பிரதிஷ்டை செய்யச் சென்றான்.
36. And his brethren H251 , Shemaiah H8098 , and Azarael H5832 , Milalai H4450 , Gilalai H1562 , Maai H4597 , Nethaneel H5417 , and Judah H3063 , Hanani H2607 , with the musical H7892 instruments H3627 of David H1732 the man H376 of God H430 , and Ezra H5830 the scribe H5608 before H6440 them.
37. அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர். PE
37. And at H5921 the fountain H5869 gate H8179 , which was over against H5048 them , they went up H5927 by H5921 the stairs H4609 of the city H5892 of David H1732 , at the going up H4608 of the wall H2346 , above H4480 H5921 the house H1004 of David H1732 , even unto H5704 the water H4325 gate H8179 eastward H4217 .
38. PSஇரண்டாவது இசைக்குழு அடுத்தத் திசையில் இடதுபுறமாகச் சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் சுவரின் உச்சிக்குச் சென்றனர். ஜனங்களில் பாதிபேர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து அகல் சுவர் மட்டும் போனார்கள்.
38. And the other H8145 company of them that gave thanks H8426 went H1980 over against H4136 them , and I H589 after H310 them , and the half H2677 of the people H5971 upon H4480 H5921 the wall H2346 , from beyond H4480 H5921 the tower H4026 of the furnaces H8574 even unto H5704 the broad H7342 wall H2346 ;
39. பிறகு அவர்கள் எப்பிராயீம் வாசல், பழைய வாசல், மீன் வாசல், அனானெயேல் கோபுரம், நூறு கோபுரம் மற்றும் ஆட்டு வாசல் மட்டும் புறப்பட்டு காவல் வீட்டு வாசலில் நின்றார்கள்.
39. And from above H4480 H5921 the gate H8179 of Ephraim H669 , and above H5921 the old H3465 gate H8179 , and above H5921 the fish H1709 gate H8179 , and the tower H4026 of Hananeel H2606 , and the tower H4026 of Meah H3968 , even unto H5704 the sheep H6629 gate H8179 : and they stood still H5975 in the prison H4307 gate H8179 .
40. பிறகு இரு இசைக் குழுக்களும் தேவனுடைய ஆலயத்திலுள்ள தங்களது இடத்திற்குச் சென்றன. நான் எனது இடத்தில் நின்றேன். ஆலயத்தில் அதிகாரிகளில் பாதி பேர் தங்கள் இடங்களில் நின்றார்கள்.
40. So stood H5975 the two H8147 companies of them that gave thanks H8426 in the house H1004 of God H430 , and I H589 , and the half H2677 of the rulers H5461 with H5973 me:
41. பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர்.
41. And the priests H3548 ; Eliakim H471 , Maaseiah H4641 , Miniamin H4509 , Michaiah H4320 , Elioenai H454 , Zechariah H2148 , and Hananiah H2608 , with trumpets H2689 ;
42. பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர். PEPSபிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர்.
42. And Maaseiah H4641 , and Shemaiah H8098 , and Eleazar H499 , and Uzzi H5813 , and Jehohanan H3076 , and Malchijah H4441 , and Elam H5867 , and Ezer H5829 . And the singers H7891 sang loud H8085 , with Jezrahiah H3156 their overseer H6496 .
43. எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது. PE
43. Also that H1931 day H3117 they offered H2076 great H1419 sacrifices H2077 , and rejoiced H8055 : for H3588 God H430 had made them rejoice H8055 with great H1419 joy H8057 : the wives H802 also H1571 and the children H3206 rejoiced H8055 : so that the joy H8057 of Jerusalem H3389 was heard H8085 even afar off H4480 H7350 .
44. PSஅந்த நாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர்.
44. And at that H1931 time H3117 were some H376 appointed H6485 over H5921 the chambers H5393 for the treasures H214 , for the offerings H8641 , for the firstfruits H7225 , and for the tithes H4643 , to gather H3664 into them out of the fields H7704 of the cities H5892 the portions H4521 of the law H8451 for the priests H3548 and Levites H3881 : for H3588 Judah H3063 rejoiced H8057 for H5921 the priests H3548 and for H5921 the Levites H3881 that waited H5975 .
45. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைகச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர்.
45. And both the singers H7891 and the porters H7778 kept H8104 the ward H4931 of their God H430 , and the ward H4931 of the purification H2893 , according to the commandment H4687 of David H1732 , and of Solomon H8010 his son H1121 .
46. (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.) PE
46. For H3588 in the days H3117 of David H1732 and Asaph H623 of old H4480 H6924 there were chief H7218 of the singers H7891 , and songs H7892 of praise H8416 and thanksgiving H3034 unto God H430 .
47. PSஎனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். PE
47. And all H3605 Israel H3478 in the days H3117 of Zerubbabel H2216 , and in the days H3117 of Nehemiah H5166 , gave H5414 the portions H4521 of the singers H7891 and the porters H7778 , every day H3117 H3117 his portion H1697 : and they sanctified H6942 holy things unto the Levites H3881 ; and the Levites H3881 sanctified H6942 them unto the children H1121 of Aaron H175 .