|
|
1. PSஎனவே, நாங்கள் சுவர் கட்டுவதை முடித்தோம். பிறகு வாசல்களுக்குக் கதவுகளைப் போட்டோம். பின்னர் அவ்வாசல்களைக் காக்க ஆட்களைத் தேர்ந் தெடுத்தோம். ஆலயத்தில் பாடவும் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்தோம்.
|
1. Now it came to pass H1961 , when H834 the wall H2346 was built H1129 , and I had set up H5975 the doors H1817 , and the porters H7778 and the singers H7891 and the Levites H3881 were appointed H6485 ,
|
2. அடுத்து, நான் எனது சகோதரனான ஆனானியைத் எருசலேமின் பொறுப்பாளனாக நியமித்தேன். கோட்டையின் தலைவனாக அனனியாவைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஆனானியைத் தோந்தெடுத்தேன். ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவனாக இருந்தான். அநேக மனிதர்கள் செய்வதைவிட அவன் அதிகமாக தேவனுக்கு பயந்தான்.
|
2. That I gave H853 my brother H251 Hanani H2607 , and Hananiah H2608 the ruler H8269 of the palace H1002 , charge H6680 over H5921 Jerusalem H3389 : for H3588 he H1931 was a faithful H571 man H376 , and feared H3372 H853 God H430 above many H4480 H7227 .
|
3. பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன். PE
|
3. And I said H559 unto them , Let not H3808 the gates H8179 of Jerusalem H3389 be opened H6605 until H5704 the sun H8121 be hot H2552 ; and while H5704 they H1992 stand H5975 by , let them shut H1479 the doors H1817 , and bar H270 them : and appoint H5975 watches H4931 of the inhabitants H3427 of Jerusalem H3389 , every one H376 in his watch H4929 , and every one H376 to be over against H5048 his house H1004 .
|
4. {#1திரும்பி வந்த கைதிகளின் பட்டியல் } PSஇப்பொழுது நகரம் பெரியதாய் இருந்தது. அங்கு அதிக இடம் இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் மிகக்குறைவான ஜனங்களே வசித்தனர். வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.
|
4. Now the city H5892 was large H7342 H3027 and great H1419 : but the people H5971 were few H4592 therein H8432 , and the houses H1004 were not H369 built H1129 .
|
5. எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்: PE
|
5. And my God H430 put H5414 into H413 mine heart H3820 to gather together H6908 H853 the nobles H2715 , and the rulers H5461 , and the people H5971 , that they might be reckoned by genealogy H3187 . And I found H4672 a register H5612 of the genealogy H3188 of them which came up H5927 at the first H7223 , and found H4672 written H3789 therein,
|
6. PSஅதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான்.அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர்.
|
6. These H428 are the children H1121 of the province H4082 , that went up H5927 out of the captivity H4480 H7628 , of those that had been carried awa H1473 , whom H834 Nebuchadnezzar H5019 the king H4428 of Babylon H894 had carried away H1540 , and came again H7725 to Jerusalem H3389 and to Judah H3063 , every one H376 unto his city H5892 ;
|
7. இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல். PEPBR
|
7. Who came H935 with H5973 Zerubbabel H2216 , Jeshua H3442 , Nehemiah H5166 , Azariah H5838 , Raamiah H7485 , Nahamani H5167 , Mordecai H4782 , Bilshan H1114 , Mispereth H4559 , Bigvai H902 , Nehum H5149 , Baanah H1196 . The number H4557 , I say , of the men H376 of the people H5971 of Israel H3478 was this ;
|
8. LSபாரோஷின் சந்ததியினர் 2,172 LE
|
8. The children H1121 of Parosh H6551 , two thousand H505 a hundred H3967 seventy H7657 and two H8147 .
|
9. LSசெபத்தியாவின் சந்ததியினர் 372 LE
|
9. The children H1121 of Shephatiah H8203 , three H7969 hundred H3967 seventy H7657 and two H8147 .
|
10. LSஆராகின் சந்ததியினர் 652 LE
|
10. The children H1121 of Arah H733 , six H8337 hundred H3967 fifty H2572 and two H8147 .
|
11. LSயெசுவா, யோவாப் என்பவர்களின் LELSகுடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின் LELSசந்ததியினர் 2,818 LE
|
11. The children H1121 of Pahath H6355 -moab , of the children H1121 of Jeshua H3442 and Joab H3097 , two thousand H505 and eight H8083 hundred H3967 and eighteen H8083 H6240 .
|
12. LSஏலாமின் சந்ததியினர் 1,254 LE
|
12. The children H1121 of Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
13. LSசத்தூவின் சந்ததியினர் 845 LE
|
13. The children H1121 of Zattu H2240 , eight H8083 hundred H3967 forty H705 and five H2568 .
|
14. LSசக்காயின் சந்ததியினர் 760 LE
|
14. The children H1121 of Zaccai H2140 , seven H7651 hundred H3967 and threescore H8346 .
|
15. LSபின்னூவின் சந்ததியினர் 648 LE
|
15. The children H1121 of Binnui H1131 , six H8337 hundred H3967 forty H705 and eight H8083 .
|
16. LSபெபாயின் சந்ததியினர் 628 LE
|
16. The children H1121 of Bebai H893 , six H8337 hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
17. LSஅஸ்காதின் சந்ததியினர் 2,322 LE
|
17. The children H1121 of Azgad H5803 , two thousand H505 three H7969 hundred H3967 twenty H6242 and two H8147 .
|
18. LSஅதோனிகாமின் சந்ததியினர் 667 LE
|
18. The children H1121 of Adonikam H140 , six H8337 hundred H3967 threescore H8346 and seven H7651 .
|
19. LSபிக்வாயின் சந்ததியினர் 2,067 LE
|
19. The children H1121 of Bigvai H902 , two thousand H505 threescore H8346 and seven H7651 .
|
20. LSஆதீனின் சந்ததியினர் 655 LE
|
20. The children H1121 of Adin H5720 , six H8337 hundred H3967 fifty H2572 and five H2568 .
|
21. LSஎசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக LELSஆதேரின் சந்ததியினர் 98 LE
|
21. The children H1121 of Ater H333 of Hezekiah H2396 , ninety H8673 and eight H8083 .
|
22. LSஆசூமின் சந்ததியினர் 328 LE
|
22. The children H1121 of Hashum H2828 , three H7969 hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
23. LSபேசாயின் சந்ததியினர் 324 LE
|
23. The children H1121 of Bezai H1209 , three H7969 hundred H3967 twenty H6242 and four H702 .
|
24. LSஆரீப்பின் சந்ததியினர் 112 LE
|
24. The children H1121 of Hariph H2756 , a hundred H3967 and twelve H8147 H6240 .
|
25. LSகிபியோனின் சந்ததியினர் 95 LE
|
25. The children H1121 of Gibeon H1391 , ninety H8673 and five H2568 .
|
26. LSபெத்லகேம் ஊராரும் நெத்தோபா LELSஊராரும் 188 LE
|
26. The men H376 of Bethlehem H1035 and Netophah H5199 , a hundred H3967 fourscore H8084 and eight H8083 .
|
27. LSஆனதோத்தூர் மனிதர்கள் 128 LE
|
27. The men H376 of Anathoth H6068 , a hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
28. LSபெத்அஸ்மாவேத் ஊரார்கள் 42 LE
|
28. The men H376 of Beth H1041 -azmaveth, forty H705 and two H8147 .
|
29. LSகீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743 LE
|
29. The men H376 of Kirjath H7157 -jearim, Chephirah H3716 , and Beeroth H881 , seven H7651 hundred H3967 forty H705 and three H7969 .
|
30. LSராமா, காபா ஊரார்கள் 621 LE
|
30. The men H376 of Ramah H7414 and Geba H1387 , six H8337 hundred H3967 twenty H6242 and one H259 .
|
31. LSமிக்மாஸ் ஊரார்கள் 122 LE
|
31. The men H376 of Michmas H4363 , a hundred H3967 and twenty H6242 and two H8147 .
|
32. LSபெத்தேல், ஆயி ஊரார்கள் 123 LE
|
32. The men H376 of Bethel H1008 and Ai H5857 , a hundred H3967 twenty H6242 and three H7969 .
|
33. LSவேறொரு நேபோ ஊரார்கள் 52 LE
|
33. The men H376 of the other H312 Nebo H5015 , fifty H2572 and two H8147 .
|
34. LSமற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254 LE
|
34. The children H1121 of the other H312 Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
35. LSஆரீம் ஊரார்கள் 320 LE
|
35. The children H1121 of Harim H2766 , three H7969 hundred H3967 and twenty H6242 .
|
36. LSஎரிகோ ஊரார்கள் 345 LE
|
36. The children H1121 of Jericho H3405 , three H7969 hundred H3967 forty H705 and five H2568 .
|
37. LSலோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721 LE
|
37. The children H1121 of Lod H3850 , Hadid H2307 , and Ono H207 , seven H7651 hundred H3967 twenty H6242 and one H259 .
|
38. LSசெனாகா ஊரார்கள் 3,930 LEPBR
|
38. The children H1121 of Senaah H5570 , three H7969 thousand H505 nine H8672 hundred H3967 and thirty H7970 .
|
39. MS ஆசாரியரானவர்கள்: MELSயெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் LELSசந்ததியினர் 973 LE
|
39. The priests H3548 : the children H1121 of Jedaiah H3048 , of the house H1004 of Jeshua H3442 , nine H8672 hundred H3967 seventy H7657 and three H7969 .
|
40. LSஇம்மேரின் சந்ததியினர் 1,052 LE
|
40. The children H1121 of Immer H564 , a thousand H505 fifty H2572 and two H8147 .
|
41. LSபஸ்கூரின் சந்ததியினர் 1,247 LE
|
41. The children H1121 of Pashur H6583 , a thousand H505 two hundred H3967 forty H705 and seven H7651 .
|
42. LSஆரீமின் சந்ததியினர் 1,017 LEPBR
|
42. The children H1121 of Harim H2766 , a thousand H505 and seventeen H7651 H6240 .
|
43. MS லேவியின் கோத்திரத்தினர்: MELSஓதியாவின் புத்திரருக்குள்ளே LELSகத்மியேல் மகனாகிய LELSயெசுவாவின் சந்ததியினர் 74 LEPBR
|
43. The Levites H3881 : the children H1121 of Jeshua H3442 , of Kadmiel H6934 , and of the children H1121 of Hodevah H1937 , seventy H7657 and four H702 .
|
44. MS பாடகரானவர்கள்: MELSஆசாபின் சந்ததியினர் 148 LEPBR
|
44. The singers H7891 : the children H1121 of Asaph H623 , a hundred H3967 forty H705 and eight H8083 .
|
45. MS வாசல் காவலாளரானவர்கள்: MELSசல்லூம், அதேர், தல்மோன், LELSஅக்கூப், அதிதா, சோபா LELSஆகியோரின் சந்ததியினர் 138 LEPBR
|
45. The porters H7778 : the children H1121 of Shallum H7967 , the children H1121 of Ater H333 , the children H1121 of Talmon H2929 , the children H1121 of Akkub H6126 , the children H1121 of Hatita H2410 , the children H1121 of Shobai H7630 , a hundred H3967 thirty H7970 and eight H8083 .
|
46. MS இவர்கள் ஆலய பணியாளர்கள்: MELSசீகா, அசுபா, தபாகோத்தின் சந்ததியினர் LE
|
46. The Nethinims H5411 : the children H1121 of Ziha H6727 , the children H1121 of Hashupha H2817 , the children H1121 of Tabbaoth H2884 ,
|
47. LSகேரோஸ், சீயா, பாதோன், LE
|
47. The children H1121 of Keros H7026 , the children H1121 of Sia H5517 , the children H1121 of Padon H6303 ,
|
48. LSலெபனா, அகாபா, சல்மா, LE
|
48. The children H1121 of Lebana H3838 , the children H1121 of Hagaba H2286 , the children H1121 of Shalmai H8014 ,
|
49. LSஆனான், கித்தேல், காகார், LE
|
49. The children H1121 of Hanan H2605 , the children H1121 of Giddel H1435 , the children H1121 of Gahar H1515 ,
|
50. LSராயாக், ரேத்சீன், நெகோதா, LE
|
50. The children H1121 of Reaiah H7211 , the children H1121 of Rezin H7526 , the children H1121 of Nekoda H5353 ,
|
51. LSகாசாம், ஊசா, பாசெயாக், LE
|
51. The children H1121 of Gazzam H1502 , the children H1121 of Uzza H5798 , the children H1121 of Phaseah H6454 ,
|
52. LSபேசாய், மெயுநீம், நெபிஷசீம், LE
|
52. The children H1121 of Besai H1153 , the children H1121 of Meunim H4586 , the children H1121 of Nephishesim H5304 ,
|
53. LSபக்பூக், அகுபா, அர்கூர், LE
|
53. The children H1121 of Bakbuk H1227 , the children H1121 of Hakupha H2709 , the children H1121 of Harhur H2744 ,
|
54. LSபஸ்லீ, மெகிதா, அர்ஷா, LE
|
54. The children H1121 of Bazlith H1213 , the children H1121 of Mehida H4240 , the children H1121 of Harsha H2797 ,
|
55. LSபர்கோஷ், சிசெரா, தாமா, LE
|
55. The children H1121 of Barkos H1302 , the children H1121 of Sisera H5516 , the children H1121 of Tamah H8547 ,
|
56. LSநெத்சியா, அதிபா. LEPBR
|
56. The children H1121 of Neziah H5335 , the children H1121 of Hatipha H2412 .
|
57. MS சாலொமோனது வேலைக்காரர்களின் சந்ததியினர்: MELSசோதா, சொபெரேத், பெரிதா, LE
|
57. The children H1121 of Solomon H8010 's servants H5650 : the children H1121 of Sotai H5479 , the children H1121 of Sophereth H5618 , the children H1121 of Perida H6514 ,
|
58. LSயாலா, தர்கோன், கித்தேல், LE
|
58. The children H1121 of Jaala H3279 , the children H1121 of Darkon H1874 , the children H1121 of Giddel H1435 ,
|
59. LSசெபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன். LE
|
59. The children H1121 of Shephatiah H8203 , the children H1121 of Hattil H2411 , the children H1121 of Pochereth H6380 of Zebaim H6380 , the children H1121 of Amon H526 .
|
60. LSஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர்#392 LEPBR
|
60. All H3605 the Nethinims H5411 , and the children H1121 of Solomon H8010 's servants H5650 , were three H7969 hundred H3967 ninety H8673 and two H8147 .
|
61. PSதெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். PEPBR
|
61. And these H428 were they which went up H5927 also from Tel H4480 H8528 -melah, Tel H8521 -haresha, Cherub H3743 , Addon H114 , and Immer H564 : but they could H3201 not H3808 show H5046 their father H1 's house H1004 , nor their seed H2233 , whether H518 they H1992 were of Israel H4480 H3478 .
|
62. LSதெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர்#642 LEPBR
|
62. The children H1121 of Delaiah H1806 , the children H1121 of Tobiah H2900 , the children H1121 of Nekoda H5353 , six H8337 hundred H3967 forty H705 and two H8147 .
|
63. MS ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து MELSஅபாயா, கோசு, பர்சில்லாய் சந்ததியினர் (கிலேயாவைச் சேர்ந்த பர்சில்லாயின் மகள் ஒருத்தியை ஒரு மனிதன் மணந்ததால், அந்த மனிதன் பர்சில்லாயின் சந்ததியானாக எண்ணப்பட்டான்.) LEPBR
|
63. And of H4480 the priests H3548 : the children H1121 of Habaiah H2252 , the children H1121 of Koz H6976 , the children H1121 of Barzillai H1271 , which H834 took H3947 one of the daughters H4480 H1323 of Barzillai H1271 the Gileadite H1569 to wife H802 , and was called H7121 after H5921 their name H8034 .
|
64. PSஇந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
|
64. These H428 sought H1245 their register H3791 among those that were reckoned by genealogy H3187 , but it was not H3808 found H4672 : therefore were they , as polluted H1351 , put from H4480 the priesthood H3550 .
|
65. இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை. PEPBR
|
65. And the Tirshatha H8660 said H559 unto them, that H834 they should not H3808 eat H398 of the most holy things H4480 H6944 H6944 , till H5704 there stood H5975 up a priest H3548 with Urim H224 and Thummim H8550 .
|
66. LS(66-67)எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர்.
|
66. The whole H3605 congregation H6951 together H259 was forty H702 H7239 and two thousand H505 three H7969 hundred H3967 and threescore H8346 ,
|
69.
|
|
68. (68-69)736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன. LEPBR
|
68. Their horses H5483 , seven H7651 hundred H3967 thirty H7970 and six H8337 : their mules H6505 , two hundred H3967 forty H705 and five H2568 :
|
70. PSவம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
|
70. And some H4480 H7117 of the chief H7218 of the fathers H1 gave H5414 unto the work H4399 . The Tirshatha H8660 gave H5414 to the treasure H214 a thousand H505 drams H1871 of gold H2091 , fifty H2572 basins H4219 , five H2568 hundred H3967 and thirty H7970 priests H3548 ' garments H3801 .
|
71. வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
|
71. And some of the chief H4480 H7218 of the fathers H1 gave H5414 to the treasure H214 of the work H4399 twenty thousand H8147 H7239 drams H1871 of gold H2091 , and two thousand H505 and two hundred H3967 pound H4488 of silver H3701 .
|
72. மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர். PE
|
72. And that which H834 the rest H7611 of the people H5971 gave H5414 was twenty H8147 thousand H7239 drams H1871 of gold H2091 , and two thousand H505 pound H4488 of silver H3701 , and threescore H8346 and seven H7651 priests H3548 ' garments H3801 .
|
73. PSஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர். PE
|
73. So the priests H3548 , and the Levites H3881 , and the porters H7778 , and the singers H7891 , and some of H4480 the people H5971 , and the Nethinims H5411 , and all H3605 Israel H3478 , dwelt H3427 in their cities H5892 ; and when the seventh H7637 month H2320 came H5060 , the children H1121 of Israel H3478 were in their cities H5892 .
|