Bible Language
Easy to Read version in Tamil Language

2
:

1. {#1ரூத் போவாஸை சந்தித்தல் } PSபெத்லெகேமில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் போவாஸ். அவன் நகோமியின் நெருங்கிய உறவினன். அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சார்ந்தவன். PE
1. And Naomi H5281 had a kinsman H4129 of her husband H376 's , a mighty H1368 man H376 of wealth H2428 , of the family H4480 H4940 of Elimelech H458 ; and his name H8034 was Boaz H1162 .
2. PSஒருநாள் ரூத் (மோவாபிலிருந்து வந்த பெண்) நகோமியிடம், “நான் வயலுக்குப் போகலாம் என்றும், என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒருவரைக் காண முடியும் என்றும், வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்துக்கொள்ள அவர் அனுமதிக்கக் கூடும் என்றும் எண்ணுகின்றேன்” என்றாள். PE
2. And Ruth H7327 the Moabitess H4125 said H559 unto H413 Naomi H5281 , Let me now H4994 go H1980 to the field H7704 , and glean H3950 ears of corn H7641 after H310 H834 him in whose sight H5869 I shall find H4672 grace H2580 . And she said H559 unto her, Go H1980 , my daughter H1323 .
3. PSநகோமி, “நல்லது மகளே, போய் வா” என்றாள். எனவே ரூத் வயலுக்குப் போய், தானியங்களை அறுவடை செய்யும் வேலைக்காரர்களுக்குப் பின்னால் போனாள். சிதறிக்கிடக்கும் தானியங்களைச் சேகரித்தாள். அந்த வயலின் ஒரு பகுதி போவாஸுக்கு உரியது. அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவன். PE
3. And she went H1980 , and came H935 , and gleaned H3950 in the field H7704 after H310 the reapers H7114 : and her hap H4745 was to light H7136 on a part H2513 of the field H7704 belonging unto Boaz H1162 , who H834 was of the kindred H4480 H4940 of Elimelech H458 .
4. PSபிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான். PEPSஅதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர். PE
4. And, behold H2009 , Boaz H1162 came H935 from Bethlehem H4480 H1035 , and said H559 unto the reapers H7114 , The LORD H3068 be with H5973 you . And they answered H559 him , The LORD H3068 bless H1288 thee.
5. PSபிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான். PE
5. Then said H559 Boaz H1162 unto his servant H5288 that was set H5324 over H5921 the reapers H7114 , Whose H4310 damsel H5291 is this H2063 ?
6. PSவேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள்.
6. And the servant H5288 that was set H5324 over H5921 the reapers H7114 answered H6030 and said H559 , It H1931 is the Moabitish H4125 damsel H5291 that came back H7725 with H5973 Naomi H5281 out of the country H4480 H7704 of Moab H4124 :
7. அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான். PE
7. And she said H559 , I pray H4994 you , let me glean H3950 and gather H622 after H310 the reapers H7114 among the sheaves H6016 : so she came H935 , and hath continued H5975 even from H4480 H227 the morning H1242 until H5704 now H6258 , that H2088 she tarried H3427 a little H4592 in the house H1004 .
8. PSபிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ.
8. Then said H559 Boaz H1162 unto H413 Ruth H7327 , Hearest H8085 thou not H3808 , my daughter H1323 ? Go H1980 not H408 to glean H3950 in another H312 field H7704 , neither H1571 H3808 go H5674 from hence H4480 H2088 , but H3541 abide H1692 here fast by H5973 my maidens H5291 :
9. அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான். PE
9. Let thine eyes H5869 be on the field H7704 that H834 they do reap H7114 , and go H1980 thou after H310 them : have I not H3808 charged H6680 H853 the young men H5288 that they shall not H1115 touch H5060 thee? and when thou art athirst H6770 , go H1980 unto H413 the vessels H3627 , and drink H8354 of that which H4480 H834 the young men H5288 have drawn H7579 .
10. PSரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள். PE
10. Then she fell H5307 on H5921 her face H6440 , and bowed herself H7812 to the ground H776 , and said H559 unto H413 him, Why H4069 have I found H4672 grace H2580 in thine eyes H5869 , that thou shouldest take knowledge H5234 of me , seeing I H595 am a stranger H5237 ?
11. PSபோவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார்.
11. And Boaz H1162 answered H6030 and said H559 unto her , It hath fully H5046 been showed H5046 me, all H3605 that H834 thou hast done H6213 unto H853 thy mother H2545 -in-law since H310 the death H4194 of thine husband H376 : and how thou hast left H5800 thy father H1 and thy mother H517 , and the land H776 of thy nativity H4138 , and art come H1980 unto H413 a people H5971 which H834 thou knewest H3045 not H3808 heretofore H8032 H8543 .
12. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான். PE
12. The LORD H3068 recompense H7999 thy work H6467 , and a full H8003 reward H4909 be given H1961 thee of H4480 H5973 the LORD H3068 God H430 of Israel H3478 , under H8478 whose H834 wings H3671 thou art come H935 to trust H2620 .
13. PSபிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள். PE
13. Then she said H559 , Let me find H4672 favor H2580 in thy sight H5869 , my lord H113 ; for H3588 that thou hast comforted H5162 me , and for that H3588 thou hast spoken H1696 friendly H5921 H3820 unto thine handmaid H8198 , though I H595 be H1961 not H3808 like unto one H259 of thine handmaidens H8198 .
14. PSமதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான். PEPSஎனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது.
14. And Boaz H1162 said H559 unto her , At mealtime H6256 H400 come H5066 thou hither H1988 , and eat H398 of H4480 the bread H3899 , and dip H2881 thy morsel H6595 in the vinegar H2558 . And she sat H3427 beside H4480 H6654 the reapers H7114 : and he reached H6642 her parched H7039 corn , and she did eat H398 , and was sufficed H7646 , and left H3498 .
15. பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள். PEPSபின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம்.
15. And when she was risen up H6965 to glean H3950 , Boaz H1162 commanded H6680 H853 his young men H5288 , saying H559 , Let her glean H3950 even H1571 among H996 the sheaves H6016 , and reproach H3637 her not H3808 :
16. அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான். PE
16. And let fall H7997 also H1571 some of H4480 the handfuls H6653 of purpose H7997 for her , and leave H5800 them , that she may glean H3950 them , and rebuke H1605 her not H3808 .
17. {#1நகோமி போவாஸைப்பற்றிக் கேள்விப்படுதல் } PSரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது.
17. So she gleaned H3950 in the field H7704 until H5704 even H6153 , and beat out H2251 H853 that H834 she had gleaned H3950 : and it was H1961 about an ephah H374 of barley H8184 .
18. ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள். PE
18. And she took it up H5375 , and went H935 into the city H5892 : and her mother H2545 -in-law saw H7200 H853 what H834 she had gleaned H3950 : and she brought forth H3318 , and gave H5414 to her H853 that H834 she had reserved H3498 after she was sufficed H4480 H7648 .
19. PSஅவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள். PEPSரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள். PE
19. And her mother H2545 -in-law said H559 unto her, Where H375 hast thou gleaned H3950 today H3117 ? and where H375 wroughtest H6213 thou? blessed H1288 be H1961 he that did take knowledge H5234 of thee . And she showed H5046 her mother H2545 -in-law H853 with H5973 whom H834 she had wrought H6213 , and said H559 , The man H376 's name H8034 with H5973 whom H834 I wrought H6213 today H3117 is Boaz H1162 .
20. PSநகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும்* பாதுகாவலர்(கள்) அல்லது ‘மீட்பர்” மரித்துபோன உறவினருடைய குடும்பத்தை பாதுகாத்த மற்றும் பராமரித்த ஒரு நபர். அடிக்கடி இந்த நபர் ஏழையான உறவினர்களை அடிமைத்தனத்திலிருந்து வாங்கி (மீட்டு) மறுப்படியும் சுதந்திரமானவர்களாக்கினான். ஒருவன்” என்றாள். PE
20. And Naomi H5281 said H559 unto her daughter H3618 -in-law, Blessed H1288 be he H1931 of the LORD H3068 , who H834 hath not H3808 left off H5800 his kindness H2617 to H854 the living H2416 and to H854 the dead H4191 . And Naomi H5281 said H559 unto her , The man H376 is near of kin H7138 unto us, one H1931 of our next kinsmen H4480 H1350 .
21. PSபிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள். PE
21. And Ruth H7327 the Moabitess H4125 said H559 , He said H559 unto H413 me also H1571 , Thou shalt keep fast H1692 by H5973 my H834 young men H5288 , until H5704 H518 they have ended H3615 H853 all H3605 my H834 harvest H7105 .
22. PSபிறகு நகோமி தன் மருமகளிடம், “அவனது பெண் வேலைக்காரிகளோடு சேர்ந்து வேலை செய்வது உனக்கும் நல்லது. நீ வேறு ஏதாவது வயலில் வேலை செய்தால், யாராவது உனக்குத் தொல்லை கொடுக்கக் கூடும்” என்றாள்.
22. And Naomi H5281 said H559 unto H413 Ruth H7327 her daughter H3618 -in-law, It is good H2896 , my daughter H1323 , that H3588 thou go out H3318 with H5973 his maidens H5291 , that they meet H6293 thee not H3808 in any other H312 field H7704 .
23. எனவே ரூத், போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்து தொடர்ந்து வேலை செய்துவந்தாள். வாற் கோதுமையின் அறுவடை முடியும் வரை அவள் தானியத்தைச் சேகரித்து வந்தாள். கோதுமை அறுவடைக் காலம் முடியும்வரையும் அங்கு வேலைசெய்தாள். ரூத் தனது மாமியாரான நகோமியோடு தொடர்ந்து வாழ்ந்து வந்தாள். PE
23. So she kept fast H1692 by the maidens H5291 of Boaz H1162 to glean H3950 unto H5704 the end H3615 of barley H8184 harvest H7105 and of wheat H2406 harvest H7105 ; and dwelt H3427 with H854 her mother H2545 -in-law.