Bible Language

Psalms 23 (TOV) Tamil Old BSI Version

1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
1 A Psalm H4210 of David H1732 L-NAME . The LORD H3068 EDS is my shepherd H7462 ; I shall not H3808 NADV want H2637 .
2 He maketh me to lie down H7257 in green H1877 NMS pastures H4999 : he leadeth H5095 me beside H5921 PREP the still H4496 waters H4325 .
3 He restoreth H7725 my soul H5315 CFS-1MS : he leadeth H5148 me in the paths H4570 of righteousness H6664 NMS for his name\'s sake H4616 L-CONJ .
4 Yea H1571 CONJ , though H3588 CONJ I walk H1980 VQY1MS through the valley H1516 of the shadow of death H6757 NMS , I will fear H3372 no H3808 NADV evil H7451 AMS : for H3588 CONJ thou H859 PPRO-2MS art with H5978 PREP-1MS me ; thy rod H7626 and thy staff H4938 they H1992 PPRO-3MP comfort H5162 me .
5 Thou preparest H6186 a table H7979 before H6440 L-CMP me in the presence H5048 of mine enemies H6887 : thou anointest H1878 my head H7218 CMS-1MS with oil H8081 ; my cup H3563 runneth over H7310 .
6 Surely H389 ADV goodness H2896 AMS and mercy H2617 W-NMS shall follow H7291 me all H3605 NMS the days H3117 CMP of my life H2416 CMP-1MS : and I will dwell H3427 in the house H1004 B-CMS of the LORD H3068 EDS forever H753 .