Bible Language

Isaiah 46:6 (TOV) Tamil Old BSI Version

1 பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
2 அவைகள் ஏகமாய்க் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
3 யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.
8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
10 அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
11 உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.
12 முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
13 என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.
1 Bel H1078 boweth down H3766 , Nebo H5015 stoopeth H7164 , their idols H6091 were H1961 VQQ3MP upon the beasts H2416 , and upon the cattle H929 : your carriages H5385 were heavy laden H6006 ; they are a burden H4853 to the weary H5889 beast .
2 They stoop H7164 , they bow down H3766 together H3162 ADV-3MS ; they could H3201 not H3808 NADV deliver H4422 the burden H4853 , but themselves H5315 are gone H1980 into captivity H7628 .
3 Hearken H8085 VQI2MP unto H413 PREP-1MS me , O house H1004 CMS of Jacob H3290 , and all H3605 W-CMS the remnant H7611 of the house H1004 CMS of Israel H3478 , which are borne H6006 by me from H4480 PREP-1MS the belly H990 , which are carried H5375 from H4480 PREP-1MS the womb H7356 :
4 And even to H5704 W-PREP your old age H2209 I H589 PPRO-1MS am he H1931 PPRO-3MS ; and even to H5704 W-PREP hoar hairs H7872 will I H589 PPRO-1MS carry H5445 you : I H589 PPRO-1MS have made H6213 VQQ1MS , and I H589 PPRO-1MS will bear H5375 VQY1MS ; even I H589 PPRO-1MS will carry H5445 , and will deliver H4422 you .
5 To whom H4310 L-IPRO will ye liken H1819 me , and make me equal H7737 , and compare H4911 me , that we may be like H1819 ?
6 They lavish H2107 gold H2091 NMS out of the bag H3599 , and weigh H8254 silver H3701 W-CMS in the balance H7070 , and hire H7936 a goldsmith H6884 ; and he maketh H6213 it a god H410 EDS : they fall down H5456 , yea H637 CONJ , they worship H7812 .
7 They bear H5375 him upon H5921 PREP the shoulder H3802 , they carry H5445 him , and set H5117 him in his place H8478 , and he standeth H5975 ; from his place H4725 M-CMS-3MS shall he not H3808 NADV remove H4185 : yea H637 CONJ , one shall cry H6817 unto H413 PREP-3MS him , yet can he not H3808 W-NADV answer H6030 VQY3MS , nor H3808 NADV save H3467 him out of his trouble H6869 .
8 Remember H2142 this H2063 DPRO , and show yourselves men H377 : bring it again H7725 to H5921 PREP mind H3820 NMS , O ye transgressors H6586 .
9 Remember H2142 the former things H7223 of old H5769 M-NMS : for H3588 CONJ I H595 PPRO-1MS am God H410 EDS , and there is none H369 W-NPAR else H5750 ADV ; I am God H430 EDP , and there is none H657 like me H3644 ,
10 Declaring H5046 VHPMS the end H319 CFS from the beginning H7225 , and from ancient times H6924 the things that H834 RPRO are not H3808 NADV yet done H6213 , saying H559 , My counsel H6098 CFS-1MS shall stand H6965 VQY3FS , and I will do H6213 all H3605 W-CMS my pleasure H2656 CMS-1MS :
11 Calling H7121 VQPMS a ravenous bird H5861 from the east H4217 , the man H376 NMS that executeth my counsel H6098 from a far H4801 country H776 M-NFS : yea H637 CONJ , I have spoken H1696 VPQ1MS it , I will also H637 CONJ bring it to pass H935 ; I have purposed H3335 it , I will also H637 CONJ do H6213 it .
12 Hearken H8085 VQI2MP unto H413 PREP-1MS me , ye stouthearted H47 , that are far H7350 from righteousness H6666 :
13 I bring near H7126 my righteousness H6666 ; it shall not H3808 NADV be far off H7368 , and my salvation H8668 shall not H3808 NADV tarry H309 : and I will place H5414 salvation H8668 in Zion H6726 for Israel H3478 my glory H8597 .