Bible Language

Psalms 12:7 (TOV) Tamil Old BSI Version

1 இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.
2 அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
3 இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.
4 அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.
7 கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
1 To the chief Musician H5329 upon H5921 PREP Sheminith H8067 , A Psalm H4210 of David H1732 . Help H3467 , LORD H3068 EDS ; for H3588 CONJ the godly man H2623 ceaseth H1584 ; for H3588 CONJ the faithful H539 fail H6461 from among the children H1121 of men H120 .
2 They speak H1696 vanity H7723 NMS every one H376 NMS with H854 PREP his neighbor H7453 NMS-3MS : with flattering H2513 lips H8193 CFS and with a double heart H3820 do they speak H1696 .
3 The LORD H3068 EDS shall cut off H3772 all H3605 NMS flattering H2513 lips H8193 , and the tongue H3956 NMS that speaketh H1696 proud things H1419 :
4 Who H834 RPRO have said H559 , With our tongue H3956 will we prevail H1396 ; our lips H8193 are our own : who H4310 IPRO is lord H113 over us ?
5 For the oppression H7701 M-NMS of the poor H6041 AMP , for the sighing H603 of the needy H34 NMP , now H6258 ADV will I arise H6965 VQY1MS , saith H559 VQY3MS the LORD H3068 EDS ; I will set H7896 VQY1MS him in safety H3468 from him that puffeth H6315 at him .
6 The words H565 of the LORD H3068 EDS are pure H2889 words H565 : as silver H3701 NMS tried H6884 in a furnace H5948 of earth H776 LD-NFS , purified H2212 seven H7659 times .
7 Thou H859 shalt keep H8104 them , O LORD H3068 EDS , thou shalt preserve H5341 them from H4480 PREP this H2098 generation H1755 forever H5769 .
8 The wicked H7563 AMP walk H1980 on every side H5439 ADV , when the vilest H2149 men H120 are exalted H7311 .