|
|
1. {ஏசாவின் வழிமரபினர்BR(1 குறி 1:34-37)} PS ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
|
1. Now these H428 are the generations H8435 of Esau H6215 , who H1931 is Edom H123 .
|
2. ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும்,
|
2. Esau H6215 took H3947 H853 his wives H802 of the daughters H4480 H1323 of Canaan H3667 ; H853 Adah H5711 the daughter H1323 of Elon H356 the Hittite H2850 , and Aholibamah H173 the daughter H1323 of Anah H6034 the daughter H1323 of Zibeon H6649 the Hivite H2340 ;
|
3. இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார். * தொநூ 26:34
|
3. And Bashemath H1315 Ishmael H3458 's daughter H1323 , sister H269 of Nebajoth H5032 .
|
4. ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள். * தொநூ 28:9.
|
4. And Adah H5711 bore H3205 to Esau H6215 H853 Eliphaz H464 ; and Bashemath H1315 bore H3205 H853 Reuel H7467 ;
|
5. ஒகோலி பாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.PE
|
5. And Aholibamah H173 bore H3205 H853 Jeush H3266 , and Jaalam H3281 , and Korah H7141 : these H428 are the sons H1121 of Esau H6215 , which H834 were born H3205 unto him in the land H776 of Canaan H3667 .
|
6. PS பின்னர், ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
|
6. And Esau H6215 took H3947 H853 his wives H802 , and his sons H1121 , and his daughters H1323 , and all H3605 the persons H5315 of his house H1004 , and his cattle H4735 , and all H3605 his beasts H929 , and all H3605 his substance H7075 , which H834 he had got H7408 in the land H776 of Canaan H3667 ; and went H1980 into H413 the country H776 from the face H4480 H6440 of his brother H251 Jacob H3290 .
|
7. ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.
|
7. For H3588 their riches H7399 were H1961 more than H7227 that they might dwell H4480 H3427 together H3162 ; and the land H776 wherein they were strangers H4033 could H3201 not H3808 bear H5375 them because H4480 H6440 of their cattle H4735 .
|
8. ஆகையால், ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.PE
|
8. Thus dwelt H3427 Esau H6215 in mount H2022 Seir H8165 : Esau H6215 is Edom H123 .
|
9. PS சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
|
9. And these H428 are the generations H8435 of Esau H6215 the father H1 of the Edomites H123 in mount H2022 Seir H8165 :
|
10. ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன; ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
|
10. These H428 are the names H8034 of Esau H6215 's sons H1121 ; Eliphaz H464 the son H1121 of Adah H5711 the wife H802 of Esau H6215 , Reuel H7467 the son H1121 of Bashemath H1315 the wife H802 of Esau H6215 .
|
11. எலிப்பாசின் புதல்வர்கள்; தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
|
11. And the sons H1121 of Eliphaz H464 were H1961 Teman H8487 , Omar H201 , Zepho H6825 , and Gatam H1609 , and Kenaz H7073 .
|
12. ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
|
12. And Timna H8555 was H1961 concubine H6370 to Eliphaz H464 Esau H6215 's son H1121 ; and she bore H3205 to Eliphaz H464 H853 Amalek H6002 : these H428 were the sons H1121 of Adah H5711 Esau H6215 's wife H802 .
|
13. இரகுவேலின் புதல்வர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
|
13. And these H428 are the sons H1121 of Reuel H7467 ; Nahath H5184 , and Zerah H2226 , Shammah H8048 , and Mizzah H4199 : these H428 were H1961 the sons H1121 of Bashemath H1315 Esau H6215 's wife H802 .
|
14. சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்; எயுசு, யாலாம், கோராகு.PE
|
14. And these H428 were H1961 the sons H1121 of Aholibamah H173 , the daughter H1323 of Anah H6034 the daughter H1323 of Zibeon H6649 , Esau H6215 's wife H802 : and she bore H3205 to Esau H6215 H853 Jeush H3266 , and Jaalam H3281 , and Korah H7141 .
|
15. PS ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
|
15. These H428 were dukes H441 of the sons H1121 of Esau H6215 : the sons H1121 of Eliphaz H464 the firstborn H1060 son of Esau H6215 ; duke H441 Teman H8487 , duke H441 Omar H201 , duke H441 Zepho H6825 , duke H441 Kenaz H7073 ,
|
16. கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
|
16. Duke H441 Korah H7141 , duke H441 Gatam H1609 , and duke H441 Amalek H6002 : these H428 are the dukes H441 that came of Eliphaz H464 in the land H776 of Edom H123 ; these H428 were the sons H1121 of Adah H5711 .
|
17. ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள். இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
|
17. And these H428 are the sons H1121 of Reuel H7467 Esau H6215 's son H1121 ; duke H441 Nahath H5184 , duke H441 Zerah H2226 , duke H441 Shammah H8048 , duke H441 Mizzah H4199 : these H428 are the dukes H441 that came of Reuel H7467 in the land H776 of Edom H123 ; these H428 are the sons H1121 of Bashemath H1315 Esau H6215 's wife H802 .
|
18. ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
|
18. And these H428 are the sons H1121 of Aholibamah H173 Esau H6215 's wife H802 ; duke H441 Jeush H3266 , duke H441 Jaalam H3281 , duke H441 Korah H7141 : these H428 were the dukes H441 that came of Aholibamah H173 the daughter H1323 of Anah H6034 , Esau H6215 's wife H802 .
|
19. இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.PE
|
19. These H428 are the sons H1121 of Esau H6215 , who H1931 is Edom H123 , and these H428 are their dukes H441 .
|
20. {சேயிரின் வழிமரபினர்BR(1 குறி 1:38-42)} PS அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
|
20. These H428 are the sons H1121 of Seir H8165 the Horite H2752 , who inhabited H3427 the land H776 ; Lotan H3877 , and Shobal H7732 , and Zibeon H6649 , and Anah H6034 ,
|
21. தீசோன், ஏட்சேர், தீசான். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.
|
21. And Dishon H1787 , and Ezer H687 , and Dishan H1789 : these H428 are the dukes H441 of the Horites H2752 , the children H1121 of Seir H8165 in the land H776 of Edom H123 .
|
22. லோத்தானின் புதல்வர்கள் இவர்களே; ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி திம்னா.
|
22. And the children H1121 of Lotan H3877 were H1961 Hori H2753 and Hemam H1967 ; and Lotan H3877 's sister H269 was Timna H8555 .
|
23. சோபாலின் புதல்வர்கள் இவர்களே; அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.
|
23. And the children H1121 of Shobal H7732 were these H428 ; Alvan H5935 , and Manahath H4506 , and Ebal H5858 , Shepho H8195 , and Onam H208 .
|
24. சிபயோனின் புதல்வர்கள் இவர்களே; அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
|
24. And these H428 are the children H1121 of Zibeon H6649 ; both Ajah H345 , and Anah H6034 : this H1931 was that Anah H6034 that H834 found H4672 H853 the mules H3222 in the wilderness H4057 , as he fed H7462 H853 the asses H2543 of Zibeon H6649 his father H1 .
|
25. அனாவின் மகன் தீசோன்; அனாவின் மகள் ஒகோலிபாமா.
|
25. And the children H1121 of Anah H6034 were these H428 ; Dishon H1787 , and Aholibamah H173 the daughter H1323 of Anah H6034 .
|
26. தீசானின் புதல்வர்கள் இவர்களே; எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
|
26. And these H428 are the children H1121 of Dishon H1787 ; Hemdan H2533 , and Esh H790 -ban , and Ithran H3506 , and Cheran H3763 .
|
27. ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே; பில்கான், சகவான், ஆக்கான்.
|
27. The children H1121 of Ezer H687 are these H428 ; Bilhan H1092 , and Zaavan H2190 , and Akan H6130 .
|
28. தீசோனின் புதல்வர்கள் இவர்களே; ஊசு, ஆரான்.
|
28. The children H1121 of Dishan H1789 are these H428 ; Uz H5780 , and Aran H765 .
|
29. ஓரியனின் தலைவர்கள் இவர்களே; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
|
29. These H428 are the dukes H441 that came of the Horites H2752 ; duke H441 Lotan H3877 , duke H441 Shobal H7732 , duke H441 Zibeon H6649 , duke H441 Anah H6034 ,
|
30. தீசோன், ஏட்சேர், தீசான். இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.PE
|
30. Duke H441 Dishon H1787 , duke H441 Ezer H687 , duke H441 Dishan H1789 : these H428 are the dukes H441 that came of Hori H2753 , among their dukes H441 in the land H776 of Seir H8165 .
|
31. {ஏதோமின் வழிமரபினர்BR(1 குறி 1:43-54)} PS இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.
|
31. And these H428 are the kings H4428 that H834 reigned H4427 in the land H776 of Edom H123 , before H6440 there reigned H4427 any king H4428 over the children H1121 of Israel H3478 .
|
32. பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.
|
32. And Bela H1106 the son H1121 of Beor H1160 reigned H4427 in Edom H123 : and the name H8034 of his city H5892 was Dinhabah H1838 .
|
33. பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.
|
33. And Bela H1106 died H4191 , and Jobab H3103 the son H1121 of Zerah H2226 of Bozrah H4480 H1224 reigned H4427 in his stead H8478 .
|
34. யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.
|
34. And Jobab H3103 died H4191 , and Husham H2367 of the land H4480 H776 of Temani H8489 reigned H4427 in his stead H8478 .
|
35. ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.
|
35. And Husham H2367 died H4191 , and Hadad H1908 the son H1121 of Bedad H911 , who smote H5221 H853 Midian H4080 in the field H7704 of Moab H4124 , reigned H4427 in his stead H8478 : and the name H8034 of his city H5892 was Avith H5762 .
|
36. அதாது இறந்தபின், மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.
|
36. And Hadad H1908 died H4191 , and Samlah H8072 of Masrekah H4480 H4957 reigned H4427 in his stead H8478 .
|
37. சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.
|
37. And Samlah H8072 died H4191 , and Saul H7586 of Rehoboth H4480 H7344 by the river H5104 reigned H4427 in his stead H8478 .
|
38. சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.
|
38. And Saul H7586 died H4191 , and Baalhanan H1177 the son H1121 of Achbor H5907 reigned H4427 in his stead H8478 .
|
39. பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
|
39. And Baalhanan H1177 the son H1121 of Achbor H5907 died H4191 , and Hadar H1924 reigned H4427 in his stead H8478 : and the name H8034 of his city H5892 was Pau H6464 ; and his wife H802 's name H8034 was Mehetabel H4105 , the daughter H1323 of Matred H4308 , the daughter H1323 of Mezahab H4314 .
|
40. தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே; திம்னா, ஆல்வா, எத்தேத்து.
|
40. And these H428 are the names H8034 of the dukes H441 that came of Esau H6215 , according to their families H4940 , after their places H4725 , by their names H8034 ; duke H441 Timnah H8555 , duke H441 Alvah H5933 , duke H441 Jetheth H3509 ,
|
41. ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
|
41. Duke H441 Aholibamah H173 , duke H441 Elah H425 , duke H441 Pinon H6373 ,
|
42. கெனாசு, தேமான், மிபுசார்,
|
42. Duke H441 Kenaz H7073 , duke H441 Teman H8487 , duke H441 Mibzar H4014 ,
|
43. மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.PE
|
43. Duke H441 Magdiel H4025 , duke H441 Iram H5902 : these H428 be the dukes H441 of Edom H123 , according to their habitations H4186 in the land H776 of their possession H272 : he H1931 is Esau H6215 the father H1 of the Edomites H123 .
|