|
|
1. {#1சிறப்பான பண்டிகைகள் } PSமேலும் கர்த்தர் மோசேயிடம்,
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: PE
|
2. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , and say H559 unto H413 them, Concerning the feasts H4150 of the LORD H3068 , which H834 H853 ye shall proclaim H7121 to be holy H6944 convocations H4744 , even these H428 are my feasts H4150 .
|
3. {#1ஓய்வு நாள் } PS“ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும். PE
|
3. Six H8337 days H3117 shall work H4399 be done H6213 : but the seventh H7637 day H3117 is the sabbath H7676 of rest H7677 , a holy H6944 convocation H4744 ; ye shall do H6213 no H3808 H3605 work H4399 therein : it H1931 is the sabbath H7676 of the LORD H3068 in all H3605 your dwellings H4186 .
|
4. {#1பஸ்கா } PS“கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும்.
|
4. These H428 are the feasts H4150 of the LORD H3068 , even holy H6944 convocations H4744 , which H834 ye shall proclaim H7121 in their seasons H4150 .
|
5. முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும். PE
|
5. In the fourteenth H702 H6240 day of the first H7223 month H2320 at H996 even H6153 is the LORD H3068 's passover H6453 .
|
6. {#1புளிப்பில்லா அப்பப் பண்டிகை } PS“அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும்.
|
6. And on the fifteenth H2568 H6240 day H3117 of the same H2088 month H2320 is the feast H2282 of unleavened bread H4682 unto the LORD H3068 : seven H7651 days H3117 ye must eat H398 unleavened bread H4682 .
|
7. பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.
|
7. In the first H7223 day H3117 ye shall have H1961 a holy H6944 convocation H4744 : ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein.
|
8. ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார். PE
|
8. But ye shall offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 seven H7651 days H3117 : in the seventh H7637 day H3117 is a holy H6944 convocation H4744 : ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein .
|
9. {#1முதல் அறுவடைப் பண்டிகை } PSமேலும் கர்த்தர் மோசேயிடம்,
|
9. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
10. “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும்.
|
10. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , and say H559 unto H413 them, When H3588 ye be come H935 into H413 the land H776 which H834 I H589 give H5414 unto you , and shall reap H7114 H853 the harvest H7105 thereof , then ye shall bring H935 H853 a sheaf H6016 of the firstfruits H7225 of your harvest H7105 unto H413 the priest H3548 :
|
11. ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும். PE
|
11. And he shall wave H5130 H853 the sheaf H6016 before H6440 the LORD H3068 , to be accepted H7522 for you : on the morrow H4480 H4283 after the sabbath H7676 the priest H3548 shall wave H5130 it.
|
12. PS“கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும்.
|
12. And ye shall offer H6213 that day H3117 when ye wave H5130 H853 the sheaf H6016 a he lamb H3532 without blemish H8549 of the first H1121 year H8141 for a burnt offering H5930 unto the LORD H3068 .
|
13. நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.
|
13. And the meat offering H4503 thereof shall be two H8147 tenth deals H6241 of fine flour H5560 mingled H1101 with oil H8081 , an offering made by fire H801 unto the LORD H3068 for a sweet H5207 savor H7381 : and the drink offering H5262 thereof shall be of wine H3196 , the fourth H7243 part of a hin H1969 .
|
14. புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும். PE
|
14. And ye shall eat H398 neither H3808 bread H3899 , nor parched corn H7039 , nor green ears H3759 , until H5704 the selfsame H2088 H6106 day H3117 that H5704 ye have brought H935 H853 an offering H7133 unto your God H430 : it shall be a statute H2708 forever H5769 throughout your generations H1755 in all H3605 your dwellings H4186 .
|
15. {#1பெந்தெகோஸ்தே பண்டிகை } PS“அறுவடை செய்த கதிரைக் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள்.
|
15. And ye shall count H5608 unto you from the morrow H4480 H4283 after the sabbath H7676 , from the day H4480 H3117 that ye brought H935 H853 the sheaf H6016 of the wave offering H8573 ; seven H7651 sabbaths H7676 shall be H1961 complete H8549 :
|
16. 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள்.
|
16. Even unto H5704 the morrow H4480 H4283 after the seventh H7637 sabbath H7676 shall ye number H5608 fifty H2572 days H3117 ; and ye shall offer H7126 a new H2319 meat offering H4503 unto the LORD H3068 .
|
17. அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும். PE
|
17. Ye shall bring H935 out of your habitations H4480 H4186 two H8147 wave H8573 loaves H3899 of two H8147 tenth deals H6241 : they shall be H1961 of fine flour H5560 ; they shall be baked H644 with leaven H2557 ; they are the firstfruits H1061 unto the LORD H3068 .
|
18. PS“ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.
|
18. And ye shall offer H7126 with H5921 the bread H3899 seven H7651 lambs H3532 without blemish H8549 of the first H1121 year H8141 , and one H259 young H1121 H1241 bullock H6499 , and two H8147 rams H352 : they shall be H1961 for a burnt offering H5930 unto the LORD H3068 , with their meat offering H4503 , and their drink offerings H5262 , even an offering made by fire H801 , of sweet H5207 savor H7381 unto the LORD H3068 .
|
19. மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும். PE
|
19. Then ye shall sacrifice H6213 one H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 , and two H8147 lambs H3532 of the first H1121 year H8141 for a sacrifice H2077 of peace offerings H8002 .
|
20. PS“ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை.
|
20. And the priest H3548 shall wave H5130 them with H5921 the bread H3899 of the firstfruits H1061 for a wave offering H8573 before H6440 the LORD H3068 , with H5921 the two H8147 lambs H3532 : they shall be H1961 holy H6944 to the LORD H3068 for the priest H3548 .
|
21. அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும். PE
|
21. And ye shall proclaim H7121 on the selfsame H2088 H6106 day H3117 , that it may be H1961 a holy H6944 convocation H4744 unto you : ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein: it shall be a statute H2708 forever H5769 in all H3605 your dwellings H4186 throughout your generations H1755 .
|
22. PS“நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். PE
|
22. And when ye reap H7114 H853 the harvest H7105 of your land H776 , thou shalt not H3808 make clean riddance H3615 of the corners H6285 of thy field H7704 when thou reapest H7114 , neither H3808 shalt thou gather H3950 any gleaning H3951 of thy harvest H7105 : thou shalt leave H5800 them unto the poor H6041 , and to the stranger H1616 : I H589 am the LORD H3068 your God H430 .
|
23. {#1எக்காளப் பண்டிகை } PSமேலும் கர்த்தர் மோசேயிடம்,
|
23. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
24. “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும்.
|
24. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , In the seventh H7637 month H2320 , in the first H259 day of the month H2320 , shall ye have H1961 a sabbath H7677 , a memorial H2146 of blowing of trumpets H8643 , a holy H6944 convocation H4744 .
|
25. அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார். PE
|
25. Ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein : but ye shall offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 .
|
26. {#1பாவப்பரிகார நாள் } PSகர்த்தர் மோசேயிடம்,
|
26. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
27. “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும்.
|
27. Also H389 on the tenth H6218 day of this H2088 seventh H7637 month H2320 there shall be a day H3117 of atonement H3725 : it shall be H1961 a holy H6944 convocation H4744 unto you ; and ye shall afflict H6031 H853 your souls H5315 , and offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 .
|
28. அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள். PE
|
28. And ye shall do H6213 no H3808 H3605 work H4399 in that H2088 same H6106 day H3117 : for H3588 it H1931 is a day H3117 of atonement H3725 , to make an atonement H3722 for H5921 you before H6440 the LORD H3068 your God H430 .
|
29. PS“அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான்.
|
29. For H3588 whatsoever H3605 soul H5315 it be that H834 shall not H3808 be afflicted H6031 in that H2088 same H6106 day H3117 , he shall be cut off H3772 from among his people H4480 H5971 .
|
30. இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன்.
|
30. And whatsoever H3605 soul H5315 it be that H834 doeth H6213 any H3605 work H4399 in that H2088 same H6106 day H3117 , H853 the same H1931 soul H5315 will I destroy H6 from among H4480 H7130 his people H5971 .
|
31. நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும்.
|
31. Ye shall do H6213 no H3808 manner H3605 of work H4399 : it shall be a statute H2708 forever H5769 throughout your generations H1755 in all H3605 your dwellings H4186 .
|
32. அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார். PE
|
32. It H1931 shall be unto you a sabbath H7676 of rest H7677 , and ye shall afflict H6031 H853 your souls H5315 : in the ninth H8672 day of the month H2320 at even H6153 , from even H4480 H6153 unto H5704 even H6153 , shall ye celebrate H7673 your sabbath H7676 .
|
33. {#1கூடாரப் பண்டிகை } PSகர்த்தர் மோசேயிடம்,
|
33. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
34. “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும்.
|
34. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , The fifteenth H2568 H6240 day H3117 of this H2088 seventh H7637 month H2320 shall be the feast H2282 of tabernacles H5521 for seven H7651 days H3117 unto the LORD H3068 .
|
35. முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது.
|
35. On the first H7223 day H3117 shall be a holy H6944 convocation H4744 : ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein .
|
36. நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியைக் கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. PE
|
36. Seven H7651 days H3117 ye shall offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 : on the eighth H8066 day H3117 shall be H1961 a holy H6944 convocation H4744 unto you ; and ye shall offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 : it H1931 is a solemn assembly H6116 ; and ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein .
|
37. PS“இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும்.
|
37. These H428 are the feasts H4150 of the LORD H3068 , which H834 H853 ye shall proclaim H7121 to be holy H6944 convocations H4744 , to offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 , a burnt offering H5930 , and a meat offering H4503 , a sacrifice H2077 , and drink offerings H5262 , every thing H1697 upon his day H3117 H3117 :
|
38. கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். PE
|
38. Beside H4480 H905 the sabbaths H7676 of the LORD H3068 , and beside H4480 H905 your gifts H4979 , and beside H4480 H905 all H3605 your vows H5088 , and beside H4480 H905 all H3605 your freewill offerings H5071 , which H834 ye give H5414 unto the LORD H3068 .
|
39. PS“ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
|
39. Also H389 in the fifteenth H2568 H6240 day H3117 of the seventh H7637 month H2320 , when ye have gathered in H622 H853 the fruit H8393 of the land H776 , ye shall keep H2287 H853 a feast H2282 unto the LORD H3068 seven H7651 days H3117 : on the first H7223 day H3117 shall be a sabbath H7677 , and on the eighth H8066 day H3117 shall be a sabbath H7677 .
|
40. முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
|
40. And ye shall take H3947 you on the first H7223 day H3117 the boughs H6529 of goodly H1926 trees H6086 , branches H3709 of palm trees H8558 , and the boughs H6057 of thick H5687 trees H6086 , and willows H6155 of the brook H5158 ; and ye shall rejoice H8055 before H6440 the LORD H3068 your God H430 seven H7651 days H3117 .
|
41. ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையைக் கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும்.
|
41. And ye shall keep H2287 it a feast H2282 unto the LORD H3068 seven H7651 days H3117 in the year H8141 . It shall be a statute H2708 forever H5769 in your generations H1755 : ye shall celebrate H2287 it in the seventh H7637 month H2320 .
|
42. நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும்.
|
42. Ye shall dwell H3427 in booths H5521 seven H7651 days H3117 ; all H3605 that are Israelites H3478 born H249 shall dwell H3427 in booths H5521 :
|
43. ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும் போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். PE
|
43. That H4616 your generations H1755 may know H3045 that H3588 I made H853 the children H1121 of Israel H3478 to dwell H3427 in booths H5521 , when I brought them out H3318 H853 of the land H4480 H776 of Egypt H4714 : I H589 am the LORD H3068 your God H430 .
|
44. PSஎனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான். PE
|
44. And Moses H4872 declared H1696 unto H413 the children H1121 of Israel H3478 H853 the feasts H4150 of the LORD H3068 .
|