Bible Versions
Bible Books

Psalms 54 (TOV) Tamil Old BSI Version

1 தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.
2 தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3 அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா)
4 இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
5 அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
1 To the chief Musician H5329 on Neginoth, H5058 Maschil, H4905 A Psalm of David, H1732 when the Ziphims H2130 came H935 and said H559 to Saul, H7586 Doth not H3808 David H1732 hide himself H5641 with H5973 us? Save H3467 me , O God, H430 by thy name, H8034 and judge H1777 me by thy strength. H1369
2 Hear H8085 my prayer, H8605 O God; H430 give ear H238 to the words H561 of my mouth. H6310
3 For H3588 strangers H2114 are risen up H6965 against H5921 me , and oppressors H6184 seek after H1245 my soul: H5315 they have not H3808 set H7760 God H430 before H5048 them. Selah. H5542
4 Behold H2009 , God H430 is mine helper: H5826 the Lord H136 is with them that uphold H5564 my soul. H5315
5 He shall reward H7725 evil H7451 unto mine enemies: H8324 cut them off H6789 in thy truth. H571
6 I will freely H5071 sacrifice H2076 unto thee : I will praise H3034 thy name, H8034 O LORD; H3068 for H3588 it is good. H2896
7 For H3588 he hath delivered H5337 me out of all H4480 H3605 trouble: H6869 and mine eye H5869 hath seen H7200 his desire upon mine enemies. H341
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×