Bible Versions
Bible Books

Psalms 53 (TOV) Tamil Old BSI Version

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4 அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5 உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
1 To the chief Musician H5329 upon H5921 PREP Mahalath H4257 , Maschil H4905 , A Psalm of David H1732 . The fool H5036 AMS hath said H559 VQQ3MS in his heart H3820 , There is no H369 NPAR God H430 EDP . Corrupt H7843 are they , and have done abominable H8581 iniquity H5766 NMS : there is none H369 NPAR that doeth H6213 good H2896 AMS .
2 God H430 looked down H8259 from heaven H8064 upon H5921 PREP the children H1121 of men H120 NMS , to see H7200 L-VQFC if there were H3426 I-ADV any that did understand H7919 , that did seek H1875 God H430 NAME-4MP .
3 Every one H3605 CMS-3MS of them is gone back H5472 : they are altogether H3162 ADV-3MS become filthy H444 ; there is none H369 NPAR that doeth H6213 good H2896 AMS , no H369 NPAR , not H1571 CONJ one H259 ONUM .
4 Have the workers H6466 VQCMP of iniquity H205 NMS no H3808 ADV knowledge H3045 VQQ3MP ? who eat up H398 my people H5971 as they eat H398 bread H3899 NMS : they have not H3808 NADV called upon H7121 God H430 EDP .
5 There H8033 ADV were they in great fear H6342 , where no H3808 NADV fear H6343 NMS was H1961 VQQ3MS : for H3588 CONJ God H430 EDP hath scattered H6340 the bones H6106 of him that encampeth H2583 against thee : thou hast put them to shame H954 , because H3588 CONJ God H430 EDP hath despised H3988 them .
6 Oh that IPRO the salvation H3444 of Israel H3478 were come out of Zion H6726 ! When God H430 EDP bringeth back H7725 the captivity H7622 of his people H5971 , Jacob H3290 shall rejoice H1523 , and Israel H3478 LMS shall be glad H8055 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×