Bible Versions
Bible Books

Psalms 63:9 (TOV) Tamil Old BSI Version

1 தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
8 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
11 ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மை பாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
1 A Psalm H4210 of David H1732 L-NAME , when he was H1961 in the wilderness H4057 of Judah H3063 . O God H430 EDP , thou H859 PPRO-2MS art my God H410 ; early will I seek H7836 thee : my soul H5315 CFS-1MS thirsteth H6770 for thee , my flesh H1320 CMS-1MS longeth H3642 for thee in a dry H6723 NFS and thirsty H5889 land H776 B-GFS , where no H1097 ADV water H4325 NMP is ;
2 To see H7200 L-VQFC thy power H5797 and thy glory H3519 , so H3651 ADV as I have seen H2372 thee in the sanctuary H6944 .
3 Because H3588 CONJ thy lovingkindness H2617 is better H2896 AMS than life H2416 , my lips H8193 CFD-1MS shall praise H7623 thee .
4 Thus H3651 ADV will I bless H1288 thee while I live H2416 : I will lift up H5375 VQY1MS my hands H3709 in thy name H8034 .
5 My soul H5315 CFS-1MS shall be satisfied H7646 as H3644 PREP with marrow H2459 and fatness H1880 ; and my mouth H6310 shall praise H1984 thee with joyful H7445 lips H8193 :
6 When H518 PART I remember H2142 thee upon H5921 PREP my bed H3326 , and meditate H1897 on thee in the night watches H821 .
7 Because H3588 CONJ thou hast been H1961 VQQ2MS my help H5833 , therefore in the shadow H6738 of thy wings H3671 will I rejoice H7442 .
8 My soul H5315 CFS-1MS followeth hard H1692 VQQ3FS after H310 thee : thy right hand H3225 CFS-2MS upholdeth H8551 me .
9 But those H1992 that seek H1245 my soul H5315 CFS-1MS , to destroy H7722 it , shall go H935 VQY3MP into the lower parts H8482 of the earth H776 D-GFS .
10 They shall fall H5064 by PREP the sword H2719 NFS : they shall be H1961 a portion H4521 for foxes H7776 .
11 But the king H4428 shall rejoice H8055 in God H430 ; every one H3605 NMS that sweareth H7650 by him shall glory H1984 : but H3588 CONJ the mouth H6310 of them that speak H1696 lies H8267 shall be stopped H5534 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×