1. PS யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:PE
2. {சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்} PS QSSS மக்களினங்களே,SESS நீங்கள் அனைவரும் கேளுங்கள்;SESS நிலவுலகே, அதில் உள்ளவையே,SESS செவிகொடுங்கள்.SESS தலைவராகிய ஆண்டவர்SESS தம் திருக்கோவிலிருந்துSESS உங்களுக்கு எதிராகச்SESS சான்றுபகரப் போகிறார். * 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.QE SEQE
3. QSSS இதோ! ஆண்டவர்SESS தாம் தங்குமிடத்திலிருந்துSESS புறப்பட்டு வருகின்றார்;SESS அவர் இறங்கிவந்துSESS நிலவுலகின் மலையுச்சிகள்SESS மிதிபட நடப்பார்.SEQE
4. QSSS நெருப்பின்முன் வைக்கப்பட்டSESS மெழுகுபோலவும்,SESS பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும்SESS வெள்ளம்போலவும்,SESS அவர் காலடியில்SESS மலைகள் உருகிப்போகும்;SESS பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.SEQE
5. QSSS யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்SESS இஸ்ரயேல் குடும்பத்தாரின்SESS பாவங்களை முன்னிட்டுமேSESS இவை எல்லாம் நேரிடும்.SESS யாக்கோபின் குற்றத்திற்குக்SESS காரணம் யாது?SESS சமாரியா அன்றோ!SESS யூதாவின் தொழுகைமேடுகளுக்குக்SESS காரணம் யாது?SESS எருசலேம் அன்றோ!SEQE
6. QSSS ஆதலால், சமாரியாவைப்SESS பாழடைந்த மண்மேடாகவும்SESS திராட்சை நடும் தோட்டமாகவும்SESS செய்திடுவேன்;SESS அதன் கற்களைப்SESS பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,SESS அதன் அடித்தளங்கள்SESS வெளியிலே தெரியும்படி செய்வேன்.SEQE
7. QSSS அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்SESS துகள் துகளாக நொறுக்கப்படும்;SESS அதன் பணயங்கள் எல்லாம்SESS நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;SESS அதன் சிலைகளை எல்லாம்SESS உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;SESS ஏனெனில், விலைமகளுக்குரியSESS பணயமாக அவை சேர்க்கப்பட்டன;SESS விலைமகளுக்குரிய பணயமாகவேSESS அவை போய்விடும்.SEQE
8. QSSS இதை முன்னிட்டேSESS நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;SESS வெறுங்காலோடுSESS ஆடையின்றித் திரிவேன்;SESS குள்ளநரிகளைப்போல்SESS ஊளையிடுவேன்;SESS நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.SEQE
9. QSSS ஏனெனில், சமாரியாவின்SESS புண் ஆறாது;SESS யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;SESS என் மக்களின் வாயிலாம்SESS எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.SEPEQE
10. {எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்} PS QSSS காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;SESS கதறியழவும் வேண்டாம்;SESS பெத்லயப்ராவில் புழுதியில்SESS விழுந்து புரளுங்கள்.SEQE
11. QSSS சாபீரில் குடியிருப்போரே,SESS ஆடையின்றி மானக்கேடுற்றுSESS அகன்று போங்கள்;SESS சானானில் குடியிருப்போரும்SESS வெளியே வருவதில்லை;SESS பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.SESS அங்கு உங்களுக்குSESS அடைக்கலம் கிடைக்காது.SEQE
12. QSSS மாரோத்தில் குடியிருப்போர்SESS நன்மை வரும் எனSESS ஆவலோடு காத்திருக்கின்றனர்;SESS ஏனெனில், தீமைSESS ஆண்டவரிடம் இருந்து இறங்கிSESS எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.SEQE
13. QSSS இலாக்கீசில் குடியிருப்போரே,SESS விரைந்தோடும் குதிரைகளைத்SESS தேரிலே பூட்டுங்கள்;SESS மகள் சீயோனின் பாவத்திற்குSESS ஊற்று நீங்களே;SESS இஸ்ரயேலின் குற்றங்கள்SESS முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.SEQE
14. QSSS ஆதலால், மோரசேத்துகாத்துக்குSESS நீ சீதனம் கொடுப்பாய்;SESS அக்சீபின் வீடுகள்SESS இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.SEQE
15. QSSS மாரேசாவில் குடியிருப்போரே,SESS கொள்ளைக்காரன் ஒருவன்SESS உங்கள்மேல்SESS திரும்பவும் வரும்படி செய்வேன்;SESS இஸ்ரயேலின் மேன்மைSESS அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.SEQE
16. QSSS உங்கள் அருமைப்SESS பிள்ளைகளுக்காகத்SESS துக்கங் கொண்டாடSESS உங்கள் தலையைSESS மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;SESS கழுகைப்போல் முற்றிலும்SESS மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.SESS ஏனெனில், அவர்கள்SESS உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டுSESS நாடுகடத்தப்படுவார்கள்.SEPE