1. {மோவாபு நாடு} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபுSESS எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காகSESS நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பைSESS மாற்றவே மாட்டேன்;SESS ஏனெனில், அவன்SESS ஏதோம் அரசனின் எலும்புகளைச்SESS சுட்டுச் சாம்பலாக்கினான்.SEQE
2. QSSS ஆதலால், மோவாபின்மேல்SESS நெருப்பைக் கொட்டுவேன்.SESS அது கெரியோத்தின் கோட்டைகளைSESS விழுங்கிவிடும்;SESS இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்SESS ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்SESS மோவாபு மடிந்திடுவான். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11 SEQE
3. QSSS அந்நாட்டின் ஆட்சியாளனைSESS அவர்களிடையேயிருந்துSESS அகற்றிவிடுவேன்;SESS அவனோடு அதிகாரிகள்SESS அனைவரையும் அழித்து விடுவேன்”SESS என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11 SEPEQE
4. {யூதா நாடு} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS “யூதா எண்ணற்ற குற்றங்கள்SESS செய்ததற்காகSESS நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பைSESS மாற்றவேமாட்டேன்;SESS ஏனெனில், அவர்கள்SESS ஆண்டவரின் திருச்சட்டத்தைSESS புறக்கணித்தார்கள்;SESS அவருடைய நியமங்களைSESS கடைப்பிடிக்கவில்லை;SESS அவர்களுடைய தந்தையர்SESS பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்SESS அவர்களையும் வஞ்சித்துவிட்டன. * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11 SEQE
5. QSSS ஆதலால் யூதாவின்மேல்SESS நெருப்பைக் கொட்டுவேன்;SESS அது எருசலேமின் கோட்டைகளைSESS விழுங்கிவிடும்.”SEPEQE
6. {இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள்SESS செய்ததற்காகSESS நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பைSESS மாற்றவே மாட்டேன்;SESS ஏனெனில், அவர்கள்SESS நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்SESS வறியவரை இரு காலணிக்கும்SESS விற்கின்றார்கள்.SEQE
7. QSSS ஏழைகளின் தலைகளை மண்ணில்SESS புழுதிபட மிதிக்கின்றார்கள்;SESS ஒடுக்கப்பட்டோரின் நெறியைக்SESS கெடுக்கின்றார்கள்;SESS மகனும் தந்தையும்SESS ஒரே பெண்ணைக் கூடி,SESS என் திருப்பெயரைக்SESS களங்கப்படுத்துகின்றார்கள்.SEQE
8. QSSS கடன்காரரிடமிருந்துSESS பறித்த ஆடைகளைSESS விரித்துப் போட்டு,SESS எல்லாப் பலிபீடங்களின் முன்பும்SESS கிடந்து கொண்டுSESS அபராதம் விதித்துக்SESS கிடைத்த மதுவினைத்SESS தங்கள் கடவுளின் இல்லத்தில்SESS குடிக்கின்றார்கள்.SEQE
9. QSSS நானோ கேதுரு மரத்தின் உயரமும்SESS கருவாலி மரத்தின்SESS வலிமையும் கொண்ட எமோரியரைSESS அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;SESS மேலே அவர்களுடைய கனிகளையும்,SESS கீழே அவர்களுடைய வேர்களையும்SESS அழித்துவிட்டேன்;SEQE
10. QSSS மேலும், எகிப்து நாட்டிலிருந்துSESS உங்களை அழைத்து வந்து,SESS நாற்பது ஆண்டுகள்SESS பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,SESS எமோரியர் நாட்டை நீங்கள்SESS உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்SESS செய்தேன். * இச 3:8-11 SEQE
11. QSSS உங்கள் புதல்வர்களுள் சிலரைSESS இறைவாக்கினராய் உயர்த்தினேன்;SESS உங்கள் இளைஞர்களுள் சிலரைSESS நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;SESS இஸ்ரயேல் மக்களே,SESS இது உண்மையன்றோ?”SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
12. QSSS ஆனால், நீங்கள் நாசீர்களைSESS மது அருந்தச் செய்தீர்கள்;SESS இறைவாக்கினருக்குSESS “இறைவாக்கு உரைக்கக்கூடாது”SESS என்று கட்டளையிட்டீர்கள். * எண் 6:1-8.QE SEQE
13. QSSS வைக்கோல் பொதி நிறைந்த வண்டிSESS அழுந்துவது போல, உங்களையும்SESS நீங்கள் இருக்கும் இடத்திலேயேSESS அழுத்துவேன்.SEQE
14. QSSS விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;SESS வலிமையுள்ளவனும்SESS தன் வலிமையை இழந்து விடுவான்;SESS வீரனாலும் தன்னுயிரைக்SESS காத்துக் கொள்ள முடியாது.SEQE
15. QSSS வில்லேந்தும் வீரன்SESS எதிர்த்து நிற்கமாட்டான்.SESS விரைந்தோடுபவனும்SESS தன்னைக் காப்பாற்றிக்SESS கொள்ளமாட்டான்,SESS குதிரை வீரனாலும் தன்னுயிரைக்SESS காத்துக்கொள்ள முடியாது.SEQE
16. QSSS அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்SESS நெஞ்சுரம் கொண்டவன்கூடப்SESS படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டுSESS ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.SEPE