Bible Books

:

1. PS இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2. பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3. QSSS அவர் திருஉரையாகக் கூறியது:SESS “பெகோர் புதல்வன் பிலயாமின்SESS திருமொழி!SESS கண் திறக்கப்பட்டவனின்SESS திருமொழி!SEQE
4. QSSS கடவுளின் வார்த்தைகளைக்SESS கேட்கிறவனின்,SESS பேராற்றல் வாய்ந்தவரின்SESS காட்சியைக் கண்டு கீழே விழுந்தும்SESS கண் மூடாதவனின் திருமொழி!SEQE
5. QSSS யாக்கோபே! உன் கூடாரங்களும்SESS இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும்SESS எத்துணை அழகு வாய்ந்தவை!SEQE
6. QSSS அவை விரிந்து கிடக்கும்SESS பள்ளத்தாக்குகள் போன்றவை;SESS ஆண்டவர் நட்ட அகில் மரங்கள்SESS போன்றவை; நீர் அருகிலுள்ளSESS கேதுரு மரங்கள் போன்றவை.SEQE
7. QSSS அவனுடைய நீர்க்கால்களிலிருந்துSESS தண்ணீர் ஓடும்; அவனது விதைSESS நீர்த்திரளின்மேல் இருக்கும்;SESS அவனுடைய அரசன்SESS ஆகாகைவிடப் பெரியவன்;SESS அவனது அரசு உயர்த்தப்படும்.SEQE
8. QSSS கடவுள் அவனை எகிப்திலிருந்துSESS கொண்டு வருகிறார்;SESS காண்டா மிருகத்தின் கொம்புகள்SESS அவனுக்குண்டு;SESS அவன் தன் எதிரிகளாகிய வேற்றுSESS இனத்தவரை விழுங்கிவிடுவான்;SESS அவர்கள் எலும்புகளைத்SESS தூள் தூளாக நொறுக்குவான்;SESS அவர்களைத் தன் அம்புகளால்SESS ஊடுருவக் குத்துவான்;SEQE
9. QSSS அவன் துயில் கொண்டான்; சிங்கம்SESS போன்றும் பெண் சிங்கம் போன்றும்SESS படுத்துக்கொண்டான்;SESS அவனை எழுப்பி விடுவோன் யார்?SESS உனக்கு ஆசி கூறுவோன்SESS ஆசி பெறுவான்;SESS எனவே உன்னைச் சபிப்போன்SESS சாபமடைவான்!”SEPEQE
10. PS எனவே,பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால், நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்; * தொநூ 12:3; 49:9.
11. எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.
12. பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
13. பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?”
14. இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார்.PE
15. {பிலயாமின் இறுதி உரைகள்} PS QSSS அவர் திரு உரையாகக் கூறியது:SESS “பெகோரின் புதல்வன் பிலயாமின்SESS திருமொழி! கண்SESS திறக்கப்பட்டவனின் திருமொழி!SEQE
16. QSSS கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு,SESS உன்னதர் அளித்த அறிவைப் பெற்றுSESS பேராற்றலுடையவரின் காட்சி கண்டுSESS கீழே வீழ்ந்தும் கண்SESS மூடப்படாதவனின் திருமொழி!SEQE
17. QSSS நான் அவரைக் காண்பேன்;SESS ஆனால், இப்போதன்று;SESS நான் அவரைப் பார்ப்பேன்;SESS ஆனால் அண்மையிலன்று;SESS யாக்கோபிலிருந்து விண்மீன்SESS ஒன்று உதிக்கும்!SESS இஸ்ரயேலிலிருந்து செங்கோல்SESS ஒன்று எழும்பும்!SESS அது மோவாபின் நெற்றிப்SESS பிறையை நசுக்கும்;SESS சேத்தின் புதல்வர்SESS அனைவரையும் அழித்துவிடும்.SEQE
18. QSSS அவன் எதிரியான ஏதோம் பாழாகிSESS விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;SESS இஸ்ரயேலோ வலிமையுடன்SESS செயல்படும்.SEQE
19. QSSS யாக்கோபு ஆளுகை செய்வான்;SESS நகர்களில் எஞ்சியிருப்போர்SESS அழிக்கப்படுவர்.”SEPEQE
20. PS QSSS பின் அவர் அமலேக்கைப் பார்த்துத்SESS திருவுரையாகக் கூறியது:SESS “வேற்றினங்களில் முதன்மைSESS யானவன் அமலேக்கு;SESS இறுதியில் அவன் அழிந்துபோவான்.”SEPEQE
21. PS QSSS அடுத்துக் கேனியனை நோக்கித்SESS திருவுரையாக் கூறியது:SESS “உன் வாழ்விடம் உறுதியானது;SESS உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;SEQE
22. QSSS ஆயினும், கேனியன் பாழாய்ப்SESS போவான்; அசீரியர் உன்னைச்SESS சிறைப் பிடித்துச் செல்லSESS எவ்வளவு காலந்தான் ஆகும்?”SEPEQE
23. PS QSSS பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது:SESS அந்தோ, கடவுள் இதனைச்SESS செய்யும்போது எவன்தான்SESS பிழைப்பான்?SEQE
24. QSSS கித்திம் தன் கப்பல்களால்SESS அசீரியாவையும் ஏபேரையும்SESS துன்புறுத்துவான்”SEQE
25. பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×