|
|
1. {#1யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான் } PSபிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள்.
|
1. It came to pass H1961 after H310 this H3651 also, that the children H1121 of Moab H4124 , and the children H1121 of Ammon H5983 , and with H5973 them other beside H4480 the Ammonites H5984 , came H935 against H5921 Jehoshaphat H3092 to battle H4421 .
|
2. சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.)
|
2. Then there came H935 some that told H5046 Jehoshaphat H3092 , saying H559 , There cometh H935 a great H7227 multitude H1995 against H5921 thee from beyond H4480 H5676 the sea H3220 on this side Syria H4480 H758 ; and, behold H2009 , they be in Hazazon H2688 -tamar, which H1931 is En H5872 -gedi.
|
3. யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான்.
|
3. And Jehoshaphat H3092 feared H3372 , and set H5414 H853 himself H6440 to seek H1875 the LORD H3068 , and proclaimed H7121 a fast H6685 throughout H5921 all H3605 Judah H3063 .
|
4. யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள்.
|
4. And Judah H3063 gathered themselves together H6908 , to ask H1245 help of H4480 the LORD H3068 : even H1571 out of all H4480 H3605 the cities H5892 of Judah H3063 they came H935 to seek H1245 H853 the LORD H3068 .
|
5. யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான்.
|
5. And Jehoshaphat H3092 stood H5975 in the congregation H6951 of Judah H3063 and Jerusalem H3389 , in the house H1004 of the LORD H3068 , before H6440 the new H2319 court H2691 ,
|
6. அவன் சொன்னதாவது: PEPBR PIS“எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது.
|
6. And said H559 , O LORD H3068 God H430 of our fathers H1 , art not H3808 thou H859 God H430 in heaven H8064 ? and rulest H4910 not thou H859 over all H3605 the kingdoms H4467 of the heathen H1471 ? and in thine hand H3027 is there not power H3581 and might H1369 , so that none H369 is able to withstand H3320 H5973 thee?
|
7. நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர்.
|
7. Art not H3808 thou H859 our God H430 , who didst drive out H3423 H853 the inhabitants H3427 of this H2063 land H776 before H4480 H6440 thy people H5971 Israel H3478 , and gavest H5414 it to the seed H2233 of Abraham H85 thy friend H157 forever H5769 ?
|
8. ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள்.
|
8. And they dwelt H3427 therein , and have built H1129 thee a sanctuary H4720 therein for thy name H8034 , saying H559 ,
|
9. அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’ PIE
|
9. If H518 , when evil H7451 cometh H935 upon H5921 us, as the sword H2719 , judgment H8196 , or pestilence H1698 , or famine H7458 , we stand H5975 before H6440 this H2088 house H1004 , and in thy presence H6440 , ( for H3588 thy name H8034 is in this H2088 house H1004 ,) and cry H2199 unto H413 thee in our affliction H4480 H6869 , then thou wilt hear H8085 and help H3467 .
|
10. PIS “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள்.
|
10. And now H6258 , behold H2009 , the children H1121 of Ammon H5983 and Moab H4124 and mount H2022 Seir H8165 , whom H834 thou wouldest not H3808 let H5414 Israel H3478 invade H935 , when they came H935 out of the land H4480 H776 of Egypt H4714 , but H3588 they turned H5493 from H4480 H5921 them , and destroyed H8045 them not H3808 ;
|
11. ஆனால் பாரும் நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர்.
|
11. Behold H2009 , I say, how they H1992 reward H1580 H5921 us , to come H935 to cast us out H1644 of thy possession H4480 H3425 , which H834 thou hast given us to inherit H3423 .
|
12. எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான். PIEPBR
|
12. O our God H430 , wilt thou not H3808 judge H8199 them? for H3588 we have no H369 might H3581 against H6440 this H2088 great H7227 company H1995 that cometh H935 against H5921 us; neither H3808 know H3045 we H587 what H4100 to do H6213 : but H3588 our eyes H5869 are upon H5921 thee.
|
13. PSயூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள்.
|
13. And all H3605 Judah H3063 stood H5975 before H6440 the LORD H3068 , with H1571 their little ones H2945 , their wives H802 , and their children H1121 .
|
14. பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் மகன். சகரியா பெனாயாவின் மகன். பெனாயா ஏயெலின் மகன். ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில்
|
14. Then upon H5921 Jahaziel H3166 the son H1121 of Zechariah H2148 , the son H1121 of Benaiah H1141 , the son H1121 of Jeiel H3273 , the son H1121 of Mattaniah H4983 , a Levite H3881 of H4480 the sons H1121 of Asaph H623 , came H1961 the Spirit H7307 of the LORD H3068 in the midst H8432 of the congregation H6951 ;
|
15. யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் அரசனே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர்.
|
15. And he said H559 , Hearken H7181 ye, all H3605 Judah H3063 , and ye inhabitants H3427 of Jerusalem H3389 , and thou king H4428 Jehoshaphat H3092 , Thus H3541 saith H559 the LORD H3068 unto you , Be not afraid H859 H3372 H408 nor H408 dismayed H2865 by reason of H4480 H6440 this H2088 great H7227 multitude H1995 ; for H3588 the battle H4421 is not H3808 yours, but H3588 God H430 's.
|
16. நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள்.
|
16. Tomorrow H4279 go ye down H3381 against H5921 them: behold H2009 , they come up H5927 by the cliff H4608 of Ziz H6732 ; and ye shall find H4672 them at the end H5490 of the brook H5158 , before H6440 the wilderness H4057 of Jeruel H3385 .
|
17. இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான். PE
|
17. Ye shall not H3808 need to fight H3898 in this H2063 battle : set yourselves H3320 , stand H5975 ye still , and see H7200 H853 the salvation H3444 of the LORD H3068 with H5973 you , O Judah H3063 and Jerusalem H3389 : fear H3372 not H408 , nor H408 be dismayed H2865 ; tomorrow H4279 go out H3318 against H6440 them : for the LORD H3068 will be with H5973 you.
|
18. PSயோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர்.
|
18. And Jehoshaphat H3092 bowed his head H6915 with his face H639 to the ground H776 : and all H3605 Judah H3063 and the inhabitants H3427 of Jerusalem H3389 fell H5307 before H6440 the LORD H3068 , worshiping H7812 the LORD H3068 .
|
19. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றம் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர். PE
|
19. And the Levites H3881 , of the children H1121 of H4480 the Kohathites H6956 , and of H4480 the children H1121 of the Korhites H7145 , stood up H6965 to praise H1984 the LORD H3068 God H430 of Israel H3478 with a loud H1419 voice H6963 on high H4605 .
|
20. PSஅதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான். PE
|
20. And they rose early H7925 in the morning H1242 , and went forth H3318 into the wilderness H4057 of Tekoa H8620 : and as they went forth H3318 , Jehoshaphat H3092 stood H5975 and said H559 , Hear H8085 me , O Judah H3063 , and ye inhabitants H3427 of Jerusalem H3389 ; Believe H539 in the LORD H3068 your God H430 , so shall ye be established H539 ; believe H539 his prophets H5030 , so shall ye prosper H6743 .
|
21. PSபிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள், PEPBR QS“கர்த்தரைத் துதியுங்கள், QEQS2ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள். QEPBR
|
21. And when he had consulted H3289 with H413 the people H5971 , he appointed H5975 singers H7891 unto the LORD H3068 , and that should praise H1984 the beauty H1927 of holiness H6944 , as they went out H3318 before H6440 the army H2502 , and to say H559 , Praise H3034 the LORD H3068 ; for H3588 his mercy H2617 endureth forever H5769 .
|
22. MS தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள்.
|
22. And when H6256 they began H2490 to sing H7440 and to praise H8416 , the LORD H3068 set H5414 ambushments H693 against H5921 the children H1121 of Ammon H5983 , Moab H4124 , and mount H2022 Seir H8165 , which were come H935 against Judah H3063 ; and they were smitten H5062 .
|
23. அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். ME
|
23. For the children H1121 of Ammon H5983 and Moab H4124 stood up H5975 against H5921 the inhabitants H3427 of mount H2022 Seir H8165 , utterly to slay H2763 and destroy H8045 them : and when they had made an end H3615 of the inhabitants H3427 of Seir H8165 , every one H376 helped H5826 to destroy H4889 another H7453 .
|
24. PSயூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை.
|
24. And when Judah H3063 came H935 toward H5921 the watch tower H4707 in the wilderness H4057 , they looked H6437 unto H413 the multitude H1995 , and, behold H2009 , they were dead bodies H6297 fallen H5307 to the earth H776 , and none H369 escaped H6413 .
|
25. யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது.
|
25. And when Jehoshaphat H3092 and his people H5971 came H935 to take away H962 H853 the spoil H7998 of them , they found H4672 among them in abundance H7230 both riches H7399 with the dead bodies H6297 , and precious H2530 jewels H3627 , which they stripped off H5337 for themselves , more than H369 they could carry away H4853 : and they were H1961 three H7969 days H3117 in gathering H962 H853 of the spoil H7998 , it H1931 was so much H7227 .
|
26. நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம் “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது. PE
|
26. And on the fourth H7243 day H3117 they assembled themselves H6950 in the valley H6010 of Berachah H1294 ; for H3588 there H8033 they blessed H1288 H853 the LORD H3068 : therefore H5921 H3651 H853 the name H8034 of the same H1931 place H4725 was called H7121 , The valley H6010 of Berachah H1294 , unto H5704 this day H3117 .
|
27. PSபிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார்.
|
27. Then they returned H7725 , every H3605 man H376 of Judah H3063 and Jerusalem H3389 , and Jehoshaphat H3092 in the forefront H7218 of them , to go again H7725 to H413 Jerusalem H3389 with joy H8057 ; for H3588 the LORD H3068 had made them to rejoice H8055 over their enemies H4480 H341 .
|
28. அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். PE
|
28. And they came H935 to Jerusalem H3389 with psalteries H5035 and harps H3658 and trumpets H2689 unto H413 the house H1004 of the LORD H3068 .
|
29. PSஅனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர்.
|
29. And the fear H6343 of God H430 was H1961 on H5921 all H3605 the kingdoms H4467 of those countries H776 , when they had heard H8085 that H3588 the LORD H3068 fought H3898 against H5973 the enemies H341 of Israel H3478 .
|
30. அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார். PE
|
30. So the realm H4438 of Jehoshaphat H3092 was quiet H8252 : for his God H430 gave him rest H5117 round about H4480 H5439 .
|
31. {#1யோசபாத் ஆட்சியின் முடிவு } PSயோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள்.
|
31. And Jehoshaphat H3092 reigned H4427 over H5921 Judah H3063 : he was thirty H7970 and five H2568 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 twenty H6242 and five H2568 years H8141 in Jerusalem H3389 . And his mother H517 's name H8034 was Azubah H5806 the daughter H1323 of Shilhi H7977 .
|
32. யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான்.
|
32. And he walked H1980 in the way H1870 of Asa H609 his father H1 , and departed H5493 not H3808 from H4480 it, doing H6213 that which was right H3477 in the sight H5869 of the LORD H3068 .
|
33. ஆனால் மேடைகள் அகற்றப்படவில்லை. தம் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவனைப் பின்பற்றுவதற்காக ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைத் திருப்பவில்லை.
|
33. Howbeit H389 the high places H1116 were not H3808 taken away H5493 : for as yet H5750 the people H5971 had not H3808 prepared H3559 their hearts H3824 unto the God H430 of their fathers H1 .
|
34. யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி BKSஆனானியின் மகனாகிய யெகூவின் ஆவணங்களில்BKE எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, BKSஇஸ்ரவேல் அரசர்களின் வரலாறுBKE என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன. PE
|
34. Now the rest H3499 of the acts H1697 of Jehoshaphat H3092 , first H7223 and last H314 , behold H2009 , they are written H3789 in the book H1697 of Jehu H3058 the son H1121 of Hanani H2607 , who H834 is mentioned H5927 in H5921 the book H5612 of the kings H4428 of Israel H3478 .
|
35. PSபிறகு யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேல் அரசனான அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான்.
|
35. And after H310 this H3651 did Jehoshaphat H3092 king H4428 of Judah H3063 join himself H2266 with H5973 Ahaziah H274 king H4428 of Israel H3478 , who H1931 did very wickedly H7561 H6213 :
|
36. யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள்.
|
36. And he joined H2266 himself with H5973 him to make H6213 ships H591 to go H1980 to Tarshish H8659 : and they made H6213 the ships H591 in Ezion H6100 -geber.
|
37. பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று. PE
|
37. Then Eliezer H461 the son H1121 of Dodavah H1735 of Mareshah H4480 H4762 prophesied H5012 against H5921 Jehoshaphat H3092 , saying H559 , Because thou hast joined thyself H2266 with H5973 Ahaziah H274 , the LORD H3068 hath broken H6555 H853 thy works H4639 . And the ships H591 were broken H7665 , that they were not able H6113 H3808 to go H1980 to H413 Tarshish H8659 .
|