|
|
1. யூதாவின் அரசனான யோசபாத் PEPS எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான்.
|
1. And Jehoshaphat H3092 the king H4428 of Judah H3063 returned H7725 to H413 his house H1004 in peace H7965 to Jerusalem H3389 .
|
2. யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் யோசபாத்தை சந்திக்க வந்தான். அவனது தந்தையின் பெயர் அனானி. அவன் அரசனிடம், “ஏன் கெட்டவர்களுக்கு உதவினாய்? கர்த்தரை வெறுப்பவர்கள் மேல் ஏன் அன்பு செலுத்தினாய். அதனால் தான் கர்த்தர் உன் மீது கோபமாக இருக்கிறார்.
|
2. And Jehu H3058 the son H1121 of Hanani H2607 the seer H2374 went out H3318 to meet H413 H6440 him , and said H559 to H413 king H4428 Jehoshaphat H3092 , Shouldest thou help H5826 the ungodly H7563 , and love H157 them that hate H8130 the LORD H3068 ? therefore H2063 is wrath H7110 upon H5921 thee from before H4480 H6440 the LORD H3068 .
|
3. ஆனால் உனது வாழ்வில் சில நன்மைகளும் உள்ளன. நீ விக்கிரகங்களை அழித்தாய். நீ மனப்பூர்வமாகத் தேவனைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணினாய்” என்றான். PS
|
3. Nevertheless H61 there are good H2896 things H1697 found H4672 in H5973 thee , in that H3588 thou hast taken away H1197 the groves H842 out of H4480 the land H776 , and hast prepared H3559 thine heart H3824 to seek H1875 God H430 .
|
4. {யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான்} PS யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர் செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான்.
|
4. And Jehoshaphat H3092 dwelt H3427 at Jerusalem H3389 : and he went out H3318 again H7725 through the people H5971 from Beer H4480 H884 -sheba to H5704 mount H2022 Ephraim H669 , and brought them back H7725 unto H413 the LORD H3068 God H430 of their fathers H1 .
|
5. யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான்.
|
5. And he set H5975 judges H8199 in the land H776 throughout all H3605 the fenced H1219 cities H5892 of Judah H3063 , city H5892 by city H5892 ,
|
6. யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
|
6. And said H559 to H413 the judges H8199 , Take heed H7200 what H4100 ye H859 do H6213 : for H3588 ye judge H8199 not H3808 for man H120 , but H3588 for the LORD H3068 , who is with H5973 you in the judgment H1697 H4941 .
|
7. இப்போது உங்களில் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நமது தேவனாகிய கர்த்தர் நியாயமானவர். அவர் அநீதியானவற்றை யாருக்கும் செய்யமாட்டார். மேலும் தனது நியாயத்தீர்ப்புகளை மாற்றிக்கொள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்றான். PEPS
|
7. Wherefore now H6258 let the fear H6343 of the LORD H3068 be H1961 upon H5921 you ; take heed H8104 and do H6213 it : for H3588 there is no H369 iniquity H5766 with H5973 the LORD H3068 our God H430 , nor respect H4856 of persons H6440 , nor taking H4727 of gifts H7810 .
|
8. எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும்.
|
8. Moreover H1571 in Jerusalem H3389 did Jehoshaphat H3092 set H5975 of H4480 the Levites H3881 , and of the priests H3548 , and of the chief H4480 H7218 of the fathers H1 of Israel H3478 , for the judgment H4941 of the LORD H3068 , and for controversies H7379 , when they returned H7725 to Jerusalem H3389 .
|
9. யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும்
|
9. And he charged H6680 H5921 them, saying H559 , Thus H3541 shall ye do H6213 in the fear H3374 of the LORD H3068 , faithfully H530 , and with a perfect H8003 heart H3824 .
|
10. உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள். PEPS
|
10. And what cause soever H3605 H7379 H834 shall come H935 to H5921 you of your brethren H4480 H251 that dwell H3427 in their cities H5892 , between H996 blood H1818 and blood H1818 , between H996 law H8451 and commandment H4687 , statutes H2706 and judgments H4941 , ye shall even warn H2094 them that they trespass H816 not H3808 against the LORD H3068 , and so wrath H7110 come H1961 upon H5921 you , and upon H5921 your brethren H251 : this H3541 do H6213 , and ye shall not H3808 trespass H816 .
|
11. “அமரியா தலைமை ஆசாரியன். கர்த்தரைப் பற்றிய காரியங்களில் அவன் உங்களுக்கு மேலாக இருப்பான். அரசனைப் பற்றிய விவகாரங்களில் செபதியா உங்களுக்கு உயர்ந்தவனாக இருப்பான். செபதியாவின் தந்தையின் பெயர் இஸ்மவேல். செபதியா யூதா கோத்திரத்தின் தலைவனாக இருக்கிறான். லேவியர்கள் உங்களுக்கு எழுத்தாளர்களாக சேவை செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உறுதியாக இருங்கள். சரியானவற்றைச் செய்கின்ற ஜனங்களோடு கர்த்தர் துணை இருப்பாராக” என்றான். PE
|
11. And, behold H2009 , Amariah H568 the chief H7218 priest H3548 is over H5921 you in all H3605 matters H1697 of the LORD H3068 ; and Zebadiah H2069 the son H1121 of Ishmael H3458 , the ruler H5057 of the house H1004 of Judah H3063 , for all H3605 the king H4428 's matters H1697 : also the Levites H3881 shall be officers H7860 before H6440 you. Deal H6213 courageously H2388 , and the LORD H3068 shall be H1961 with H5973 the good H2896 .
|