|
|
1. {#1பேயோரில் இஸ்ரவேலர்கள் } PSஇஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள்.
|
1. And Israel H3478 abode H3427 in Shittim H7851 , and the people H5971 began H2490 to commit whoredom H2181 with H413 the daughters H1323 of Moab H4124 .
|
2. (2-3)மோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார். PE
|
2. And they called H7121 the people H5971 unto the sacrifices H2077 of their gods H430 : and the people H5971 did eat H398 , and bowed down H7812 to their gods H430 .
|
3.
|
|
4. PSகர்த்தர் மோசேயிடம், “இந்த ஜனங்களின் தலைவர்களையெல்லாம் ஒன்று சேர். பிறகு மற்றவர்கள் பார்க்கும்படி அவர்களைக் கொன்றுவிடு. அவர்களின் பிணங்களை என் பார்வையில் தூக்கில் போடு. பிறகு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் மீது நான் கோபம் கொள்ளாமல் இருப்பேன்” என்றார். PE
|
4. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Take H3947 H853 all H3605 the heads H7218 of the people H5971 , and hang them up H3363 H853 before the LORD H3068 against H5048 the sun H8121 , that the fierce H2740 anger H639 of the LORD H3068 may be turned away H7725 from Israel H4480 H3478 .
|
5. PSஎனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார். PE
|
5. And Moses H4872 said H559 unto H413 the judges H8199 of Israel H3478 , Slay H2026 ye every one H376 his men H582 that were joined H6775 unto Baal H1187 -peor.
|
6. PSஅதே நேரத்தில் மோசேயும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடினார்கள். இஸ்ரவேலன் ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியைத் தன் சகோதரனின் குடியிருப்பிற்கு அழைத்துப் போனதை மோசேயும் மற்ற தலைவர்களும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டனர்.
|
6. And, behold H2009 , one H376 of the children H4480 H1121 of Israel H3478 came H935 and brought H7126 unto H413 his brethren H251 H853 a Midianitish woman H4084 in the sight H5869 of Moses H4872 , and in the sight H5869 of all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 , who H1992 were weeping H1058 before the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
|
7. இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான்.
|
7. And when Phinehas H6372 , the son H1121 of Eleazar H499 , the son H1121 of Aaron H175 the priest H3548 , saw H7200 it , he rose up H6965 from among H4480 H8432 the congregation H5712 , and took H3947 a javelin H7420 in his hand H3027 ;
|
8. அவனும் அக்கூடாரத்திற்குள் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஈட்டியால் இஸ்ரவேலனையும் மீதியானியப் பெண்ணையும் கூடாரத்திலேயே கொன்றான். இருவரையும் ஒருசேர ஈட்டியால் குத்திக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் நோய் பரவிவிட்டது. பினெகாஸ் அவர்களைக் கொன்றதும் நோய் நிறுத்தப்பட்டது.
|
8. And he went H935 after H310 the man H376 of Israel H3478 into H413 the tent H6898 , and thrust H1856 H853 both H8147 of them through, H853 the man H376 of Israel H3478 , and the woman H802 through H413 her belly H6897 . So the plague H4046 was stayed H6113 from H4480 H5921 the children H1121 of Israel H3478 .
|
9. அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள். PE
|
9. And those that died H4191 in the plague H4046 were H1961 twenty H6242 and four H702 thousand H505 .
|
10. PSகர்த்தர் மோசேயை நோக்கி,
|
10. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
11. “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை.
|
11. Phinehas H6372 , the son H1121 of Eleazar H499 , the son H1121 of Aaron H175 the priest H3548 , hath turned my wrath away H7725 H853 H2534 from H4480 H5921 the children H1121 of Israel H3478 , while he was zealous H7065 for my sake H854 H7068 among H8432 them , that I consumed H3615 not H3808 H853 the children H1121 of Israel H3478 in my jealousy H7068 .
|
12. நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள்.
|
12. Wherefore H3651 say H559 , Behold H2009 , I give H5414 unto him H853 my covenant H1285 of peace H7965 :
|
13. அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார். PE
|
13. And he shall have H1961 it , and his seed H2233 after H310 him, even the covenant H1285 of an everlasting H5769 priesthood H3550 ; because H8478 H834 he was zealous H7065 for his God H430 , and made an atonement H3722 for H5921 the children H1121 of Israel H3478 .
|
14. PSமீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் மகன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன்.
|
14. Now the name H8034 of the Israelite H376 H3478 that was slain H5221 even that H834 was slain H5221 with H854 the Midianitish woman H4084 , was Zimri H2174 , the son H1121 of Salu H5543 , a prince H5387 of a chief H1 house H1004 among the Simeonites H8099 .
|
15. கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் மகள். சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான். PE
|
15. And the name H8034 of the Midianitish H4084 woman H802 that was slain H5221 was Cozbi H3579 , the daughter H1323 of Zur H6698 ; he H1931 was head H7218 over a people H523 , and of a chief H1 house H1004 in Midian H4080 .
|
16. PSகர்த்தர் மோசேயிடம்
|
16. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
17. “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும்.
|
17. Vex H6887 H853 the Midianites H4084 , and smite H5221 them:
|
18. அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் மகள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார். PE
|
18. For H3588 they H1992 vex H6887 you with their wiles H5231 , wherewith H834 they have beguiled H5230 you in H5921 the matter H1697 of Peor H6465 , and in H5921 the matter H1697 of Cozbi H3579 , the daughter H1323 of a prince H5387 of Midian H4080 , their sister H269 , which was slain H5221 in the day H3117 of the plague H4046 for Peor's sake H5921 H1697 H6465 .
|