Bible Books

:

1. {#1மிரியாமின் மரணம் } PSஇஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். PE
1. Then came H935 the children H1121 of Israel H3478 , even the whole H3605 congregation H5712 , into the desert H4057 of Zin H6790 in the first H7223 month H2320 : and the people H5971 abode H3427 in Kadesh H6946 ; and Miriam H4813 died H4191 there H8033 , and was buried H6912 there H8033 .
2. {#1மோசேயின் தவறு } PSஅந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர்.
2. And there was H1961 no H3808 water H4325 for the congregation H5712 : and they gathered themselves together H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 .
3. அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்?
3. And the people H5971 chided H7378 with H5973 Moses H4872 , and spoke H559 , saying H559 , Would God H3863 that we had died H1478 when our brethren H251 died H1478 before H6440 the LORD H3068 !
4. எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா?
4. And why H4100 have ye brought up H935 H853 the congregation H6951 of the Lord H3068 into H413 this H2088 wilderness H4057 , that we H587 and our cattle H1165 should die H4191 there H8033 ?
5. எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர். PE
5. And wherefore H4100 have ye made us to come up H5927 out of Egypt H4480 H4714 , to bring us in H935 H853 unto H413 this H2088 evil H7451 place H4725 ? it is no H3808 place H4725 of seed H2233 , or of figs H8384 , or of vines H1612 , or of pomegranates H7416 ; neither H369 is there any water H4325 to drink H8354 .
6. PSஎனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. PE
6. And Moses H4872 and Aaron H175 went H935 from the presence H4480 H6440 of the assembly H6951 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and they fell H5307 upon H5921 their faces H6440 : and the glory H3519 of the LORD H3068 appeared H7200 unto H413 them.
7. PSகர்த்தர் மோசேயோடு பேசினார்.
7. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
8. அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார். PE
8. Take H3947 H853 the rod H4294 , and gather thou the assembly together H6950 H853 H5712 , thou H859 , and Aaron H175 thy brother H251 , and speak H1696 ye unto H413 the rock H5553 before their eyes H5869 ; and it shall give forth H5414 his water H4325 , and thou shalt bring forth H3318 to them water H4325 out of H4480 the rock H5553 : so thou shalt give H853 the congregation H5712 and their beasts H1165 drink H8248 .
9. PSபரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான்.
9. And Moses H4872 took H3947 H853 the rod H4294 from before H4480 H6440 the LORD H3068 , as H834 he commanded H6680 him.
10. மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான்.
10. And Moses H4872 and Aaron H175 gathered the congregation together H6950 H853 H6951 before H413 H6440 the rock H5553 , and he said H559 unto them, Hear H8085 now H4994 , ye rebels H4784 ; must we fetch H3318 you water H4325 out of H4480 this H2088 rock H5553 ?
11. மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர். PE
11. And Moses H4872 lifted up H7311 H853 his hand H3027 , and with his rod H4294 he smote H5221 H853 the rock H5553 twice H6471 : and the water H4325 came out H3318 abundantly H7227 , and the congregation H5712 drank H8354 , and their beasts H1165 also .
12. PSஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார். PE
12. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 , Because H3282 ye believed H539 me not H3808 , to sanctify H6942 me in the eyes H5869 of the children H1121 of Israel H3478 , therefore H3651 ye shall not H3808 bring H935 H853 this H2088 congregation H6951 into H413 the land H776 which H834 I have given H5414 them.
13. PSஇந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார். PE
13. This H1992 is the water H4325 of Meribah H4809 ; because H834 the children H1121 of Israel H3478 strove H7378 with H854 the LORD H3068 , and he was sanctified H6942 in them.
14. {#1ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல் } PSமோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்: PEPBR PIS“உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்ன வென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
14. And Moses H4872 sent H7971 messengers H4397 from Kadesh H4480 H6946 unto H413 the king H4428 of Edom H123 , Thus H3541 saith H559 thy brother H251 Israel H3478 , Thou H859 knowest H3045 H853 all H3605 the travail H8513 that H834 hath befallen H4672 us:
15. வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர்.
15. How our fathers H1 went down H3381 into Egypt H4714 , and we have dwelt H3427 in Egypt H4714 a long H7227 time H3117 ; and the Egyptians H4714 vexed H7489 us , and our fathers H1 :
16. ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார். PIEPIS“இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம்.
16. And when we cried H6817 unto H413 the LORD H3068 , he heard H8085 our voice H6963 , and sent H7971 an angel H4397 , and hath brought us forth H3318 out of Egypt H4480 H4714 : and, behold H2009 , we H587 are in Kadesh H6946 , a city H5892 in the uttermost H7097 of thy border H1366 :
17. நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர். PIEPBR
17. Let us pass H5674 , I pray thee H4994 , through thy country H776 : we will not H3808 pass through H5674 the fields H7704 , or through the vineyards H3754 , neither H3808 will we drink H8354 of the water H4325 of the wells H875 : we will go H1980 by the king H4428 's high way H1870 , we will not H3808 turn H5186 to the right hand H3225 nor to the left H8040 , until H5704 H834 we have passed H5674 thy borders H1366 .
18. PSஆனால் ஏதோம் அரசனோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான். PE
18. And Edom H123 said H559 unto H413 him , Thou shalt not H3808 pass H5674 by me, lest H6435 I come out H3318 against H7125 thee with the sword H2719 .
19. PSஇஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர். PE
19. And the children H1121 of Israel H3478 said H559 unto H413 him , We will go H5927 by the high way H4546 : and if H518 I H589 and my cattle H4735 drink H8354 of thy water H4325 , then I will pay H5414 H4377 for it : I will only H7535 , without H369 doing any thing H1697 else , go through H5674 on my feet H7272 .
20. PSஆனால் மீண்டும் ஏதோம் அரசன், “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான். PEPSபிறகு ஏதோம் அரசன் மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர்.
20. And he said H559 , Thou shalt not H3808 go through H5674 . And Edom H123 came out H3318 against H7125 him with much H3515 people H5971 , and with a strong H2389 hand H3027 .
21. ஏதோம் அரசன் இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர். PE
21. Thus Edom H123 refused H3985 to give H5414 H853 Israel H3478 passage H5674 through his border H1366 : wherefore Israel H3478 turned away H5186 from H4480 H5921 him.
22. {#1ஆரோனின் மரணம் } PSஇஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர்.
22. And the children H1121 of Israel H3478 , even the whole H3605 congregation H5712 , journeyed H5265 from Kadesh H4480 H6946 , and came H935 unto mount H2022 Hor H2023 .
23. அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
23. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 in mount H2022 Hor H2023 , by H5921 the coast H1366 of the land H776 of Edom H123 , saying H559 ,
24. “இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள். PE
24. Aaron H175 shall be gathered H622 unto H413 his people H5971 : for H3588 he shall not H3808 enter H935 into H413 the land H776 which H834 I have given H5414 unto the children H1121 of Israel H3478 , because H5921 H834 ye rebelled against H4784 H853 my word H6310 at the water H4325 of Meribah H4809 .
25. PS“இப்போது, ஆரோனையும் அவனது மகன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா.
25. Take H3947 H853 Aaron H175 and Eleazar H499 his son H1121 , and bring them up H5927 H853 unto mount H2022 Hor H2023 :
26. ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது மகன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார். PE
26. And strip H6584 H853 Aaron H175 H853 of his garments H899 , and put them upon H3847 H853 Eleazar H499 his son H1121 : and Aaron H175 shall be gathered H622 unto his people , and shall die H4191 there H8033 .
27. PSகர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர்.
27. And Moses H4872 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 : and they went up H5927 into H413 mount H2022 Hor H2023 in the sight H5869 of all H3605 the congregation H5712 .
28. மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் மகனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர்
28. And Moses H4872 stripped H6584 H853 Aaron H175 H853 of his garments H899 , and put them upon H3847 H853 H853 Eleazar H499 his son H1121 ; and Aaron H175 died H4191 there H8033 in the top H7218 of the mount H2022 : and Moses H4872 and Eleazar H499 came down H3381 from H4480 the mount H2022 .
29. ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள். PE
29. And when all H3605 the congregation H5712 saw H7200 that H3588 Aaron H175 was dead H1478 , they mourned H1058 for H853 Aaron H175 thirty H7970 days H3117 , even all H3605 the house H1004 of Israel H3478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×