Bible Language

:

1. {#1மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல் } PSபின்பு கர்த்தர் மோசேயை நோக்கி,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு.
2. On the first day H3117 H259 H2320 of the first H7223 month H2320 shalt thou set up H6965 H853 the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 .
3. பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு.
3. And thou shalt put H7760 therein H8033 H853 the ark H727 of the testimony H5715 , and cover H5526 H5921 the ark H727 with H854 the veil H6532 .
4. பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை.
4. And thou shalt bring in H935 H853 the table H7979 , and set in order H6186 H853 the things that are to be set in order H6187 upon it ; and thou shalt bring in H935 H853 the candlestick H4501 , and light H5927 H853 the lamps H5216 thereof.
5. கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு. PE
5. And thou shalt set H5414 H853 the altar H4196 of gold H2091 for the incense H7004 before H6440 the ark H727 of the testimony H5715 , and put H7760 H853 the hanging H4539 of the door H6607 to the tabernacle H4908 .
6. PS“பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை.
6. And thou shalt set H5414 H853 the altar H4196 of the burnt offering H5930 before H6440 the door H6607 of the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 .
7. ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை.
7. And thou shalt set H5414 H853 the laver H3595 between H996 the tent H168 of the congregation H4150 and the altar H4196 , and shalt put H5414 water H4325 therein H8033 .
8. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு. PE
8. And thou shalt set up H7760 H853 the court H2691 round about H5439 , and hang up H5414 H853 the hanging H4539 at the court H2691 gate H8179 .
9. PS“பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும்.
9. And thou shalt take H3947 H853 the anointing H4888 oil H8081 , and anoint H4886 H853 the tabernacle H4908 , and all H3605 that H834 is therein , and shalt hallow H6942 it , and all H3605 the vessels H3627 thereof : and it shall be H1961 holy H6944 .
10. தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும்.
10. And thou shalt anoint H4886 H853 the altar H4196 of the burnt offering H5930 , and all H3605 his vessels H3627 , and sanctify H6942 H853 the altar H4196 : and it shall be H1961 an altar H4196 most holy H6944 H6944 .
11. பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய். PE
11. And thou shalt anoint H4886 H853 the laver H3595 and his foot H3653 , and sanctify H6942 it.
12. PS“ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு.
12. And thou shalt bring H7126 H853 Aaron H175 and his sons H1121 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and wash H7364 them with water H4325 .
13. பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும்.
13. And thou shalt put upon H3847 H853 Aaron H175 the H853 holy H6944 garments H899 , and anoint H4886 him , and sanctify H6942 him ; that he may minister unto me in the priest's office H3547 .
14. பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணி வித்துவிடு.
14. And thou shalt bring H7126 his sons H1121 , and clothe H3847 them with coats H3801 :
15. அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார்.
15. And thou shalt anoint H4886 them, as H834 thou didst anoint H4886 H853 their father H1 , that they may minister unto me in the priest's office H3547 : for their anointing H4886 shall surely be H1961 H1961 an everlasting H5769 priesthood H3550 throughout their generations H1755 .
16. மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான். PE
16. Thus did H6213 Moses H4872 : according to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 him, so H3651 did H6213 he.
17. PSஎனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று
17. And it came to pass H1961 in the first H7223 month H2320 in the second H8145 year H8141 , on the first H259 day of the month H2320 , that the tabernacle H4908 was reared up H6965 .
18. கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான்.
18. And Moses H4872 reared up H6965 H853 the tabernacle H4908 , and fastened H5414 H853 his sockets H134 , and set up H7760 H853 the boards H7175 thereof , and put in H5414 H853 the bars H1280 thereof , and reared up H6965 H853 his pillars H5982 .
19. அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான். PE
19. And he spread abroad H6566 H853 the tent H168 over H5921 the tabernacle H4908 , and put H7760 H853 the covering H4372 of the tent H168 above H4480 H4605 upon H5921 it; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
20. PSமோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான்.
20. And he took H3947 and put H5414 H853 the testimony H5715 into H413 the ark H727 , and set H7760 H853 the staves H905 on H5921 the ark H727 , and put H5414 H853 the mercy seat H3727 above H4480 H4605 upon H5921 the ark H727 :
21. பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன் படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான்.
21. And he brought H935 H853 the ark H727 into H413 the tabernacle H4908 , and set up H7760 H853 the veil H6532 of the covering H4539 , and covered H5526 H5921 the ark H727 of the testimony H5715 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
22. பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத் தான்.
22. And he put H5414 H853 the table H7979 in the tent H168 of the congregation H4150 , upon H5921 the side H3409 of the tabernacle H4908 northward H6828 , without H4480 H2351 the veil H6532 .
23. பிறகு கர்த்தருக்கு முன்னே மேசை யின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான்.
23. And he set H6186 the bread H3899 in order H6187 upon H5921 it before H6440 the LORD H3068 ; as H834 the LORD H3068 had commanded H6680 H853 Moses H4872 .
24. பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான்.
24. And he put H7760 H853 the candlestick H4501 in the tent H168 of the congregation H4150 , over against H5227 the table H7979 , on H5921 the side H3409 of the tabernacle H4908 southward H5045 .
25. அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான். PE
25. And he lighted H5927 the lamps H5216 before H6440 the LORD H3068 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
26. PSபின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான்.
26. And he put H7760 H853 the golden H2091 altar H4196 in the tent H168 of the congregation H4150 before H6440 the veil H6532 :
27. பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான்.
27. And he burnt H6999 sweet H5561 incense H7004 thereon H5921 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
28. பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான். PE
28. And he set up H7760 H853 the hanging H4539 at the door H6607 of the tabernacle H4908 .
29. PSபரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலி பீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான். PE
29. And he put H7760 the altar H4196 of burnt offering H5930 by the door H6607 of the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 , and offered H5927 upon H5921 it H853 the burnt offering H5930 and the meat offering H4503 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
30. PSபின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலி பீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான்.
30. And he set H7760 H853 the laver H3595 between H996 the tent H168 of the congregation H4150 and the altar H4196 , and put H5414 water H4325 there H8033 , to wash H7364 withal .
31. மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள்.
31. And Moses H4872 and Aaron H175 and his sons H1121 washed H7364 H853 their hands H3027 and their feet H7272 thereat H4480 :
32. அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள். PE
32. When they went H935 into H413 the tent H168 of the congregation H4150 , and when they came near H7126 unto H413 the altar H4196 , they washed H7364 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
33. PSபின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான். PE
33. And he reared up H6965 H853 the court H2691 round about H5439 the tabernacle H4908 and the altar H4196 , and set up H5414 H853 the hanging H4539 of the court H2691 gate H8179 . So Moses H4872 finished H3615 H853 the work H4399 .
34. {#1கர்த்தரின் மகிமை } PSஅப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது.
34. Then a cloud H6051 covered H3680 H853 the tent H168 of the congregation H4150 , and the glory H3519 of the LORD H3068 filled H4390 H853 the tabernacle H4908 .
35. ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது. PE
35. And Moses H4872 was not H3808 able H3201 to enter H935 into H413 the tent H168 of the congregation H4150 , because H3588 the cloud H6051 abode H7931 thereon H5921 , and the glory H3519 of the LORD H3068 filled H4390 H853 the tabernacle H4908 .
36. PSஇந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். PE
36. And when the cloud H6051 was taken up H5927 from over H4480 H5921 the tabernacle H4908 , the children H1121 of Israel H3478 went onward H5265 in all H3605 their journeys H4550 :
37. PSஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்த போது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள்.
37. But if H518 the cloud H6051 were not H3808 taken up H5927 , then they journeyed H5265 not H3808 till H5704 the day H3117 that it was taken up H5927 .
38. எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது. PE
38. For H3588 the cloud H6051 of the LORD H3068 was upon H5921 the tabernacle H4908 by day H3119 , and fire H784 was H1961 on it by night H3915 , in the sight H5869 of all H3605 the house H1004 of Israel H3478 , throughout all H3605 their journeys H4550 .