|
|
1. {#1எகிப்தில் யாக்கோபின் குடும்பம் } PSயாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்:
|
1. Now these H428 are the names H8034 of the children H1121 of Israel H3478 , which came H935 into Egypt H4714 ; every man H376 and his household H1004 came H935 with H854 Jacob H3290 .
|
2. ரூபன், சிமியோன், லேவி, யூதா,
|
2. Reuben H7205 , Simeon H8095 , Levi H3878 , and Judah H3063 ,
|
3. இசக்கார், செபுலோன், பென்யமீன்,
|
3. Issachar H3485 , Zebulun H2074 , and Benjamin H1144 ,
|
4. தாண், நப்தலி, காத், ஆசேர்.
|
4. Dan H1835 , and Naphtali H5321 , Gad H1410 , and Asher H836 .
|
5. 70 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 மகன்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.) PE
|
5. And all H3605 the souls H5315 that came out H3318 of the loins H3409 of Jacob H3290 were H1961 seventy H7657 souls H5315 : for Joseph H3130 was H1961 in Egypt H4714 already .
|
6. PSபின்னர், யோசேப்பும் அவனது சகோதரர்களும் அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே மரித்துவிட்டார்கள்.
|
6. And Joseph H3130 died H4191 , and all H3605 his brethren H251 , and all H3605 that H1931 generation H1755 .
|
7. ஆனால் இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடும் இஸ்ரவேலரால் நிரம்பிற்று. PE
|
7. And the children H1121 of Israel H3478 were fruitful H6509 , and increased abundantly H8317 , and multiplied H7235 , and waxed exceeding mighty H6105 H3966 H3966 ; and the land H776 was filled H4390 with H854 them.
|
8. {#1இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை } PSஅப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய அரசன் எகிப்தை அரசாள ஆரம்பித்தான்.
|
8. Now there arose up H6965 a new H2319 king H4428 over H5921 Egypt H4714 , which H834 knew H3045 not H3808 H853 Joseph H3130 .
|
9. இந்த அரசன் தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்!
|
9. And he said H559 unto H413 his people H5971 , Behold H2009 , the people H5971 of the children H1121 of Israel H3478 are more H7227 and mightier H6099 than H4480 we:
|
10. இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும்” என்றான். PE
|
10. Come H3051 on , let us deal wisely H2449 with them; lest H6435 they multiply H7235 , and it come to pass H1961 , that, when H3588 there falleth out H7122 any war H4421 , they H1931 join H3254 also H1571 unto H5921 our enemies H8130 , and fight H3898 against us , and so get them up H5927 out of H4480 the land H776 .
|
11. PSஇஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையைச் சிரமமாக்குவதென எகிப்திய ஜனங்கள் முடிவெடுத்து, அவர்களிடையே மேற் பார்வையாளர்களை எகிப்தியர் நியமித்தார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் பித்தோம், ராமசேஸ் நகரங்களை அரசனுக்காகக்கட்டும்படியாக இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினர். தானியங்களையும் பிற பொருட்களையும் சேர்த்து வைப்பதற்காக அரசன் இந்நகரங்களைப் பயன்படுத்தினான். PE
|
11. Therefore they did set H7760 over H5921 them taskmasters H8269 H4522 to H4616 afflict H6031 them with their burdens H5450 . And they built H1129 for Pharaoh H6547 treasure H4543 cities H5892 , H853 Pithom H6619 and Rameses H7486 .
|
12. PSமிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர்.
|
12. But the more H834 they afflicted H6031 them , the more H3651 they multiplied H7235 and grew H3651 H6555 . And they were grieved H6973 because H4480 H6440 of the children H1121 of Israel H3478 .
|
13. எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள். PE
|
13. And the Egyptians H4714 made H853 the children H1121 of Israel H3478 to serve H5647 with rigor H6531 :
|
14. PSஇஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள். PE
|
14. And they made H853 their lives H2416 bitter H4843 with hard H7186 bondage H5656 , in mortar H2563 , and in brick H3843 , and in all manner H3605 of service H5656 in the field H7704 : H853 all H3605 their service H5656 , wherein H834 they made them serve H5647 , was with rigor H6531 .
|
15. {#1தேவனைப் பின்பற்றிய மருத்துவச்சிகள் } PSஇஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் அரசன் மருத்துவச்சிகளிடம் பேசி,
|
15. And the king H4428 of Egypt H4714 spoke H559 to the Hebrew H5680 midwives H3205 , of which H834 the name H8034 of the one H259 was Shiphrah H8236 , and the name H8034 of the other H8145 Puah H6326 :
|
16. “எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான். PE
|
16. And he said H559 , When ye do the office of a midwife H3205 to H853 the Hebrew women H5680 , and see H7200 them upon H5921 the stools H70 ; if H518 it H1931 be a son H1121 , then ye shall kill H4191 him : but if H518 it H1931 be a daughter H1323 , then she shall live H2425 .
|
17. PSஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர். PE
|
17. But the midwives H3205 feared H3372 H853 God H430 , and did H6213 not H3808 as H834 the king H4428 of Egypt H4714 commanded H1696 H413 them , but saved H2421 H853 the men children H3206 alive.
|
18. PSஎகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான். PE
|
18. And the king H4428 of Egypt H4714 called for H7121 the midwives H3205 , and said H559 unto them, Why H4069 have ye done H6213 this H2088 thing H1697 , and have saved H2421 H853 the men children H3206 alive?
|
19. PSமருத்துவச்சிகள் அரசனை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர்.
|
19. And the midwives H3205 said H559 unto H413 Pharaoh H6547 , Because H3588 the Hebrew women H5680 are not H3808 as the Egyptian H4713 women H802 ; for H3588 they H2007 are lively H2422 , and are delivered H3205 ere H2962 the midwives H3205 come in H935 unto H413 them.
|
20. (20-21)தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார். PEPSஎபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர்.
|
20. Therefore God H430 dealt well H3190 with the midwives H3205 : and the people H5971 multiplied H7235 , and waxed very mighty H6105 H3966 .
|
21.
|
|
22. எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான். PE
|
22. And Pharaoh H6547 charged H6680 all H3605 his people H5971 , saying H559 , Every H3605 son H1121 that is born H3209 ye shall cast H7993 into the river H2975 , and every H3605 daughter H1323 ye shall save alive H2421 .
|