Bible Language
Easy to Read version in Tamil Language

:

1. துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
1. In the beginning H7225 God H430 created H1254 H853 the heaven H8064 and the earth H776 .
2. பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசை வாடிக்கொண்டிருந்தார். PS
2. And the earth H776 was H1961 without form H8414 , and void H922 ; and darkness H2822 was upon H5921 the face H6440 of the deep H8415 . And the Spirit H7307 of God H430 moved H7363 upon H5921 the face H6440 of the waters H4325 .
3. {முதல் நாள்} PS அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
3. And God H430 said H559 , Let there be H1961 light H216 : and there was H1961 light H216 .
4. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
4. And God H430 saw H7200 H853 the light H216 , that H3588 it was good H2896 : and God H430 divided H914 H996 the light H216 from H996 the darkness H2822 .
5. தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். PEPS மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று. PS
5. And God H430 called H7121 the light H216 Day H3117 , and the darkness H2822 he called H7121 Night H3915 . And the evening H6153 and the morning H1242 were H1961 the first H259 day H3117 .
6. {இரண்டாம் நாள்} PS பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார்.
6. And God H430 said H559 , Let there be H1961 a firmament H7549 in the midst H8432 of the waters H4325 , and let H1961 it divide H914 H996 the waters H4325 from the waters H4325 .
7. தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது.
7. And God H430 made H6213 H853 the firmament H7549 , and divided H914 H996 the waters H4325 which H834 were under H4480 H8478 the firmament H7549 from H996 the waters H4325 which H834 were above H4480 H5921 the firmament H7549 : and it was H1961 so H3651 .
8. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும். PS
8. And God H430 called H7121 the firmament H7549 Heaven H8064 . And the evening H6153 and the morning H1242 were H1961 the second H8145 day H3117 .
9. {மூன்றாம் நாள்} PS பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று.
9. And God H430 said H559 , Let the waters H4325 under H4480 H8478 the heaven H8064 be gathered together H6960 unto H413 one H259 place H4725 , and let the dry H3004 land appear H7200 : and it was H1961 so H3651 .
10. தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார். PEPS
10. And God H430 called H7121 the dry H3004 land Earth H776 ; and the gathering together H4723 of the waters H4325 called H7121 he Seas H3220 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
11. பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று.
11. And God H430 said H559 , Let the earth H776 bring forth H1876 grass H1877 , the herb H6212 yielding H2232 seed H2233 , and the fruit H6529 tree H6086 yielding H6213 fruit H6529 after his kind H4327 , whose H834 seed H2233 is in itself, upon H5921 the earth H776 : and it was H1961 so H3651 .
12. பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார். PEPS
12. And the earth H776 brought forth H3318 grass H1877 , and herb H6212 yielding H2232 seed H2233 after his kind H4327 , and the tree H6086 yielding H6213 fruit H6529 , whose H834 seed H2233 was in itself , after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
13. மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று. நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் PS
13. And the evening H6153 and the morning H1242 were H1961 the third H7992 day H3117 .
14. பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும்.
14. And God H430 said H559 , Let there be H1961 lights H3974 in the firmament H7549 of the heaven H8064 to divide H914 H996 the day H3117 from H996 the night H3915 ; and let them be H1961 for signs H226 , and for seasons H4150 , and for days H3117 , and years H8141 :
15. இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. PEPS
15. And let them be H1961 for lights H3974 in the firmament H7549 of the heaven H8064 to give light H215 upon H5921 the earth H776 : and it was H1961 so H3651 .
16. தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார்.
16. And God H430 made H6213 H853 two H8147 great H1419 lights H3974 ; H853 the greater H1419 light H3974 to rule H4475 the day H3117 , and the lesser H6996 light H3974 to rule H4475 the night H3915 : he made the stars H3556 also.
17. தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார்.
17. And God H430 set H5414 them in the firmament H7549 of the heaven H8064 to give light H215 upon H5921 the earth H776 ,
18. இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார். PEPS
18. And to rule H4910 over the day H3117 and over the night H3915 , and to divide H914 H996 the light H216 from H996 the darkness H2822 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
19. மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள். PS
19. And the evening H6153 and the morning H1242 were H1961 the fourth H7243 day H3117 .
20. {ஐந்தாம் நாள்} PS பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார்.
20. And God H430 said H559 , Let the waters H4325 bring forth abundantly H8317 the moving creature H8318 that hath life H5315 H2416 , and fowl H5775 that may fly H5774 above H5921 the earth H776 in H5921 the open H6440 firmament H7549 of heaven H8064 .
21. பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார். PEPS
21. And God H430 created H1254 H853 great H1419 whales H8577 , and every H3605 living H2416 creature H5315 that moveth H7430 , which H834 the waters H4325 brought forth abundantly H8317 , after their kind H4327 , and every H3605 winged H3671 fowl H5775 after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார். PEPS
22. And God H430 blessed H1288 them, saying H559 , Be fruitful H6509 , and multiply H7235 , and fill H4390 H853 the waters H4325 in the seas H3220 , and let fowl H5775 multiply H7235 in the earth H776 .
23. மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று. PS
23. And the evening H6153 and the morning H1242 were H1961 the fifth H2549 day H3117 .
24. {ஆறாவது நாள்} PS பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது. PEPS
24. And God H430 said H559 , Let the earth H776 bring forth H3318 the living H2416 creature H5315 after his kind H4327 , cattle H929 , and creeping thing H7431 , and beast H2416 of the earth H776 after his kind H4327 : and it was H1961 so H3651 .
25. இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங் களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார். PEPS
25. And God H430 made H6213 H853 the beast H2416 of the earth H776 after his kind H4327 , and cattle H929 after their kind H4327 , and every thing H3605 that creepeth H7431 upon the earth H127 after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
26. அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார். PEPS
26. And God H430 said H559 , Let us make H6213 man H120 in our image H6754 , after our likeness H1823 : and let them have dominion H7287 over the fish H1710 of the sea H3220 , and over the fowl H5775 of the air H8064 , and over the cattle H929 , and over all H3605 the earth H776 , and over every H3605 creeping thing H7431 that creepeth H7430 upon H5921 the earth H776 .
27. எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.
27. So God H430 created H1254 H853 man H120 in his own image H6754 , in the image H6754 of God H430 created H1254 he him; male H2145 and female H5347 created H1254 he them.
28. தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார். PEPS
28. And God H430 blessed H1288 them , and God H430 said H559 unto them , Be fruitful H6509 , and multiply H7235 , and replenish H4390 H853 the earth H776 , and subdue H3533 it : and have dominion H7287 over the fish H1710 of the sea H3220 , and over the fowl H5775 of the air H8064 , and over every H3605 living thing H2416 that moveth H7430 upon H5921 the earth H776 .
29. மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும்.
29. And God H430 said H559 , Behold H2009 , I have given H5414 you H853 every H3605 herb H6212 bearing H2232 seed H2233 , which H834 is upon H5921 the face H6440 of all H3605 the earth H776 , and every H3605 tree H6086 , in the which H834 is the fruit H6529 of a tree H6086 yielding H2232 seed H2233 ; to you it shall be H1961 for meat H402 .
30. நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. PEPS
30. And to every H3605 beast H2416 of the earth H776 , and to every H3605 fowl H5775 of the air H8064 , and to every thing H3605 that creepeth H7430 upon H5921 the earth H776 , wherein H834 there is life H5315 H2416 , I have given H853 every H3605 green H3418 herb H6212 for meat H402 : and it was H1961 so H3651 .
31. தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். PEPS மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று. PE
31. And God H430 saw H7200 H853 every thing H3605 that H834 he had made H6213 , and, behold H2009 , it was very H3966 good H2896 . And the evening H6153 and the morning H1242 were H1961 the sixth H8345 day H3117 .