|
|
1. {துக்கம் கொண்டாடும் முறைக்குத் தடை} PS நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.
|
1. Ye H859 are the children H1121 of the LORD H3068 your God H430 : ye shall not H3808 cut yourselves H1413 , nor H3808 make H7760 any baldness H7144 between H996 your eyes H5869 for the dead H4191 .
|
2. ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார். * லேவி 19:28; 21:5 PE
|
2. For H3588 thou H859 art a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God H430 , and the LORD H3068 hath chosen H977 thee to be H1961 a peculiar H5459 people H5971 unto himself , above all H4480 H3605 the nations H5971 that H834 are upon H5921 H6440 the earth H127 .
|
3. {உண்ணத் தக்க, தகாத விலங்குகள்BR(லேவி 11:1-47)} PS தீட்டான எதையும் உண்ணவேண்டாம். * விப 19:5-6; இச 4:20; 7:6; 26:18; தீத் 2:14; 1 பேது 2:9
|
3. Thou shalt not H3808 eat H398 any H3605 abominable thing H8441 .
|
4. நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு,
|
4. These H2063 are the beasts H929 which H834 ye shall eat H398 : the ox H7794 , the sheep H7716 H3775 , and the goat H7716 H5795 ,
|
5. வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன.
|
5. The hart H354 , and the roebuck H6643 , and the fallow deer H3180 , and the wild goat H689 , and the pygarg H1788 , and the wild ox H8377 , and the chamois H2169 .
|
6. மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம்.
|
6. And every H3605 beast H929 that parteth H6536 the hoof H6541 , and cleaveth H8156 the cleft H8157 into two H8147 claws H6541 , and cheweth H5927 the cud H1625 among the beasts H929 , that ye shall eat H398 .
|
7. ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம். ஏனெனில், அவை அசை போடுகின்றன. ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை. அவை உங்களுக்குத் தீட்டானவை.
|
7. Nevertheless H389 H853 these H2088 ye shall not H3808 eat H398 of them that chew H4480 H5927 the cud H1625 , or of them that divide H4480 H6536 the cloven H8156 hoof H6541 ; as H853 the camel H1581 , and the hare H768 , and the coney H8227 : for H3588 they H1992 chew H5927 the cud H1625 , but divide H6536 not H3808 the hoof H6541 ; therefore they H1992 are unclean H2931 unto you.
|
8. பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை; அதுவும் உங்களுக்குத் தீட்டானது. இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்; இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.PE
|
8. And the swine H2386 , because H3588 it H1931 divideth H6536 the hoof H6541 , yet cheweth not H3808 the cud H1625 , it H1931 is unclean H2931 unto you : ye shall not H3808 eat H398 of their flesh H4480 H1320 , nor H3808 touch H5060 their dead carcass H5038 .
|
9. PS நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.
|
9. H853 These H2088 ye shall eat H398 of all H4480 H3605 that H834 are in the waters H4325 : all H3605 that H834 have fins H5579 and scales H7193 shall ye eat H398 :
|
10. சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது. அவை உங்களுக்குத் தீட்டானவை.PE
|
10. And whatsoever H3605 H834 hath not H369 fins H5579 and scales H7193 ye may not H3808 eat H398 ; it H1931 is unclean H2931 unto you.
|
11. PS தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.
|
11. Of all H3605 clean H2889 birds H6833 ye shall eat H398 .
|
12. ஆனால், பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது;
|
12. But these H2088 are they of which H834 ye shall not H3808 eat H398 : the eagle H5404 , and the ossifrage H6538 , and the osprey H5822 ,
|
13. கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள்,
|
13. And the glede H7201 , and the kite H344 , and the vulture H1772 after his kind H4327 ,
|
14. எல்லாவிதக் காகங்கள்,
|
14. And every H3605 raven H6158 after his kind H4327 ,
|
15. நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள்,
|
15. And the owl H1323 H3284 , and the night hawk H8464 , and the cuckoo H7828 , and the hawk H5322 after his kind H4327 ,
|
16. ஆந்தை, கோட்டான், நாரை
|
16. H853 The little owl H3563 , and the great owl H3244 , and the swan H8580 ,
|
17. மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி,
|
17. And the pelican H6893 , and the gier H7360 -eagle , and the cormorant H7994 ,
|
18. கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன.
|
18. And the stork H2624 , and the heron H601 after her kind H4327 , and the lapwing H1744 , and the bat H5847 .
|
19. மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை. அவற்றை உண்ண வேண்டாம்.
|
19. And every H3605 creeping thing H8318 that flieth H5775 is unclean H2931 unto you : they shall not H3808 be eaten H398 .
|
20. தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம்.
|
20. But of all H3605 clean H2889 fowls H5775 ye may eat H398 .
|
21. தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அந்நியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம்.PE
|
21. Ye shall not H3808 eat H398 of any H3605 thing that dieth of itself H5038 : thou shalt give H5414 it unto the stranger H1616 that H834 is in thy gates H8179 , that he may eat H398 it; or H176 thou mayest sell H4376 it unto an alien H5237 : for H3588 thou H859 art a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God H430 . Thou shalt not H3808 seethe H1310 a kid H1423 in his mother H517 's milk H2461 .
|
22. {பத்திலொரு பாகம் அளிப்பதற்கான சட்டம்} PS ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு. * விப 23:19; 34:26
|
22. Thou shalt truly tithe H6237 H6237 H853 all H3605 the increase H8393 of thy seed H2233 , that the field H7704 bringeth forth H3318 year H8141 by year H8141 .
|
23. தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய். * லேவி 27:30-33; எண் 18:21.
|
23. And thou shalt eat H398 before H6440 the LORD H3068 thy God H430 , in the place H4725 which H834 he shall choose H977 to place H7931 his name H8034 there H8033 , the tithe H4643 of thy corn H1715 , of thy wine H8492 , and of thine oil H3323 , and the firstlings H1062 of thy herds H1241 and of thy flocks H6629 ; that H4616 thou mayest learn H3925 to fear H3372 H853 the LORD H3068 thy God H430 always H3605 H3117 .
|
24. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால், * லேவி 27:30-33; எண் 18:21.
|
24. And if H3588 the way H1870 be too long H7235 for H4480 thee , so that H3588 thou art not able H3201 H3808 to carry H5375 it; or if H3588 the place H4725 be too far H7368 from H4480 thee, which H834 the LORD H3068 thy God H430 shall choose H977 to set H7760 his name H8034 there H8033 , when H3588 the LORD H3068 thy God H430 hath blessed H1288 thee:
|
25. நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல். * லேவி 27:30-33; எண் 18:21.
|
25. Then shalt thou turn H5414 it into money H3701 , and bind up H6696 the money H3701 in thine hand H3027 , and shalt go H1980 unto H413 the place H4725 which H834 the LORD H3068 thy God H430 shall choose H977 :
|
26. அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக! * லேவி 27:30-33; எண் 18:21.
|
26. And thou shalt bestow H5414 that money H3701 for whatsoever H3605 H834 thy soul H5315 lusteth after H183 , for oxen H1241 , or for sheep H6629 , or for wine H3196 , or for strong drink H7941 , or for whatsoever H3605 H834 thy soul H5315 desireth H7592 : and thou shalt eat H398 there H8033 before H6440 the LORD H3068 thy God H430 , and thou shalt rejoice H8055 , thou H859 , and thine household H1004 ,
|
27. உன் நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே. * லேவி 27:30-33; எண் 18:21.
|
27. And the Levite H3881 that H834 is within thy gates H8179 ; thou shalt not H3808 forsake H5800 him; for H3588 he hath no H369 part H2506 nor inheritance H5159 with H5973 thee.
|
28. மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை. * லேவி 27:30-33; எண் 18:21.
|
28. At the end H4480 H7097 of three H7969 years H8141 thou shalt bring forth H3318 H853 all H3605 the tithe H4643 of thine increase H8393 the same H1931 year H8141 , and shalt lay it up H5117 within thy gates H8179 :
|
29. உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். * லேவி 27:30-33; எண் 18:21. PE
|
29. And the Levite H3881 , ( because H3588 he hath no H369 part H2506 nor inheritance H5159 with H5973 thee,) and the stranger H1616 , and the fatherless H3490 , and the widow H490 , which H834 are within thy gates H8179 , shall come H935 , and shall eat H398 and be satisfied H7646 ; that H4616 the LORD H3068 thy God H430 may bless H1288 thee in all H3605 the work H4639 of thine hand H3027 which H834 thou doest H6213 .
|