|
|
1. {கடவுள் தந்த கட்டளைகள்BR(இச 5:1-21)} PS கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
|
1. And God H430 spoke H1696 H853 all H3605 these H428 words H1697 , saying H559 ,
|
2. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
|
2. I H595 am the LORD H3068 thy God H430 , which H834 have brought thee out H3318 of the land H4480 H776 of Egypt H4714 , out of the house H4480 H1004 of bondage H5650 .
|
3. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
|
3. Thou shalt have H1961 no H3808 other H312 gods H430 before H5921 H6440 me.
|
4. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
|
4. Thou shalt not H3808 make H6213 unto thee any graven image H6459 , or any H3605 likeness H8544 of any thing that H834 is in heaven H8064 above H4480 H4605 , or that H834 is in the earth H776 beneath H4480 H8478 , or that H834 is in the water H4325 under H4480 H8478 the earth H776 :
|
5. நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். * விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27:15 PE
|
5. Thou shalt not H3808 bow down thyself H7812 to them, nor H3808 serve H5647 them: for H3588 I H595 the LORD H3068 thy God H430 am a jealous H7067 God H410 , visiting H6485 the iniquity H5771 of the fathers H1 upon H5921 the children H1121 unto H5921 the third H8029 and fourth H7256 generation of them that hate H8130 me;
|
6. PS மாறாக, என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். * விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27:15; விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10
|
6. And showing H6213 mercy H2617 unto thousands H505 of them that love H157 me , and keep H8104 my commandments H4687 .
|
7. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். * விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10
|
7. Thou shalt not H3808 take H5375 H853 the name H8034 of the LORD H3068 thy God H430 in vain H7723 ; for H3588 the LORD H3068 will not H3808 hold him guiltless H5352 H853 that H834 taketh H5375 H853 his name H8034 in vain H7723 .
|
8. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. * லேவி 19:12
|
8. Remember H2142 the H853 sabbath H7676 day H3117 , to keep it holy H6942 .
|
9. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். * விப 16:23-30; 31:12-14
|
9. Six H8337 days H3117 shalt thou labor H5647 , and do H6213 all H3605 thy work H4399 :
|
10. ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். * விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3
|
10. But the seventh H7637 day H3117 is the sabbath H7676 of the LORD H3068 thy God H430 : in it thou shalt not H3808 do H6213 any H3605 work H4399 , thou H859 , nor thy son H1121 , nor thy daughter H1323 , thy manservant H5650 , nor thy maidservant H519 , nor thy cattle H929 , nor thy stranger H1616 that H834 is within thy gates H8179 :
|
11. ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். * விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3
|
11. For H3588 in six H8337 days H3117 the LORD H3068 made H6213 H853 heaven H8064 and earth H776 , H853 the sea H3220 , and all H3605 that H834 in them is , and rested H5117 the seventh H7637 day H3117 : wherefore H5921 H3651 the LORD H3068 blessed H1288 the H853 sabbath H7676 day H3117 , and hallowed H6942 it.
|
12. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. * தொநூ 2:1-3; விப 31:17
|
12. Honor H3513 H853 thy father H1 and thy mother H517 : that H4616 thy days H3117 may be long H748 upon H5921 the land H127 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee.
|
13. கொலை செய்யாதே. * இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:19; லூக் 18:20; எபே 6:2-3
|
13. Thou shalt not H3808 kill H7523 .
|
14. விபசாரம் செய்யாதே. * தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11
|
14. Thou shalt not H3808 commit adultery H5003 .
|
15. களவு செய்யாதே. * லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11
|
15. Thou shalt not H3808 steal H1589 .
|
16. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. * லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9
|
16. Thou shalt not H3808 bear H6030 false H8267 witness H5707 against thy neighbor H7453 .
|
17. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. * விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20 PE
|
17. Thou shalt not H3808 covet H2530 thy neighbor H7453 's house H1004 , thou shalt not H3808 covet H2530 thy neighbor H7453 's wife H802 , nor his manservant H5650 , nor his maidservant H519 , nor his ox H7794 , nor his ass H2543 , nor any thing H3605 that H834 is thy neighbor H7453 's.
|
18. {மக்களின் அச்சம்BR(இச 5:22-33)} PS மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்; கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு, * உரோ 7:7; 13:9
|
18. And all H3605 the people H5971 saw H7200 H853 the thunderings H6963 , and the lightnings H3940 , and the noise H6963 of the trumpet H7782 , and the mountain H2022 smoking H6226 : and when the people H5971 saw H7200 it , they removed H5128 , and stood H5975 afar off H4480 H7350 .
|
19. மோசேயை நோக்கி, “நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில், நாங்கள் செத்துப் போவோம்” என்றனர். * எபி 12:18-19
|
19. And they said H559 unto H413 Moses H4872 , Speak H1696 thou H859 with H5973 us , and we will hear H8085 : but let not H408 God H430 speak H1696 with H5973 us, lest H6435 we die H4191 .
|
20. மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்; கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்” என்றார். * எபி 12:18-19
|
20. And Moses H4872 said H559 unto H413 the people H5971 , Fear H3372 not H408 : for H3588 God H430 is come H935 to H5668 prove H5254 you , and that H5668 his fear H3374 may be H1961 before H5921 your faces H6440 , that ye sin H2398 not H1115 .
|
21. மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.PE
|
21. And the people H5971 stood H5975 afar off H4480 H7350 , and Moses H4872 drew near H5066 unto H413 the thick darkness H6205 where H834 H8033 God H430 was .
|
22. {பலிபீடம் பற்றிய சட்டங்கள்} PS ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்! இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: “நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.
|
22. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Thus H3541 thou shalt say H559 unto H413 the children H1121 of Israel H3478 , Ye H859 have seen H7200 that H3588 I have talked H1696 with H5973 you from H4480 heaven H8064 .
|
23. எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.
|
23. Ye shall not H3808 make H6213 with H854 me gods H430 of silver H3701 , neither H3808 shall ye make H6213 unto you gods H430 of gold H2091 .
|
24. எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து. நான் என்பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
|
24. An altar H4196 of earth H127 thou shalt make H6213 unto me , and shalt sacrifice H2076 thereon H5921 H853 thy burnt offerings H5930 , and thy peace offerings H8002 , H853 thy sheep H6629 , and thine oxen H1241 : in all H3605 places H4725 where H834 I record H2142 H853 my name H8034 I will come H935 unto H413 thee , and I will bless H1288 thee.
|
25. எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள்கொண்டு கட்டவேண்டாம். ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய்.
|
25. And if H518 thou wilt make H6213 me an altar H4196 of stone H68 , thou shalt not H3808 build H1129 it of hewn stone H1496 : for H3588 if thou lift up H5130 thy tool H2719 upon H5921 it , thou hast polluted H2490 it.
|
26. உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம். * இச 27:5-7; யோசு 8:31. PE
|
26. Neither H3808 shalt thou go up H5927 by steps H4609 unto H5921 mine altar H4196 , that H834 thy nakedness H6172 be not H3808 discovered H1540 thereon H5921 .
|