|
|
1. PS ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கிக் கட்டளையிட்டுக் கூறியது: “நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே.
|
1. And Isaac H3327 called H7121 H413 Jacob H3290 , and blessed H1288 him , and charged H6680 him , and said H559 unto him , Thou shalt not H3808 take H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Canaan H3667 .
|
2. புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்.
|
2. Arise H6965 , go H1980 to Padan H6307 -aram , to the house H1004 of Bethuel H1328 thy mother H517 's father H1 ; and take H3947 thee a wife H802 from thence H4480 H8033 of the daughters H4480 H1323 of Laban H3837 thy mother H517 's brother H251 .
|
3. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக!
|
3. And God H410 Almighty H7706 bless H1288 thee , and make thee fruitful H6509 , and multiply H7235 thee , that thou mayest be H1961 a multitude H6951 of people H5971 ;
|
4. ஆபிரகாம் பெற்ற ஆசியை அவர் உனக்கும் உன் வழிமரபினருக்கும் வழங்குவாராக! அதனால், நீ அந்நியனாய் வாழும் நாட்டை, அதாவது கடவுள் ஆபிரகாமுக்குத் தந்த நாட்டை, உரிமையாக்கிக் கொள்வாய்.”
|
4. And give H5414 thee H853 the blessing H1293 of Abraham H85 , to thee , and to thy seed H2233 with H854 thee ; that thou mayest inherit H3423 H853 the land H776 wherein thou art a stranger H4033 , which H834 God H430 gave H5414 unto Abraham H85 .
|
5. இவ்வாறு, ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவைக்க, அவனும் பதான் அராமுக்குச் சென்று, அரமேயனான பெத்துவேலின் மகனும் யாக்கோபு, ஏசாவின் தாய் ரெபேக்காவின் சகோதரனுமான லாபானிடம் வந்து சேர்ந்தான். * தொநூ 17:4-8
|
5. And Isaac H3327 sent away H7971 H853 Jacob H3290 : and he went H1980 to Padan H6307 -aram unto H413 Laban H3837 , son H1121 of Bethuel H1328 the Syrian H761 , the brother H251 of Rebekah H7259 , Jacob H3290 's and Esau H6215 's mother H517 .
|
6. ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசி வழங்கி, அவனைப் பதான் அராமில், மணமுடித்துக் கொள்ளுமாறு அங்கு அனுப்பி வைத்ததும், ஆசி வழங்குகையில் கானானியப் பெண்களிடம் பெண் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டதும்,
|
6. When Esau H6215 saw H7200 that H3588 Isaac H3327 had blessed H1288 H853 Jacob H3290 , and sent him away H7971 H853 to Padan H6307 -aram , to take H3947 him a wife H802 from thence H4480 H8033 ; and that as he blessed H1288 him he gave him a charge H6680 H5921 , saying H559 , Thou shalt not H3808 take H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Canaan H3667 ;
|
7. யாக்கோபு தன் தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பதான் அராமுக்குச் சென்றதும் ஏசாவுக்குத் தெரிய வந்தன.
|
7. And that Jacob H3290 obeyed H8085 H413 his father H1 and his mother H517 , and was gone H1980 to Padan H6307 -aram;
|
8. ஈசாக்கிற்குக் கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை என்பதை ஏசா கண்டு,
|
8. And Esau H6215 seeing H7200 that H3588 the daughters H1323 of Canaan H3667 pleased not H7451 H5869 Isaac H3327 his father H1 ;
|
9. இஸ்மயேலிடம் சென்று ஏற்கெனவே தனக்கிருந்த மனைவியரைத் தவிர, ஆபிரகாமின் மகன் இஸ்மயேலின் மகளும், நெபயோத்தின் சகோதரியுமான மகலாத்தை மணந்து கொண்டான்.PE
|
9. Then went H1980 Esau H6215 unto H413 Ishmael H3458 , and took H3947 unto H5921 the wives H802 which he had H853 Mahalath H4258 the daughter H1323 of Ishmael H3458 Abraham H85 's son H1121 , the sister H269 of Nebajoth H5032 , to be his wife H802 .
|
10. {பெத்தேலில் யாக்கோபின் கனவு} PS யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான்.
|
10. And Jacob H3290 went out H3318 from Beer H4480 H884 -sheba , and went H1980 toward Haran H2771 .
|
11. அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே, அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான்.
|
11. And he lighted H6293 upon a certain place H4725 , and tarried there all night H3885 H8033 , because H3588 the sun H8121 was set H935 ; and he took H3947 of the stones H4480 H68 of that place H4725 , and put H7760 them for his pillows H4763 , and lay down H7901 in that H1931 place H4725 to sleep.
|
12. அப்போது அவன் கண்ட கனவு இதுவே; நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
|
12. And he dreamed H2492 , and behold H2009 a ladder H5551 set up H5324 on the earth H776 , and the top H7218 of it reached H5060 to heaven H8064 : and behold H2009 the angels H4397 of God H430 ascending H5927 and descending H3381 on it.
|
13. ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, QSSS“உன் மூதாதையராகிய ஆபிரகாம்,SESS ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர்SESS நானே. நீ படுத்திருக்கும் இந்தSESS நிலத்தை உனக்கும் உன்SESS வழிமரபிற்கும் தந்தருள்வேன். * யோவா 1:51 SEQE
|
13. And, behold H2009 , the LORD H3068 stood H5324 above H5921 it , and said H559 , I H589 am the LORD H3068 God H430 of Abraham H85 thy father H1 , and the God H430 of Isaac H3327 : the land H776 whereon H834 H5921 thou H859 liest H7901 , to thee will I give H5414 it , and to thy seed H2233 ;
|
14. QSSS உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்குSESS ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு,SESS தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய்.SESS உன்னிலும் உன் வழிமரபிலும்SESS மண்ணுலகின் எல்லா இனங்களும்SESS ஆசி பெறுவன. * தொநூ 13:14-15 SEQE
|
14. And thy seed H2233 shall be H1961 as the dust H6083 of the earth H776 , and thou shalt spread abroad H6555 to the west H3220 , and to the east H6924 , and to the north H6828 , and to the south H5045 : and in thee and in thy seed H2233 shall all H3605 the families H4940 of the earth H127 be blessed H1288 .
|
15. QSSS நான் உன்னோடு இருப்பேன்.SESS நீ எங்கு சென்றாலும் உனக்கு நான்SESS காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத்SESS திரும்பி வரச் செய்வேன்.SESS ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததைSESS நிறைவேற்றுமளவும் உன்னைக்SESS கைவிடமாட்டேன்” என்றார். * தொநூ 12:8; 22:18. SEPEQE
|
15. And, behold H2009 , I H595 am with H5973 thee , and will keep H8104 thee in all H3605 places whither H834 thou goest H1980 , and will bring thee again H7725 into H413 this H2063 land H127 ; for H3588 I will not H3808 leave H5800 thee, until H5704 H834 H518 I have done H6213 H853 that which H834 I have spoken H1696 to thee of.
|
16. PS யாக்கோபு தூக்கம் தெளிந்து, “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்” என்று
|
16. And Jacob H3290 awaked H3364 out of his sleep H4480 H8142 , and he said H559 , Surely H403 the LORD H3068 is H3426 in this H2088 place H4725 ; and I H595 knew H3045 it not H3808 .
|
17. அச்சமடைந்து, “இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்” என்றார்.
|
17. And he was afraid H3372 , and said H559 , How H4100 dreadful H3372 is this H2088 place H4725 ! this H2088 is none H369 other but H3588 H518 the house H1004 of God H430 , and this H2088 is the gate H8179 of heaven H8064 .
|
18. பிறகு, யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து,
|
18. And Jacob H3290 rose up early H7925 in the morning H1242 , and took H3947 H853 the stone H68 that H834 he had put H7760 for his pillows H4763 , and set it up H7760 H853 for a pillar H4676 , and poured H3332 oil H8081 upon H5921 the top H7218 of it.
|
19. ‘லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார்.
|
19. And he called H7121 H853 the name H8034 of that H1931 place H4725 Bethel H1008 : but H199 the name H8034 of that city H5892 was called Luz H3870 at the first H7223 .
|
20. மேலும், அவர் நேர்ந்து கொண்டது: ‘கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து,
|
20. And Jacob H3290 vowed H5087 a vow H5088 , saying H559 , If H518 God H430 will be H1961 with H5973 me , and will keep H8104 me in this H2088 way H1870 that H834 I H595 go H1980 , and will give H5414 me bread H3899 to eat H398 , and raiment H899 to put on H3847 ,
|
21. என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
|
21. So that I come again H7725 to H413 my father H1 's house H1004 in peace H7965 ; then shall the LORD H3068 be H1961 my God H430 :
|
22. மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.’PE
|
22. And this H2063 stone H68 , which H834 I have set H7760 for a pillar H4676 , shall be H1961 God H430 's house H1004 : and of all H3605 that H834 thou shalt give H5414 me I will surely give the tenth H6237 H6237 unto thee.
|