|
|
1. {எகிப்துக்கு எதிராக} PS மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
|
1. The word H1697 of the LORD H3068 which H834 came H1961 to H413 Jeremiah H3414 the prophet H5030 against H5921 the Gentiles H1471 ;
|
2. எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்:PE
|
2. Against Egypt H4714 , against H5921 the army H2428 of Pharaoh Necho H6549 king H4428 of Egypt H4714 , which H834 was H1961 by H5921 the river H5104 Euphrates H6578 in Carchemish H3751 , which H834 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 smote H5221 in the fourth H7243 year H8141 of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 of Judah H3063 .
|
3. PS QSSS பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்;SESS போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
3. Order H6186 ye the buckler H4043 and shield H6793 , and draw near H5066 to battle H4421 .
|
4. QSSS குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;SESS படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;SESS தலைக் கவசங்களுடன்SESS அணிவகுத்து நில்லுங்கள்;SESS ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.SESS மார்புக் கவசங்களைSESS அணிந்து கொள்ளுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
4. Harness H631 the horses H5483 ; and get up H5927 , ye horsemen H6571 , and stand forth H3320 with your helmets H3553 ; furbish H4838 the spears H7420 , and put on H3847 the brigandines H5630 .
|
5. QSSS நான் காண்பது என்ன?SESS அவர்கள் திகிலடைந்துSESS புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்;SESS அவர்களுடைய படைவீரர்கள்SESS முறியடிக்கப் படுகிறார்கள்;SESS திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்; * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
5. Wherefore H4069 have I seen H7200 them H1992 dismayed H2844 and turned away H5472 back H268 ? and their mighty ones H1368 are beaten down H3807 , and are fled apace H4498 H5127 , and look not back H6437 H3808 : for fear H4032 was round about H4480 H5439 , saith H5002 the LORD H3068 .
|
6. QSSS ஓட்டத்தில் வல்லவர்SESS ஓடிப்போக முடியாது;SESS படைவீரரும் தப்பியோட இயலாது;SESS வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்SESS அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
6. Let not H408 the swift H7031 flee away H5127 , nor H408 the mighty man H1368 escape H4422 ; they shall stumble H3782 , and fall H5307 toward the north H6828 by H5921 H3027 the river H5104 Euphrates H6578 .
|
7. QSSS நைல்நதி போல் பொங்கி எழுந்து,SESS அலைமோதும் நதிகளெனப்SESS பாய்ந்து வரும் இவன் யார்? * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
7. Who H4310 is this H2088 that cometh up H5927 as a flood H2975 , whose waters H4325 are moved H1607 as the rivers H5104 ?
|
8. QSSS நைல்நதிபோல் பொங்கி எழுந்துSESS அலைமோதும் நதிகளெனப்SESS பாய்ந்து வருகின்றது எகிப்து.SESS நான் பொங்கி எழுந்து,SESS மண்ணுலகை மூடிக்கொள்வேன்;SESS நகரையும் அதன் குடிகளையும்SESS அழித்தொழிப்பேன் என்றுSESS அவன் சொல்லிக்கொள்கிறான். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
8. Egypt H4714 riseth up H5927 like a flood H2975 , and his waters H4325 are moved H1607 like the rivers H5104 ; and he saith H559 , I will go up H5927 , and will cover H3680 the earth H776 ; I will destroy H6 the city H5892 and the inhabitants H3427 thereof.
|
9. QSSS குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;SESS தேர்களே, விரைந்து ஓடுங்கள்;SESS படைவீரர்களே,SESS முன்னேறிச் செல்லுங்கள்.SESS எத்தியோப்பியரும் லீபியரும்SESS கேடயம் ஏந்தட்டும்!SESS லீதியர் அம்புகளைத் தொடுத்துSESS நாணேற்றட்டும்! * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
9. Come up H5927 , ye horses H5483 ; and rage H1984 , ye chariots H7393 ; and let the mighty men H1368 come forth H3318 ; the Ethiopians H3568 and the Libyans H6316 , that handle H8610 the shield H4043 ; and the Lydians H3866 , that handle H8610 and bend H1869 the bow H7198 .
|
10. QSSS அந்த நாள், படைகளின்SESS ஆண்டவராகிய தலைவரின் நாள்;SESS ஆண்டவர் தம் எதிரிகளைப்SESS பழிவாங்கும் நாள்,SESS வாள் உண்டு நிறைவுகொள்ளும்;SESS குருதி குடித்து வெறிகொள்ளும்.SESS வடக்கு நாட்டு யூப்பிரத்தீசுSESS பேராற்றங்கரையில்SESS படைகளின் ஆண்டவராகியSESS தலைவருக்குப் பலியிடப்படும். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
10. For this H1931 is the day H3117 of the Lord H136 GOD H3069 of hosts H6635 , a day H3117 of vengeance H5360 , that he may avenge H5358 him of his adversaries H4480 H6862 : and the sword H2719 shall devour H398 , and it shall be satiate H7646 and made drunk H7301 with their blood H4480 H1818 : for H3588 the Lord H136 GOD H3069 of hosts H6635 hath a sacrifice H2077 in the north H6828 country H776 by H413 the river H5104 Euphrates H6578 .
|
11. QSSS கன்னிப் பெண் எகிப்தே!SESS கிலயாதுக்குச் சென்று,SESS பொன் மெழுகு கொண்டுவா,SESS பல்வகை மருந்துகளைSESS நீ பயன்படுத்துவது வீணே!SESS உன் காயங்கள் ஆறவே ஆறா. * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
11. Go up H5927 into Gilead H1568 , and take H3947 balm H6875 , O virgin H1330 , the daughter H1323 of Egypt H4714 : in vain H7723 shalt thou use many H7235 medicines H7499 ; for thou shalt not H369 be cured H8585 .
|
12. QSSS மக்களினத்தார் உன் இழிவுபற்றிக்SESS கேள்வியுற்றனர்;SESS உன் அழுகுரல்SESS மண்ணுலகை நிறைந்தது;SESS படைவீரன் படைவீரனோடுSESS இடறிக்கொள்ளSESS இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEPEQE
|
12. The nations H1471 have heard H8085 of thy shame H7036 , and thy cry H6682 hath filled H4390 the land H776 : for H3588 the mighty man H1368 hath stumbled H3782 against the mighty H1368 , and they are fallen H5307 both H8147 together H3162 .
|
13. PS பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: * எசா 19:1-25; எசே 29:1-32:32
|
13. The word H1697 that H834 the LORD H3068 spoke H1696 to H413 Jeremiah H3414 the prophet H5030 , how Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 should come H935 and smite H5221 H853 the land H776 of Egypt H4714 .
|
14. QSSS எகிப்தில் அறிவியுங்கள்;SESS மிக்தோலில் பறைசாற்றுங்கள்;SESS மெம்பிசிலும் தகபனகேசிலும்SESS முரசறையுங்கள்;SESS அணிவகுத்து நில்; தயாராய் இரு!SESS உன்னைச் சுற்றிலும் உள்ளவைSESS வாளுக்கு இரையாகும். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
14. Declare H5046 ye in Egypt H4714 , and publish H8085 in Migdol H4024 , and publish H8085 in Noph H5297 and in Tahpanhes H8471 : say H559 ye , Stand fast H3320 , and prepare H3559 thee; for H3588 the sword H2719 shall devour H398 round about H5439 thee.
|
15. QSSS உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?SESS அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?SESS ஆண்டவர் அவனைத்SESS தள்ளிவிட்டதால் அன்றோ! * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
15. Why H4069 are thy valiant H47 men swept away H5502 ? they stood H5975 not H3808 , because H3588 the LORD H3068 did drive H1920 them.
|
16. QSSS அவர் பலரை இடறிவிழச் செய்தார்.SESS ‘எழுந்திருங்கள், கொடுங்கோலன்SESS வாளினின்று தப்பிப்போம்;SESS நம் சொந்த மக்களிடம்SESS நம் தாய் நாட்டுக்கேSESS திரும்பிச் செல்வோம்’ என்றுSESS ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
16. He made many H7235 to fall H3782 , yea H1571 , one H376 fell H5307 upon H413 another H7453 : and they said H559 , Arise H6965 , and let us go again H7725 to H413 our own people H5971 , and to H413 the land H776 of our nativity H4138 , from H4480 H6440 the oppressing H3238 sword H2719 .
|
17. QSSS ‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்றுSESS எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்SESS பெயர் சூட்டுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
17. They did cry H7121 there H8033 , Pharaoh H6547 king H4428 of Egypt H4714 is but a noise H7588 ; he hath passed H5674 the time appointed H4150 .
|
18. QSSS படைகளின் ஆண்டவர் என்னும்SESS பெயருடைய மன்னர் கூறுகிறார்:SESS வாழும் என் மேல் ஆணை!SESS மலைகளுக்குள் தாபோர் போலவும்SESS கடலோரத்துக் கர்மேல் போலவும்SESS ஒருவன் ஆற்றலுடன் வருவான். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
18. As I H589 live H2416 , saith H5002 the King H4428 , whose name H8034 is the LORD H3068 of hosts H6635 , Surely H3588 as Tabor H8396 is among the mountains H2022 , and as Carmel H3760 by the sea H3220 , so shall he come H935 .
|
19. QSSS மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கெனSESS மூட்டை கட்டிக்கொள்;SESS மெம்பிசு அழிந்துபோகும்;SESS குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
19. O thou daughter H1323 dwelling H3427 in Egypt H4714 , furnish H3627 H6213 thyself to go into captivity H1473 : for H3588 Noph H5297 shall be H1961 waste H8047 and desolate H3341 without H4480 H369 an inhabitant H3427 .
|
20. QSSS எகிப்து ஓர் அழகான இளம்பசு!SESS வடக்கினின்று உண்ணி ஒன்றுSESS அவள்மீது வந்து அமர்ந்துள்ளது. * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
20. Egypt H4714 is like a very fair H3304 heifer H5697 , but destruction H7171 cometh H935 ; it cometh H935 out of the north H4480 H6828 .
|
21. QSSS அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்SESS கொழுத்த கன்று போன்றவர்கள்;SESS அவர்களும் புறமுதுகுகாட்டிSESS ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.SESS அவர்களால்SESS எதிர்த்து நிற்க முடியவில்லை.SESS அவர்களுடைய அழிவின் நாள்,SESS அவர்களது தண்டனையின் காலம்SESS அவர்கள்மேல் வந்துற்றது. * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
21. Also H1571 her hired men H7916 are in the midst H7130 of her like fatted H4770 bullocks H5695 ; for H3588 they H1992 also H1571 are turned back H6437 , and are fled away H5127 together H3162 : they did not H3808 stand H5975 , because H3588 the day H3117 of their calamity H343 was come H935 upon H5921 them, and the time H6256 of their visitation H6486 .
|
22. QSSS நழுவிச் செல்லும் பாம்பு போன்றுSESS அவள் சீறுகின்றாள்;SESS அவள் எதிரிகள் வலிமையோடுSESS அணிவகுத்து வருகின்றார்கள்;SESS மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடுSESS அவளை எதிர்த்து வருகின்றார்கள். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
22. The voice H6963 thereof shall go H1980 like a serpent H5175 ; for H3588 they shall march H1980 with an army H2428 , and come H935 against her with axes H7134 , as hewers H2404 of wood H6086 .
|
23. QSSS அவளது காடுSESS ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.SESS அவர்கள் அதை வெட்டுவார்கள்,SESS என்கிறார் ஆண்டவர்.SESS அவர்கள் வெட்டுக்கிளிகளைவிடSESS மிகுதியானவர்கள்.SESS அவர்களைக் கணக்கிட முடியாது. * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
23. They shall cut down H3772 her forest H3293 , saith H5002 the LORD H3068 , though H3588 it cannot H3808 be searched H2713 ; because H3588 they are more H7231 than the grasshoppers H4480 H697 , and are innumerable H369 H4557 .
|
24. QSSS மகள் எகிப்துSESS இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;SESS வடக்கு நாட்டு மக்களிடம்SESS அவள் கையளிக்கப்படுவாள். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEPEQE
|
24. The daughter H1323 of Egypt H4714 shall be confounded H3001 ; she shall be delivered H5414 into the hand H3027 of the people H5971 of the north H6828 .
|
25. PS இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன். * எசா 19:1-25; எசே 29:1-32:32
|
25. The LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 , saith H559 ; Behold H2009 , I will punish H6485 H413 the multitude H528 of No H4480 H4996 , and Pharaoh H6547 , and Egypt H4714 , with H5921 their gods H430 , and their kings H4428 ; even Pharaoh H6547 , and all them that trust H982 in him:
|
26. அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர். * எசா 19:1-25; எசே 29:1-32:32
|
26. And I will deliver H5414 them into the hand H3027 of those that seek H1245 their lives H5315 , and into the hand H3027 of Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 , and into the hand H3027 of his servants H5650 : and afterward H310 H3651 it shall be inhabited H7931 , as in the days H3117 of old H6924 , saith H5002 the LORD H3068 .
|
27. QSSS என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே;SESS இஸ்ரயேலே, கலங்காதே!SESS தொலை நாட்டினின்றுSESS உன்னை நான் மீட்பேன்;SESS அடிமைத்தன நாட்டினின்றுSESS உன் வழிமரபினரை விடுவிப்பேன்;SESS யாக்கோபு திரும்பிவந்துSESS அமைதியில் இளைப்பாறுவான்;SESS அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். * எசா 19:1-25; எசே 29:1-32:32 SEQE
|
27. But fear H3372 not H408 thou H859 , O my servant H5650 Jacob H3290 , and be not H408 dismayed H2865 , O Israel H3478 : for H3588 , behold H2009 , I will save H3467 thee from afar off H4480 H7350 , and thy seed H2233 from the land H4480 H776 of their captivity H7628 ; and Jacob H3290 shall return H7725 , and be in rest H8252 and at ease H7599 , and none H369 shall make him afraid H2729 .
|
28. QSSS என் ஊழியன் யாக்கோபே,SESS அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்.SESS நான் உன்னோடு இருக்கிறேன்;SESS எந்த மக்களினத்தாரிடையேSESS உன்னைத் துரத்தியடித்தேனோ,SESS அவர்கள் அனைவரையும்SESS முற்றிலும் அழித்தொழிப்பேன்;SESS உன்னையோSESS முற்றிலும் அழிக்க மாட்டேன்;SESS உன்னை நீதியோடு தண்டிப்பேன்;SESS உன்னை எவ்வகையிலேனும்SESS தண்டியாது விடேன். * எரே 30:10-11.QE SEPE
|
28. Fear H3372 thou H859 not H408 , O Jacob H3290 my servant H5650 , saith H5002 the LORD H3068 : for H3588 I H589 am with H854 thee; for H3588 I will make H6213 a full end H3617 of all H3605 the nations H1471 whither H834 H8033 I have driven H5080 thee : but I will not H3808 make H6213 a full end H3617 of thee , but correct H3256 thee in measure H4941 ; yet will I not H3808 leave thee wholly H5352 unpunished H5352 .
|