|
|
1. {எலிகூவின் இரண்டாம் சொற்பொழிவு BR (32:1- 37:24)} PS எலிகூ தொடர்ந்து கூறினான்:
|
1. Furthermore Elihu H453 answered H6030 and said H559 ,
|
2. QSSS ஞானிகளே!SESS என் சொற்களைக் கேளுங்கள்;SESS அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.SEQE
|
2. Hear H8085 my words H4405 , O ye wise H2450 men ; and give ear H238 unto me , ye that have knowledge H3045 .
|
3. QSSS நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,SESS காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.SEQE
|
3. For H3588 the ear H241 trieth H974 words H4405 , as the mouth H2441 tasteth H2938 meat H398 .
|
4. QSSS நேர்மை எதுவோ அதை நமக்குSESS நாமே தேர்ந்துகொள்வோம்;SESS நல்லது எதுவோ அதைSESS நமக்குள்ளேயே முடிவு செய்வோம். * யோபு 12:11 SEQE
|
4. Let us choose H977 to us judgment H4941 : let us know H3045 among H996 ourselves what H4100 is good H2896 .
|
5. QSSS ஆனால் யோபு சொல்லியுள்ளார்;SESS “நான் நேர்மையானவன்; ஆனால்SESS இறைவன் என் உரிமையைப்SESS பறித்துக் கொண்டார்,SEQE
|
5. For H3588 Job H347 hath said H559 , I am righteous H6663 : and God H410 hath taken away H5493 my judgment H4941 .
|
6. QSSS நான் நேர்மையாக இருந்தும்SESS என்னைப் பொய்யனாக்கினார்;SESS நான் குற்றமில்லாதிருந்தும்SESS என் புண் ஆறாததாயிற்று.’SEQE
|
6. Should I lie H3576 against H5921 my right H4941 ? my wound H2671 is incurable H605 without H1097 transgression H6588 .
|
7. QSSS யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?SESS நீர்குடிப்பதுபோல்SESS அவர் இறைவனை இகழ்கின்றார்;SEQE
|
7. What H4310 man H1397 is like Job H347 , who drinketh up H8354 scorning H3933 like water H4325 ?
|
8. QSSS தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;SESS கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.SEQE
|
8. Which goeth H732 in company H2274 with H5973 the workers H6466 of iniquity H205 , and walketh H1980 with H5973 wicked H7562 men H376 .
|
9. QSSS ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;SESS ‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்SESS எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’SEQE
|
9. For H3588 he hath said H559 , It profiteth H5532 a man H1397 nothing H3808 that he should delight H7521 himself with H5973 God H430 .
|
10. QSSS ஆகையால், அறிந்துணரும்SESS உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!SESS தீங்கிழைப்பது இறைவனுக்கும்,SESS தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்SESS தொலைவாய் இருப்பதாக!SEQE
|
10. Therefore H3651 hearken H8085 unto me , ye men H376 of understanding H3824 : far be it H2486 from God H410 , that he should do wickedness H4480 H7562 ; and from the Almighty H7706 , that he should commit iniquity H4480 H5766 .
|
11. QSSS ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்பSESS அவர் கைம்மாறு செய்கின்றார்;SESS அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.SEQE
|
11. For H3588 the work H6467 of a man H120 shall he render H7999 unto him , and cause every man H376 to find H4672 according to his ways H734 .
|
12. QSSS உண்மையாகவே, கொடுமையைSESS இறைவன் செய்யமாட்டார்;SESS நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார். * திபா 62:12.QE SEQE
|
12. Yea H637 , surely H551 God H410 will not H3808 do wickedly H7561 , neither H3808 will the Almighty H7706 pervert H5791 judgment H4941 .
|
13. QSSS பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?SESS உலகனைத்தையும் அவரிடம்SESS ஒப்படைத்தவர் யார்?SEQE
|
13. Who H4310 hath given him a charge H6485 H5921 over the earth H776 ? or who H4310 hath disposed H7760 the whole H3605 world H8398 ?
|
14. QSSS அவர்தம் ஆவியைத்SESS தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,SESS தம் உயிர் மூச்சைSESS மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,SEQE
|
14. If H518 he set H7760 his heart H3820 upon H413 man, if he gather H622 unto H413 himself his spirit H7307 and his breath H5397 ;
|
15. QSSS ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;SESS மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;SEQE
|
15. All H3605 flesh H1320 shall perish H1478 together H3162 , and man H120 shall turn again H7725 unto H5921 dust H6083 .
|
16. QSSS உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;SESS என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.SEQE
|
16. If H518 now thou hast understanding H998 , hear H8085 this H2063 : hearken H238 to the voice H6963 of my words H4405 .
|
17. QSSS உண்மையில், நீதியை வெறுப்பவரால்SESS ஆட்சி செய்ய இயலுமா?SESS வாய்மையும் வல்லமையும் உடையவரைSESS நீர் பழிப்பீரோ?SEQE
|
17. Shall even H637 he that hateth H8130 right H4941 govern H2280 ? and wilt thou condemn H7561 him that is most H3524 just H6662 ?
|
18. QSSS அவர் வேந்தனை நோக்கிSESS “வீணன்” என்றும்SESS கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’SESS என்றும் கூறுவார்.SEQE
|
18. Is it fit to say H559 to a king H4428 , Thou art wicked H1100 ? and to H413 princes H5081 , Ye are ungodly H7563 ?
|
19. QSSS அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய்SESS நடத்த மாட்டார்; ஏழைகளை விடச்SESS செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;SESS ஏனெனில், அவர்கள் அனைவரும்SESS அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?SEQE
|
19. How much less to him that H834 accepteth H5375 not H3808 the persons H6440 of princes H8269 , nor H3808 regardeth H5234 the rich H7771 more than H6440 the poor H1800 ? for H3588 they all H3605 are the work H4639 of his hands H3027 .
|
20. QSSS நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;SESS நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;SESS ஆற்றல் மிக்காரும்SESS மனித உதவியின்றி அகற்றப்படுவர்.SEQE
|
20. In a moment H7281 shall they die H4191 , and the people H5971 shall be troubled H1607 at midnight H2676 H3915 , and pass away H5674 : and the mighty H47 shall be taken away H5493 without H3808 hand H3027 .
|
21. QSSS ஏனெனில், அவரின் விழிகள்SESS மனிதரின் வழிகள்மேல் உள்ளன;SESS அவர்களின் அடிச்சுவடுகளைSESS அவர் காண்கிறார்.SEQE
|
21. For H3588 his eyes H5869 are upon H5921 the ways H1870 of man H376 , and he seeth H7200 all H3605 his goings H6806 .
|
22. QSSS கொடுமை புரிவோர்SESS தங்களை ஒளித்துக்கொள்ளSESS இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.SEQE
|
22. There is no H369 darkness H2822 , nor H369 shadow of death H6757 , where H8033 the workers H6466 of iniquity H205 may hide themselves H5641 .
|
23. QSSS இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,SESS எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.SEQE
|
23. For H3588 he will not H3808 lay H7760 upon H5921 man H376 more H5750 than right ; that he should enter H1980 into judgment H4941 with H413 God H410 .
|
24. QSSS வலியோரை நொறுக்குவதற்கு அவர்SESS ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,SESS அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.SEQE
|
24. He shall break in pieces H7489 mighty men H3524 without H3808 number H2714 , and set H5975 others H312 in their stead H8478 .
|
25. QSSS அவர்களின் செயலை அவர் அறிவார்;SESS ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;SESS அவர்களும் நொறுக்கப்படுவர்.SEQE
|
25. Therefore H3651 he knoweth H5234 their works H4566 , and he overturneth H2015 them in the night H3915 , so that they are destroyed H1792 .
|
26. QSSS அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர்SESS மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.SEQE
|
26. He striketh H5606 them as H8478 wicked men H7563 in the open H4725 sight H7200 of others;
|
27. QSSS ஏனெனில், அவரைப் பின்பற்றாமல்SESS அவர்கள் விலகினர்;SESS அவர்தம் நெறியனைத்தையும்SESS அவர்கள் பொருட்படுத்தவில்லை;SEQE
|
27. Because H834 H3651 H5921 they turned back H5493 from H4480 H310 him , and would not H3808 consider H7919 any H3605 of his ways H1870 :
|
28. QSSS ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;SESS அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.SEQE
|
28. So that they cause the cry H6818 of the poor H1800 to come H935 unto H5921 him , and he heareth H8085 the cry H6818 of the afflicted H6041 .
|
29. QSSS அவர் பேசாதிருந்தால்,SESS யார் அவரைக் குறைகூற முடியும்?SESS அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,SESS யார்தான் அவரைக் காணமுடியும்?SESS நாட்டையும் தனி மனிதரையும்SESS அவரே கண்காணிக்கின்றார்.SEQE
|
29. When he H1931 giveth quietness H8252 , who H4310 then can make trouble H7561 ? and when he hideth H5641 his face H6440 , who H4310 then can behold H7789 him? whether it be done against H5921 a nation H1471 , or against H5921 a man H120 only H3162 :
|
30. QSSS எனவே, இறைப்பற்றில்லாதவரோSESS மக்களைக் கொடுமைப் படுத்துபவரோSESS ஆளக்கூடாது.SEQE
|
30. That the hypocrite H120 H2611 reign not H4480 H4427 , lest the people H5971 be ensnared H4480 H4170 .
|
31. QSSS எவராவது இறைவனிடம்SESS இவ்வாறு கேட்பதுண்டா;SESS ‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;SESS இனி நான் தவறு செய்யமாட்டேன்.SEQE
|
31. Surely it is meet H3588 to be said H559 unto H413 God H410 , I have borne H5375 chastisement , I will not H3808 offend H2254 any more :
|
32. QSSS தெரியாமல் செய்ததைSESS எனக்குத் தெளிவாக்கும்;SESS தீங்கு செய்திருந்தாலும்,SESS இனி அதை நான் செய்யேன்.’SEQE
|
32. That which I see H2372 not H1107 teach H3384 thou H859 me: if H518 I have done H6466 iniquity H5766 , I will do H3254 no H3808 more.
|
33. QSSS நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,SESS கடவுள் உம் கருத்துக்கேற்பSESS கைம்மாறு வழங்கவேண்டுமா?SESS நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;SESS நான் அல்ல; ஆகையால்SESS உமக்குத் தெரிந்ததைக் கூறும்.SEQE
|
33. Should it be according to thy mind H4480 H5973 ? he will recompense H7999 it, whether H3588 thou refuse H3988 , or whether H3588 thou H859 choose H977 ; and not H3808 I H589 : therefore speak H1696 what H4100 thou knowest H3045 .
|
34. QSSS புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்SESS எனக்குச் செவி சாய்ப்பவர்களில்SESS ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;SEQE
|
34. Let men H376 of understanding H3824 tell H559 me , and let a wise H2450 man H1397 hearken H8085 unto me.
|
35. QSSS யோபு புரியாமல் பேசுகின்றார்;SESS அவர் சொற்களும் பொருளற்றவை.SEQE
|
35. Job H347 hath spoken H1696 without H3808 knowledge H1847 , and his words H1697 were without H3808 wisdom H7919 .
|
36. QSSS யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?SESS ஏனெனில், அவரின் மொழிகள்SESS தீயோருடையவைபோல் உள்ளன.SEQE
|
36. My desire H15 is that Job H347 may be tried H974 unto H5704 the end H5331 because H5921 of his answers H8666 for wicked H205 men H376 .
|
37. QSSS யோபு தாம் பாவம் செய்ததோடுSESS கிளர்ச்சியும் செய்கின்றார்;SESS ஏளனமாய் நம்மிடையே அவர்SESS கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராகSESS வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.SEPE
|
37. For H3588 he addeth H3254 rebellion H6588 unto H5921 his sin H2403 , he clappeth H5606 his hands among H996 us , and multiplieth H7235 his words H561 against God H410 .
|